கவிதை

மாற்று! » பகுப்புகள்

கவிதை 

சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது கடவுளின் செல்போன்    
ஆக்கம்: Sai Ram | October 19, 2010, 6:21 pm | தலைப்புப் பக்கம்

கறுப்பு எறும்புகள். முனைந்து கோலம் போடும் பெண்ணைப் போல சுவற்றில் வரிசை கட்டி கொண்டிருக்கின்றன. எறும்புகளைப் பார்ப்பதும் பிறகு அலுவலக வெள்ளைப் பலகையை பார்ப்பதுமாய் இருக்கிறேன். இன்று எனது கணவரின் பிறந்த நாள். இன்றாவது சீக்கிரம் போக வேண்டுமென நினைத்திருந்த போது தான் வழக்கம் போல ஒரு குழப்பம். அவசரம்! எமர்ஜென்சி! அலுவலக வெள்ளைப் பலகையை எறும்புகள்...தொடர்ந்து படிக்கவும் »

திசைகளற்ற வீடு    
ஆக்கம்: ஆர்.அபிலாஷ் | June 29, 2010, 9:22 am | தலைப்புப் பக்கம்

வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனைகதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோபலம் பிரயோகித்தாலோஅன்றிஇரு திசைகளில் ஒன்றை தேர்ந்திட விரும்புவதில்லைபீரோவுக்குள் இருந்தால் வாலும்அலமாரிக்கு வெளியே காலும்ஜன்னல் வழி வானத்துக்கு முகமும் தரும் பூனை என்றோஒரே பெயராலோ அழைக்கப்பட விரும்பாத அதுவித வித மாற்றுப்பெயர்களை விரைவில் வெறுத்துமுதலில் அழைக்கப்பட்டதை இறுதியாய்...தொடர்ந்து படிக்கவும் »

காட்சி கண்    
ஆக்கம்: அய்யனார் | June 28, 2010, 6:47 am | தலைப்புப் பக்கம்

நிறை மது தளும்பும்வாயுத் தொந்தியின்மேல்ஸர்ப்ப சுழலிறுக்கம்உள்மூச்சடைத்தசெம்மண் குளம்மரமில்லா ஊரில்இலையில்லா மரம்நள்ளிரவில் சருகுகளைஉதிர்க்கும்ஸப்தம் கேட்ட கொடுநாவுசொற்களைக் குழறும்வெட்கைப் பாலைசாலையோர மதியத்தில்இலைத் தெரியாப் பூச்செடிமென் சிறு வேருக்குமண் புதை நீள் குழாய்நீர் விசிறும்சிரிக்கும்செம் மஞ்சள் பூவில்தோற்கும் சூரியனைப்பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

பூக்களின் வரிசை    
ஆக்கம்: ராஜா சந்திரசேகர் | June 16, 2010, 3:35 am | தலைப்புப் பக்கம்

குழந்தை தனக்குத் தெரிந்தபூக்களின் பெயர்களைச்சொல்லிக்கொண்டே வந்ததுநினைவில்வரிசை தடுமாறியபோதுபூக்களோடு சேர்த்துக் கொண்டதுதன் பெயரையும்சொல்லி முடித்த நிம்மதியில் புன்னகையுடன் பார்த்ததுகுழந்தையின் பெயரில் சேர்ந்திருந்தது எல்லா...தொடர்ந்து படிக்கவும் »

பனி    
ஆக்கம்: அய்யனார் | May 5, 2010, 4:53 am | தலைப்புப் பக்கம்

வசந்தம் முழுதும் விழித்திருக்கபனி முடியும்வரைதூங்கிக்கொண்டிருந்தேன்வசந்தத்தின் துவக்கத்தைஅதிகாலைப் பறவைஅறிவித்துச்சென்ற பின்புதாம்கருணை மரங்கள்கடைசியாய் பனியுதிர்த்திருக்கவேண்டும்மொத்தமாய் சுருட்டிக் கொண்டுபூட்டியிருந்தமரக்கதவிடுக்கின்வழிநுழைந்த பனிகடந்தேயாக வேண்டியதற்காகஎன் முன் அசையாதுகாத்திருக்கிறதுவாழ்வைப்...தொடர்ந்து படிக்கவும் »

விஜய் படம் - நூறு புள்ளிகள்    
ஆக்கம்: ஆதிரை | May 2, 2010, 12:42 pm | தலைப்புப் பக்கம்

பரீட்சையில் கேட்கப்பட்டது...உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்அது என்ன..?விடைகளுக்கான தெரிவுகளில்முதலாவது மலசலகூடம்...இரண்டாவது விஜய் படம்...விடை அளித்தவர்கள் யாவரும்பெற்றனர் நூறு புள்ளிகள்!!!இரு தெரிவுகளும்...தொடர்ந்து படிக்கவும் »

திட்டம்    
ஆக்கம்: ராஜா சந்திரசேகர் | April 29, 2010, 6:10 am | தலைப்புப் பக்கம்

போதையின் உச்சத்திலிருந்தவன்அங்கிருந்து குதித்துதற்கொலை செய்து கொள்ளமுடிவு செய்தான் பின் திட்டத்தை...தொடர்ந்து படிக்கவும் »

பால்சோறும் பழஞ்சோறும்    
ஆக்கம்: சுந்தரா | April 28, 2010, 4:44 am | தலைப்புப் பக்கம்

பிசைந்த பால்சோற்றில்பசுநெய்யும்போட்டுபிள்ளைக்குக் கொண்டுவந்துகிண்ணத்தில் கொடுத்தாள்..."இன்னைக்கும் பால்சோறா?எனக்கு வேண்டாம் போ"கிண்ணத்தைத் தள்ளியது செல்லத்தில் வளர்ந்த பிள்ளை...தள்ளிவிட்ட பிள்ளையின்கன்னத்தைக் கிள்ளியவள்கிண்ணத்தை வீசினாள் தென்னை மரத்தடியில்...முகத்தில் பட்டுத்தெறித்த பால்சோற்றைஒற்றைக்கையால் துடைத்தபடி,அங்கே,முந்தாநாள் சோற்றைவெங்காயம்...தொடர்ந்து படிக்கவும் »

கை நீட்டும் குழந்தை    
ஆக்கம்: ஆர்.அபிலாஷ் | April 27, 2010, 5:38 pm | தலைப்புப் பக்கம்

நாலு வருடங்களுக்கு முன் உயிர்மையில் வெளியான என் முதல் படைப்புஒளி சிந்தும் மரங்கள்மின்னும் சாலையில் வழுக்கிப் போகும் கார்கள், பைக்குகள், ஆட்டோக்கள்சாலை ஓரமாய்கைக்குழந்தையுடன் நிற்கும்பிச்சைக்காரியின் உள்ளங்கைக்குள் மின்னும்ஒரு ரூபாய் நாணயம்கை நீட்டும் குழந்தையின் கையில்வழுக்கிப் போகும் கார்கள், பைக்குள், ஆட்டோக்கள்பிச்சைக்காரி சாலையை கடந்த பின்னும்தலை...தொடர்ந்து படிக்கவும் »

படித்ததில் பிடித்தது    
ஆக்கம்: அடலேறு | April 25, 2010, 5:28 am | தலைப்புப் பக்கம்

நிலா ரசிகனின் பாவனைப்பெண் கவிதையை தனிமையில் அமர்ந்து  நேற்று படித்தேன். கவிதை வரிகளில் என்னமோ வசியம் வைத்திருக்கிறார்  இவர். படித்ததும் பிடித்துப்போன கவிதை இங்கே. அன்பின் கண்ணாடி தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை ஒரு மழைத்துளியாக்கி உன்னிடம் கொண்டுவருகிறேன். கடலடியில் நகரும் ஆழ்ந்த மெளனத்துடன் என்னை எதிர்கொள்கிறாய். அறுந்து விழுகின்ற சொற்களுடன் தடுமாறும் என் கரம்...தொடர்ந்து படிக்கவும் »

படகில் நுழையாக் கடல்    
ஆக்கம்: த.அகிலன் | April 21, 2010, 3:58 pm | தலைப்புப் பக்கம்

அத்தனை எளிதன்று அகதியாதலும் அதனின்று விடுபடலும். நீண்ட அலைதலின் முடிவில் நதி மருங்கில் தேங்கிய துரும்பைப் போலவோ அல்லது கடல் வீசியெறிந்த தகரப் பேணியைப்போலவோ எறியப்பட்டிருக்கிறது வாழ்வு. துரும்பைத் திரும்பவும் அலைகளில் எறியும் அறியாச்சிறுவனின் எத்தனங்களோடிருக்கிறது உலகம். அலைதலும் தொலைதலும் எறியப்படுதலின் வலியும் துரும்பே அறியும். திடுக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

இல்லாத ஒன்று    
ஆக்கம்: ராமலக்ஷ்மி | April 20, 2010, 5:50 am | தலைப்புப் பக்கம்

வெறுமை மனமெங்கும் வியாபித்து நிற்கநிம்மதி நாடி அமைதியைத் தேடிநடந்தேன் இலக்கின்றி வருத்தமாய்அழுத்தும் சுமையை எங்கிருந்து எடுப்பதுஎவரிடம் எப்படி இறக்குவதுதெரியாமல் திணறியது மனது குழப்பமாய்பாதையோரம் காண நேர்ந்தபார்வையிழந்த இளைஞன்நம்பிக்கையாய் கம்பீரமாய்நிமிர்ந்து நடக்க உதவியாய்துணை சென்றக் கைத்தடிகேட்காமல் கேட்டது என்னைஇருப்பதை உணராத உனக்குஇல்லாத ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »

இருந்தது    
ஆக்கம்: ராஜா சந்திரசேகர் | April 19, 2010, 3:39 pm | தலைப்புப் பக்கம்

கண்ணாடிக் குவளைக்குள்இருந்த மீனுக்குள்இருந்த...தொடர்ந்து படிக்கவும் »

சிறு வெளிச்சம்…    
ஆக்கம்: கவிதா முரளிதரன் | April 15, 2010, 10:28 am | தலைப்புப் பக்கம்

எனக்குத் தெரியும். உனது பதற்றங்களில் நிறைந்திருப்பது பகிர முடியாத அன்பின் கனம். எரிமலயையொத்த தீவிரத்துடன் அது கனன்றுக் கொண்டிருக்கிறது. உனது கவனமான ஒத்திகைகளை மறுத்து ஒரு நாள் அது வெடித்து சிதறும். அப்போது சிறு வெளிச்சம் பரவும். Filed under: என் கவிதைகள் ...தொடர்ந்து படிக்கவும் »


மௌனத்தின் சொல்    
ஆக்கம்: chandra | April 10, 2010, 3:47 pm | தலைப்புப் பக்கம்

உன்னைச் சிறப்பாக அழைப்பதற்குசொற்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்அன்பைவிட பெரியசொல்இதுவரை பூமியில் உச்சரிக்கப்படாதஆதிச்சொல்உன்மத்தம் பிடித்தலையச் செய்யும் அழகியசொல்தேடிக்கலைகிறேன்எங்கும் இல்லை அந்த பொன் பொறித்த சொல்கடைசியில் கண்டடைந்தேன்மௌனத்தில் விரியும் என் புன்னகையேஉனக்கான தேவச்சொல் என்பதை 2முடிவில்லா புன்னகை அவன் உதடுகளில் மௌனம்...தொடர்ந்து படிக்கவும் »

பச்சை வண்ண புடவைக்காரி    
ஆக்கம்: thenammailakshmanan | April 6, 2010, 2:11 pm | தலைப்புப் பக்கம்

பழைய பேருந்துகள் சுற்றிச் செல்லும் தடம் அற்ற சாலையில்.... வாதுமை மரத்தின் கொட்டைகள் அங்கங்கே சிதறிக் கிடக்க.... ஒரு பச்சை வண்ணப் புடவையில் அவள் வந்தாள்......தொடர்ந்து படிக்கவும் »

தனிமையின் சருகுகள் - அருள்.    
ஆக்கம்: பிரவீன்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்த | April 6, 2010, 1:46 pm | தலைப்புப் பக்கம்

அடர்ந்த புங்க மரநிழல்..சம்மணமிட்டுக் கொண்டிருக்கும் நினைவுகள்..இலைகள் அசையும் சிறுசிறு கிழிசலில்சொட்டிக் கொண்டிருந்தது வெளிச்சம்.சிறிய கால இடைவெளிக்குப் பின் நிகழ்ந்தசந்திப்பு மானசீகமாய் தொடங்கியது.எதிர்பார்த்தது போலவேபாதரசமாய்ச் சிதறும்சலனமற்ற பேச்சு.. இருப்பினும்நஞ்சேறிய நினைவுகளோடுகைகோர்த்தத இந்த பயணம் வினோதம்.காலம் கறுத்து கட்டுவிரியன்...தொடர்ந்து படிக்கவும் »

வெள்ளிக்கிழ‌மை...    
ஆக்கம்: தமயந்தி | April 2, 2010, 8:32 am | தலைப்புப் பக்கம்

எண்ணைக் குளிய‌ல்செல்ல‌ப்பாண்ண‌ன் க‌டைல‌ சீய‌க்காத் தூள்.சாம்பிராணிப் புகைநாடார் க‌டைல‌ ஐம்ப‌து பைசாவுக்கு முருங்கைநூறு க‌த்திரிக்கா காக்கிலோ உள்ளிராணி ஸ்டோர் ப‌ருப்பு க‌ம‌க‌ம்க்க‌அம்மாவோட‌ சாம்பார்.பெருமாள்புர‌ம் புள்ளையார் கோவில்சாய‌ங்கால‌ கூட்ட‌ம்ப‌க்க‌த்து லேடீஸ் க்ள‌ப்புல‌ ஹேண்ட் பேக் பெண்க‌ள்ஷாம்பூ குளிய‌ல்ஞாயித்துக்கிழ‌மை தேச்சிக்க‌லாம்சேரும்...தொடர்ந்து படிக்கவும் »

வரலாறு என்னும் தண்டனை    
ஆக்கம்: கவிதா முரளிதரன் | April 1, 2010, 5:43 am | தலைப்புப் பக்கம்

தண்டனைக்காலம் சாட்சிகளோ தேர்வுகளோ அற்று விதிக்கப்பட்டது. பிறகு, குற்றப்பத்திரிக்கை எழுதினார்கள். இறுதியில் புகார் வாசித்தார்கள். வரலாறு, வெறும் புனைவு. எனது தண்டனை, ஊர் எரிந்த, கொற்றவன் மாய்ந்த வரலாறின் பதிவிடப்படாத கழிவு. வரலாறுகள் மீளும் போது அதன் மேன்மைகளை பேசிக்கொண்டிருந்தவர்கள். குருடர்களாகிறார்கள். அல்லது ஊமைகளாக. நானோ கிள்ளியெறியப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

கைவிடப்பட்ட ஆன்மா    
ஆக்கம்: ஃபஹீமாஜஹான் | March 27, 2010, 5:41 pm | தலைப்புப் பக்கம்

ஏதுமற்ற வெளியொன்றிலிருந்துபுறப்பட்ட ஒரு புயல்அவனைச் சூழ வீசுகிறதுஅதன் உக்கிரங்களுக்கு அஞ்சிஎல்லா வாசல்களையும் மூடிக்கொள்கிறான்செல்லமாய் வளர்த்தஆட்டுக்குட்டியொன்றைஎந்தப் பாதுகாப்புமற்றபுல்வெளியொன்றில்கைவிட்டு வந்துள்ளான்நாளை கைவிடப்பட்டவர்களின் துயரங்களோடுஅந்தப் புல்வெளியில்மேய்ந்து கொண்டிருக்கக்கூடும்தனித்துப் போய்துடிதுடித்துச் செத்த...தொடர்ந்து படிக்கவும் »

பச்சோந்தி    
ஆக்கம்: ஃபஹீமாஜஹான் | March 22, 2010, 6:02 am | தலைப்புப் பக்கம்

சின்னஞ்சிறு செடியெனச்சிற்றிலைகள் அசைந்தாடிக் கொண்டிருந்த செல்லப் பெண்ணின் வாழ்வில்பதுங்கிப் பதுங்கி உள்நுழைந்தாய்அவளது பசுமையின் நிறமெடுத்துஅவளுக்குள் ஒன்றித்துமோனத்தவமிருப்பதாய்பாசாங்கு செய்தாய்முழு உலகும் அவளேயென்றுதலையாட்டித் தலையாட்டி வசப்படுத்தினாய்பின்வந்த நாட்களில் எழுந்த சிறு சலசலப்பில்அழகு காட்டி அசைந்தவாறு உன் காலைச் சுற்றிவந்தநச்சுக்...தொடர்ந்து படிக்கவும் »

கடந்த பாதை    
ஆக்கம்: க. சீ. சிவக்குமார் | March 20, 2010, 4:53 pm | தலைப்புப் பக்கம்

எனக்குப் பைத்தியம்பிடித்துக்கொண்டிருக்கிறது.அல்லது நடந்த ஒரு செயலை மறந்து விடுகிறேன்.எதிரில் இருப்பவரைநிஜமாகவே எதிராளி ஆக்கிவிடுகிறேன்.என்னைப் பாராட்டியஇரண்டாம் நிமிடம்அவர்களது அவதூறுக்கோஇழிசொல்லுக்கோகூடை கூடையாய் இடம் வைக்கிறேன்.அழித்து எழுத வகை இருப்பின்எந்த இடத்திலும் திரும்பிச் சென்று நற்பெயர் படைக்கஏதுவாகத்தான் இருக்கும்.யோசித்து...தொடர்ந்து படிக்கவும் »

காதல் பிதற்றல்கள்    
ஆக்கம்: பிரதீப் | March 18, 2010, 10:23 pm | தலைப்புப் பக்கம்

முழு நிலவான உன்னைப் பற்றிஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்என் மேஜை எங்கும் வார்த்தைகள்நட்சத்திரங்களாய் கொட்டிக் கிடக்கின்றன!நீ எனக்காக வடிக்கும்கண்ணீரில் எல்லாம்எனக்கான உன்காதல் வழிகிறதுநீ கண்ணை மூடிக் கொண்டாய்என் உலகம இருண்டு விட்டது!எந்த ஜென்மத்தில் நான்என்ன புண்ணியம் செய்தேனோநீ என் தெருவில் வசிக்கிறாய்நீ வெட்கப்படுவதற்கும்மழை ஆரம்பிப்பதற்கும்சரியாய்...தொடர்ந்து படிக்கவும் »

வெயிலின் இர‌வு...    
ஆக்கம்: தமயந்தி | March 17, 2010, 7:55 am | தலைப்புப் பக்கம்

நெகிழ்த‌லின் ந‌க‌க்கீற‌ல் என்வீட்டு நிலாவில் ..என் கூட்டுப் ப்ற‌வையின்கால்த‌ட‌த்தில் ஏதுமில்லை நிழ‌ல்.க‌விதை நெய்யும் நேர‌ம்வார்த்தைக‌ளின் கிழிச‌லில்வ‌ழியுமென் உண‌ர்வு‍...எட்டிப் பார்க்கும் வெயில்.க‌ப்ப‌லின் மூன்றாவ‌துத‌ள‌த்தில்ஏதுமில்லை நீரின் த‌ட‌ய‌ம்.பொய்க‌ளின் வரலாற்றில் போர்க‌ளில் வெட்ட‌ப்ப‌டும் ஆடுக‌ளுக்கேது க‌ழுத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

உறவுக் கயிறு    
ஆக்கம்: சுந்தரா | March 17, 2010, 4:18 am | தலைப்புப் பக்கம்

படுமுடிச்சுப் போட்டுவிட்டபள்ளிக் காலணியின் முடிச்சினை அவிழ்க்கச்சொல்லிமுன்னால்வந்து நீட்டுவாய்...போடீ, முடியாதென்றுபொய்க்கோபம் காட்டினாலும்,ஓர விழிகளில் கண்ணீர் துளிர்க்கக்கண்டால்,ஓடிவந்து அப்போதேஅவிழ்த்துவிடுவேன் நான்...இன்றும் முடிச்சினால் திணறுகிறகடிதான வாழ்க்கைதான் உனக்கு...கண்தோய்ந்த கண்ணீரும்கையிலொரு பிள்ளையுமாய்அவ்வப்போது நீ எந்தன்கண்ணில்...தொடர்ந்து படிக்கவும் »

ஆப்பிள் விளையாட்டு    
ஆக்கம்: ராஜா சந்திரசேகர் | March 14, 2010, 2:00 pm | தலைப்புப் பக்கம்

காருக்குள் ஆப்பிளை தூக்கிப் போட்டு விளையாடும் அப்பாவும் மகளும் சிக்னல் விழுவதற்குள்வெளியே வந்து விழாதா என பார்க்கிறாள் வெயிலைத்...தொடர்ந்து படிக்கவும் »

திருத்தொண்டர் புராணம்    
ஆக்கம்: D.R.Ashok | February 18, 2010, 5:47 am | தலைப்புப் பக்கம்

முன்னரவில் தோழியோடு காதலை சொல்லி உருகிஇரவு சுகிர வேறுஒருவளோடு இணைந்துகிடந்து விடியல் முதல் இறைவனோடு இரவு வரை முதுகுதண்டு அதுர பூரணத்துவம் பெற்றுகாலை நித்தியதியானம் செய்து தெம்பாய் உணர்ந்துசில மணிநேரத்தில் பெண்களின் பிட்டம் பார்த்து நடந்துநண்பனுக்கு அட்வைஸ் தந்து அவன் ஞானியென சொல்லமுழுக்க வியாபாரத்தை பார்த்துக்கொண்டும்குழந்தையோடு ஐஸ்கீரிம்முக்கு நேரம்...தொடர்ந்து படிக்கவும் »

யோனி நிலம்    
ஆக்கம்: அய்யனார் | February 16, 2010, 7:42 am | தலைப்புப் பக்கம்

தொலைதூரத்தில்வரைபடப் புள்ளிகளாய் தெரியும்புகை மலை முகடுகளுக்குப் பின்னுள்ளநிலத்தின் இதயத்திலிருந்துகடல் துவங்குவதாகவும்பிளந்த யோனியின் சாயல்களில்விரிந்திருக்கும் மணற்வெளியில்நீர் சலித்த மோகினிகளும்வனம் சலித்த நீலிகளும்தழுவிக் கிடப்பதாகவும்நகரத்து யட்சியொன்றுஅதன் பெரும் ஏக்கத்தைஎன்னிடம் கடத்தியதுயோனி நிலக் கிளர்வுகளோடுஏங்கிச் செத்த நிகழ்...தொடர்ந்து படிக்கவும் »

கனவைத் தந்து சென்றவன்    
ஆக்கம்: ராஜா சந்திரசேகர் | February 15, 2010, 8:08 am | தலைப்புப் பக்கம்

நான் திரும்ப வந்துகேட்கும் வரைபத்திரமாக வைத்திருஎனச் சொல்லிஅவன் ஒரு கனவைத்தந்து சென்றான்அதை வைத்திருப்பதுபெரும்பாடாக இருந்ததுநீண்ட நாட்களுக்குப் பிறகுதிரும்பியவன்கனவைக் கேட்டான்பின் சொன்னான்இது என் கனவில்லைநீ மாற்றி இருக்கிறாய்நான் தந்ததுபோலதா என்றான்உன் கண்ணீரும் புலம்பலும்இதில் சேர்ந்திருக்கிறதுஉன் கனவுகளை இடையிடையே...தொடர்ந்து படிக்கவும் »

அற்ற    
ஆக்கம்: D.R.Ashok | February 12, 2010, 12:12 pm | தலைப்புப் பக்கம்

வார்த்தைகள் மறுகும்போது எழுத தொடங்கி !வார்த்தைகள் தீர்ந்தபின்வேலையை பார்க்க!இடைப்பட்ட நேரத்தில் துலாவியபொழுதுஊற ஆரம்பித்த வார்த்தைகள் அத்தனையும், எனதல்ல - எனபுரிந்த நொடியில் மறைய தொடங்கின, ஏற்கனவே...தொடர்ந்து படிக்கவும் »

பேசாதே, போ    
ஆக்கம்: veenaapponavan | February 3, 2010, 12:04 pm | தலைப்புப் பக்கம்

‘பேசணும் போல இருக்கு’ என்றுஉன் முதல் செய்தி வந்தது.அழைப்பதற்குள் அடுத்த செய்தி வந்தது,‘ஆனால் கூப்பிடாதே’ என்று.இரண்டு செய்திகளுக்கும் இடையிலானஉன் தயக்கம்சற்றே தாமதமாக வந்தடைந்ததுஎன்...தொடர்ந்து படிக்கவும் »

மழைப் பறவைகள் நீங்கிய வானம்    
ஆக்கம்: ஃபஹீமாஜஹான் | February 2, 2010, 10:08 am | தலைப்புப் பக்கம்

தூறலாய் சாரலாய்பெரும் துளிகளாய் மாறித்தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்ததுஅந்தி மழைதாளம் தப்பாத பாடல்களைஅதனதன் குரல்களில் இசைத்தபடிகளிகூர்ந்து பறக்கத் தொடங்கியிருந்தனவானில் வந்து கூடிய மழைப்பறவைகள்தனது கவிதைப் பொருள்களெலாம்சிறகடித்து நனைவதைஇரசித்தவாறுமெய்மறந்து கிடக்கிறாள் அவள்அகப்பட்ட பசிய மரங்களையெலாம்பூவோடும் பிஞ்சோடும்...தொடர்ந்து படிக்கவும் »

கி.மு : இப்தா, A Shocking Story !    
ஆக்கம்: சேவியர் | January 20, 2010, 3:07 pm | தலைப்புப் பக்கம்

  இப்தா ஒரு வலிமையான போர்வீரன். கிலாயத்துக்கும் ஒரு விலைமாதிற்கும் பிறந்தவன். விலைமாதின் மகன் என்பதாலேயே நிராகரிக்கப்பட்டு அவனுடைய சகோதரர்களாலேயே வீட்டை விட்டுத் துரத்தப்பட்டான். ‘விலைமாதின் மகன் எங்களோடு தங்குவது எங்களுக்கு அவமானம். எங்காவது ஓடிப் போ… ‘ என்று அவனுடைய தந்தைக்கும் தந்தையின் மனைவிக்கும் பிறந்தவர்கள் அவனைத் துரத்தினார்கள். இப்தா தன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »

இரங்கல்!    
ஆக்கம்: porattamtn | January 19, 2010, 7:30 am | தலைப்புப் பக்கம்

உனக்கு எதிரிகளே இல்லை என்கிறாயா..? உண்மையில், அது பரிதாபத்திற்குரியது நண்பனே… உனது தற்பெருமை பொருளற்றது. கடமையுணர்வோடு வீரர்கள் களம் புகும் பெரும் போரில் குதித்தவன், நிச்சயம் எதிரிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல், உனது பணி மிகச் சிறியதே. ஏனெனில், நிச்சயம் நீ எந்த துரோகியையும் எட்டி உதைத்திருக்கவில்லை… பொய்மையின் முகத்திரையை...தொடர்ந்து படிக்கவும் »

அலை சித்திரங்கள்    
ஆக்கம்: D.R.Ashok | January 16, 2010, 9:58 am | தலைப்புப் பக்கம்

நுரைத்துவரும் அலைகள்ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான் போகிறது வழக்கம்போல், புரியாமல் மௌனமாய் பார்த்துவிட்டு கடந்துபோகிறேன்ஒவ்வொரு முறையும்வாழ்க்கை சித்தரத்தில்எத்தனை மாயக்கோடுகள்தொடக்ககோடும் முழுமைபெற்ற கடைசிகோடும் மறந்துப்போய் மௌனமாய் சிரிக்கும் ஓவியம்Scene 153 short no:82 Take 2நுரைத்துவரும் அலைகள்ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறதுஎன்னுள் இருக்கும் அகங்காரத்தைமௌனமாய்...தொடர்ந்து படிக்கவும் »

குப்பை    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | January 14, 2010, 12:09 pm | தலைப்புப் பக்கம்

முன்னிரவில் தொலைபேசுபவர்களேஎன் இரவுகளைக் கெடுக்காதீர்கள்அவை எனக்குச் சொந்தமானவைஉங்கள் கதைகளென் இரவுகளைத் தின்னுகின்றன.என் காலைகளும் மாலைகளும் அழகானவை.களவாடாதீர்கள்.உங்கள் கதைகள் - எங்கும் கொண்டு சேர்க்காத அந்தப்படிகளில் ஏறிக் களைக்கஎனக்கு நேரமில்லை.பொழுதுகள் கரைத்து - ஒன்றுமில்லாததைத்துரத்த நான் வரவில்லை.ஒரு மாட்டைப் போல அசை போட்டுக் கொள்ளஎன்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »

உறுமீன்களற்ற நதி..!!!    
ஆக்கம்: கார்த்திகைப் பாண்டியன் | November 25, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

ஒரு கவிதை என்பது எப்படி இருக்க வேண்டும்? கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளனவா? மடக்கி மடக்கி எழுதினால்தான் கவிதையா? கவிதைகளுக்கு என்று கட்டமைக்கப்பட்ட வடிவம் ஏதேனும் உள்ளதா? ஒரு சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிந்து கொள்வதற்கு சிரமமாக இருக்கிறதே? எது நல்ல கவிதை? சாமானியன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதினால்தான் நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

முன்னாள் காதலிகள்    
ஆக்கம்: (author unknown) | November 8, 2009, 9:27 am | தலைப்புப் பக்கம்

Shared by `மழை` ஷ்ரேயா :O) சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன்எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும்முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவெனமனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும்அதுவும் ஐந்து எனஅவள் சொல்கையில்மெதுவாய்முழிக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »

நட்புக் கவிதைகள்    
ஆக்கம்: சேவியர் | October 30, 2009, 1:35 pm | தலைப்புப் பக்கம்

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “ என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ? ஃ அப்பப்போ போன் பண்ணுடா… எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு “கண்டிப்பா” என நகர்வான், நான் கொடுக்காத நம்பரை அவன் எழுதிக் கொள்ளாமலேயே. ஃ பொய்கள் தான் உண்மையாகவே நட்பைக் காப்பாற்றுகின்றன. “நேற்று கூட பேச...தொடர்ந்து படிக்கவும் »

சற்றுமுன் நடந்த விபத்து..    
ஆக்கம்: அனிதா | October 12, 2009, 11:02 am | தலைப்புப் பக்கம்

நிகழ்ந்த நொடியில்வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டனஅடிபட்டவனை சுற்றிஆனவரை கூட்டம் சேர்ந்ததுஅதிர்வலைகள் பரவிஎன்னை வந்து சேர்ந்தபோதுஇறந்துவிட்டான் என்றார்கள்ஆம்புலன்ஸில் ஏற்றும்போதுபரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றியஎன் வாகனத்தின் டயர்...தொடர்ந்து படிக்கவும் »

அடையாளம்    
ஆக்கம்: அனிதா | October 12, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவைமறந்துவிடாமல் இருக்கதினம் புகைப்படம் காட்டிபழக்குகிறாள் அம்மாஊருக்கு வந்தபோதுபுகைப்படம் நடமாடுவதை கண்டுமிரண்டதிர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

எனது நண்பனே    
ஆக்கம்: உமாஷக்தி | September 30, 2009, 8:35 am | தலைப்புப் பக்கம்

எனது நண்பனேஎனது நண்பனே,நான் புலப்படுவதைப் போலநான் இல்லைபுலப்படுவதென்பதுநான் அணியும்ஓர் ஆடை –மிகக் கவனமுடன்நெய்யப்பட்டதோர் ஆடை –உமது விசாரனைகளிலிருந்தும்உன் மீதான எனதுஅக்கறையின்மையிலிருந்தும்என்னைக் காக்கும்ஓர் ஆடை!என்னுள் உள்ள இந்த ‘நான்’எனது நண்ப!மெளன இல்லத்தில்வசிக்கிறது;அதற்குள்ளேயேஅந்த ‘நான்’அணுக முடியாமலும்இருக்கும் எப்போதும்!என்ன சொல்கிறேன் நான்...தொடர்ந்து படிக்கவும் »

ஓவியம்    
ஆக்கம்: மண்குதிரை | September 28, 2009, 5:14 am | தலைப்புப் பக்கம்

அவள் அமைதியானவள்அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள்நினைத்துப்பார்த்தால்பேச்சில்கூட என்னை கடிந்து கொண்டதே இல்லைநாளெல்லாம்தீப்பெட்டி தொழிற்சாலையில்குச்சி உருவிகிடைக்கும் சிறிய தொகையில்எனக்கு திண்பண்டம் வாங்கி வருவாள்அவள் உண்மையானவள்ஒவ்வொரு விழாவிற்குச் செல்லும் போதும்ஆயுதத்தைப் போல்உரையாடலை தயார்செய்து கொண்டு போய் தோற்றுவிடுவாள்அவளுக்கு நடிக்கத்...தொடர்ந்து படிக்கவும் »

ஆனந்த விகடன் : காட்டேரி காதல்    
ஆக்கம்: சேவியர் | September 2, 2009, 1:40 pm | தலைப்புப் பக்கம்

    வேம்பயர்கள் அல்லது இரத்தக்காட்டேறிகள் என்றாலே உள்ளுக்குள் உதறல் எடுக்க வேண்டும். பயத்தினால் தூக்கம் கெடவேண்டும். அது தான் நியதி. ஆனால் ஒரு வேம்பயர் இளம் பெண்களுடைய தூக்கத்தைக் கனவுகளால் கெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வசீகர வேம்பையர் டுவைலைட் கதையில் வரும் நாயகன் எட்வர்ட் குல்லன். கதையின் நாயகி பதினேழு வயதான அழகுப் பெண் பெல்லா எனும் இஸபெல்லா ஸ்வான்....தொடர்ந்து படிக்கவும் »

நிலா 40 !!    
ஆக்கம்: சேவியர் | September 1, 2009, 1:51 pm | தலைப்புப் பக்கம்

    ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல்...தொடர்ந்து படிக்கவும் »

நிலநடுக்கம் : செய்ய வேண்டியது என்ன ?    
ஆக்கம்: சேவியர் | September 1, 2009, 11:05 am | தலைப்புப் பக்கம்

சில வினாடிகள், அல்லது சில நிமிடங்கள். அவ்வளவு தான் நிலநடுக்கத்தின் வாழ்க்கை. ஆனால் அதற்குள் பல்லாயிரம் உயிர்களைக் குடித்து முடித்து விடுகிறது நிலநடுக்கம் எனும் ராட்சஸன். சில நாட்களுக்கு முன் 9.1 ரிக்டர் எனுமளவில் திகிலூட்டும் நிலநடுக்கம் அந்தமான் பகுதிகளில் நிகழ்ந்தது. இந்தியாவை சட்டென சுனாமி பீதி தொற்றிக் கொண்டது. நல்லவேளையாக அப்படி ஏதும்...தொடர்ந்து படிக்கவும் »

குறையேதுமில்லை    
ஆக்கம்: ஜெஸிலா | August 31, 2009, 11:31 am | தலைப்புப் பக்கம்

புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன்புகையாத அடுப்பை புகைவதாக சொல்லிவீசியெறிவாய் புத்தகத்தோடு சேர்த்து என்னையும்மடிக்கணினியை உலவிக் கொண்டிருப்பேன்மவுனத்தில் உன் வெறுப்பை சொல்லிமடக்கி வைப்பதோடு அடக்கி வைப்பாய் மகிழ்வையும்அமைதியான படங்களை பார்த்துக் கொண்டிருப்பேன்அடிதடி இல்லாத அழுமூஞ்சிப்படமென்றுஅணைத்தே விடுகிறாய் ஆசைகளையும்உனக்கு வேண்டியதை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »

And, Now    
ஆக்கம்: ஸ்ரீமதி | August 25, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

மௌனங்களுடன் உரையாடும் மணித்துளிகள்என்னுடையதாயிருந்தன....எண்ணங்கள் வளர்க்கும் அவன் நினைவுகள்நான் சுவைக்க ஏதுவாய் எப்பொழுதும் என்னுடன்...இரவு பகல் எந்நேரமும் என்னுடைதாயிருந்ததுகோர்க்கப்படாமல் விட்ட சொற்கள்....மௌனம் முடிச்சவிழ்ந்த ஒரு மாலை நேரத்தில்நான் அவனுடையதாகியிருந்தேன்...சிதறிய வார்த்தைகளைக் கோர்த்துவிட்டதில்காணாமல் போயிருந்தது...அவனுக்கான என்...தொடர்ந்து படிக்கவும் »

நேற்றும் இன்றும்    
ஆக்கம்: செல்வநாயகி | August 17, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

நேற்றுவரைகூட அது அங்குதான் இருந்ததுதடித்த பருமனை உடலாகக் கொண்டு எல்லாவற்றிற்கும் மௌனசாட்சியாய் உண்ட உணவும்செரிக்க நடக்காத சீமாட்டிப் பெண்ணுக்குகணுக்கால்வரை புடைத்து வெளித்தெரிந்த பச்சை நரம்புகளின் முடிச்சுகளை நினைவூட்டிதுருத்தி நீண்டன அதன் வேர்கள் மண்ணுக்குமேலும் இலைபார்த்துக்கொண்டே தளிராக நடந்த குழந்தைக்கால்களை அந்த வேர்கள்தாம் ரத்தம் பார்க்கச் செய்தன...தொடர்ந்து படிக்கவும் »

இரண்டு கவிதைகள்    
ஆக்கம்: உமாஷக்தி | August 13, 2009, 11:01 am | தலைப்புப் பக்கம்

1. தோற்ற மானுடம் பிரிவை மறந்த விரல்கள் அலைபேசி எண்ணை அழுத்துகிறது தொடர்பு எல்லைக்கு அப்பால் அவன் சென்றிருக்கக் கூடுமாம் தினம் பார்க்கக் கிடைக்கும் கடல் வெறும் மணற்பரப்பாய்... வாசித்து முடித்த கவிதை வெறும் சொற்களாய் கேட்கவாரம்பித்த பாடல்கள் மாய ஒலிகளாய்.. எந்த ரகசிய கனவிலிருந்து உயிர்த்தெழுந்தாயோ உன்னில் எப்போதும் தோற்கும் மானுடமாய் நான். 2. பறவைகள் எங்கே போயின? ...தொடர்ந்து படிக்கவும் »

கழிவிரக்கம்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | August 11, 2009, 6:37 am | தலைப்புப் பக்கம்

நிழலற்ற சாலையோரம் ந்டந்து போகிறேன்கரியமில வாயுவைஉமிழ்ந்து கொண்டு உறுமும்கனரக வாகனங்கள் நிறைந்த நெடுஞ்சாலைமேகங்களற்ற ஆகாயம் பழுப்பாகப் பரந்திருக்கிறதுபுழுதிக் காற்று சுழன்றடிக்கும்போதும்சதைத் துளைகளும் எரிகின்றனவெம்மை தாங்காமல்வியர்வைகண்களில் வழியமுதுகில் சட்டை ஒட்டிப்பிடிக்கதொடர்ந்தும்நடந்து கொண்டிருக்கிறேன்என்னைப் பற்றிய கழிவிரக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

கவிதை : சத்தமும், மௌனமும், நீயும்…    
ஆக்கம்: சேவியர் | July 24, 2009, 2:39 pm | தலைப்புப் பக்கம்

மவுனம் எனக்குப் பிடிக்கும். நகரத்து நெரிசல்களில் நசுங்கி மொட்டை மாடியில் இளைப்பாறும் மாலை நேரத்தில் இந்த மவுனம் எனக்குப் பிடிக்கும். வண்ணத்துப் பூச்சி பூவின் வாசல்திறக்கும் அழகை விழிகள் விரியப் பார்க்கும் போதும மாவிலையின் முதுகெலும்பில் நழுவிவரும் மழைத்துளி மண்ணின் மார்பை முத்தமிடப்போகும் சில்லென்ற நிமிடங்களிலும சொட்டுச் சொட்டாய் வடிந்து கொண்டிருக்கும் மாலை...தொடர்ந்து படிக்கவும் »

சோகம்    
ஆக்கம்: yasonathan@yahoo.com.au (மணிமேகலா) | July 19, 2009, 9:47 am | தலைப்புப் பக்கம்

இரத்தத்தின் அறிகுறி ஏதுமில்லை,எங்குமே இல்லைஎல்லா இடங்களிலும் நான் தேடிப் பார்த்து விட்டேன்.கொலையாளியின் கைகள் சுத்தமாக இருக்கின்றன.விரல் நகங்களோ பளீச்சென்று இருக்கின்றன.கொலைக்காரன் ஒவ்வொருவனுடய சட்டைக் கைகளிலும்எந்தக் கறையும் இல்லை.இரத்தத்தின் அறிகுறி இல்லை;சிவப்பின் சுவடு இல்லை,கத்தி ஓரத்தில் இல்லை,வாள் முனையிலும் இல்லை.தரையில் கறைகள் இல்லை,கூரையும் வெள்ளை...தொடர்ந்து படிக்கவும் »

கனவுகள்+கவலைகள்=கவிதைகள்    
ஆக்கம்: தமிழ்நதி | June 25, 2009, 2:49 am | தலைப்புப் பக்கம்

ஆதிரை என்றொரு அகதிஐந்து வயதான ஆதிரைக்குகடல் புதிதுகேள்விகளாலான அவள்அன்றைக்கு மெளனமாயிருந்தாள்துவக்குச் சன்னங்களுக்குப்பிடரி கூசிஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்எனக்கும் மறந்துவிட்டிருந்தனகடல் ஒரு நீர்க்கல்லறை என்பதன்றி.கழிப்பறை வரிசை...கல் அரிசி...சேலைத் திரை மறைவில்புரியாத அசைவுகள்...காவல்...தொடர்ந்து படிக்கவும் »


இலையுதிர்காலம்    
ஆக்கம்: பா.ராஜாராம் | June 15, 2009, 11:47 pm | தலைப்புப் பக்கம்

ஊர் வேறு மாதிரியாக இருந்தது.பருகி துய்த்த வெயில் பார்வைக்கு கிடைக்கவில்லை.பழகிய தெருக்கள் புறந்தள்ளியது.செங்கொன்றை மரங்களில் இலை கூட இல்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை இலங்தம்பழம் விக்கிற எவரையும். வாசல் கோலத்தை நசுக்கி செல்கிறது சிந்தாமணி சிற்றுந்து.வெறும் காட்டாமனுக்கு செடியிலிருந்துகூவியழக்கிறதுஅரசிலோ வேம்பிலோஇருந்தழைக்கும் குயில்.மிதியடிகள் போன்று...தொடர்ந்து படிக்கவும் »

வலி    
ஆக்கம்: பா.ராஜாராம் | June 13, 2009, 3:40 am | தலைப்புப் பக்கம்

அம்மாவை நேற்று வீதியில் பார்த்தேன்... கறுத்து சிறுத்து விட்டாள் ஏன் இப்படி போனாள் என்று கேட்க விருப்பம் எனக்கு. ஏன் இப்படி போனாள் என்று தெரியும் எனக்கு. எனக்கு தெரியும் என்று அம்மாவிற்கும் தெரியும்! பிறகெதெற்கு தூசிப்புயல்? ரேசன்கடை வரிசையில், கோயில் மடப்பள்ளியில், தெருவில், அம்மாவை இப்படி காண்கையில் ஆடுதசை ஆடுகிறது... பேசாமல், பெண் குழந்தையாய்...தொடர்ந்து படிக்கவும் »

I think it’s stupid, do you?    
ஆக்கம்: Sophist | June 8, 2009, 6:39 am | தலைப்புப் பக்கம்

I think it’s stupid… To think that the trauma and suffering of thirty years can be extinguished by one bullet to the back of one guy’s head. I think it’s stupid… To celebrate the death of those who didn’t want to die; and especially those that didn’t deserve to die. I think it’s stupid… For the Buddhist flag to be seen anywhere at any time during any celebration of the end of the war. I think it’s stupid… To call for a homeland without having any inkling of moving into it. I think...தொடர்ந்து படிக்கவும் »

வாழாமலே கெட்ட (தமிழ்) இனம்!    
ஆக்கம்: envazhi | June 6, 2009, 8:07 am | தலைப்புப் பக்கம்

வாழாமலே கெட்ட  (தமிழ்) இனம்! “குழல் கொடுமை யாழ் கொடுமை” குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர் தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்! ஆண்மை இருக்கும் இறையே - இனியாவது நாங்கள் இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்! அன்றோ ஒரு காலம் உண்டு! வனம் எல்லாம் வனப்புடனே நின்று! இன்றும் ஒரு ஞாலம் உண்டு இனம் மரிக்கக் காணாமல் கண்டு! ஒன்பதுதான் கிடைத்தது - இனி ஓய்வெடுக்கப் போகலாம்! இருபத்தெட்டு...தொடர்ந்து படிக்கவும் »

பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி    
ஆக்கம்: தீபச்செல்வன் | May 29, 2009, 6:44 am | தலைப்புப் பக்கம்

o தீபச்செல்வன்----------------------------------------------------------------மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்மூடுண்டு போயிற்றுகடைசிவரை வைத்துக் காத்திருந்தஉடைந்த முகத்தின் எச்சங்கள்.எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.மண்ணில்உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.மிகவும் பயங்கரமான வெளியில்தூக்கி வீசப்படகொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »

ஈ(ர)ழத்துளிகள்    
ஆக்கம்: vizhiyan | May 25, 2009, 9:49 am | தலைப்புப் பக்கம்

ஈ(ர)ழத்துளிகள்  பதுங்கியிரு இப்பதுகுழியில் அப்பா வந்தாலும் வருவேன் ________________________________________ கணக்குப் பாடம் ஒன்று இரண்டு மூனு நாலு அம்மா மொத்தம் நாலு குண்டுகள் உன் மீது?  ________________________________________  மழை வேண்டாமென வேண்டும் விசித்திர மனிதர்கள் நாங்கள்.. குண்டுமழை வேண்டாமென வேண்டும் மனிதர்கள் நாங்கள். சில சமயம் சந்தேகம் வலுக்கின்றது நாங்கள் மனிதர்கள் தானா?  ________________________________________  அப்பா எனக்கு பேய்...தொடர்ந்து படிக்கவும் »

ஆயுதம் பூக்கும் போதி மரம்!!    
ஆக்கம்: Chellamuthu Kuppusamy | April 29, 2009, 10:23 am | தலைப்புப் பக்கம்

புலவர்கள் மன்னனைப் புகழந்து பாடி பரிசில் பெறுவது பண்டைய தமிழ் மரபு. கவியரங்கம் என்ற பெயரில் கவிஞர்களை வைத்து தன்னைத் ததிபாடச் சொல்லி அந்தப் பண்பாட்டைப் பேணுபவர் தமிழக முதல்வர்.வாலி, வைரமுத்து வரிசையில் கவிக்கோ அப்துல் ரகுமானும் அந்த அரங்கங்களில் கவி பாடுவார். அவர் முன்னொரு காலத்தில் (22 - 10 - 1987) எழுதிய கவிதை.. இன்றைக்கும் பொருந்துகிறது. இன்றைக்கு கருணாநிதி கவியரங்கம்...தொடர்ந்து படிக்கவும் »

அம்மாச்சி    
ஆக்கம்: veenaapponavan | April 23, 2009, 4:29 am | தலைப்புப் பக்கம்

படுத்த படுக்கையான அம்மாச்சிஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள்.தன் கல்யாணம் எப்படி நடந்தது என்பதைத் திரும்பத் திரும்பமூன்று நாட்களுக்கு சொன்னவள் நான்காம் நாள் தன் பேத்தியை அழைத்துபக்கத்தில் உட்கார வைத்துபின் கழுத்தில் குங்குமம் வைத்துக் கொள்வதைப் பற்றிஎடுத்து உரைத்தாள்.கவிதை எழுதும் பழக்கமுள்ள பேத்திஇப்போதும் சிலசமயம்சிமிழில் இருந்துவிரலால் தொட்டுகுங்குமத்தை...தொடர்ந்து படிக்கவும் »


யாருக்கும் தெரியாமல்    
ஆக்கம்: raajaachandrasekar | April 20, 2009, 4:06 pm | தலைப்புப் பக்கம்

ஒப்பனை இல்லாமல்நடித்து முடித்ததற்காககைதட்டல் பெற்றவர்தனியே போய்வார்த்தைகளுக்குப் பூசப்பட்டிருந்தசாயத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »

பொய்கள்    
ஆக்கம்: raajaachandrasekar | April 20, 2009, 4:05 pm | தலைப்புப் பக்கம்

பல விதமான பொய்கள்இருக்கின்றன எந்த விதமான பொய்கள்வேண்டும் உங்களுக்கு உண்மைபோல் தெரியும்பொய்கள்...தொடர்ந்து படிக்கவும் »

பேசும் மரம்    
ஆக்கம்: raajaachandrasekar | April 15, 2009, 11:52 am | தலைப்புப் பக்கம்

முதலில் மரம் பேசியதுபிறகு இலைகள் பேசினகிளை விழுது வேர் எனஒவ்வொன்றும் பேசியதைஅவன் கேட்டான்இலைகளுக்கிடையேஇமை அசைத்தஒளிகற்றையின் மெளனமும்காற்றோடு சேர்ந்துஅவனைத் தடவியதுவிரிந்து கிடந்தமரத்தின் நிழலில்சாய்த்து வைக்கப்பட்டிருந்தகோடாலியிடம் விசாரித்தான்மரம் பேசியதுஉனக்குக் கேட்டதாஊமை நாவோடுபார்த்தது கோடாலிதன்னை சமாதானம்செய்து கொண்டுகோடாலியை...தொடர்ந்து படிக்கவும் »

ஓடும் பேருந்தில்...    
ஆக்கம்: raajaachandrasekar | April 14, 2009, 1:08 pm | தலைப்புப் பக்கம்

ஓடும் பேருந்தில்பக்கத்து இருக்கையில்அமர்ந்திருந்தவர்எழுதிய கவிதையைப்படிக்கச் சொன்னார் நன்றியோடு வாங்கிப்படிக்கும் போதுகாற்று இழுக்கவிரல்களிலிருந்து விடுபட்டுவெளியேப் போனது பதற்றத்துடன் பார்க்கஅமைதிப் படுத்தினார் என்னால் பறந்து போனதேஉங்கள் கவிதை என்றபோதுபறந்து போனதுகாகிதம்தான் கவிதையல்லாஎனச் சொல்லி சிரித்தார்ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தையின் மொழி    
ஆக்கம்: raajaachandrasekar | April 11, 2009, 10:55 am | தலைப்புப் பக்கம்

நேரம் கடந்து வந்ததற்காகதூங்கிய குழந்தையைமடியில் வைத்துபார்வையிலேயேமன்னிப்பு கேட்கிறார் அப்பாஏம்பா லேட்டா...தொடர்ந்து படிக்கவும் »

மீதி வார்த்தைகள்    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 6:44 am | தலைப்புப் பக்கம்

இருளை அசைக்கிறதுமுடியாத கவிதைகனவில்...தொடர்ந்து படிக்கவும் »

இரவுக் காவலாளி    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 6:41 am | தலைப்புப் பக்கம்

யாராவது வந்தால்எழுப்பு தன் தூக்கத்திடம்சொல்லிவிட்டுஉறங்கப்...தொடர்ந்து படிக்கவும் »

பயணம்    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 6:39 am | தலைப்புப் பக்கம்

இரவுப் பயணம்காலையில் பேருந்திலிருந்துஇறங்கியபோதுபுன்னகை மாறாமல்ஓட்டுனர் கேட்டார்நல்லாத்...தொடர்ந்து படிக்கவும் »

இடம்    
ஆக்கம்: raajaachandrasekar | April 10, 2009, 6:31 am | தலைப்புப் பக்கம்

ஆளறவமற்ற இடத்தில்நானிருந்தேன்எனக்குள்...தொடர்ந்து படிக்கவும் »


இணைப்புகள்    
ஆக்கம்: veenaapponavan | April 9, 2009, 3:03 pm | தலைப்புப் பக்கம்

இணைப்புகள் எல்லாம் உபயோகத்தில் உள்ளதாகஅறிவித்தவளின் குரல்மிகவும் மெல்லிசாய்க்கேட்டது.ஒருவேளை துணி மடித்து வைத்தவாறேபேசுகிறாளோ என்னவோ;நான் அழைத்த எண்ணில்இருப்பவளைப் போலவே....தொடர்ந்து படிக்கவும் »

ஃபஹீமா ஜஹானின் ' ஒரு கடல் நீரூற்றி' !    
ஆக்கம்: எம்.ரிஷான் ஷெரீப் | April 9, 2009, 2:00 pm | தலைப்புப் பக்கம்

ஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது. ஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

குற்றவுணர்வின் கண்கள்    
ஆக்கம்: Sai Ram | April 7, 2009, 4:01 pm | தலைப்புப் பக்கம்

மண் புழுதி தழுவியிருக்கும் தார்சாலையின் ஓரம் ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர். போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை. காகிதம் தான். விரிகின்றன என் கண்கள். ஆனால் முதுகை சுடுகின்றன ஆயிரம் பார்வைகள். நிஜத்தில் அல்லாத இந்த ஆயிரம் பார்வைகளையும் யாருமற்ற பாலைவனத்திலும் எனது முதுகில் உணர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

தன்னைப் பிடிக்கச் சொல்லி ஓடிய பட்டாம் பூச்சி பறக்க வைத்துப்    
ஆக்கம்: raajaachandrasekar | April 6, 2009, 3:02 am | தலைப்புப் பக்கம்

தன்னைப் பிடிக்கச் சொல்லிஓடிய பட்டாம் பூச்சிபறக்க வைத்துப்...தொடர்ந்து படிக்கவும் »


குழந்தையின் கடல்    
ஆக்கம்: raajaachandrasekar | April 3, 2009, 4:45 am | தலைப்புப் பக்கம்

நள்ளிரவில் எழுந்துகடல் பார்க்க வேண்டும் என்றுஅடம் பிடித்தகுழந்தையைசமாதானப்படுத்திநாளை போகலாம்எனச் சொல்லிதூங்க வைக்கபெரும்பாடாயிற்றுபின் விடியும் வரைஅலைகள் எழுப்பிதூங்க...தொடர்ந்து படிக்கவும் »

ஏப்ரல் ஒன்று    
ஆக்கம்: veenaapponavan | April 3, 2009, 1:14 am | தலைப்புப் பக்கம்

முட்டாள்கள் தினத்தன்று காலைதயங்காமல் உன்னிடம் என் காதலைச் சொன்னேன்.'நானே சொல்லலாம் என்றிருந்தேன்' என்றாய்.'இன்று ஏப்ரல் ஒன்று' என்ற வாக்கியம்என் காதல் பேச்சுக்குப் பின்னால்கத்தியைப் போல்மறைத்து வைக்கப்பட்டிருந்தது.'எனக்கும் தெரியும் இன்று ஏப்ரல் ஒன்று' என்றவாக்கியத்தின் பின்னால் மறைந்து கொண்டுநீயும் காதல் பேசினாய்.இந்த உரையாடலின் ஒரு பகுதிஎன்றாவது நம் கனவில்...தொடர்ந்து படிக்கவும் »

தேவை!    
ஆக்கம்: கன்னல் | April 2, 2009, 7:05 am | தலைப்புப் பக்கம்

எனது தேவையெல்லாம்என் மன பாரங்களைஇறக்கி வைக்கஒரு தோள்..முடிந்தால்நான் சொல்வதைமுழுமையாகக் கேள் ..உன் கரங்களால்என் கண்ணீரைத்துடைத்து விடு ..அணைத்துக் கொள்ஆதரவாய் ..குறைந்த பட்சம்புரிதலாய் ஒரு பார்வை ..அது போதும் எனக்கு ..என்னை கோழையாக்கிஅவமானப்படுத்தும்உன் இரக்கம்தேவையில்லை எனக்கு ..உன் அறிவுரைகளையும்ஆலோசனைகளையும்உன்னுடனேயே வைத்துக்கொள்தேவையெனில்நானே கேட்பேன்...தொடர்ந்து படிக்கவும் »

தேவை!    
ஆக்கம்: கன்னல் | April 2, 2009, 7:05 am | தலைப்புப் பக்கம்

எனது தேவையெல்லாம்என் மன பாரங்களைஇறக்கி வைக்கஒரு தோள்..முடிந்தால்நான் சொல்வதைமுழுமையாகக் கேள் ..உன் கரங்களால்என் கண்ணீரைத்துடைத்து விடு ..அணைத்துக் கொள்ஆதரவாய் ..குறைந்த பட்சம்புரிதலாய் ஒரு பார்வை ..அது போதும் எனக்கு ..என்னை கோழையாக்கிஅவமானப்படுத்தும்உன் இரக்கம்தேவையில்லை எனக்கு ..உன் அறிவுரைகளையும்ஆலோசனைகளையும்உன்னுடனேயே வைத்துக்கொள்தேவையெனில்நானே கேட்பேன்...தொடர்ந்து படிக்கவும் »

மழை நிலா    
ஆக்கம்: veenaapponavan | March 29, 2009, 1:15 am | தலைப்புப் பக்கம்

மழையில் நிலா பார்த்தஇரவில்நிலவில்மழை...தொடர்ந்து படிக்கவும் »

தனிமையின் விளிம்பு    
ஆக்கம்: veenaapponavan | March 27, 2009, 1:53 am | தலைப்புப் பக்கம்

கிண்ணத்தில் அளந்துதட்டில் கவிழ்க்கப்பட்டஅளவுச் சாப்பாட்டின்வட்ட விளிம்பில்பிரதிபலிக்கிறதுஎன்...தொடர்ந்து படிக்கவும் »

யாதும் ஊரே, யாவரும் கேளீர் !    
ஆக்கம்: பிரேம்குமார் | March 25, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

யாதும் ஊரேபிரேம்குமார் சண்முகமணிமும்பையெங்கும் இந்தி பேசுபவர்களைமுரட்டுத்தனமாய் தாக்குங்கள்;பூனே நகரத்துள்கன்னடப் படம் ஓடும்கொட்டகை கொளுத்தப்படட்டும்;பெங்களூரில் வாழும்தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!பலியிடுங்கள் அவர்களை.பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்பாடிக்கொண்டிருக்கட்டும்'யாதும் ஊரே யாவரும் கேளீர்'நன்றி...தொடர்ந்து படிக்கவும் »

காத்திருக்கும் காலம் ஒன்று...................    
ஆக்கம்: செல்லி | March 20, 2009, 10:34 am | தலைப்புப் பக்கம்

ஓலமிடும் ஒரு பத்துவயதுப் பையன் ஓடுகிறது இரத்தம் உடம்பிலே, கைநீட்டிக் கண்ணீரோடு, பார்புகழ் பணக்காரர் சிலரிடம் "காப்பாத்துங்கோ" என்றான்."நானே கடன்முறிவுக் கவலையில கிடக்கிறன், உன்ர உயிர்போனாத்தான் எனக்கென்ன?" உள்மனதில் சொல்லிக் கொண்டு உதட்டிலே பரிவாய்க் கூறி உதவாமல்ப் போய்விட்டார்.மிக பக்கத்திலே, பாசமாய் நின்றவனைப் பாத்து "ஒரே ரத்தமல்லோ, காப்பாத்துங்கோ!" கண்ணீரால்...தொடர்ந்து படிக்கவும் »

பேசும் சித்திரங்கள்    
ஆக்கம்: ரகசிய சிநேகிதி | March 19, 2009, 3:27 am | தலைப்புப் பக்கம்

சுவரில்லாமல் சித்திரங்கள் நான்வரையத் தொடங்கிய பொழுதில்இருள் சூழஎங்கோ மறைந்து போயின அவை பின் என் நிழலுக்குப் பின்னால்நின்று பேருருவம் கொண்டுசிரிக்கத் தொடங்கியதுதன்னை ஓர் எஜமானி என்றுசொல்லிக் கொண்டது தன் கர்வம் தீரஎன்னைமுழுதும் தின்று விழுங்கியது மூச்சடைத்து நான்இறந்த போது கர்ஜித்துக் கொண்டே வெளியேறியதுமீண்டும் நான் வெளிப்படுவேன் என்று கோசமிட்டுநீண்ட மௌனப்...தொடர்ந்து படிக்கவும் »

அத்னான் சாமியும், ஆசாத் அண்ணனும் அய்யனாரும்..பின்னே ஞானும்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 18, 2009, 7:59 am | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே எனக்கு ஹிந்திப் பாடல்களோ படங்களோ உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. இந்த நிலையில் திடீர் மனமாற்றம் நிகழ்ந்ததற்கு 'ஏக் துஜே கேலியே'வில் எஸ்.பி.பியின் அதிரடி நுழைவு காரணமென்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப்படத்தில் 'தேரே மேரே பீச் மே' யில் எல்லாம் உருகிக் கொண்டிருக்க எனக்குப் பிடித்திருந்தது 'மேரே ஜீவன் சாத்தி'தான். அந்தப் பாடலில் அவரது குழைவும் நெளிவும்...தொடர்ந்து படிக்கவும் »

இந்த கவிதை பூமியின் கனத்தைப் போன்றது நீங்கள் தூக்குவதற்கு    
ஆக்கம்: raajaachandrasekar | March 17, 2009, 7:32 am | தலைப்புப் பக்கம்

இந்த கவிதைபூமியின் கனத்தைப் போன்றதுநீங்கள் தூக்குவதற்குஏதுவாய்பறவையின்...தொடர்ந்து படிக்கவும் »

வண்ணங்களின் நறுமணம்    
ஆக்கம்: raajaachandrasekar | March 17, 2009, 7:16 am | தலைப்புப் பக்கம்

ஓவிய அரங்கம்நேரம் முடிந்துமூடப்படுகிறது பார்வையாளர்கள்வெளி வருகின்றனர் சிலர் கண்களில்வண்ணம்ஒட்டி இருக்கிறது நிசப்த இரவில்நிறங்கள்ஆறாகப் பெருகிஅரங்கம் எங்கும்வழிந்தோடுகிறது நான்காவது ஓவியப் பெண்ஓடி வந்துஏழாவது ஓவியத்திலிருக்கும்பெரியவரைநலம் விசாரிக்கிறாள் மூன்றாம் ஓவியத்திலிருக்கும்மஞ்சள் பூக்களைஇரண்டாவது ஓவியத்தின் குழந்தைகை நீட்டிப்பறித்து ...தொடர்ந்து படிக்கவும் »

உப்பு : ரமேஷ் பிரேம்    
ஆக்கம்: வா.மணிகண்டன் | March 16, 2009, 8:20 pm | தலைப்புப் பக்கம்

ரமேஷ் பிரேம் தமிழ் இலக்கியத்தில் உருவாக்கி வைத்திருக்கும் தடம் சாதாரணமாக தாண்டிச் செல்ல முடியாதது. படைப்பு ரீதியாக- தமிழ் சிற்றிதழ் உலகில் இந்த இரட்டையர்களின் வீரியமான இயக்கம், நவீன தமிழ் இலக்கியத்தோடு அடிப்படையான பரிச்சயம் உள்ள வாசகனுக்கும் தெரிந்து இருக்கும்.  ரமேஷ் பிரேம் இணைந்து வெளியிட்டிருக்கும் "உப்பு" கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க கொஞ்ச நாட்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!    
ஆக்கம்: Sai Ram | March 16, 2009, 6:40 pm | தலைப்புப் பக்கம்

தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்! ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி! வீட்டிற்குள் வந்ததும் அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள் முகமூடி கழட்டபட்ட தங்கள் முகங்களை. முகமூடியை கழட்டியும் முகத்தில் தெரியவில்லை முகம். சிலர் மட்டும் கழுவி கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »

நேத்ராவின் மீன்குட்டிகள்    
ஆக்கம்: raajaachandrasekar | March 14, 2009, 7:58 am | தலைப்புப் பக்கம்

புதிதாய் இடம் பிடித்ததுமீன் தொட்டி குதிக்கிறாள் நேத்ரா தன் குட்டி விரல்களால்தொட்டுப் பார்க்கிறாள் அவள் கண்களைப் போல்அசைகின்றன மீன்குட்டிகள் ஒவ்வொரு மீனுக்கும்ஒரு பெயரை வைத்துக் கூப்பிடுகிறாள் கூப்பிடும் போதெல்லாம்ஓடி வருகின்றன மீன்கள் கைதட்டி எல்லோரையும்அழைத்துக் காட்டுகிறாள் மீன்குஞ்சுகள் ஓய்வெடுக்கும் சமயங்களில்அவள் வைத்த பெயர்கள்நீந்துவதைப்...தொடர்ந்து படிக்கவும் »

இப்போதும்....    
ஆக்கம்: செல்வநாயகி | March 14, 2009, 5:36 am | தலைப்புப் பக்கம்

வழியெங்கும் பனைமரங்கள் சாட்சிகளானஅச்செம்மண்சாலையில் உன்வாழ்வை ஒரு துணிமூட்டையில் சுமந்தபடிநீ நிற்கும் நிழல்படம் சொல்லாமலில்லைவேட்டைவெறி அடங்காத ஓநாய்கள்உன் கண்களில் கவிழ்த்திருக்கும் மருட்சியைநிச்சயமில்லாத விடியலுக்கு முந்தைய இரவில்துளித்துளியாய்க் கழிகிறது உன் இருப்புஅந்தத் தடித்த அடிமரங்களின் இடைவெளியில்உன்னைமறந்து நீ கண்ணயரும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆசிர்வதிக்கப்பட்டவன்    
ஆக்கம்: raajaachandrasekar | March 12, 2009, 8:18 am | தலைப்புப் பக்கம்

இந்த பயணத்தில்எங்கும் இறங்குவதாக...தொடர்ந்து படிக்கவும் »


துண்டிக்கப்பட்ட தலையொன்றின் புன்னகை    
ஆக்கம்: கதிர் சயந்தன் | March 10, 2009, 10:00 pm | தலைப்புப் பக்கம்

உண்ணாவிரத மேடையோரம் அமைக்கப் பட்டிருந்தது ஓட்டுச் சாவடி பசித்திருந்த மனிதர்களின் அணைப்பிலிருந்தன செத்துப் போன குழந்தைகள். பந்தல் அலங்காரச் சேலைகளில் தெறித்திருந்தன ரத்தங்களும் தசைகளும்.. நிவாரண நிதியில் வாங்கிக் குவிக்கப்பட்ட சவப் பெட்டிகளுக்கு போதாதிருந்தன பிணங்கள். ரத்தம் சொட்டும் உடைந்த கையொன்றை முடிவிடத்தில் பற்றியிருந்தது மனிதச்...தொடர்ந்து படிக்கவும் »

புள்ளிகள்    
ஆக்கம்: raajaachandrasekar | March 9, 2009, 6:10 pm | தலைப்புப் பக்கம்

எனது புள்ளிகளைஎடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »