மாற்று! » பகுப்புகள்

சட்டம் 

கிராம நீதிமன்றங்கள் தேவைதானா? -ஒரு பார்வை    
ஆக்கம்: மக்கள் சட்டம் | October 10, 2009, 4:02 am | தலைப்புப் பக்கம்

விரைவான நீதி என்பது அடிப்படையான மனித உரிமைகளில் முக்கியமானது. காலத்தில் வழங்காமல் தாமதித்து வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பது புகழ்வாய்ந்த சட்ட முதுமொழி. இந்தியாவின் நீதித்துறை என்பது ஆமை வேகத்தில் பயணி்ப்பது உலகறிந்த ரகசியம்தான். . விரைவான நீதியை வழங்கச் செய்வதில் அரசு, நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகிய நான்கு தரப்பினரும் உரிய...தொடர்ந்து படிக்கவும் »

சைபர் கிரைம்!    
ஆக்கம்: Prabhu Rajadurai | September 23, 2009, 7:09 pm | தலைப்புப் பக்கம்

‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது சென்னை இணைய குற்ற தடுப்பு காவலர்களிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டு புகார் அளித்த வலைப்பதிவர்களின் பதிவுகள் மூலம் மேற்போக்காக இதனைப் பற்றி அறிய முடிகிறது.இந்தப் புகாரின்...தொடர்ந்து படிக்கவும் »

பெண், பாவமா?    
ஆக்கம்: Prabhu Rajadurai | July 10, 2009, 10:32 am | தலைப்புப் பக்கம்

‘டோண்டு ராகவன்’ என்ற வலைப்பதிவாளர் தனது ‘ யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India’ என்ற தலைப்பிட்ட வலைப்பதிவில் கீழ்கண்ட கேள்வியினன எழுப்புகிறார்,“விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது................................... நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால்...தொடர்ந்து படிக்கவும் »

‘ஈழ’த்தமிழர்களுக்கு உண்டு, இந்தியாவில் உயர்கல்வி!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | June 18, 2009, 6:36 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையிலிருந்து சுமதி இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பொழுது, அவளது வயது எட்டு. இலங்கையில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு பயந்து, அவளது பாட்டிதான் முதலில் ‘வாழ்ந்தது போதும்’ என்று சுமதியை அழைத்து கொண்டு அவளது பூர்வீக ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார்.பின்னர் சுமதியின் தாயும், தந்தையும் இலங்கையின் ஞாபகங்களை மட்டுமே சுமந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து விட்டனர்.வரும் பொழுது...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்காவைப் பார்...    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | March 20, 2009, 6:15 pm | தலைப்புப் பக்கம்

நடந்து முடிந்த வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி 19/03/09 தேதியிட்ட ‘இந்து’வில் அதன் அமெரிக்க வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அதாவது அமெரிக்காவில், ஒரு வழக்காடி தன்னுடைய வழக்கினை தானே நடத்தக்கூடிய உரிமை உள்ளதாம். வழக்குரைஞர் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாட்டிலும் வழக்காடிகள் தங்களுடைய வழக்கினை தாங்களே நடத்தும் உரிமையினைப்...தொடர்ந்து படிக்கவும் »

தீர்ப்புகள் விமர்சிக்கப்படலாம், முழுவதும் படித்த பின்னர்...    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | March 3, 2009, 12:11 pm | தலைப்புப் பக்கம்

கடந்த மாதம், தில்லி உயர்நீதிமன்றம் ‘பாலியல் பலாத்கார’ வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனைக் காலத்தை 5 1/2 ஆண்டுகளாக குறைத்தது, பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டுமென்று மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மனுச்செய்யும் அளவிற்கு இந்த தீர்ப்பின் சாரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு, வழக்கம் போலவே இதனைப் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும்-9    
ஆக்கம்: மக்கள் சட்டம் | January 11, 2009, 11:15 am | தலைப்புப் பக்கம்

ஒரு புகார்தாரரை, சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் அமைப்பாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. காவல் துறையைப் பொறுத்தவரை, பொய் வழக்குப் போடுவது எவ்வளவு எளிதானதோ, அதைவிட எளிதானது, உண்மைப் புகாரை பொய்ப் புகார் எனத் தள்ளுபடி செய்வதுமாகும். அதன் ஒரு கொடூரமான வெளிப்பாடுதான், குற்ற நிகழ்வு குறித்து கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என காவல் துறையினர் தள்ளுபடி...தொடர்ந்து படிக்கவும் »

51 நோய்களுக்கு மருந்தில்லையா?    
ஆக்கம்: Advocate Jayarajan | January 5, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்

நமது நாட்டில் 1945 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது "தி டிரக்ஸ் அண்ட் காஸ்மடிக்ஸ் ஆக்ட்" (The Drugs and Cosmetics Act, 1945) எனப்படும் மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம். இது பின்னிட்டு வந்த பல ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடந்த 2008-ஆம் ஆண்டில் கூட ஒரு திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச் சட்டத்தின் முக்கிய நோக்கம், நமது நாட்டில் மருந்து மற்றும் ஒப்பனை பொருட்களை இறக்குமதி...தொடர்ந்து படிக்கவும் »

பயங்கரவாதமும், சட்ட உதவியும்...    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | December 22, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘பிடிபட்ட தீவிரவாதிக்கு வழக்குரைஞரின் உதவி அளிக்கப்படலாமா, கூடாதா?’ என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தானாக முன்வந்து மனு தாக்கல் செய்த வழக்குரைஞரின் வீடு சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது.சிவசேனை தொண்டர்கள், நாட்டுப்பற்றினை தங்களது செயலுக்கு காரணமாக கூறினாலும், அவர்களது...தொடர்ந்து படிக்கவும் »

க்ரீமி லேயர் ஏன் தேவை என்று தெளிவாக விளக்கிய Nair Service Society க்கு...    
ஆக்கம்: புருனோ Bruno | December 16, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

ஓபிசி கிரிமி லேயர் அளவை வறுமைக்கோட்டு அளவாக வைத்தால் தான் ஒபிசி மாணவர்களுக்கான இடங்கள் காலியாகி, அந்த காலியிடங்களில் FC மாணவர்கள் தேர்வாக முடியும் என்று வெளிப்படையாக இடப்பங்கீட்டிற்கு எதிராக வாதாடும் வக்கீல் கூறியிருப்பது முக்கியமான விஷயம். (http://www.hindu.com/2008/12/16/stories/2008121659551100.htm) (இப்படி அப்பட்டமாக வெளிப்படையாக கூறியது ignoranceஆ அல்லது arroganceஆ என்று தெரியவில்லை :) ;) ) அரசியல் சாசனத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சிக்கல்களும் தீர்வுகளும் - 8    
ஆக்கம்: மக்கள் சட்டம் | November 24, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

கண்ணகி முருகேசன் ஆகியோரை விஷம் வைத்துக் கொன்ற கொடுமையை கேள்விப்பட்ட துரைசாமிக்கு எதிரான படையாச்சி சாதி மக்கள் சிலர், காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். காவல் நிலையத்திலிருந்து பிணம் எரிந்து கொண்டிருந்த இடத்திற்கு விருத்தாசலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஓர் உதவி ஆய்வாளரும், 7 காவலர்களும் வந்து பார்த்துச் சென்றனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும்...தொடர்ந்து படிக்கவும் »

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 3    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | October 16, 2008, 6:25 pm | தலைப்புப் பக்கம்

ஆயுள் தண்டனைக்கான அர்த்தம், குற்றவாளியின் ஆயுள் வரைதான் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 45 ஆயுள் என்பது ஒரு மனிதனின் ஆயுளைக் குறிக்கும் என்று விளக்கமளிப்பதிலிருந்து ஆயுள் தண்டனை என்பதற்கு வேறு எவ்வித விளக்கமும் கூற இயலாது.இதையே மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே தன்னை 14 ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »

திருமணப்பதிவு ஏன்? எப்படி?    
ஆக்கம்: மக்கள் சட்டம் | October 8, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சமூக ஒப்பந்தம் என்ற கருத்து அண்மைக்காலத்தில்தான் உருவாகியுள்ளது. அதற்கு முன், திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்பட்டு வந்துள்ளது.இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா? என்ற கேள்விக்கு பழைய மதம் சார்ந்த சட்டங்கள் இல்லை என்ற பதிலையே கூறின. மதம் சார்ந்த சட்டங்கள் அனைத்தும் தொடக்கத்தில் மதம் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »

(சட்டப்படி) கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா...?    
ஆக்கம்: மக்கள் சட்டம் | October 5, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது. சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு...தொடர்ந்து படிக்கவும் »

அறிவுச் சொத்துரிமை - சில தவறான கருத்துகள்...!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்

அறிவு என்பதும், (ஆங்கிலக்) கல்வி என்பதும் பலநேரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் கல்வி சில நேரங்களில் (மட்டும்) அறிவு வளர்ச்சிக்கு பயன்படுகிறது என்பதே அறிவியல் உண்மை. கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையவர்கள் ஆவதில்லை; கல்வி பயிலாதவர்கள் அறிவில்லாமல் இருந்து விடுவதும் இல்லை. இதற்கான உதாரணம்: தோழர் பெரியார்! அறிவு என்பதே உண்மையான சொத்து என்பதில் மாற்றுக்கருத்து...தொடர்ந்து படிக்கவும் »

பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 2    
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 11:42 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் மிக பெரிய ஆயுதம் - அறிவுச் சொத்துரிமை1980 - களில் IBM, PFIZER, MICROSOFT, BRISTOL-MYERS, DU PONT, GENERAL ELECTRIC, GENERAL MOTORS, MONSANTO, ROCKWELL INTERNATIONAL, WARNER COMMUNICATION, JOHNSON & JOHNSON, MERCK, FMC CORPORATION போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஒன்று கூடி ADVISORY COMMITTEE FOR TRADE NEGOTIATIONS (ACTN) என்ற குழுவை எற்படுத்தினர். உலகெங்கும் வலுவான அறிவுச் சொத்துரிமை சட்டங்களை நிறுவ இந்த குழு அலோசித்தது. 1981 இருந்து இக்குழுவுக்கு பில்ஸ்சர்...தொடர்ந்து படிக்கவும் »

பெரியாரிய பார்வையி்ல் அறிவுச் சொத்துரிமை - பகுதி 1    
ஆக்கம்: மக்கள் சட்டம் | September 28, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

தோழர்களே! இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா உரை ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது...தொடர்ந்து படிக்கவும் »

'27% இடஒதுக்கீட்டில் புதிய உத்தரவு: சமூக நீதிக்கு எதிரானது'    
ஆக்கம்: (author unknown) | September 17, 2008, 5:44 am | தலைப்புப் பக்கம்

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித ஒதுக்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றம்...தொடர்ந்து படிக்கவும் »

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 7    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 25, 2008, 2:03 pm | தலைப்புப் பக்கம்

மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல வழங்கியது, பெரும் அதிர்ச்சியை தலித் ஆர்வலர்களிடையே ஏற்படுத்தியது. இதனை எதிர்த்தும், உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழில் புரியும் மு.பூபால் உள்ளிட்ட 12 இளம் வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தை...தொடர்ந்து படிக்கவும் »

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?    
ஆக்கம்: Sai Ram | August 17, 2008, 4:08 pm | தலைப்புப் பக்கம்

டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும்...!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 16, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.. மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

2 குழந்தைகள் - ஒன்று வேண்டாம்! ஒன்று வேண்டும்!    
ஆக்கம்: Sai Ram | August 16, 2008, 10:12 am | தலைப்புப் பக்கம்

இந்த மாதம் இரண்டு குழந்தைகளை பற்றிய இரு தனி செய்திகள் பத்திரிக்கைகளில் சர்ச்சைகளாக உருவெடுத்தன. ஒன்று மும்பையில் உள்ள ஹரீஷ் மற்றும் நீகிதா மேத்தா தம்பதியினர் கருவில் உள்ள தங்கள் (25 வார வயதுள்ள) குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளதால் அதனை கருகலைப்பு செய்ய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதிமன்றம் படியேறியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த...தொடர்ந்து படிக்கவும் »

ரூ. 23 கோடியும், 26 நீதிபதிகளும்....!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 14, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் கடைசி நம்பிக்கையாகச் சொல்லப்படுவது, நீதித்துறையே! ஆனால், நீதித்துறையின் வரலாற்றைப் பார்த்தோமானால், அதிலும் மேற்சொன்ன நம்பிக்கையை குலைக்குமளவிற்கு செயல்பாடுகள் நடந்து வந்துள்ளன. செய்தி ஊடகங்கள் செய்தித்தாள், தொலைக்காட்சி, வலைத்தளம் எனப் பெருகியுள்ள இப்போதைய நிலையில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் இத்தகைய ஊடகங்களில் கவனிக்கத்தக்க...தொடர்ந்து படிக்கவும் »

வன்முறை தடுப்பு சட்டம் குறித்த திணமனியின் தவறான தலையங்கத்திற்கு என்ன அ...    
ஆக்கம்: புருனோ Bruno | July 29, 2008, 2:20 am | தலைப்புப் பக்கம்

இன்றைய திணமனி இதழில் முற்றிலும் தவறான கருத்துக்களோடு ஒரு தலையங்கம் வந்துள்ளது. அதற்கு வரிக்கு வரி பதில்கள்//சட்டத்திற்கு என்ன அவசரம்?//பொருள் இழப்பு மற்றும் உயிர் இழப்பை காக்க இது அவசரமே. இது குறித்து நான் விபரமாகவே எனது இடுகைகளில் எழுதியுள்ளேன்மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் ஏன் தேவைப்பட்டதுஅரசு டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் சிறை! - என் கருத்துக்கள்//ஊயிர் காக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

பெண் போலீசும் கட்டப் பஞ்சாயத்துக்களும்    
ஆக்கம்: ஆதிரை | July 28, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

‘‘வயதானவர்களையும்,கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும்,சிறுவர்களையும்,கர்ப்பிணிப் பெண்களையும்,அவர்களது வயது,உடல் நலம்,என எந்த வித்தியாசமும் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதாகவும்,தாக்குவதாகவும்,அவசியமே இல்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் குடும்ப வன்முறைச் சட்டம்,வரதட்சணை கொடுமை சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டு வந்ததன் நோக்கமே...தொடர்ந்து படிக்கவும் »

மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் ஏன் தேவைப்பட்டது    
ஆக்கம்: புருனோ Bruno | July 23, 2008, 8:37 am | தலைப்புப் பக்கம்

"தமிழ்நாடு மருத்துவச் சேவை புரிவோர் மீதான வன்முறை மற்றும் மருத்துவச் சேவை மையங்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச் சட்டம், 2008' என்ற சட்டத்தை நமது வசதிக்காக மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் என்று அழைப்போம்.சென்ற இடுகையில் இந்த சட்டத்தினால் பாதி பிரச்சனைகள் தான் தீரும் என்றேன். ஆனாலும் இந்த சட்டம் ஏன் தேவை. சட்டசபையில் சட்டமாக இயற்றமல்...தொடர்ந்து படிக்கவும் »

அரசு டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் சிறை! - என் கருத்துக்கள்    
ஆக்கம்: புருனோ Bruno | July 23, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசின் அவசரச்சட்டம் குறித்த என் கருத்துக்கள்முதலில் பத்திரிகைகளில் வந்த விபரங்கள் டாக்டர்கள் அல்லது மருத்துவமனைகளைத் தாக்குவோருக்கு மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கவும், ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீட்டை வசூலிக்கவும் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. டாக்டர்கள் மட்டுமன்றி, நர்ஸ்கள், மருத்துவம் மற்றும் நர்சிங் மாணவர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் உரிமைச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 18, 2008, 2:27 pm | தலைப்புப் பக்கம்

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிதான் முதன்மையானது. இங்கு மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த மருத்துவக்கல்லூரியின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து நமக்கு புகார்கள் வரவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதற்காக மருத்துவக்கல்லூரியின் இணையதளத்தை தேடினோம்.அவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »

உச்ச நீதிமன்றமும், குழப்பமான தீர்ப்புகளும்!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | July 8, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

நமது உச்சநீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பில் கூறப்படும் சட்டக் கருத்துகளை இந்தியாவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். (Article 141 of Constitution of India) எனவே உச்சநீதிமன்றமானது தன் முன் உள்ள எந்த ஒரு வழக்கினையும் ஆய்ந்து அறிந்து தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.ஏனெனில் அவர்கள் தீர்ப்பில் எழுதக் கூடிய ஒவ்வொரு வாசகமும், இந்தியா முழுவதும் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »

நீதிமன்ற புறக்கணிப்பும்...சோம்பேறி மனதும்    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | July 8, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஒரு வாரமாக வழக்குரைஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணித்து வருகின்றனர். இவ்வாறான் தொடர்ச்சியான போராட்டங்களில் வழக்கமாக பங்கு எடுக்காத, மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்களும் நீதிமன்றங்களை புறக்கணிப்பதால், தமிழக நீதித்துறையில் பெரும் பிரச்னை எழுந்துள்ளது.வழக்குரைஞர்கள் இவ்வாறு நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது, முறையல்ல என்று உச்ச...தொடர்ந்து படிக்கவும் »

சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 8, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்

மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது..சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. மணிநீரும் மண்ணும் மலையும்...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 2, 2008, 9:51 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழிற்கல்வியை மேலாண்மை செய்யும் உயர்மட்ட அமைப்பு அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. அரசு மானியத்துடன் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளைத் தவிர சுயநிதி அடிப்படையிலும் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் இந்த பல்கலைக் கழகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

நீல.பத்மநாபன், பள்ளிகொண்டபுரம், திரைப்படம்    
ஆக்கம்: ravi srinivas | July 1, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

நீல.பத்மநாபன், பள்ளிகொண்டபுரம், திரைப்படம்பள்ளிகொண்டபுரம் என்ற பெயரில் திரைப்படம் எடுப்பது குறித்த நீல.பத்மநாபன் எழுதிய கடிதம் அண்மையில் திண்ணையில் வெளியானது.(1)அவர் அப்படி கடிதம் எழுதியதே எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் பள்ளிகொண்டபுரம் என்ற பெயருக்கு அவர் முழு உரிமை கொண்டாட முடியாது. கோடம்பாக்கம் என்று ஒரு படம் வந்தது. அதற்காக அந்த தலைப்பில் யாரும்...தொடர்ந்து படிக்கவும் »

புனிதப்பசு சிவாஜி    
ஆக்கம்: Badri | June 30, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

இன்று தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி அதிரவைத்தது. இதுபோன்ற கொடுமைகள் நமக்கும் நிகழலாம். எனவே விழிப்புடன் இதுபோன்ற அபத்தங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.பெங்களூருவைச் சேர்ந்த லக்ஷ்மண் கைலாஷ் என்ற தகவல் தொழில்நுட்பப் பணியாளரை பூனாவிலிருந்து வந்த காவலர்கள் கைது செய்துள்ளனர். என்ன குற்றம் என்பதைப் பின்னர் பார்ப்போம். கைது செய்து, பூனாவுக்கு அழைத்துச்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் மருத்துவர்கள் மீது காவல்துறை தடியடி - பின்னனி பிரச்சனை என்...    
ஆக்கம்: புருனோ Bruno | June 9, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

சென்னையில் இன்று மாலை மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் குறித்து அறிந்திருப்பீர்கள்.ஆனால் பிரச்சனை என்னவென்று புரிந்திருக்காது (சாலை மறியலில் அமர்ந்தவர்களில் பலருக்ககே பிரச்சனை என்னவென்று தெரியுமா என்பது வேறு விஷயம்)தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிப்பவர்கள், தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள், உருசியாவில் படிப்பவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

குழப்பமோ குழப்பம் - காப்புரிமை-பொன்னி-திருப்பதி லட்டு தமிழ்    
ஆக்கம்: ravi srinivas | June 7, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

குழப்பமோ குழப்பம் - காப்புரிமை-பொன்னி-திருப்பதி லட்டுதமிழ் நாளிதழ்கள் உட்பட ஊடகங்களுக்கு அறிவு சார் சொத்துரிமை குறித்து இருக்கும் குழப்பம் சொல்லி மாளாது. பொன்னி அரிசிக்கு மலேசிய நிறுவனம் ஒன்று வணிக சின்னம் (trade mark) பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கு விவசாயிகள், வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகளை வெளியிடும் போது...தொடர்ந்து படிக்கவும் »

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 3    
ஆக்கம்: மக்கள் சட்டம் | May 26, 2008, 9:56 am | தலைப்புப் பக்கம்

“காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டும் சில நேரங்களில் லஞ்சப் பேர்வழிகளாக உள்ளனர். லஞ்சம் வாங்குவோராக மட்டும் இருந்தால் நிலைமை ஒருவேளை இவ்வளவு மோசமாக இல்லாமலிருக்கக்கூடும். ஏனென்றால், இரு தரப்பினரில் யார் வேண்டுமானாலும் அவரை விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் கெடு வாய்ப்பு என்னவென்றால், காவல் துறையினரும் மாஜிஸ்ட்ரேட்டுகளும் லஞ்சப் பேர்வழிகள் என்பதைவிட, அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »

சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரம் – வழக்கு நிலவரம்    
ஆக்கம்: நுகர்வோர் நலன் | May 24, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மாலை, லண்டன்வாழ் தமிழரான திரு இளஞ்செழியன் குடும்பத்தினருடன் தி.நகர், ரங்கநாதன் தெரு, சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சென்றார். அங்கு நடந்ததை அவரே விவரிக்கிறார்.‘‘நான் இலங்கைத் தமிழன். தமிழ்நாடு மீதும் தமிழர்கள் மீதும் கொண்ட பற்று காரணமாக பல ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்து செட்டிலானேன். நந்தனம் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன். .லண்டனில் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »

கோல்ட் குவெஸ்ட் நிறுவனமும், "ஏமாந்த" மக்களும்...!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | May 20, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்

குற்றங்களைப் பற்றியும் குற்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்களைப் பற்றியும் பொதுமக்களிடம் பல்வேறு கருத்துகள் உள்ளன. பங்கேற்பவர்கள் என்பது குற்றத்தை செய்பவர்களை மட்டுமல்ல; அதனால் பாதிக்கப்படுபவர்களையும் சேர்த்ததே.அரசு மற்றும் ஆதிக்க வர்க்கத்தினரிடம் உள்ள பொதுவாக கருத்தியல், ஏழை மற்றும் படிப்பறிவற்ற மக்கள் குற்றம் செய்யக்கூடியவர்கள் என்பதே. இதன்படி குற்றத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

கிரெடிட் கார்ட் பில் பிரசினையை தீர்க்க சிறப்பு சட்டம்!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | May 20, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்

கிரெடிட் கார்டு பில்லில் பிரசினையா? நீங்கள் வாங்காத பொருட்கள் பில்லில் இடம் பெற்றுள்ளனவா? தவறான தேதியோ, தொகையோ இடம் பெற்றுள்ளதா?அநியாயமான வட்டியோ, கட்டணங்களோ கணக்கிடப்பட்டுள்ளதா? கூட்டல்-கழித்தலில் தவறா? நீங்கள் கட்டிய தொகை வரவு வைக்கப்படவில்லையா?உங்கள் பிரசினைகளைத் தீர்க்க நியாய கடன் பில் சட்டம் (Fair Credit Billing Act) என்ற சிறப்பு சட்டமே உள்ளது.கிரெடிட் கார்டு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

கிரீமிலேயர் கூடாது ஏன்?    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 3:33 pm | தலைப்புப் பக்கம்

மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யும் 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தமும், அதனையொட்டி கொண்டு வரப்பட்ட (Act 5 of 2007) தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று 10.4.2008 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு (பெஞ்ச்) தந்த தீர்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »

பொதுநல வழக்குகள், நீதிபதிகள் மற்றும் தமிழ்!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | April 28, 2008, 5:31 pm | தலைப்புப் பக்கம்

உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளைக் குறித்து, சட்ட நிபுணர்கள் பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் பதிவு ஒன்றினைப் பற்றி எனது முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டேன். சமீபத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அவர்கள் பொதுநல வழக்குகளைக் குறித்து தெரிவித்த கருத்துகளைக் குறித்து சில பதிவுகளை அங்கு கண்ணுற நேர்ந்தது.ஒரு பிரச்சினையில்...தொடர்ந்து படிக்கவும் »

உயர் கல்வி இடஒதுக்கீடு: ஆதரவு தீர்ப்பு    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | April 19, 2008, 5:21 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை ஆதரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்த செய்திகள்...தொடர்ந்து படிக்கவும் »

சாய் பாபாவும் இராமரின் மோதிரமும்!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | April 18, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை பற்றிய அவரது நிறுவனம் தயாரித்த ஆவணபடம் ஒன்றினை பார்த்தேன். இறுதியில் பொது நிகழ்ச்சியில், தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே...தொடர்ந்து படிக்கவும் »

லஞ்சம் இல்லாம காரியம் சாதிக்கனுமா? இவரைப் போய் பாருங்க!    
ஆக்கம்: Abdul Malik | April 17, 2008, 5:35 am | தலைப்புப் பக்கம்

இவர் பேரு Mr. RTI. இவருக்கு வயசு 3 தான். ஆனா பவர் ரொம்ப அதிகம்! இவர் எப்பிடி உங்களுக்கு உதவி பண்ணுவாரு?உதாரணத்துக்கு, நீங்க உங்க புது வீட்டுக்கு மின்சார இணைப்பு வாங்கனும். பொறுப்பான குடிமகனா, விண்ணப்பம் எல்லாம் நிரப்பி, வட்டார மின் வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிச்சிட்டீங்க. சாதாரணமா, 10 நாள் எடுக்கவேண்டிய இந்த சேவை 20 நாளாச்சு, 40 நாளாச்சு ஒண்ணுத்தையும் காணோம். போன் பண்ணி...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி III    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | March 29, 2008, 12:44 pm | தலைப்புப் பக்கம்

தனது கட்டுரையில் வெங்கட் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மொழிகளில் கிடைக்கிறதா? என்று ஒரு கேள்வியையும் எழுப்பியிருந்தார்.பல சட்டங்களின் தமிழ் வடிவம் கிடைக்கும் என்றாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழலாம். உதாரணமாக சட்ட பிரிவுகளில் காணப்படும் 'shall', 'may', 'as' போன்ற வார்த்தைகளின் நுணுக்கமான அர்த்தம் பற்றிக் கூட பல சமயங்களில் விவாதம்...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | March 29, 2008, 12:21 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்தி வேண்டாம் என்றால் ஆங்கிலம் மட்டும் அந்நிய மொழியில்லையா? அதன் தேவை என்ன? உணர்வு பூர்வமாக அணுகினால் இந்த வாதம் சரியே! ஆனால் நடைமுறையில், இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன். இதை நான் சந்தித்த பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 345வது பிரிவின் படி மாநில அரசுகள் ஹிந்தியையோ அல்லது அந்தந்த...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி I    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | March 29, 2008, 10:46 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் 'பிராந்திய மொழிகளில் சிறந்த வலைப்பதிவாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'சைன் குவா நான்' என்ற வலைப்பதிவில் அதன் உரிமையாளரான வெங்கட் இந்து பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு செய்தியினை முன்னிறுத்தி தனது கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார். இந்துப் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியின் தலைப்பும் ஏதோ இந்தியாவின் ஆட்சி மொழி 18லிருந்து 22க உயருவதாக ஒரு தோற்றத்தை...தொடர்ந்து படிக்கவும் »

நிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்?    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | March 22, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

செய்தித் தாள் படிப்பவரா நீங்கள்? அவ்வாறென்றால் சில நாட்களுக்கு முன்னர் ஆயுள் காப்பீட்டுக் கழகம்' குறித்த வழக்கு ஒன்றில் சென்னை மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினைக் குறித்த செய்தியினை படித்த ஞாபகம் இருக்கலாம். பலருக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கணிப்பு. அதாவது கொலையுண்ட ஒரு மனிதனின் மரணத்தினை விபத்தாகக் கருதி, டபுள் பெனிஃபிட்'...தொடர்ந்து படிக்கவும் »

வேளாண்மையில் ஒர் அணுகுண்டு    
ஆக்கம்: NATPUTAN RAMESH | March 20, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

வேளாண்மையில் ஒர் அணுகுண்டு ஒப்பந்தம் (இந்திய - அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்)சுதந்திர இந்தியாவின் வயது 60-ஐ தாண்டியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 57 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் கொடியேற்றி உரையாற்றும் தேசத்தலைவர்கள் வறுமையை ஒழிக்க உறுதி ஏற்கின்றனர்.தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட...தொடர்ந்து படிக்கவும் »

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 2    
ஆக்கம்: மக்கள் சட்டம் | March 17, 2008, 1:57 pm | தலைப்புப் பக்கம்

ஓர் குற்றவியல் வழக்கின் அடித்தளமே அக்குற்ற நிகழ்வைக் குறித்து அளிக்கப்படும் புகார்தான். வன்கொடுமை நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். குற்றம் என்பது, “சட்டம் தடை செய்துள்ள செயலைச் செய்வதோ அல்லது சட்டம் செய்ய வலியுறுத்தும் செயலைச் செய்யாமலிருப்பதோ ஆகும்.'” வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்தவரை, பிரிவு 3(1)இல் பதினைந்து விதமான வன்கொடுமைகள் குற்றங்களாகக்...தொடர்ந்து படிக்கவும் »

ஊழியரின் மரணத்திற்கு சோமி மிட்டல் பொறுப்பா?    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | February 22, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

“BPO பெண் மரணத்திற்கு நிறுவன நிர்வாகியே பொறுப்பு: உச்சநீதிமன்றம்” நேற்று இப்படி ஒரு தலைப்பு, அவசர உலகில், செய்திகளுக்கு நான் சார்ந்திருக்கும் ‘சற்றுமுன்’னில்!சற்றுமுன் என்பது, தன்னார்வமிக்க இளைஞர்களின் முயற்சியில் விளைந்த இணைய செய்திச் சேவை. இணையத்தில் உலாவும் வழக்கமுடைய பல தமிழர்களுக்கு பல்வேறு செய்திகளை உடனடியாக சென்று சேர்க்கும் அதன் பணி பாராட்டுக்குறியது....தொடர்ந்து படிக்கவும் »

மக்கள்சட்டம் வலைப்பதிவு-ஒர் எச்சரிக்கை    
ஆக்கம்: ravi srinivas | February 18, 2008, 12:22 pm | தலைப்புப் பக்கம்

மக்கள் சட்டம் என்ற பெயரில் ஒரு வலைப்பதிவினைப் பாருங்கள். அதில் சட்டம்,நீதித் துறை, அறிவுசார் சொத்துரிமை குறித்து எழுதி வருகிறார்கள் என்று வலைப்பதிவர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார். அண்மையில்தான் அந்த வலைப்பதிவினைப் பார்த்தேன், பல இடுகைகளைப் படித்தேன். தவறான தகவல்கள், பொய்கள், அரைப் பொய்களுடன் இடுகைகளில் தேவையற்ற அச்சம்/பீதியை உருவாக்கும் போக்கு இருந்தது. மேலும்...தொடர்ந்து படிக்கவும் »

மோசமானவர்களா நீதிபதிகள்?    
ஆக்கம்: ந ரமேஷ் | February 16, 2008, 5:36 pm | தலைப்புப் பக்கம்

நீதித்துறைப் பற்றி மிகநல்ல ஒரு முடிவு - என்ற தலைப்பில்ரத்னேஷ் என்பவர் எழுதியுள்ள பதிவிற்கு நான் எழுதிய பின்னூட்டம், பெரியதாக அமைந்ததால் ஒரு பதிவாக போட்டுவிட்டேன். தன்னுடைய பதிவில், //மத்திய சட்ட அமைச்சகம் நேற்று எடுத்துள்ள சில நல்ல முடிவுகள் 'இதெல்லாம் இவ்வளவு காலம் இந்த நாட்டில் இல்லாமலா இருந்தன?' என்கிற ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும், "BETTER LATE THAN NEVER" என்கிற அளவில்...தொடர்ந்து படிக்கவும் »

ஐடி நிறுவனமென்றால், ஆண்டையா?    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | February 16, 2008, 12:51 pm | தலைப்புப் பக்கம்

‘சந்தோஷ் பக்கங்கள்’ என்ற வலைப்பதிவில், ஐய்டி நிறுவன ஊழியர்களை தடாலடியாக வேலையிலிருந்து நீக்குவது பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்வினையாக எழுத விரும்பிதை இங்கு தனிப்பதிவாக...முக்கியமாக கருத்து தெரிவித்த பலரும், ஐய்டி ஊழியர்களுக்கு ஏதும் சட்டப் பாதுகாப்பு இல்லை என்பது போலவே எழுதியிருக்கிறார்கள். சட்டத்தின் நான்கு மூலைகளுக்கும் உள்ளாக கொண்டு வர முடியாமல்...தொடர்ந்து படிக்கவும் »

ரூபாய் ஒரு கோடி வரை அபராதம் - தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000    
ஆக்கம்: செந்தில்நாதன் செல்லம்மாள் | February 7, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

குப்புசாமிக்கு நெஞ்சுவலி வராத குறை தான். ஒரே கவலை. அவருடைய கடன் அட்டை வங்கி அவருக்கு ரூபாய் 1,00,000 த்துக்கான பில்லை அனுப்பியுள்ளது. அவர் ரூபாய் 100 க்கான ஏர்டெக்கான் முன்பதிவு செய்ததை தவிர்த்து வேறு எதுவும் வாங்கவில்லை. அவர், அவருடைய தெருவில் உள்ள ஒரு இணையதள மேயும் மையத்திற்கு (Internet Browsing Center) சென்று அவரின் கடன் அட்டையை பயன் படுத்தி www.airdeccan.net -ல் முன் பதிவு செய்தார். அந்த மைய மேலாளர்,...தொடர்ந்து படிக்கவும் »

சல்லிக்கட்டு வழக்கும் நானும்!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | January 14, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக அலசப்படும் சல்லிக்கட்டு வழக்கு, கடந்த 2006ம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு (Rekla Race) அனுமதி கிடையாது என்று காவல்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தொடங்கியது.தொண்ணூறுகளில் கோவாவில், சூதாட்டத்திற்காக மாடுகளை மோதவிட்டு நடைபெறும் காளை சண்டையினை (bull fight) எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதனை தடை செய்து மும்பை...தொடர்ந்து படிக்கவும் »

ஜல்லிகட்டு தடையை ஏன் எதிர்க்க வேண்டும் ?    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | January 13, 2008, 5:09 pm | தலைப்புப் பக்கம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு இந்தியாவின் உச்சநீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடத்த முடியாத அளவுக்கு முழுமையான தடை என்பது அதிர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் நீதிமன்றங்கள் எல்லா விடயங்களிலும் மூக்கை நுழைப்பதும், இந்தியாவில் நீதிபதிகளாக இருந்து விட்டால் பல நூறு வருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »

மேலும் கேள்விகள், ஆங்கிலத்தில்    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | December 30, 2007, 5:48 pm | தலைப்புப் பக்கம்

கடந்த பதிவில் கேள்வி கேட்டிருந்த நண்பர் மேலும் சில கேள்விகளை கேட்டிருந்தார். ஒரு ஆவணமாக இருக்கட்டுமே என்று எனது பதிவிலியே பதில்களை தருகிறேன். சுவராசியமாக ஏதும் இருக்காது, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையுச்சியிலுள்ள முதலியார் ஊத்து என்ற இடத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தவிர...Question : Is the photographs/video taken using Mobile phones/Digitalcameras are accepted by Indian...தொடர்ந்து படிக்கவும் »

மீண்டும் மீண்டும் மரணதண்டனை!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | December 24, 2007, 11:39 am | தலைப்புப் பக்கம்

“The mood and temper of the public with regard to the treatment of crime and criminals is one of the most unfailing tests of the civilizations of any country”-Winston Churchillவின்ஸ்டன் சர்ச்சில் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை ஏதும் இல்லையெனினும், தனது எண்ணங்களை சிறந்த முறையில் வெளியிடும் அவரது ஆற்றல் குறித்து வியப்பு கலந்த மதிப்பு உண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் தோன்றிய...தொடர்ந்து படிக்கவும் »

மரணதண்டனை தேவையா ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 23, 2007, 6:10 am | தலைப்புப் பக்கம்

மரணம் என்பது ஒருவரின் அல்லது ஒரு உயிர் உடலில் வாழ்ந்த வாழ்வின் முடிவு. விபத்து, நோய், தற்கொலை, கொலை, முதுமை என எப்படி வந்தாலும் மரணம் வாழ்வின் முடிவு. அதாவது உடலசைவின் இறுதி நாள். அந்த உடலை வைத்துக் கொண்டு அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது, உயிர் நீங்கியவுடனே உடலும் அழுகத் தொடங்கிவிடும். பெளதீகம் தத்துவம் என்று எப்படிப் பார்த்தாலும் உடலை (விட்டு) உயிர் நீங்குவதே...தொடர்ந்து படிக்கவும் »

கைப்பற்றப்பட்ட சுண்டெலி வால்முடி.    
ஆக்கம்: RATHNESH | December 11, 2007, 12:51 am | தலைப்புப் பக்கம்

"உன்னை மாதிரி கேணப்பய தான் கவர்மெண்ட்டு பஸ்ல டிக்கெட் வாங்குவான்" என்று பார்த்திபன் வடிவேலுவுக்கு ஒரு திரைப்படத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதற்கு வழி சொல்லிக் கொடுத்து மாட்ட வைப்பார்.ஆனால் "கேணப்பய கண்டக்டர் தான் கவர்மெண்ட் பஸ்ல டிக்கெட் கொடுத்துட்டுக் காசு வாங்குவான்" என்று உத்திரப்பிரதேசத்தில் ஓர் அரசுத் துறைப் பேருந்தின் நடத்துநர் மற்றவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

உயிரோடு எரிக்கப்பட்ட 3 மாணவிகள்:எங்கு போனாலும் தூக்குதண்டனைதான்!    
ஆக்கம்: தாவரம் | December 7, 2007, 6:10 am | தலைப்புப் பக்கம்

செய்தி : 2.2.2000 அன்று கொடைக்கானல், பிளசன்ட் ஸ்டே ஓட்டல்...தொடர்ந்து படிக்கவும் »

"டாடா சுமோ" திருடிய காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிய வேண்டு...    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | December 5, 2007, 9:06 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரி வில்லியனூர் கனுவாப்பேட்டையைச் சேர்ந்த முரளிதரன் (எ) கணபதி தொடர்ந்த வழக்கில் ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென சென்னை...தொடர்ந்து படிக்கவும் »

சிபில்(CIBIL) என்ற சிலந்தி வலை!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | November 29, 2007, 1:24 pm | தலைப்புப் பக்கம்

கிரெடிட் கார்டு உள்ளிட்ட வங்கிக்கடன் சேவையை பயன்படுத்தும் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒரு அமைப்பு Credit Information Bureau of India Limited என்ற சிபில் அமைப்பாகும்....தொடர்ந்து படிக்கவும் »

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா?    
ஆக்கம்: மக்கள் சட்டம் | November 25, 2007, 1:51 pm | தலைப்புப் பக்கம்

அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949. இந்த நாள்...தொடர்ந்து படிக்கவும் »

கோயமுத்தூர் குண்டு வழக்கில் தூக்குத் தண்டனை ஏன் இல்லை?    
ஆக்கம்: RATHNESH | November 23, 2007, 2:49 am | தலைப்புப் பக்கம்

'ஆபரேஷன் அல்லாஹு அக்பர்' என்று பெயரிடப்பட்ட கோயமுத்தூர் தொடர் குண்டுவெடிப்பு பிப்ரவர் 14 ஆம் நாள் 1998-ல், 58 உயிர்களைப் பலி வாங்கியதோடு 250 பேரைக் காயங்களுக்கு உள்ளாக்கியது. அதனை விசாரிக்க...தொடர்ந்து படிக்கவும் »

பந்த்- சட்ட விரோதம் இல்லை-1    
ஆக்கம்: முத்துக்கண்ணு | November 15, 2007, 2:16 pm | தலைப்புப் பக்கம்

இரசேந்திர சச்சார்- மக்கள் சிவில் உரிமைக் கழகம்1997 ல் கேரள உயர் நீதி மன்றம் பந்த் அழைப்பை தடை செய்தது. உச்ச நீதி மன்றம் 1998 ல் இதனை உறுதி செய்தது. தொடர்ந்து தொழிற் சங்கங்கள், அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »

நீதித்துறையின் விடுமுறைக்கால கொண்டாட்டம்...! சாமானிய மக்களுக்கோ...    
ஆக்கம்: மக்கள் சட்டம் | October 18, 2007, 1:22 pm | தலைப்புப் பக்கம்

அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மற்ற உரிமையியல் நீதிமன்றங்களுக்கும் தசரா பண்டிகைக்கால விடுமுறை. தசரா பண்டிகைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

கிரெடிட் கார்டு - தகவல் உரிமைச் சட்டம் - அரசின் பதில்    
ஆக்கம்: மக்கள் சட்டம் | October 6, 2007, 1:20 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியன்று சென்னை எழும்பூர், ஓட்டல் மெரீனா டவர்ஸ்-ல், “வங்கிக்கடன்...தொடர்ந்து படிக்கவும் »

மகாகனமும் மடியிலுள்ள கனமும்    
ஆக்கம்: ஜெகத் | October 2, 2007, 5:36 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்று பொத்தாம்பொதுவாக குறிக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை நீதிபதிகள், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள், அலகிலா புனிதத்தன்மை கொண்டவர்கள். மகாகனம்...தொடர்ந்து படிக்கவும் »

நீதிமன்ற அவமதிப்பு - நீதிக்கு அவமரியாதை?    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | September 22, 2007, 6:10 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை, மும்பை ‘மிட் டே’ பத்திரிக்கையாளர்கள் சிலரை, நீதிமன்றத்தின் மாண்பினை குறைப்பது போல செயல்பட்டதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி (Contempts...தொடர்ந்து படிக்கவும் »

கலீல் கிப்ரானும், குழந்தை வளர்ப்பும்!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | September 15, 2007, 10:51 am | தலைப்புப் பக்கம்

திரைப்படப் பாடல்கள் எத்தனையோ கேட்கிறோம்…ஆயினும் கவித்துவமான வரிகள் உடனடியாக மனதில் பதிவதில்லை. ஆனால், முக்கியமான ஒரு சம்பவத்தோடு வரிகள் தொடர்பு கொள்ளும்போதுதான் அவற்றின் முழு...தொடர்ந்து படிக்கவும் »

கர்ப்பிணிக்கு மரண தண்டனை!    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | September 10, 2007, 6:12 pm | தலைப்புப் பக்கம்

ரஜினிகாந்தும், பிரபுவும் இணைந்து நடித்த திரைப்படம். பெயர் ஞாபகம் இல்லை. இருவரும் சிறையில் கைதிகள். அதே சிறையில் பாண்டியன் தூக்குத் தண்டனையினை எதிர்நோக்கியிருக்கும் கைதி. பாண்டியன்...தொடர்ந்து படிக்கவும் »

அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்    
ஆக்கம்: தமிழரங்கம் | August 28, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்...அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்தாழ்த்தப்பட்ட சாதி அல்லது...தொடர்ந்து படிக்கவும் »

சட்டப்படி சரியான தீர்ப்பா?    
ஆக்கம்: பிரபு ராஜதுரை | August 26, 2007, 11:26 am | தலைப்புப் பக்கம்

சட்டம் குறித்தான விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் ‘மக்கள் சட்டம்’ என்ற வலைப்பதிவில் மோட்டார் வாகன விபத்து குறித்து, சமீபத்தில் உச்ச நீதிமன்றம்...தொடர்ந்து படிக்கவும் »

மோட்டார் வாகன விபத்தும், உச்சநீதிமன்ற உத்தரவும்...!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 23, 2007, 9:41 am | தலைப்புப் பக்கம்

செய்தி: இமாசல பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்கு உட்பட்டபோது அதில் பயணம் செய்த 90 பேரில் 26 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.இந்த...தொடர்ந்து படிக்கவும் »

நிஜமான என்கவுன்டர் – நீங்களும் நிகழ்த்தலாம்...??!!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 16, 2007, 9:28 am | தலைப்புப் பக்கம்

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »

வழக்குகள் சந்திக்கும் வன்கொடுமை!    
ஆக்கம்: மக்கள் சட்டம் குழு | August 15, 2007, 2:37 pm | தலைப்புப் பக்கம்

இந்திய நாட்டின் விடுதலை - அரசியல் விடுதலை என்றபோதிலும், ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் முதலில் அது ஒரு சமூக விடுதலையைத் தர வேண்டியது அவசியம் எனக் கருதினார் அம்பேத்கர்....தொடர்ந்து படிக்கவும் »

உயர் நீதித்துறையில் மறுக்கப்படும் பிரதிநிதித்துவம்    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 13, 2007, 12:56 pm | தலைப்புப் பக்கம்

சனவரி 14, 2007 - சுதந்திர இந்திய வரலாற்றில் குறித்து வைக்கப்பட வேண்டிய நாள். அன்றுதான், இந்தியா சுதந்திரம் பெற்ற 59 ஆண்டுகள் கழித்து, குடியரசாகி 57...தொடர்ந்து படிக்கவும் »

கிரெடிட் கார்டு - வழக்கு மனு விவரம்    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 9, 2007, 10:50 am | தலைப்புப் பக்கம்

சென்னையைச் சேர்ந்த சமூக-பொருளாதார நீதிக்கான மையம், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொநல வழக்கு தொடர்ந்துள்ளது.அந்த...தொடர்ந்து படிக்கவும் »

புதுச்சேரி வணிக அவையின் சொத்துக்களை மாற்றம் செய்யக்கூடாது: உயர்நீதிமன்...    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | August 8, 2007, 12:02 pm | தலைப்புப் பக்கம்

பத்திரிகை செய்தி புதுச்சேரியில் பிரெஞ்சு டிகிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை உள்ளது உள்ளபடியே (Status Quo) வைத்திருக்க வேண்டுமென சென்னை...தொடர்ந்து படிக்கவும் »

சங்கராச்சாரியின் பக்தனும், உச்சநீதிமன்ற வழக்கும்    
ஆக்கம்: திரு | August 7, 2007, 2:40 pm | தலைப்புப் பக்கம்

"ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை" என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் நீதிமன்றத்தில் அறிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றம்...தொடர்ந்து படிக்கவும் »


மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும் (நிறைவுப்பகுதி)    
ஆக்கம்: மக்கள் சட்டம் | August 4, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

நிலவியல் குறியீடூகளுக்கான சட்டம் (GEOGRAPHICAL INDICATION ACT) 1999திருநெல்வேலி அல்வா, காஞ்சிபுரம் பட்டு, டார்ஜிலிங் தேயிலை, சேலம் மாம்பழம் போன்ற பொருட்கள் அவை தயாராகும்...தொடர்ந்து படிக்கவும் »

தகவல் பெறும் உரிமைச் சட்டம்    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 30, 2007, 1:02 pm | தலைப்புப் பக்கம்

அரசின் செயல்பாடுகளை மக்கள் கண்காணிக்க உதவும் என்று கூறப்படும் "தகவல் உரிமைச் சட்ட"த்தின் முழு வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.உங்கள் அனுபவங்களைக்...தொடர்ந்து படிக்கவும் »

கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்.....    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 27, 2007, 9:59 am | தலைப்புப் பக்கம்

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில...தொடர்ந்து படிக்கவும் »

கிரெடிட் கார்டு வைத்திருக்கீங்களா ?    
ஆக்கம்: செந்தழல் ரவி | July 26, 2007, 12:54 pm | தலைப்புப் பக்கம்

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகப்படுத்துபவரா ? அப்போ நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய பதிவு இது...மூன்று நான்கு வருடம் முன்பு ஒருமுறை நான் அவுஸ்திரேலியா போகும் முன் ஒரு ஐந்தாயிரம்...தொடர்ந்து படிக்கவும் »

பன்னாட்டு நிறுவனங்களிடம் கேள்விக்குறியாகும் இந்தியாவின் இறையாண்மை !    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 25, 2007, 6:11 am | தலைப்புப் பக்கம்

நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை, பஞ்சம் உள்ளிட்ட பிரசினைகளை தீர்க்கப்போவதாகக்கூறி இன்றைய பிரதமரும், அன்றைய நிதியமைச்சருமான மன்மோகன் சிங்கால் பொருளாதார...தொடர்ந்து படிக்கவும் »

வணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும்..., குடிமக்களின் அடிப்படை வாழ...    
ஆக்கம்: மனித உரிமை - சுற்றுச்சூழல் நீதிக்கான | July 22, 2007, 11:59 am | தலைப்புப் பக்கம்

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. நமது வாழ்க்கையிலும் அனுபவ பூர்வமாக இதை உணர்ந்திருப்போம். காவல்நிலையம்,...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை கருத்தரங்கம்    
ஆக்கம்: முத்துக்கண்ணு | July 22, 2007, 7:09 am | தலைப்புப் பக்கம்

'போலி மோதல் படுகொலை எதிர்ப்பு கருத்தரங்கம்', 21.07.07, சென்னையில் நடைபெற்றது. கொச்பெட் சுரேசு, உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) உட்பட, பலர் பேசினர்.கூட்டத்தில் பேசியவர்களில்...தொடர்ந்து படிக்கவும் »

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும் - பகுதி 4    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 20, 2007, 5:51 am | தலைப்புப் பக்கம்

விதைச்சட்டம் (SEED ACT) 1966விதைகளை பதிவு செய்வதற்காக 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதைச்சட்டம் TRIPS ஒப்பந்தத்திற்கு பின்பு பல மாற்றங்கள் அடைந்து...தொடர்ந்து படிக்கவும் »

கொலை செய்வதற்கு அதிகாரம் இல்லை!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 6, 2007, 10:27 am | தலைப்புப் பக்கம்

“இந்திய காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த சாட்சிகளையும்,...தொடர்ந்து படிக்கவும் »

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...!(பகுதி 3)    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 4, 2007, 12:18 pm | தலைப்புப் பக்கம்

மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு(Genetic Engineering Approval Committee)மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கண்காணிக்கவும் அவற்றை முறைப்படுத்தவும் மத்திய சுற்றுச்சூழல்...தொடர்ந்து படிக்கவும் »


காதல் படுகொலை : சாதியின் பெயரால்    
ஆக்கம்: இரா.முருகப்பன் | July 2, 2007, 5:12 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் அம்பேத்கர் ஜாதியை மறுத்து காதலித்த குற்றத் திற்காக, வாயில் விஷம் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட கண்ணகி முருகேசன் இணையரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது....தொடர்ந்து படிக்கவும் »

மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-1)    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 2, 2007, 10:03 am | தலைப்புப் பக்கம்

மான்சான்டோ (Man Santo) என்ற பன்னாட்டு விதை உற்பத்தி நிறுவனம், பெர்சி ஷ்மெய்சர் என்ற...தொடர்ந்து படிக்கவும் »

சித்ரவதையால் அமையாது சட்டம்-ஒழுங்கு!    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 2, 2007, 6:52 am | தலைப்புப் பக்கம்

(ஜூன் 26 – சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. ஆதரவு தினம்)“இந்தியாவின் காவல்துறையினருக்கு, குற்றங்கள் குறித்த...தொடர்ந்து படிக்கவும் »

மிஸ்.அனாரா    
ஆக்கம்: மங்கை | June 30, 2007, 6:26 am | தலைப்புப் பக்கம்

அனாரா குப்தா 2004 ஆம் ஆண்டின் மிஸ்.காஷ்மீர்....தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் தொழில் பெயர் பதிவு    
ஆக்கம்: skcsknathan001 | June 17, 2007, 10:28 pm | தலைப்புப் பக்கம்

கனடாவில் நிங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு அந்த நிறுவனப் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அந்த பதிவுப் பத்திரம் ஆங்கிலத்தில் (அ) பிரஞ்சு மொழியில் மட்டும் தான்...தொடர்ந்து படிக்கவும் »