மாற்று! » பகுப்புகள்

இணையம் 

Adobe released Creative suit 4    
ஆக்கம்: பகீ | September 24, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்

அடொபி நிறுவனம் தனது Creative suit 3 இனை மேம்படுத்தி Creative suit 4 இனை வெளியிட்டுள்ளது. Graphic designing துறை மற்றும் இணைய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தல் துறையில் முன்னணியில் இருக்கும் இந்த மென்பொருள்கள், மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கண்டுள்ளன. அடொபி நிறுவனம் தனது முன்னைய பதிப்பினை போலவே இதனையும் நான்கு பிரதான பிரிவுகளாக விற்பனைக்கு விட்டுள்ளது. ஒவ்வொரு பதிப்பிலும் அவ்வவற்றிற்குரியவாறான...தொடர்ந்து படிக்கவும் »

Everything about your website    
ஆக்கம்: பகீ | September 23, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

உங்களிடம் ஒரு இணையத்தளம் அல்லது வலைப்பதிவு இருந்தால் அது தொடர்பான சகல விடயங்களையும் அறிந்திருத்தல் அதனை ஒரு தேடுபொறிக்கு இயைவானதாக மாற்றி அமைக்க உதவும் (SEO). அனால் Google page rank, Alexa rank போன்ற அனைத்தையும் ஒவ்வொரு இணையத்தளமாக போய் அறிந்து கொள்ளுவது மிகவும் கடினமானதாகும். இதற்கு தீர்வாக வந்துள்ளதுதான் Quarkbase இணையத்தளம். இந்த இணையத்தளம் ஒரு Web 2.0 சேவையாகும். இந்த இணையத்தளத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

கடித இலக்கியமும், இணைய எழுத்தாளர்களும்    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | September 21, 2008, 11:21 pm | தலைப்புப் பக்கம்

சில வருடங்களாய் இணையம் மூலம் அறிமுகமாகிய தோழிகளுடன் ஒரு சந்திப்பு சென்னை வந்தால் கட்டாயம் உண்டு. பாட்டி ஆன மூத்த பதிவரில் இருந்து,போன மாதம் கல்யாணம் செய்துக் கொண்ட இளசு வரை, ஹோட்டல் என்றால் மற்ற டேபிளில் இருப்பவர்கள் திரும்பி பார்க்குமாறு கலகலப்பு இருக்கும்.கடற்கரை என்றால் மாங்காய் பத்தையோ அல்லது வாங்கிவந்த பலகாரங்களையோ மொசுக்கிக் கொண்டு வட்டமாய் உட்கார்ந்துக்...தொடர்ந்து படிக்கவும் »

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?    
ஆக்கம்: Gnaniyar @ நிலவு நண்பன் | September 20, 2008, 12:19 am | தலைப்புப் பக்கம்

வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.யாரும் அத்து மீறி அந்த அறைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »

கீற்றுக்கு உதவிடுவோம்    
ஆக்கம்: நிலாரசிகன் | September 17, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

நண்பர்களே,கீற்று இணையதளம்(www.keetru.com) இணைய உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம். சில வருடங்களுக்கு முன்னர் நான்கைந்து இளைஞர்களின் முயற்சியாலும்,தமிழார்வத்தாலும் இணையத்தில் தொடங்கப்பெற்ற கீற்று இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. கீற்றுவின் சிறப்பம்சமாக நான் கருதுவது சிற்றிதழ்களை இணைய உலகிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்துவது. அதுமட்டுமின்றி வளரும் இளைய...தொடர்ந்து படிக்கவும் »

இளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை    
ஆக்கம்: சேவியர் | September 8, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

எப்போ பார்த்தாலும் இணையம், இணையம் என்று கணினியே கதியாகக் கிடக்கிறார் என் கணவர். வீட்டைக் கவனிப்பதில்லை, குழந்தைகளுடன் போதிய நேரம் செலவிடுவதில்லை. என்னிடம் பேசுவதற்குக் கூட அவருக்கு நேரமில்லை. நள்ளிரவு வரை இணையத்தில் எங்கெங்கோ உலாவிக் கொண்டு சோர்ந்து போய் தூங்கி விடுகிறார். வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. மணவிலக்கு கோரலாமா என யோசிக்கிறேன் என தன்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »

கூகிள், ஃபிளிக்கர், பிக்காசாவிலிரிந்து ஸ்லைடு ஷோ உருவாக்குவது எப்படி?    
ஆக்கம்: Karthik | September 5, 2008, 2:20 pm | தலைப்புப் பக்கம்

நண்பன் ரவியின் விருப்பதிற்கேட்ப மூன்று புதிய யாகூ குழாய்களை உருவாக்கியுள்ளேன். இவை கூகிள், ஃபிளிக்கர் மற்றும் பிக்காசா தேடு பொறிகளின் தேடல் முடிவுகளில் உள்ள படங்களை slideshow-வாக காட்டும். இதை உங்கள் தளங்களில் widget ஆகவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மூன்று குழாய்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த சுட்டிகளில் செல்லவும். Google Image Search, Flickr, Picasa, All in one pipe பிக்காசாவில் statue of thiruvalluvar என்னும் தேடு...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple தொடர் பதிவு..    
ஆக்கம்: Vapurdha | September 3, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

உருப்படாதன்னா அப்பறம் சுபாஷோட தயவுல தொடர் பதிவுல நாமளும் பங்கெடடுத்துக்காச்சு..என்னால முடிந்த வரைக்கும் Build up தந்துருக்கேன் :)..................................................................0-9 - http://www.5min.com/ - ஐந்து நிமிடத்தில் என்னவெல்லாம் செய்ய முடியும்னு இங்க போய் பாருங்க..................................................................A- http://www.arusuvai.com/http://allrecipes.com/Default.aspx - இவை இரண்டும் -...தொடர்ந்து படிக்கவும் »

குரோம் உலாவி    
ஆக்கம்: ஜேகே - JK | September 2, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

மைக்ரோசாப்ட்காரர்களுக்கு பெரிய அதிர்ச்சியுடன் விடிந்திருக்கும் இன்றைய தினம். மோசில்லா நிறுவனத்தின் நன்மக்களும் இந்த திடீர் தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். குரோம் எனும் வலை உலாவியை கூகிள் இன்று வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. குரோம் பற்றிய செய்திகளை கூகிள் வித்தியாசமான முறையில் ஒரு காமிக்ஸ் கதை வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள்.குரோம் காமிக்சில்...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple அ என்றால் அம்மா - தொடர்பதிவு    
ஆக்கம்: கூடுதுறை | September 2, 2008, 1:02 am | தலைப்புப் பக்கம்

A for Apple அ என்றால் அம்மாநண்பர் மோகன் அவர்கள் என்னை இந்த தொடரில் இழுத்துவிட்டு விட்டார். ஆகவே எனது அவசர கிளம்பலுக்கிடையே இந்தப்பதிவை இடுகிறேன்.AA – கண்டிப்பாக A For Apple thaanநல்லவோரு புத்தகதளம் ஆனால் வாங்கியது தான் இல்லைஇந்திய விவசாய மார்கேட் தளம்அடிக்கடி செல்லும் வங்கித்தளம்Bபிளாக்கர் டிக்கர் தளம்இதை தெரியாவிட்டால் கூகுள் ஆண்டவர் கோபித்துக்கொள்வார்Cவேலை தேடுவோர்க்கான...தொடர்ந்து படிக்கவும் »

புரட்சி நாளை வருகிறது!!    
ஆக்கம்: Sathia | September 1, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தை பத்துவைத்துவிட்டு இன்று மெதுவாககூகிளாண்டவர் கடைசியில் ஒத்துக்கொண்டுவிட்டார். ஓய்ந்துபோயிருந்த இணைய உலவிச்சண்டையை ஆளுக்கு பாதியாக IEயும் FFம் பிரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்துவரும் இவ்வினிய காலத்தில் குட்டையைக் குழப்ப கூகிள் தன்னுடைய Chrome எனும் உலவியை நாளை வெளியிடுகிறது.சில முக்கிய அம்சங்களாவன1. திறந்தவூற்று மென்பொருள்2. முக்கமுழுக்க புதிதாக Javascript VM...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple...‏    
ஆக்கம்: Vishnu... | August 31, 2008, 12:26 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே ..வணக்கம் ...நமது தலை அதாங்க..... உருப்புடாதது_அணிமாஅவர்கள் ஆசைப்படி ( ஆசை எல்லாம் கிடையாது ..மாட்டி விட்டிட்டாருங்கோ ..தொடர் பதிவு )A for apple ... வலை தளங்கள் சொல்லணும் ...A B C .. வச்சு கவிதை எழுத்து டா.. அப்படின்னா ... Asin அழகா இருக்காக ..Chitra ஸாப்டா இருக்காக ..ன்னுஏதாவது பிட்ட போடலாம் ...இது Site எல்லாம் சொல்லனுமே ...ப்பா ...கண்ண கட்டுதே ...ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச Siteஎல்லாம் சொல்லி இருக்கேன்...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple தொடர் பதிவு    
ஆக்கம்: சுபாஷ் | August 30, 2008, 3:44 pm | தலைப்புப் பக்கம்

தொடர் பதிவிற்கு அழைத்த உருப்படாதண்ணாவுக்கு நன்றிகள்!!! எனக்குக்கூட அழைப்பு வருமா என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ( மாட்டினதுக்கப்புறம் என்னத்த சொல்ல!!! ) நிறைய பேர் நிறைய பக்கங்களை தந்திருக்காங்க. அதுல  பெரிசா வராததா பாத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன். A - http://www.allaboutsymbian.com/ –  சைம்பியன் போன் விபரங்கள் ( நோக்கியா ) http://alibaba.com - business - Business தொடர்புகளுக்கு ———————————————————– B...தொடர்ந்து படிக்கவும் »

A For Apple...... தொடர் பதிவு!    
ஆக்கம்: உருப்புடாதது_அணிமா | August 29, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்களே, உங்க எல்லோருக்குமே தெரியும், நான் இங்க வந்து பதிவு போட ஆரம்பிச்சு ஒருமாசம் தான் ஆகுது.. அதுக்குள்ள, யாரு கண்ணு பட்டுச்சோ தெரில ( போதும்டா பில்ட்டப்பு, மேட்டர்க்கு வான்னு நீங்க சொல்லறது என் காதுல கேக்குது ))திடீர்னு நம்ம பழமைபேசி அண்ணாத்த, தம்பி உனக்கு ஒரு கொக்கிபோட்டுருக்கேன் வந்து நீயே அதுல மாடிக்கோனு சொல்லிட்டாரு..சரி அப்படி என்ன தான் அந்த கொக்கி, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

A For Apple...... தொடர் பதிவு!    
ஆக்கம்: பழமைபேசி | August 28, 2008, 4:07 pm | தலைப்புப் பக்கம்

நம்ப மகேசு சொன்னா, அதை கண்டுங் காணாமப் போக முடியுமா என்ன? அதான் தொடர் ஓட்டத்துல நாமும்......thatstamil.comஊர் சேதிகளுக்கு! நடிகைமாருங்க பத்தி முத்தாய்ப்பா குடுக்குற எள்ளல் வெகு அலாதி! ரொம்ப நல்லா இருக்கும்.காட்டாமணக்கு கல்யாணம் பண்ண, வீட்டாமணக்கு வெளக்குப் புடிச்சுச்சாம்.dinamalar.comஊர் சேதிகளுக்கு..... உடனடியா பிரசுரம் ஆகிறதால நமக்கு இதுதான் பிரதானம். முந்துற நாயும், பிந்துற காயும்...தொடர்ந்து படிக்கவும் »

A For Apple ... தொடர் பதிவு    
ஆக்கம்: Mahesh | August 27, 2008, 10:03 am | தலைப்புப் பக்கம்

ஜோசஃப் அண்ணன் போட்ட கொக்கி இங்க... அதுக்கு பதில் இங்க....amazon.com - புத்தகம், புத்தகம் மேலும் புத்தகம்....about.com - எதப் பத்தி வேணாலும் கேக்கலாம்.... நல்ல ஒரு வழிகாட்டி...bbc.co.uk - சூடான செய்திக்கு முந்துங்க....bseindia.com - காளையா? கரடியா? (அது என்ன எளவோ... போன பணம் போனதுதான்... 21000 த்துல தல கால் புரியாம் ஆடுனது என்ன... இப்பொ 14000த்துல நொண்டிக்கிட்டுருக்கறது என்ன... எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.... போனது...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple....[tag post]    
ஆக்கம்: Divya | August 21, 2008, 6:43 pm | தலைப்புப் பக்கம்

பிரியமானவள் ப்ரியா மற்றும் திவ்யப்ரியா அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவுA - http://abclocal.go.com/mediakit/index.htmllocal news பார்க்கB - http://www.biblegateway.com/passage/?search=1corinthians:1&version=31பைபிள் படிக்கC - http://www.careerbuilder.com/ For Job searchD - http://dictionary.reference.com/ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துக்கொள்ள........E - http://www.elise.com/சிம்பிள் அமெரிக்க உணவுகளின் ரெஸிபீஸ் பார்க்கF -http://food.sulekha.com/இந்திய சமையல்...தொடர்ந்து படிக்கவும் »

வலைப்பதிவர்களை கைது செய்ய முடியுமா?    
ஆக்கம்: Sai Ram | August 17, 2008, 11:08 am | தலைப்புப் பக்கம்

டாக்ஸிக் ரைட்டர் என்றொரு வலைப்பதிவர். இந்த வருடம் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இவர் பிளாக்கரில் உள்ள தன் வலைப்பதிவில் மும்பையை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தை பற்றி சில குற்றச்சாட்டுகளை எழுதியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அந்த கட்டுமான நிறுவனத்தால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அந்த வலைப்பதிவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தார்கள். இதற்காக...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple    
ஆக்கம்: Divyapriya | August 11, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்

A http://arusuvai.com/ஹ்ம்ம்…படித்தாலே நாக்கு ஊரும் :) B http://www.blogger.comhttp://www.britannica.com/C http://www.cooltoad.com/ பழைய பாட்டு download செய்ய…http://profile.iiita.ac.in/pkmallick_03/ crack the interview sitehttp://www.craftsinindia.com/glass-paintings/ glass painting patters பார்க்கD http://www.dhingana.com/தமிழ், ஹிந்தி, மற்றும் பாப் பாடல்கள் கேட்க…http://www.dinamalar.com/piraidhalgal/piraithalmain.aspவார இதழ்களை ஒரு முன்னோட்டம் பார்க்க…E ...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple    
ஆக்கம்: priyamanaval | August 11, 2008, 9:23 am | தலைப்புப் பக்கம்

A for Appleநாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவுB- http://www.blogger.com - Honoring Blogger.com by f=giving the first place in list... :)C-www.cuil.com - New Search EngineD- http://www.dhingana.com/ - Listen Songs Online -http://dictionary.reference.com - Nice DictionaryG- http://www.google.com/transliterate/indic/Tamil - I feel it is the Best for Tamil typingH- http://www.hindu.com I-http://www.irctc.co.in - Very Important for people who stay away from...தொடர்ந்து படிக்கவும் »

குயிலப் புடிச்சு கூண்டில் அடச்சு    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | August 10, 2008, 10:00 pm | தலைப்புப் பக்கம்

ஓகோ புரடெக்சன்ஸ் நாகேஷ் சார் போல மலைமேல் கதை தேடிக் கொண்டிருப்பர் நம் மாணாக்கர்கள். என்ன புராஜெக்ட் செய்யலாம், என்ன செய்வதென புரியலையே எதாவது ஐடியாகொடுங்கப்பா எப்படியாவது நாங்கள் அதை செய்து காண்பிக்கின்றோம் என ஐடியா தேடி கொஞ்சம் நாள் குரூப்பாக அலைவார்கள். தேடித்தேடி கடைசியில் புராஜெக்ட் ஒப்படைக்க நாளும் நெருங்கிவிடும் .எங்கிருந்தாவது கிடைக்கும் ஒரு ரெடிமேட்...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple    
ஆக்கம்: Ramya Ramani | August 10, 2008, 5:35 pm | தலைப்புப் பக்கம்

நாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவுAhttp://abc.go.com/ -எனக்குப்பிடித்த சில சீரியல் பார்க்க, http://amazon.com - கண்டதையும் வாங்க ;)Bhttp://blogsearch.google.com/ - பளாக் தேடChttp://www.coolhotmail.com/ இதுவும் ஒரு மெயில் சர்வீஸ் தான் ..நமக்கு பிடித்தார் போல் ஐடி வெச்சுக்கலாம்(eg) rr@iamwhatiam.com ,http://www.chennaionline.com/Dhttp://deals2buy.com/Ehttp://en.wikipedia.org/ -விஷயம் தெரிஞ்சிக்க ,http://www.esnips.com/Fhttp://www.freerice.com/- ஆங்கில அறிவை வளத்திக்கிட்ட...தொடர்ந்து படிக்கவும் »

A ஃபார் ஆப்பு வைப்பவன்..    
ஆக்கம்: மஹாராஜா.க. | August 6, 2008, 8:34 pm | தலைப்புப் பக்கம்

               எனக்கு எப்போதுமே... அடுத்தவங்க பேச்ச கேக்குறதே... ஒத்துவராது..(என்னைக்கு தான் கேட்டு இருக்கோம்..?)இதுல.. நம்ம ஸ்ரீ.. பிரதர்... அவருக்கு வச்சி இருந்த ஆப்பு எடுத்து எனக்கு வச்சிட்டார்.. எனக்கு டைரி ல... கிறுக்குகிறது தான் தெரியும்.. வாழ்க்கையில முதல் தடவையா... பதிவு எழுதுறேன்.. அது எழுத வாய்(ஆ)ப்பு- கொடுத்த எங்க ஸ்ரீ. பிரதர் அவர்களுக்கு கோடான கோடி.. நன்றிகள்... (...தொடர்ந்து படிக்கவும் »


பசி    
ஆக்கம்: தென்றல் | August 4, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்

www.freerice.com கேள்வி பட்டிருக்கீங்களா? நம்ம சரியா பதில் சொல்ல ஒவ்வொரு கேள்விக்கும், நம்ம சார்பா 20 grain  (1 gram = 48 grains) அரிசி ஐ.நா உலக தானிய வங்கிக்கு (WFP) போகுது.  ஒரு கைப்பிடி அரிசிகூட கிடைக்காத மக்களுக்கு WFP மூலமா ஒரு வேளைக்காவது பசியை போக்க முயற்சி நடந்திட்டு இருக்கு.  இத sponsors பண்றவங்களோட நோக்கம் 'free vocabulary for everyone' & 'free rice for the hungry'. உலகத்திலுள்ள வறுமைய ஒழிக்க ஆண்டுக்கு 30 பில்லியன் அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »

A for ஆத்திசூடி    
ஆக்கம்: naanal | August 4, 2008, 1:41 am | தலைப்புப் பக்கம்

என்னையும் மதிச்சு தொடர் பதிவு போட ஸ்ரீ கூப்பிட்டு இருக்காங்க. என்னைப் பொருத்தவரை இது தான் முதல் தொட ர் பதிவு,அதனால்A for ஆத்திசூடி :) , http://www.adhikaalai.com/B for அதாங்க நம்ம அனைவரையும் இணைக்கும் இடம்C for http://www.chennailightsout.org/ - சமீபத்தில் பார்த்தது.. ஏதோ நம்மால் முடிந்த ஒரு சின்ன உதவி நாம் வாழும் உலகிற்குD for http://dictionary.reference.com/E for http://www.electroniccigarette.in/ - புகை பிடிப்போர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளம் , புகை பிடிப்பதை...தொடர்ந்து படிக்கவும் »

A ஃபார் ஆப்பு    
ஆக்கம்: ஸ்ரீ | August 1, 2008, 12:20 am | தலைப்புப் பக்கம்

மறுபடியும் தொடர் பதிவு போட கூப்பிட்டாச்சு. கொசுவத்தின்னா சுலபமா சுத்திடலாம். இது ஏ,பி,சி,டியாம். அதை மறக்கற நேரத்துல இப்படி ஒரு பதிவு போட சொல்லிட்டாங்க Sri. போட்டுடலாம்ன்னு தொலைபேசியில சொல்லிட்டு வெச்சிட்டேன். எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை தான். கீ போடுல இதையாவது சரியான வரிசையில வெச்சா என்னவாம்? இப்படி கலைச்சி கலைச்சி போட்டா எப்படி தான் ஒரு சின்ன புள்ள சரியான வரிசையை...தொடர்ந்து படிக்கவும் »

கவிதையல்லாத பதிவு 2...(A for apple.com)    
ஆக்கம்: M.Saravana Kumar | July 31, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்

மீண்டும் கவிதையல்லாத மற்றுமொரு பதிவு..தான் பெற்ற இன்பத்தை நானும் பெறவேண்டும் (பழிக்கு பழி அல்ல) என்று விரும்பிய SRI-க்காக.. இந்த பதிவு.. நான் அவ்வப்போது செல்லும் வலைத்தளங்களின் பட்டியலை சொல்ல சொல்லியிருக்கிறார்..A - ஆக்சிஸ் பேங்க்B - பிளாக்கர்C - தொடர்புக்குE - ஈபுக்ஸ்F - பிளிக்கர்G - கூகிள் I - நான் கூகிள்J - ஜாவா கேள்விகளுக்குK - SRIயின் கரையோர கனவுகள் :) :)M - மஸ்ட் டவுன்லோட்N - நேஷனல்...தொடர்ந்து படிக்கவும் »

A for அருட்பெருங்கோ அண்ணா    
ஆக்கம்: Sri | July 31, 2008, 4:07 am | தலைப்புப் பக்கம்

அருட்பெருங்கோ அண்ணா அழைத்ததால்,A for அருட்பெருங்கோ அண்ணா-னு வைச்சாச்சு. :-)B for நான் அடிக்கடி விசிட் பண்ற இடம் :-)C for http://c-faq.com/ C language பற்றின பேசிக்(Basic) கேள்விகளுக்கு விடைக் கிடைக்கும்.G for வேறென்ன‌...I for காதல் கதைப் படிக்க ;-)M for இங்கக் கூட வித்தியாசமான கவிதைகள் கிடைக்கும்.N for இவர் ரொம்ப நல்லவர் , காதல் கவிதை இங்குக் கிடைக்கும் ;-)O for மாசக் கடைசியில பார்க்க , மீ தி ஃபஸ்ட் போட‌ ;-)T for நல்லா கவிதை...தொடர்ந்து படிக்கவும் »

ஏ ஃபார் ஏப்பிள்!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | July 31, 2008, 3:00 am | தலைப்புப் பக்கம்

சங்கிலித்தொடரில் பதிவு போட அழைத்த தலைவி ராப்க்கு நன்றி..ஏதோ நான் பாக்கற சிலபல (பலானன்னு படிச்சிடாதீங்க!!!) இணையதளங்களைப் பற்றி சொல்லலாம்னு..... நீங்களே படிச்சிப் பாருங்க..b-bawarchi.com - திடீர்னு தங்கமணி சமைக்கக் கிளம்பிட்டா, அவங்க இந்த தளத்தைப் பாத்துதான் ஏதாவது ஸ்பெஷலா செய்வாங்க (அவ்வ்வ்வ்...). இப்போ இது food/sify.com ஆ மாறிடுச்சு... C- craigslist.org; விளம்பரங்களே இல்லாத ஒரு வரி விளம்பரத் தளம். நான்...தொடர்ந்து படிக்கவும் »

A for Apple    
ஆக்கம்: அருட்பெருங்கோ | July 31, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்

மயூரேசன் அழைத்ததால்… b - http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன். c - http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன் d - http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு e - http://en.wikipedia.org உருப்படியா தேட f -  http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க g -...தொடர்ந்து படிக்கவும் »

கூகுள் தேடுதல் சில வழிகள்    
ஆக்கம்: senthilvayal | July 30, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

கூகுள் தேடுதல் சில வழிகள் தேடுதல் பிரிவில் இன்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி இயங்கும் இஞ்சின் கூகுள் சாப்ட்வேர் ஆகும். இந்த தேடுதலிலும் விரைவாக நாம் விரும்பும் தேடுதலை மட்டும் மேற்கொள்ளும் சாதனமாக கூகுளை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான சில நடைமுறை வழிகளைப் பார்க்கலாம். 1. மிகச் சரியாக நாம் விரும்பும் சொற்கள் உள்ள இடங்களை மட்டும் கண்டறிய அந்த சொற்களை டபுள் கொட்டேஷன் (“ ”)...தொடர்ந்து படிக்கவும் »

A for அசின், B for பிபாசாபாசு, C for சாய சிங், D for தீபிகாபடு கோன்    
ஆக்கம்: குசும்பன் | July 30, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

டேய் நாம படிக்கும் பொழுது ஸ்கூலில் A for Appile , B for Ball, C for Cat ன்னுதானேடா சொல்லி கொடுப்பாங்கஅது எப்படா C for Catch ஆனது என்று ஒரு காமெடி தூள் படத்தில் வரும்... அது போல எனக்கு பிடித்த சைட் பேரை சொல்லனும் என்றால்A for அசின்,B for பிபாசா பாசுC for சாய சிங்,D for தீபிகாபடு கோன்என்றுதான் நான் சொல்லனும் அப்படி சொன்னா அடிக்கவந்துடுவீங்க இருந்தாலும் முடிந்த வரை நல்ல வெப்சைட்டா சொல்லி இருக்கேன் ஏதும்...தொடர்ந்து படிக்கவும் »

மின்னஞ்சல் செக் லிஸ்ட்    
ஆக்கம்: சத்யராஜ்குமார் | July 29, 2008, 9:20 pm | தலைப்புப் பக்கம்

மின்னஞ்சல் எழுதி முடித்ததும் சரி பார்க்க வேண்டிய விஷயங்களில் சில. படிக்கப் போகிறவரை மனதில் வைத்து எழுதினோமா ? சுருக்கெழுத்துக்களையும், கலைச் சொற்களையும் முடிந்தவரை தவிர்த்திருக்கிறோமா ? தவறான வார்த்தைப் பிரயோகங்கள் செய்யப்பட்டதா ? படிக்க வேண்டியவர் ஆர்வத்துடன் படிக்கும் வண்ணம் எழுதினோமா ? இது நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுமா, அல்லது எதிர்மறையாய்...தொடர்ந்து படிக்கவும் »

குயிலும் கூகிளும் Cuil and Google comparison    
ஆக்கம்: புருனோ Bruno | July 29, 2008, 12:09 pm | தலைப்புப் பக்கம்

ஒரு புது தேடுபொறி அறிமுகமாகி உள்ளது குயில் அல்லது கூயில்துவக்கும் பொழுதே பலத்த சத்தத்துடன் துவங்கியுள்ளார்கள். என்ன தான் செய்திருக்கிறார்கள் என்ற ஆர்வத்துடன் எட்டி பார்த்தால் தமிழில் தேட முடியவில்லைசரி, ஆங்கிலத்திலாவது தேடித்தான் பார்ப்போமே என்றால் tnpsc book என்று தேடினேன். வந்த பதிலை, இதே சொற்களை கூகிளில் தேடினால் என்ன வருகிறது என்று பாருங்கள்.சரி, அடுத்து AIIMS என்று...தொடர்ந்து படிக்கவும் »

Cuil புதிய தேடுபொறி - கூகிளுக்கு போட்டியா??    
ஆக்கம்: பகீ | July 29, 2008, 11:50 am | தலைப்புப் பக்கம்

இணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது. ஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில...தொடர்ந்து படிக்கவும் »

இயந்திரா 4 - டுவிட்டர் குழப்பங்கள்    
ஆக்கம்: subbudu@kirukkal.com | July 29, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

டுவிட்டர் உபயோகிப்பதில் குழப்பங்கள் இருப்பதை பரவலாக காண முடிகிறது. ப்ளாகர் தளத்தை தொடங்கி, பல்லாயிரம் கணிப்பொறியாளர்கள் வலைப்பதிவுகளில் அபாயகரமான அளவு நேரம் தொலைப்பதற்கு வித்திட்ட ஜன்மங்கள்[1,2], ப்ளாகரை கூகிளிற்கு விற்றுவிட்டு, அடுத்த நே.தொ முயற்சி தான் டுவிட்டர். நூற்றி நாற்பதே எழுத்துக்களில், வார்த்தைகளில் அல்ல, எழுத்துக்களில், நீங்கள் தற்போது என்ன செய்து...தொடர்ந்து படிக்கவும் »

அசின், ஸ்ரேயா, நமீதா - A முதல் Z வரை    
ஆக்கம்: தமிழ் பிரியன் | July 29, 2008, 9:42 am | தலைப்புப் பக்கம்

.ஆயில்யன் நாம் தினசரி பயன்படுத்தும் வலைப்பக்கங்களை abcd என்று வகைப்படுத்திக் கூறுக என்று டேக் செய்து விட்டார். இனி வகைப்படுத்தியவை..A - www.arabnews.com இங்க லோக்கல் செய்திகளைத் தெரிந்து கொள்ள அவ்வப்போது பார்ப்பதுwww.arusuvai.comசமையல் கலையை கரைத்துக் குடிக்க முயற்சி செய்து அடிக்கடி பார்க்கிறேன். ஆனால் அனைத்து தடவையும் தோல்வியில் முடிந்துள்ளது. மீண்டும் முயற்சிப்போம்.B - எந்த குழப்பமும்...தொடர்ந்து படிக்கவும் »

ஓர்கூட் கொள்கை கொடுமை    
ஆக்கம்: மயூரேசன் | July 29, 2008, 3:10 am | தலைப்புப் பக்கம்

ஓர்குட்டில் ஒருத்தர் என்பெயரையும் ஒரு புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தியிருந்தார். இது பற்றி ஆர்கூட்டுக்கு நான் அறிவித்திருந்தேன். அது பற்றி ஓர்கூட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றி கிட்டத்தட்ட இப்ப நான் மறந்தே விட்ட நிலையில் ஓர்கூட்டிடம் இருந்து ஒரு மெயில். ஹாய் Mayu, orkut இல் முறைகேடு என்று “2007-10-02″ தேதியில் புகார் அளித்ததற்கு நன்றி. எங்கள் மதிப்பாய்வு...தொடர்ந்து படிக்கவும் »

a ப்பார் ஆப்பிள்!!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | July 28, 2008, 10:23 pm | தலைப்புப் பக்கம்

வழிநெறி:தலைப்பு ::‘ஏ ஃபார் ஆப்பிள் அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்கஉங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்கமூவரைத் வடம் பிடிக்க கூவுங்கஉங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.ஸ்டார்ட்!அப்படின்னு சொல்லி மங்களூர் சிவா என்னை டாக்கில்...தொடர்ந்து படிக்கவும் »

Cuil, the GOOGLE challenger, fails my test    
ஆக்கம்: SurveySan | July 28, 2008, 10:15 pm | தலைப்புப் பக்கம்

Cuil என்ற ஒரு புதிய search engine உருவாகிக் கொண்டிருக்கிறது. Googleன் முன்னாள் ஊழியர்கள் இணைந்து உருவாக்கி வரும் தளம் இது.கூகிளின் ஆரம்ப காலத்தில், ஆர்பாட்டமில்லாமல், அதன் தரத்தின் ஒரே காரணத்தால் மட்டுமே பயனர்களின் கூட்டம் அதிகரித்து இன்று உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.ஆனா, Cuil ஆரம்ப அடி எடுத்து வைக்கும்போதே, இரைச்சல் அதிகமாய் உள்ளது. 'worlds biggest search engine' என்ற அளப்பரை.121,617,892,992 பக்கங்களை அலசி...தொடர்ந்து படிக்கவும் »

உங்கள் உலாவி தளங்களின் / வலைப்பதிவுகளின் பழைய வழங்கியின் தரவுகளை காட்ட...    
ஆக்கம்: புருனோ Bruno | July 27, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

இந்த இடுகையின் தூண்டுகோல் ரவியின் மன்றத்தில் மயூரேசன் எழுப்பிய வினாரவி எனக்கு ஒரு புதுமையான அனுபவம் இப்ப!!எனது வலைப்பதிவை புதிய வழங்கிக்கு மாற்றிய பின்னர், மீண்டும் மீண்டும் பழைய வழங்கியில் இருக்கும் தரவுகளையே என் உலாவி காட்டுகின்றது. மற்ற நண்பர்களுக்கு அது சரியாக்க் காட்டுகின்றது. என்ன பிரைச்சனையாக இருக்கும்?உ+ம் mayuonline.com/css/index.html (புதிய வழங்கியில் உண்டு, பழையதில்...தொடர்ந்து படிக்கவும் »

யாஹூ பைப்ஸ் கொண்டு ட்விட்டருக்கு mashup செய்யும் விதம்    
ஆக்கம்: சந்திரசேகரன் கிருஷ்ணன் | July 26, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

Twitter (அனேகமாக எலோரும் பயன்படுத்துகிறோம்), இதில் நம் நண்பர்கள் பலரிடமிருந்தும் நம்மிடமிருந்து பலரும் தகவல்கள் பெறமுடிகிறது. இதில் சிக்கல் என்னவென்றால் சில பேரை நாம் reciprocate செய்ய வேண்டும் என்பதற்காக நம் twitter following list-இல் இணைத்துக் கொள்வதுண்டு. அவர்களிடமிருந்து நமக்கு பெரும்பாலும் கிடைக்கும் தகவல்கள் இன்று காலை சாப்பிட்ட பொங்கலில் உப்பில்லை வகையறா தான். இப்படி 30 - 40 பேர்...தொடர்ந்து படிக்கவும் »

போவோமா.. LKG-க்கு. ;-)    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | July 26, 2008, 3:00 am | தலைப்புப் பக்கம்

நம்ம மக்களுக்கு அறிவு ஜாஸ்திங்க. அறிவு மட்டுமில்ல. ரொம்பவே க்ரியேட்டிவானவங்க. நமக்கெல்லாம் பதிவெழுத மேட்டர் இல்லன்னு எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ? (ஒரு வேளை இவங்க எல்லாம் விஞ்ஞானியாகவோ, துப்பறியும் வல்லுனராகவோ ஆக வேண்டியவங்களோ?) இப்படி புதுசு புதுசா டேக் கண்டுபிடிச்சு நம்ம ப்ளாக்கையும் வாழ வைக்கிறாங்கப்பா.. இதை ஆரம்பித்த புண்ணியவான்களுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் வலையில் கூட்டுப் பதிவுகள்    
ஆக்கம்: தமிழ் பிரியன் | July 25, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் பதிவர்களிடையே உள்ள நல்லுறவுகள் பெருமிதம் கொள்ளத்தக்கவை. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது குழுப் பதிவுகள். இன்று கூட்டுப் பகுதிகள் பற்றி பார்க்கலாமா?வ.வா.சங்கம்கலக்கலான கூட்டுப் பதிவு இது. பல வருத்தப்படாத வாலிபர்கள் (?) இணைந்து உருவாக்கியது. காமெடியின் உச்சகட்ட பதிவுகள் இங்கு கிடைக்கும். அதே வேளையில் நல்ல சிந்தனைகளும் கிடைக்கும். மாதம் ஒரு பதிவரை அட்லஸாக...தொடர்ந்து படிக்கவும் »

Google Knol அனைவருக்கும் - விக்கிபீடியாவிற்கு போட்டியா?    
ஆக்கம்: பகீ | July 25, 2008, 11:12 am | தலைப்புப் பக்கம்

கடந்த மார்கழி மாதம் அல்பா பதிப்பாக கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட knol சேவை இப்பொழுது அனைத்து பயனாளருக்குமாக திறந்து விடப்பட்டுள்ளது. இது விக்கிப்பீடியாவிற்கு போட்டியாக உருவாக்கப்ட்டுள்ளதாக பலர் கருத்துக் கூறி வந்தாலும் கூகிள் தொடர்ச்சியாக அதனை மறுத்து வந்திருக்கிறது. இருந்த போதும் இது ஒரு வகையில் விக்கிப்பீடியாவை ஒத்த ஒரு சேவைதான். இவை இரண்டும் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »

கூகிள் டாக்ஸ் வார்ப்புரு    
ஆக்கம்: mayooresan | July 25, 2008, 10:55 am | தலைப்புப் பக்கம்

இப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா? அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம். இதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன. கூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க. ...தொடர்ந்து படிக்கவும் »

a ப்பார் ஆப்பிள்    
ஆக்கம்: SanJai | July 25, 2008, 10:04 am | தலைப்புப் பக்கம்

நம்ம சிவா மாம்ஸை யாரோ மாட்டிவிட்டதாம் அதே கடுப்பில் அவரும் என்னை மாட்டி விட்டுட்டார். a ப்பார் ஆப்பிள் என்ற தலைப்பில் நான் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை பட்டியலிட வேண்டுமாம்..ஹ்ம்ம்.. உங்க தலை எழுத்து... :)Gmail - இதுவன்றி இணையத்தில் ஒரு நாளும் செலவளிக்க முடியாது.Youtube India - NDTV, Google, ப்ரிட்னி, ஷகிரா, ஸ்பைஸ் கேர்ள்ஸ் மற்றும் சிலரின் ஆல்பங்கள் சப்ஸ்க்ரைப் பண்ணி வச்சிருக்கேன்....தொடர்ந்து படிக்கவும் »

சும்மா லைவ்லி    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | July 24, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்

இணையதள புராஜெக்ட்கள் இப்போதெல்லாம் சினிமாப்படம் எடுப்பதுபோலாகிவிட்டது. அமர்க்களமாக வெளியாகும் சில இணையதள சேவைகள் பொசுக்கென போய் விடுவதுண்டு. சேது போல கமுக்கமாக வெளியாகும் சில இணையதளங்கள் சூப்பர் ஹிட்டான கதைகளும் உண்டு. எது ஹிட்டாகும் எது ஃபிளாப்பாகும் என கணிப்பது கஷ்டமாகிக் கொண்டிருக்கிறது. ஷங்கர் போல் ஒவ்வொரு படத்துக்கும் புதுசு புதுசா டைரக்டர்களை...தொடர்ந்து படிக்கவும் »

ஏ ஃபார் ய கேம் Z ஃபார் zapak    
ஆக்கம்: முத்துலெட்சுமி-கயல்விழி | July 24, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாளா டேக் யாரும் தரலையே எப்படி பதிவு போடறதுன்னு காத்திருந்தேன் . நட்சத்திரத்தை(இந்தவார தமிழ்மண நட்சத்திரம் சந்தனமுல்லை) தினம் எட்டிப்பார்த்துட்டு வந்திட்டிருந்தேன் அவங்க கூப்பிட்டுட்டாங்க..இந்தா பிடிங்க சில தளங்களின் முகவரிகள்.. ஏபார் ஆப்பிள் மாதிரிA----------------------agame என் பெண்ணுக்கு பிடித்த விளையாட்டெல்லாம் இங்கதான் இருக்கு பீட்சா கடை , ஹேர் ட்ரஸர், ச்யூ ஹோட்டல் ,...தொடர்ந்து படிக்கவும் »

a ப்பார் ஆப்பிள்    
ஆக்கம்: மங்களூர் சிவா | July 24, 2008, 2:25 am | தலைப்புப் பக்கம்

தொடருக்கு அழைத்ததற்கு நன்றி சந்தனமுல்லை அடிக்கடி நுழையும் தளங்கள்.Amfi India இந்திய ம்யூச்சுவல் பண்டுகளின் கூட்டமைப்பு எல்லா பண்டுகளின் NAV விலை விவரங்கள் அறிய, ம்யூச்சுவல் பண்டு விற்பனையாளராக AMFI Certification தேர்வு, விவரங்கள் Bseindia மும்பை பங்குசந்தையின் வலைத்தளம். பங்குகள் பற்றிய எல்லாவிவரங்களும் கிடைக்கும் Bharatmatrimony ஹிஹி கல்யாணத்துக்கு நெசமா பொண்ணு தேடறதா இருந்தாலும் தேடலாம் இல்லை...தொடர்ந்து படிக்கவும் »

a ப்பார் ஆப்பிள்    
ஆக்கம்: சந்தனமுல்லை | July 24, 2008, 1:19 am | தலைப்புப் பக்கம்

நன்றி சர்வேசன்! நல்ல முயற்சி!இதோ நான் அடிக்கடி செல்லும் இணையப்பக்கங்கள்!! alibaba - எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் தேடலாம், நுகர்வோர்களுக்கானது!!babycenter - குழந்தைகளின் வளர்ச்சி, குழந்தை வளர்ப்பு இன்ன பிற!!CHETANA - என் SIL- க்கு வேலை தேடும் முயற்சியில்!esnips - இந்த புத்தகமோ,பாடலோ, இங்கு கிடைக்கும், யராவது வலையேற்றியிருந்தால்!!google - அறிமுகம் தேவையில்லைibnlive - செய்திகளுக்காகjoelonsoftware - இது...தொடர்ந்து படிக்கவும் »

ஏ ஃபார் ஏப்பிள் - ச ஃபார் சர்வேசன் இல்லை - tagging continues    
ஆக்கம்: SurveySan | July 23, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்

A for Apple என்ற தொடர் வண்டியை ரவிஷங்கர் ஆரம்பிச்சு வச்சு, பா.பாலா கிட்ட இழுக்க சொல்லியிருந்தாரு.பாலாவும் இழுத்து முடிச்சு இப்ப என் கிட்ட இழுக்க சொல்லியிருக்காரு.மத்த வெளையாட்டு மாதிரி இல்லாமல், இது உடனே அடித்து ஆடக் கூடிய வகையில் உள்ளதால், உடனே கோதால குதிச்சாச்சு.அதாவது, ஆங்கில எழுத்தில் ஒவ்வொன்றுக்கும், நாம் அன்றாடம் புழங்கும் இணையப் பக்கம் என்னன்னு சொல்லணுமாம்.(சில...தொடர்ந்து படிக்கவும் »

Internet-இன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் சில apps - பகுதி I...    
ஆக்கம்: சந்திரசேகரன் கிருஷ்ணன் | July 23, 2008, 12:16 pm | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே எழுதிய பதிவின் தொடர்ச்சி. இந்த பதிவில் மேலும் சில சேவைகள்.www.tineye.com- இந்த செயலி இப்போதைக்கு பீட்டா நிலையில் தான் இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தந்தால் அந்த புகைப்படம் இணையத்தில் எந்த எந்த இடத்தில் இருக்கின்றது என்று சொல்லிவிடும் என்கிறார்கள். இதற்கு தற்போது பதிவு செய்து கொண்டால், சில தினங்களில் பீட்டா டெஸ்ட் பண்ண access தருவார்கள். அப்போது சோதனை செய்து...தொடர்ந்து படிக்கவும் »

கூகிள் செய்திகள் தமிழில்    
ஆக்கம்: mayooresan | July 23, 2008, 12:14 am | தலைப்புப் பக்கம்

இப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி. ...தொடர்ந்து படிக்கவும் »

CSS ஆரம்ப வழிகாட்டி தமிழில் - II    
ஆக்கம்: பகீ | July 17, 2008, 11:59 am | தலைப்புப் பக்கம்

முன்னரே கூறியது போன்று எனது CSS ஒஆரம்ப வழிகாட்டி மின்னூலின் பாகம் இரண்டை தரவேற்றியிருக்கிறேன். இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை...தொடர்ந்து படிக்கவும் »

CSS - ஆரம்ப வழிகாட்டி தமிழில்.    
ஆக்கம்: பகீ | July 12, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன்னர் ஒரு CSS HELP SHEET ஒன்றினை எழுதி ஊரோடியில் தரவிறக்க விட்டிருந்தேன். ஆது CSS தெரிந்தவர்களுக்கு ஒரு உசாத்துணையாக மட்டுமே இருக்கும் என்றும் அப்போது குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனை தரவிறக்கிய பலரும் CSS இற்கு புதியவர்களாக இருந்தமையினால் CSS இனை ஆரம்பித்தில் இருந்து கற்பதற்கான வழிமுறையை கேட்டிருந்தார்கள். இன்னும் சிலர் இலகுவான குறிப்புகள் ஏதும் இருந்தால்...தொடர்ந்து படிக்கவும் »

YMail    
ஆக்கம்: admin | July 12, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்

இது யாஹூவால் (Yahoo ) அறிமுகபடுத்தபட்டுள்ள இன்னொரு வெப்மெயில் ஆகும், இதை நீங்கள் சாதரண யாஹூவிலிருந்தே பயன்படுத்தமுடியும். நீங்கள் உங்கள் பெயரில் யாஹூ மெயில் ஐடி பெற்றுக்கொள்ள இது ஒரு அற்புதமான வாய்ப்பு. இந்த மெயில் ஐடி yourname@ymail.com அல்லது  yourname@rocketmail.com என்று இருக்கும். இந்த ஐடியை பெற : www.ymail.com அல்லது www.yahoomail.com என்ற தளத்திற்கு செல்லவும். addthis_url = 'http%3A%2F%2Ftamilblog.in%2Fyahoo%2Fymail%2F'; addthis_title = 'YMail'; addthis_pub...தொடர்ந்து படிக்கவும் »

தயாராகிவரும் இலங்கைப்பதிவர் திரட்டி [ சோதனை வெள்ளோட்டம் ]    
ஆக்கம்: மாயா | July 9, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வலையுலகில் தமிழ்மணம் தேன்கூடு திரட்டி போன்ற திரட்டிகள் இருக்கின்றபோதும் இலங்கைவலைப்பதிவர்களுக்கென ஓர் தனிப்பட்ட திரட்டி உருவாக்கவேண்டும் எண்ணம் இலங்கைவலைப்பதிவர்களுக்கு நெடுநாளாகவெ இருந்து வந்தது. அந்தவகையில் இலங்கை வலைப்ப்பதிவர்கள் வலைப்பதிவுகளை Pageflakes மூலம் ஒரேதளத்திற்கு கொண்டுவந்தேன் இதுபற்றி மெற்ரோ நியூஸ் பத்திரிகையிலும் வெளிவந்திருந்தது...தொடர்ந்து படிக்கவும் »

ட்விட்டர்: எளிய அறிமுகம்    
ஆக்கம்: bsubra | July 7, 2008, 3:49 pm | தலைப்புப் பக்கம்

1. ட்விட்டர் எங்கே இருக்கு? Twitter.com 2. அது என்ன கேள்வி ‘What are you doing?‘ பெட்-காபி குடிக்கறீங்களா, அம்ருதா ராவ் படங்களைத் தேடறீங்களா, டெஹல்காவில் எதைப் படிக்கறீங்க, என்பனவற்றைக் குறிக்கிறது. 3. பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, பேசுவது மட்டும்தான் ட்விட்டலாமா? சுவைப்பது எதுவாயினும் சொல்லலாம். தினசரி கோல்கேட் கொண்டு பல் தேய்ப்பதை சொல்லிக் கொண்டிருந்தால் எவரும் ஃபாலோ...தொடர்ந்து படிக்கவும் »

Internet-இன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் சில apps    
ஆக்கம்: சந்திரசேகரன் கிருஷ்ணன் | July 2, 2008, 12:38 pm | தலைப்புப் பக்கம்

இனி வரும் காலத்தில் நல்ல connectivity மட்டும் இருந்தால் போதும் நீங்கள் ஒரு கணிப்பொறியில் செய்யும் எல்லா செயல்களையும் இணையத்தின் வழியாக செய்து கொள்ளலாம். தகவல்களை சேமிக்கவும், எழுதவும், படம் வரையவும் நீங்கள் எந்த செயலியையும் உங்கள் கணிப்பொறியில் நிறுவ வேண்டிய கட்டாயம் இருக்காது. எல்லாவற்றையும் கணிப்பொறியிலேயே சேவைகளாக யாரோ ஒருவர் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்...தொடர்ந்து படிக்கவும் »

நின்று கொண்டிருப்பதை விட    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | July 1, 2008, 11:46 pm | தலைப்புப் பக்கம்

நமது பிகேபி விக்கி மன்றம் தொடங்கி இன்றைக்கு சரியாக ஒரு மாதமாகியிருக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட அங்கு ஏகப்பட்ட சுறுசுறுப்பு.பின்னூட்டம் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ கேள்விகளை கேட்பது நிற்கப்பட்டு இப்போது அங்கு விவாதகளம் சூடாக இயங்கி வருகின்றது.நான் மட்டுமே பதிலளிப்பதில்லை நண்பர்களும் பதிலளிக்கின்றார்கள் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »

NHM Lister - புது இணையச் சேவை    
ஆக்கம்: Badri | June 30, 2008, 6:24 am | தலைப்புப் பக்கம்

சும்மா டைம் பாஸ் மச்சி!தமிழ் வலைப்பதிவர்கள் தாங்கள் எழுதுவதை தாங்களே ஆராய்ச்சி செய்வதில்லை. என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? அவற்றுள் எந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவர் அதிகமாகப் பயன்படுத்தும் சொல் “மொக்கை” அல்லது “கும்மி” அல்லது “ஜட்டி” அல்லது வேறு ஏதாவதா? சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »

புனிதப்பசு சிவாஜி    
ஆக்கம்: Badri | June 29, 2008, 11:04 pm | தலைப்புப் பக்கம்

இன்று தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி அதிரவைத்தது. இதுபோன்ற கொடுமைகள் நமக்கும் நிகழலாம். எனவே விழிப்புடன் இதுபோன்ற அபத்தங்களை எதிர்ப்பது அவசியமாகிறது.பெங்களூருவைச் சேர்ந்த லக்ஷ்மண் கைலாஷ் என்ற தகவல் தொழில்நுட்பப் பணியாளரை பூனாவிலிருந்து வந்த காவலர்கள் கைது செய்துள்ளனர். என்ன குற்றம் என்பதைப் பின்னர் பார்ப்போம். கைது செய்து, பூனாவுக்கு அழைத்துச்...தொடர்ந்து படிக்கவும் »