மாற்று! » பகுப்புகள்

ஆன்மீகம் 

சந்தனமுல்லையின் அழைப்பிற்கிணங்க .....    
ஆக்கம்: பூங்குழலி | April 23, 2010, 3:40 am | தலைப்புப் பக்கம்

நானும் கடவுளும்-----------------------எங்கே ஆரம்பிப்பது என்பதே கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது .எங்கள் குடும்பம் திருநெல்வேலியில் ஆலடிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியலிங்கசாமி கோவிலின் பூசாரி குடும்பம்.ஆனாலும் என் அப்பா ,பெரியப்பாக்கள் இருவரும் இளமையிலேயே நாத்திகரானார்கள் .இன்னமும் என் அப்பாவுக்கு கோவிலின் விஷேஷங்களுக்கு வரும் பத்திரிக்கையில் பூ என்ற அடைமொழி...தொடர்ந்து படிக்கவும் »

ஆன்மீகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பத்திரிக்கைகள்.    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | April 15, 2010, 3:15 am | தலைப்புப் பக்கம்

அம்மாவின் விருப்பப்படி வீட்டில் சக்தி விகடன், திரிசக்தி, ஞான ஆலயம் போன்ற பத்திரிக்கைகள் வந்துக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் வெத்து பேப்பரில் எறும்பு ஊர்ந்தாலும், என்ன எழுத்து என்று வாசிக்க துடிக்கும் ஆளாச்சே, இதை படித்து வைக்கலாம் என்று எடுத்தால் ????பெட்டி கடைகளில் இத்தகைய ஆன்மீகம் வளர்க்கும் பத்திரிக்கைகளும், பெண்களுக்கானபத்திரிக்கைகளும் கணக்கே இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »

பெரிய அக்காக்களும் ‘பிற’-ராக்கப்பட்ட தங்கைகளும் - இஸ்லாமிய பெண்ணியம் க...    
ஆக்கம்: ஜமாலன் | February 6, 2010, 10:00 pm | தலைப்புப் பக்கம்

இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாப் அல்லது புர்கா எனப்படும் தலைக்கவசம் அணிவது குறித்து உலகளவில் ஒரு விவாதம் நடந்துவரும் இவ்வேளையில், இஸ்லாமிய பெண்ணியம் குறித்து புதியவிசையில் எழுதிய கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்கிறேன். ரசூலின் நூலை முன்வைத்து பேசப்பட்டாலும், பொதுவான பிரச்சனைகள் குறித்த ஒரு உரையாடலைக் கொண்டது இக்கட்டுரை. பின்நவீனத்துவம் மற்றும் மார்க்சிய...தொடர்ந்து படிக்கவும் »

மாதவிலக்கும் மதவிலக்கங்களும் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | January 25, 2010, 8:10 am | தலைப்புப் பக்கம்

மதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் கெட்ட உதிரம் வெளிப்படும், அது தூய்மையற்றது அதனால் அன்னாளில் விலக்கப்பட வேண்டியவள். மாதவிலக்கு உதிரம் தூய்மையற்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளிலுமே தூய்மையற்றது தான் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு ...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | July 22, 2009, 8:29 pm | தலைப்புப் பக்கம்

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009இடம்: மொழித்துறை,தென்கிழக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

குருவடி சரணம்! குருவே சரணம்!    
ஆக்கம்: VSK | July 10, 2009, 12:01 am | தலைப்புப் பக்கம்

குருவடி சரணம்! குருவே சரணம்!என்றோ செய்த புண்ணியப் பலனாய்சென்றிடும் போதெலாம் தரிசனம் தந்தாய்அன்பே ஒன்றே அணிகலனாக்கிஅகமும் புறமும் நிறைத்திட வந்தாய்கனிவுடன் பணிவாய் பணிவினில் வெல்வாய்காணும் யாவிலும் கடவுளைக் காண்பாய்இனிமை ஒன்றே நின் சொலில் வந்திடஅடியவர் யாவரும் மகிழ்ந்திடச் செய்வாய்பழகிட எளிமை பார்த்திட இனிமைஅழகிய முகத்தின் அருளொளி இனிமைதிகழும் புன்னகை...தொடர்ந்து படிக்கவும் »

அருணகிரிநாதர் செய்த மர்ம டகால்ட்டி! - 2    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | July 7, 2009, 1:44 am | தலைப்புப் பக்கம்

யார் காது காலி ஆச்சு? அருணையா? வில்லியா? சென்ற பதிவு இங்கே!சில சமயம், குற்றத்தை ஒரேயடியா அடக்கணும்-ன்னா, நாமளே "சிறு" குற்றம் பண்ணாத் தான் ஆச்சு! ஓவர் ஸ்பீடில் போற ஒருத்தனை, போலீசும் ஓவர் ஸ்பீடில் போய்த் தானே பிடிக்கணும்! இதுக்காகப் போலீசை கொறைபட்டுக்க முடியுமா? :)கண்ணன் செய்த பல செயல்களும் இப்படித் தான்! அதையே தான் அருணகிரியும் செய்யறாரு! வாயில் நுழையாத வெட்டு வெடுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

திருப்பல்லாண்டு - பாடல் 9    
ஆக்கம்: தமிழ் | June 21, 2009, 4:39 pm | தலைப்புப் பக்கம்

திருப்பல்லாண்டு பாடல் - 9உடுத்துக் களைந்த நின் பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு*தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்*விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழாவில்*படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.பொருள்:உடுத்துக் களைந்த நின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு - இறைவா! எம்பெருமானே! நீ உடுத்துக் களைந்த, உன்...தொடர்ந்து படிக்கவும் »

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 3 (நாதமுனிகள்)    
ஆக்கம்: குமரன் (Kumaran) | June 17, 2009, 2:38 am | தலைப்புப் பக்கம்

ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன், திருமகள், சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர், நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களை சென்ற இரு இடுகைகளிலும் பார்த்தோம். முதல் மூவர் விண்ணுலகத்தவர். நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும்...தொடர்ந்து படிக்கவும் »

ஓம் என்றால் என்ன? - Part 2!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | June 8, 2009, 3:01 am | தலைப்புப் பக்கம்

வாங்க மக்களே! "ஓம்" இந்து மதத்துக்கு மட்டுமே உரியதா? ஓம்-ன்னா, அ-உ-ம் = இறைவன்-உறவு-உயிர்கள்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்! முந்தைய பதிவு இங்கே!ஓம்-ஓங்காரம்-பிரணவம், ஏதோ இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தம்-ன்னு யாரும் நினைச்சிறக் கூடாது! சென்ற பதிவில் சொன்னது போல், ஓம் என்பது அழகானதொரு இறை-ஒலித் தத்துவம்!சமணம் (ஜெயின்), புத்த மதம், சீக்கியர்கள், அட...சைனாவில் கூட "ஓம்" இருக்குதுங்க!...தொடர்ந்து படிக்கவும் »

வைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்    
ஆக்கம்: SnapJudge | June 5, 2009, 1:50 pm | தலைப்புப் பக்கம்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம் Posted in Tamil Blog Tagged: Affection, Bible, Capitalism, Class, Classification, Communism, Culture, Devotee, Devotion, Geetha, Gita, Githa, God, Kamban, Kambar, Life, Love, Marxism, Moksha, Moksham, Money, Motcha, Motcham, Mukthi, Mukthy, Mukti, Perumal, Poor, Power, Rich, Service, Vaishnavam, Vaishnavite ...தொடர்ந்து படிக்கவும் »

நம்மையுடையவன் நாராயணன் நம்பி (& திருமகள்)    
ஆக்கம்: குமரன் (Kumaran) | May 9, 2009, 4:49 am | தலைப்புப் பக்கம்

இந்திய ஆன்மிகத் தத்துவங்களில் ஒரு தனித்தன்மையுடன் விளங்குவது ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்விய பிரபந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழக வைணவ தத்துவம். நிலையான வாழ்வு (முக்தி) என்பது என்ன, அதனை அடைவதற்கான வழிமுறைகள் எவை, அவ்வழிகளில் ஈடுபடாமல் உயிர்க்கூட்டத்தைத் தடுப்பவை எவை என்றெல்லாம் மிகவும் விரிவாக இந்தியத் தத்துவங்கள் பேசுகின்றன. அவற்றை எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »

கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏    
ஆக்கம்: கலையரசன் | April 12, 2009, 8:38 am | தலைப்புப் பக்கம்

"மோசெஸ் இஸ்ரேலியருக்கு செல்வத்தையும், அதிகாரத்தையும் வாக்களித்தார். ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஏழ்மையையும், அதிகாரத்திற்கு அடி பணிதலையும் போதித்தார். மோசெஸ் பழிக்குப் பழி, கண்ணுக்குக்கு கண் வாங்கு என்று சொன்னது இயேசுவிடம் எடுபடவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு எனக் கூறினார்." ரோமர் காலத்தில் வாழ்ந்த செல்சுஸ் என்ற தத்துவஞானி, கிறிஸ்தவ மதம் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »

புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மே...    
ஆக்கம்: கெக்கே பிக்குணி | March 14, 2009, 1:00 pm | தலைப்புப் பக்கம்

உண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய...தொடர்ந்து படிக்கவும் »

பக்தி For Dummies! பக்தி For Supers! - Part 1    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 11, 2009, 1:27 am | தலைப்புப் பக்கம்

என்ன மக்களே வித்தியாசமாப் பாக்கறீங்க? என்னடா இது, திடீர்-ன்னு பக்தி For Dummies-ன்னு பாக்குறீங்களா? ஹிஹி! ரொம்பா நாளாச் சொல்லணும்-ன்னு நினைச்சி விட்டுப் போன "$$$" பதிவுகளில் இதுவும் ஒன்னு! :)இதைப் பற்றி முன்னரே இங்கு பேச்செடுத்து இருந்தேன்! ஆனா இப்போ தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது!இம்புட்டுப் பொருளாதாரப் பின்னடைவிலும் டாலர் சக்கைப் போடு போடுதுல்ல? இப்பவே டாலரை இந்தியாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

நான் கடவுள்    
ஆக்கம்: Badri | March 1, 2009, 3:02 pm | தலைப்புப் பக்கம்

சுவாரசியமான படம். நிறைய உழைப்பு. இந்தப் படத்தை சராசரி கேளிக்கை என்று ஒதுக்கமுடியாது. ஆனால் பலரது விமரிசனங்களை ஒட்டியும் வெட்டியும் எனக்கு சில கருத்துகள் தோன்றுகின்றன. இணையத்தில் பலரும் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன். ஆனால் குறிப்பெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. நான் கீழே எழுதுவது விமரிசனமல்ல. படம் எனக்குள் ஏற்படுத்திய சில்லறைச் சிந்தனைகள்.இசை பற்றி மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »

உடம்பு, ஆத்மா, உயிர், ஜோதி, கடவுள்    
ஆக்கம்: கவிதா | Kavitha | February 28, 2009, 7:42 am | தலைப்புப் பக்கம்

தியானம்? நமக்கு இது ஒன்று தான் விட்டுபோயாச்சி சரி அதையும் கற்றுக்கொள்ளலாம் என்று வேளைச்சேரி' யில் தியானம் சொல்லி கொடுக்கும் இடங்களை தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது என் கணவர் விஜயநகர் பக்கத்தில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டினார், அங்கு தியானம் சொல்லி தருவதாக நினைக்கிறேன் சென்று பார், பணம் எதுவும் வாங்குவதாக தெரியவில்லை என்றார்.அட இந்த காலத்தில் இலவசமாகவா?அந்த இடத்தை...தொடர்ந்து படிக்கவும் »

சிவராத்திரி: சிவலிங்கப் பெருமாள்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | February 22, 2009, 11:18 pm | தலைப்புப் பக்கம்

"என்னாது? சிவலிங்கப் பெருமாளா? என்னப்பா சொல்ல வர நீயி? சிவலிங்கத்தில் எப்படி பெருமாள் இருப்பாரு? என்ன தான் அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொன்னாலும், சிவலிங்கம் என்பது ஈசனுக்கு மட்டுமே உரியதாச்சேப்பா! அதுல எப்படி....?""அட, சிவலிங்கம் என்றால் என்ன-ன்னு முன்னமே சொல்லி இருக்கேனே, இந்தப் பதிவில்! அப்படியிருக்க, சிவலிங்கப் பெருமாள் என்பவர் இருக்க முடியாதா என்ன?""ஓ....புரியுது...தொடர்ந்து படிக்கவும் »

விதியை மதியால் வெல்ல முடியுமா?    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | February 16, 2009, 10:09 pm | தலைப்புப் பக்கம்

-------------------------------------------------------------------------------------------இந்தப் பதிவு நமது வகுப்பறை சட்டாம்பிள்ளை உண்மைத் தமிழருக்குச் சமர்ப்பணம்!-------------------------------------------------------------------------------------------விதியை மதியால் வெல்ல முடியுமா?வெல்ல முடியாது!இறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும்ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம்.அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமேஅவனுடைய...தொடர்ந்து படிக்கவும் »

சுகம் பிரம்மாஸ்மி - 6    
ஆக்கம்: para | February 3, 2009, 7:14 pm | தலைப்புப் பக்கம்

அரைகுறைப் படிப்பு, கலவையான ஆர்வங்கள், எதிலும் முழுத்தேர்ச்சி இன்மை, மிகவும் உணர்ச்சிவசப்படும் இயல்பு, கேளிக்கைகளில் மிகுவிருப்பம், வீட்டுக்கோ, நட்புகளுக்கோ, உறவுகளுக்கோ, எனக்கேகூட உபயோகமின்மை, நேர்மையின்மை, வசதிக்கு - தேவைக்கு ஏற்ப விதிமுறைகளை வளைக்கும் அல்லது ஒடிக்கும் இயல்பு, எதையாவது பெரிதாகச் செய்துவிடவேண்டுமென்கிற வெறி அல்லது வேட்கை, ஆனால் எதையும் செய்யத்...தொடர்ந்து படிக்கவும் »

சுகம் பிரம்மாஸ்மி - 5    
ஆக்கம்: para | February 2, 2009, 7:10 pm | தலைப்புப் பக்கம்

நான் கடவுளை விட்டு வெகு தூரம் விலகி இருந்த நாள்கள் என்று யோசித்தால் அடையாறு செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த மூன்று வருடங்களைத்தான் சொல்லத் தோன்றுகிறது. படித்த என்றா சொன்னேன்? மன்னிக்கவும். இருந்த. இப்போது யோசித்துப் பார்த்தால் அன்றைய என்னுடைய அத்தனை பொறுக்கித்தனங்களுக்கும் அடிப்படைக் காரணம், படிப்பு வரவில்லையே என்கிற பயம்தான் என்று தோன்றுகிறது. பத்தாம்...தொடர்ந்து படிக்கவும் »

மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்    
ஆக்கம்: அருண் | January 20, 2009, 12:40 pm | தலைப்புப் பக்கம்

போரோமியன் வளையங்கள் என்று கணக்கில், நாட் தியரியில் (knot theory) ஒரு விஷயம் உள்ளது. மூன்று வளையங்களை ஒன்றோடு ஒன்று படத்தில் உள்ளது போல் சேர்த்தால் கிடைப்பது போரோமியன் வளையங்கள். விசேஷம் என்னவென்றால், இரண்டிரண்டாக பார்க்கையில் வளையங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக தனித்தனியே இருக்கும். சுலபமாக பிரித்து எடுத்துவிடலாம். படத்தில் உள்ளது போல மூன்றாக, முடிச்சாக, சேர்த்து பார்க்கையில்...தொடர்ந்து படிக்கவும் »

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !    
ஆக்கம்: வினவு | January 15, 2009, 4:47 am | தலைப்புப் பக்கம்

“சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும்...தொடர்ந்து படிக்கவும் »

சுகம் பிரம்மாஸ்மி - 3    
ஆக்கம்: para | January 14, 2009, 9:46 pm | தலைப்புப் பக்கம்

நான் கடவுளைப் பார்த்தேன், உனக்கு அவனைக் காட்டுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சரின் இந்த confidence என்னை மிகவும் உலுக்கியது. நம்பமுடியாமல் திரும்பத் திரும்ப இந்த வரிகளைப் பல சமயம் வாசித்துக்கொண்டே இருந்தேன். இந்த வரிகளின் எளிமை, நேரடித் தன்மை, ஆறே சொற்களில் முந்தைய அனைத்து சொற்பிதங்களையும் பெருக்கித் தள்ளிவிடும் லாகவம், மேலான சிநேகபாவம் - எது என்று சொல்வதற்கில்லை. விவேகானந்தர்...தொடர்ந்து படிக்கவும் »

சுகம் பிரம்மாஸ்மி - 1    
ஆக்கம்: para | January 12, 2009, 5:46 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு வெகுநாள் திட்டம். எழுத நேரம் கூடாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பத்ரியிடம் மட்டும் பேசுவதுண்டு. எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நான் நினைப்பவர்களுள் முதன்மையான ஒருவரைப் பற்றி எழுதிப் பார்க்கவேண்டும். திரைகள், தடைகள் எதையும் அனுமதிக்காமல் மிகவும் நிர்வாணமாகச் சிந்தித்து,...தொடர்ந்து படிக்கவும் »

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’    
ஆக்கம்: ஜெயமோகன் | January 9, 2009, 6:42 pm | தலைப்புப் பக்கம்

தெருவில் மறித்த நண்பர் கேட்டார் ” பாலாவின் நான் கடவுள்னாக்க என்ன சார் அர்த்தம்?” . நான் தயக்கத்துடன் ”அதான் சார்…அஹம் பிரம்மாஸ்மி” என்றேன். ”வெளையாடுறீங்களா? இதுக்கே அர்த்தம் தெரியாமத்தானே கேக்கிறேன்…” என்ன சொல்வதென தெரியவில்லை. அதாவது எங்கிருந்து தொடங்குவது என்று. யோசித்துவிட்டு ”நானே கடவுள்னு அர்த்தம் சார்… இப்ப நான் ஜெயமோகன்னு சொல்றதில்லியா, அதே மாதிரி…” ”அப்ப...தொடர்ந்து படிக்கவும் »

அரவாணிகள் மதரஸா    
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | January 5, 2009, 4:56 pm | தலைப்புப் பக்கம்

இந்தோனேஷியாவில் முஸ்லிம் அரவாணிகள் தாங்கள் இறைவணக்கம் செய்வதற்கு என ஒரு விசேட குர்ஆன்...தொடர்ந்து படிக்கவும் »

என்னம்மா யோசிக்கிறாய்ங்க !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 1, 2008, 8:42 am | தலைப்புப் பக்கம்

மெதடிஸ்ட் ப்ராட்டஸ்டாண்ட் சர்ச்சுக்கு போக மாட்டார்கள்ப்ராட்டஸ்டாண்ட் மெதடிஸ்ட் (பெந்தகோஷ்) சர்ச்சுக்கு போக மாட்டாங்கஇவர்கள் இருவரும் மாதா கோவிலுக்கு போக மாட்டார்கள்அப்பறம்,சியா முஸ்லிம் சன்னி முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்சன்னி முஸ்லிம் சியா முஸ்லிமின் மசூதிக்கு போக மாட்டார்கள்இவர்கள் வகாபிகளாக இருந்தால் தர்காவுக்கு போக மாட்டார்கள்ஆனால் 10000...தொடர்ந்து படிக்கவும் »

'பௌத்தமும் தமிழும்' புத்தகம் தரும் வரலாறு!    
ஆக்கம்: நம்பி.பா. | November 29, 2008, 5:36 pm | தலைப்புப் பக்கம்

புத்தரெனும் வரலாற்றுப் பெருமனிதரைக் கடவுளென்று கற்க ஆரம்பித்து, அவர் கடவுள் பற்றிப் பேச விரும்பாத முன்னோடிகளில் ஒருவரென அறிந்ததில் எனக்குப் பெரு வியப்பு. அற வழியொன்றே நல்வழியென்று அவர் கண்டாலும், கடவுளும் வழிபாடும் கூடாதென்று சொல்லியிருந்தாலும், நாட்போக்கில் அவரையே கடவுளாக்கினர். மேலும் அன்றிலும் இன்றிலும் அவர் பெயர் சொல்லிக்கொண்டே அறவழியென்றால் என்னவென்றே...தொடர்ந்து படிக்கவும் »

தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | November 19, 2008, 1:42 am | தலைப்புப் பக்கம்

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட மிக நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!மூன்று பெண் நாயன்மார்களில்...* இசை...தொடர்ந்து படிக்கவும் »

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம்    
ஆக்கம்: ஜெயமோகன் | November 8, 2008, 6:38 pm | தலைப்புப் பக்கம்

சூத்திரம் ஒன்று  ”அத யோக அனு சாசனம்” [ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ] அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும்...தொடர்ந்து படிக்கவும் »

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!    
ஆக்கம்: வினவு | October 16, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை...தொடர்ந்து படிக்கவும் »

380. மனிதனும் மதமும்- II    
ஆக்கம்: செல்வன் | October 14, 2008, 7:01 pm | தலைப்புப் பக்கம்

இஸ்கான் கோயிலுக்கு போயிருந்தேன்.அங்கே பலாமரத்தில் வெட்டி வைத்த கண்ணன்,பலராமன்,சுபத்ரா உருவசிலைகள் இருந்தன.மனம் சுத்தமாக ஒன்றவே இல்லை.என் நாலு வயது குழந்தையால் கூட அதை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதே சிலைகளுக்கு முன் வெள்ளையர்களும்,கருப்பர்களும்,வட இந்தியர்களும் பக்திபரவசத்துடன் அமர்ந்து உருகிக்கொண்டிருந்தார்கள்.அனைத்து இனங்களும்,மதங்களும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆன்மீகம் - கிரகிப்பு - III - அறிவியல்    
ஆக்கம்: கையேடு | October 3, 2008, 5:55 am | தலைப்புப் பக்கம்

ஆன்மீகம் - கிரகிப்பு - I , ஆன்மீகம் - கிரகிப்பு - II - இயற்கை என்ற முந்தைய இரண்டு இடுகைகளின் தொடர்ச்சியாக ஆன்மீகம் - அறிவியல், குறித்த உரையாடலாக இப்பகுதி தொடர்கிறது. சமூகத்தில், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையே இருக்கும் ஒப்புமையும் வேற்றுமையும் வெவ்வேறு காலங்களில், விவாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே தேடல் அடிப்படையிலானது என்பதால் இவையிரண்டும் பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »

"விநாயகர் அகவல்" -- 14    
ஆக்கம்: VSK | October 2, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

"விநாயகர் அகவல்" -- 14முந்தைய பதிவுபல ஆண்டுகளாக நான் விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வருகிறேன். இதன் எளிமையும், இனிமையும், சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஔவைப்பாட்டி நுணுக்கமான பல செய்திகளை இதில் சொல்லிச் சென்றிருக்கிறாள் என்ற அளவிலேயே எனது தேடல் இதில் இருந்து வந்தது.இந்த வருடத் தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் ராச்செஸ்டெர் [Rochester] என்னும் ஊரில் ராஜ ராஜேஸ்வரி...தொடர்ந்து படிக்கவும் »

சங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு    
ஆக்கம்: குமரன் (Kumaran) | October 1, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் அன்னையின் வழிபாடு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை அண்மையில் ஒரு நண்பர் கேட்டார். அந்த வகையில் இதுவரையில் சங்க இலக்கியத்தைப் படிக்கவில்லையே என்றேன். அன்னை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் போது அந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அந்த நண்பர் கட்டளையிட்டார்....தொடர்ந்து படிக்கவும் »

தாமஸ்:குமரிமைந்தனின் கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | September 23, 2008, 1:05 am | தலைப்புப் பக்கம்

செயமோகனின் தமிழர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தாமசு வரைவு குறித்து தமிழர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்த தாமசு என்ற வரைவைப் படித்தேன். 80களிலேயே திரு.தெய்வநாயகம் அவர்கள் திராவிட சமயம் இதழுடன் என்னை வந்து சந்தித்தார். அவருடைய நோக்கம் மதமாற்றம்தான் என்பதைப் புரிந்துகொண்டு அவருடன் தொடர்பை நான் ஊக்கவில்லை. அடுத்துச் சில ஆண்டுகளில் மதுரை இறையியல்...தொடர்ந்து படிக்கவும் »

269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்    
ஆக்கம்: தருமி | September 20, 2008, 9:08 am | தலைப்புப் பக்கம்

*கணவனும் மனைவியும் வெவ்வேறு மதத்தினராகவும் இருந்துகொண்டு இரண்டு பண்டிகைகளையும் குடும்பத்தோடு கொண்டாடுவோம் என்று சொல்லும் சிலரையாவது வாழ்க்கையில் சந்தித்ததுண்டு. அவர்களைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டதும் உண்டு. அவர்களுக்குள் இருப்பதாக நான் பார்ப்பது நாம் அடிக்கடி சொல்லும் மதச் சகிப்புத்தன்மை - religious tolerance என்பதில்லை. அவர்களுக்குள் இருப்பது religious acceptance - தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

"விநாயகர் அகவல்" -- 3    
ஆக்கம்: VSK | September 15, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

"விநாயகர் அகவல்" --- 3 முந்தைய பதிவு இங்கேஅஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் [8] படைத்தல் காத்தல், அழித்தல்,மறைத்தல், அருளல் என்றே உலகில்இறையவன் செய்திடும் ஐந்தொழிலாகும்நான்கு கரங்கள், எட்டுக்கைகள்பன்னிரு தோளெனக் கடவுளர் உண்டுஐங்கரம் கொண்டு ஐந்தொழில் செய்யும்அருள்நிறைக் கடவுள் கணபதி இவனேமுன் ஒருகையில் ஒடித்த தந்தம்எழுத்தாணி எனவே...தொடர்ந்து படிக்கவும் »

"விநாயகர் அகவல்" --- 2    
ஆக்கம்: VSK | September 15, 2008, 12:39 am | தலைப்புப் பக்கம்

"விநாயகர் அகவல்" --- 2 ஔவையார் அருளிச்செய்த "விநாயகர் அகவல்" சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் [2] குளிர்நிறை சந்தனம் பூசிய கழல்கள் தாமரை மலரினைப் போலச் சிவந்தவை கால்களில் குலுங்கும் பாதச் சிலம்புகள் பேரொலி எழுப்பும் இன்னிசை ஒலிகள் திருவடி அதனில் பிரபஞ்சம் பிறந்தது நாத ஒலியினில் நானிலம் பிறந்தது அனைத்தும் இவனின் அடிகளில் பிறந்தன ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »

கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா    
ஆக்கம்: ஜெயமோகன் | September 4, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன்,             நான்  உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.             நான் சமீப காலங்களாக ஒரு விதமான...தொடர்ந்து படிக்கவும் »

எல்லாப் புகழும் ...    
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 31, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

இஸ்லாம் மதத்தில் நான் முதன்மையாக கருதுவது அவர்கள் இறை நம்பிக்கையில் காட்டும் ஈடுபாடே. இறை உணர்வில் நீக்கு போக்கு (காம்ப்ரமைஸ்) என்பது அவர்களின் மதத்தில் கிடையாது, ஒரு வகையில் அது அவர்களின் இறைநம்பிக்கையி்ன் ஆழத்தைக் காட்டுகிறது. அதை உறுதியான பிடிமானமாக வைத்திருப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் ஒரு சிலர் இறைபற்று என்பதை விடுத்து அந்த உறுதியினால் பிற மத...தொடர்ந்து படிக்கவும் »

என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.    
ஆக்கம்: para | August 28, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள்.  படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »

ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)    
ஆக்கம்: குமரன் (Kumaran) | August 19, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கைசேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையேஆத்தாளை - அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையைஎங்கள் அபிராமவல்லியை - எங்கள் அபிராமியைஅண்டம் எல்லாம் பூத்தாளை - எல்லா உலகங்களையும் பெற்றவளைமாதுளம் பூ...தொடர்ந்து படிக்கவும் »

நச் !    
ஆக்கம்: Keerthi | August 18, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்

வாஸ்தவமாகத்தான் தோன்றுகிறது. நமக்கு ஏன் இப்படியெல்லாம் யோசிக்கவருவதில்லை..ரயிலில் பயணம் செய்யும்போது, ஒருவர் என்னிடம் பகவத் கீதை விற்க வந்தார். நான் ஒரு சேத்தன் பகத்தின் புஸ்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர், என்னிடம் இந்து மதத்தின் உயர்வுகளை போதனை செய்ய ஆரம்பித்தார், இலவசமாக.. இலவசமாகக் கிடைக்கும் பெரும்பாலானவை மதிக்கப்படுவதில்லை. எனக்கு ஏக எரிச்சல். என்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »

மாணிக்கவாசகர் திருவாசகம்: நல்ல அர்ச்சனையைத் தமிழில் செய்ய முடியுமா?    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | August 17, 2008, 9:44 pm | தலைப்புப் பக்கம்

இங்கே தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! எங்கள் வீட்டில் நாங்க"ளும்" குடியிருப்போம்! ஹா ஹா ஹா! உங்களுக்கே சிரிப்பு வருதுல்ல!நம்ம வீட்டில் நண்பர்க"ளும்" குடியிருக்கலாம்-னு சொன்னா அது அன்பு! நாங்க"ளும்" குடியிருப்போம்-னா அது அசட்டுத்தனம்!நல்ல வேளை, அது போன்ற அறிவிப்புப் பலகைகளைத் தமிழக அரசு, திருக்கோயில்களில் இருந்து எடுத்து விட்டது! சட்ட திட்டம் எல்லாம் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஜலஸ்தம்பம்! செய்ய முடியுமா உம்மால்???    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | August 7, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

இன்னிக்கி ஒரே ஒரு சின்னக் கதை மட்டுமே!இராமகிருஷ்ண பரமஹம்சர் யோகத்தில் மூழ்கி இருந்தார்! இமயமலைத் துறவி ஒருவர் அவர் முன் வருகிறார்!"என்ன இராமகிருஷ்ணரே...உங்களைப் பற்றிப் பலதும் பெருசா சொல்றாங்க? அதைக் கேள்விப்பட்டு வந்தேன்! ஆனா முகத்தில் ஒரு தேஜஸே இல்லையே! போதாக்குறைக்கு மனைவியோடு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க!காளி கோயில் பூஜாரி-ன்னாலே சகல ஞானங்களும் கைவந்து விடும் என்ற...தொடர்ந்து படிக்கவும் »

நட்சத்திர சந்நியாசிகள்    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 3:39 pm | தலைப்புப் பக்கம்

கேரளத்தில் இப்போது மிகவும் கிறுகிறுக்கவைக்கும் செய்திகள் 'சுவாமிக'ளைப் பற்றியவை. சுவாமிகள் என்றால் சுவாமியார் வேடம் போட்டவர்கள். எல்லா மதங்களும் அவற்றின் அதிகார அக்கறைகளுக்கேற்ப, அந்தந்த மதத்தைச் சேர்ந்த புரோகிதர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வெவ்வேறு வேடங்களை வழங்கிக்கொண்டேயிருக்கும். அரசர்கள் வேடம் தரிப்பது அதிகாரத்தை...தொடர்ந்து படிக்கவும் »

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"    
ஆக்கம்: VSK | August 1, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!" அன்புள்ள ரஜினி அவர்களுக்கு,வணக்கம்!நான் உங்களது படங்களின் தீவிர ரசிகன்.முதல் நாள் முதல் ஷோ என சிவாஜிக்குப் பிறகு வழக்கப்படுத்திக் கொண்டது உங்கள் படங்களுக்கு மட்டுமே! உங்க ஸ்டைல், நடிப்பு இதெல்லாமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதைத் தவிர, ஒரு சில தனிப்பட்ட.... ஆன்மீகம் சம்பந்தப்பட்ட...... விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும்...தொடர்ந்து படிக்கவும் »

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!    
ஆக்கம்: குமரன் (Kumaran) | July 29, 2008, 1:59 am | தலைப்புப் பக்கம்

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப்பொருளே!முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்முழுப்புழுக் குரம்பையில் கிடந்துகடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்டகடவுளே! கருணைமாக்கடலே!இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்எங்கெழுந்தருளுவதினியே!விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே - தரும ரூபமான காளை மாட்டினை (விடையை) வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள, வானில் வாழும்...தொடர்ந்து படிக்கவும் »

கந்தர் கலிவெண்பா - 13    
ஆக்கம்: ஞானவெட்டியான் | July 27, 2008, 7:14 am | தலைப்புப் பக்கம்

மூன்றவத்தையுங் கழற்றி முத்தருடனே யிருத்தி ஆன்றபர முத்தி யடைவித்துத் - தோன்றவரும் யானெனதென் றற்ற இடமே திருவடியா மோனபரா னந்த முடியாக - ஞானம் திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை யலரா - இருநிலமே சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே யெவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் மூன்றவத்தை = மூன்று அவத்தை (கேவலாவத்தை, சகலாவத்தை, சுந்தாவத்தை) இவைகளை ஆணவ...தொடர்ந்து படிக்கவும் »

இடம் பெயரும் ஆயிரம் வருட கோவில்    
ஆக்கம்: கபீரன்பன் | June 24, 2008, 9:18 am | தலைப்புப் பக்கம்

பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படிக்கும் பொழுது பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை நினைவு படுத்தியது ஒரு சமீபத்திய கோவில் விஜயம். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை கட்டப்படும் பொழுது எகிப்து நாட்டின் 2000 வருட புராதனமான கோவில் நீரில் மூழ்கியது. பின்னர் அதை யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் அருகில் உள்ள மற்றொரு தீவுக்கு அப்படியே புனர் நிர்மாணம் செய்தனர்.அது போல...தொடர்ந்து படிக்கவும் »

சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்...    
ஆக்கம்: Sai Ram | June 1, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு....தொடர்ந்து படிக்கவும் »

கடவுள் எனக்கூறிக்கொள்ளும் வேஷதாரிகள்    
ஆக்கம்: வினோத் ராஜன் | May 31, 2008, 6:50 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பதிவு எழுதுகிறேன்…..இன்று குப்புற படுத்த போது இவை திடீரென தோன்றியவை: ஏதோ ஒரு பத்திரிக்கையில் வழக்கம் போல் கல்கி பகவான் குறித்த முழுப்பக்க விளம்பரத்தில் கல்கி பகவானை பின்பற்றினால் என்னென்ன அதிசயங்கள் நிகழும் எனவும், எனவே அனைவரும் கல்கி பகவானிடம் வர தீட்சை வாங்க வேண்டுமென்றும் இருந்தது. அதைக்கண்டவுடன் கீழ்க்கண்ட கதை நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

எங்கூர் நர'சிம்ஹர்'    
ஆக்கம்: துளசி கோபால் | May 19, 2008, 11:23 pm | தலைப்புப் பக்கம்

நேத்து நம்ம கோயிலில் நரசிம்ஹர் ஜெயந்திக் கொண்டாட்டம். பிரஹலாதன் கதையைச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். வழக்கம்போல் சொதப்பல். அதையெல்லாம் வழக்கம்போல் நாமும் கண்டுக்கலை. ஆனால் ஒரே ஒரு விசயம் அவர் சொன்னது எனக்குப் புதுசா இருந்துச்சு."ராமா அவதாரத்தில் ராமர் நடந்துவந்த பாதையில் ஹிரண்யனின் எலும்புக்கூடு ஒரு இடத்தில் இருந்தது. ஸ்ரீராமர் அதன்மேல் தண்ணீர்...தொடர்ந்து படிக்கவும் »

பக்தர்களில் சிறந்தவன் தேவனா? அசுரனா??    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | May 17, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

உங்க பிறந்தநாள் அரை மணி நேரத்திலேயே முடிஞ்சி போனா உங்களுக்கு எப்படி இருக்கும்? ச்சே அவன் பரிசு கொடுக்கறதாச் சொன்ன அந்த ஐபாடும் வரல, PIT போட்டிப் ட்ரைபாடும் வரல! அதுக்குள்ள பிறந்த நாள் முடிந்து விட்டால் எப்படி?-ன்னு மனசு கிடந்து அலைபாயாதா?உலகத்திலேயே மிகவும் குறுகிய நேரப் பிறந்தநாள் கொண்டாடியது யாரு? சொல்லுங்க பார்ப்போம்! இருங்க...கேள்வியைச் சற்றே மாற்றிப் போடுகிறேன்!...தொடர்ந்து படிக்கவும் »

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | May 9, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

சுக்ரீவன் கை கூப்பித் தொழுதும் கோபம் அடங்காத லட்சுமணனைத் தாரையே மீண்டும் சமாதானம் செய்கின்றாள். இந்த அரசும், சுக்ரீவன் மனைவியான ருமையும் அவனுக்குத் திரும்பக் கிடைத்ததற்கு ராமன் தான் காரணம் என்பதை சுக்ரீவன் மறக்கவில்லை என்றும், இத்தனை நாட்கள் கஷ்டப் பட்டுவிட்டு இப்போது சுகபோகம் அனுபவிக்கும்போது காலம் சென்றதைச் சற்றே மறந்துவிட்டான் எனவும், வானரர் படையைத்...தொடர்ந்து படிக்கவும் »

சிதம்பர ரகசியம் - நடராஜனும், கோவிந்த ராஜனும்    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | May 8, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்

மாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார்.இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ, விபரங்கள் கொடுத்தோ எழுத முடியாவிட்டாலும்...தொடர்ந்து படிக்கவும் »

தீமிதி திருவிழா...FIRE WALKING FESTIVAL...IMAGES    
ஆக்கம்: Thanjavure | May 2, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்

தீமிதி திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. வழக்கமாக ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் விழா இது. மகாபாரதக்கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார். தீமிதி திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக்கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »

மரகத புத்தர் கோயில்    
ஆக்கம்: துளசி கோபால் | May 1, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்

இவர் கதை பெரிய கதையா இருக்கு. சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன். சரித்திர டீச்சரா இருந்தா இதுதான் சங்கடம். சரித்திரமுன்னு தெரிஞ்சுக்கிட்டதைச் சொல்லாம இருக்க முடியலை.Jade ஜேடு என்னும் பச்சைக்கல்லில் செதுக்கி இருக்காங்க இவரை. பெரிய அளவிலான ஒரே கல். சமீபத்தில்(!) 1434 இல் செடி என்ற இடத்துலே(தாய்லாந்தின் வட பகுதி) மின்னல் வெட்டுன ஒரு சமயம் இவரைக் கண்டு பிடிச்சிருக்காங்க. 34 வருசம்...தொடர்ந்து படிக்கவும் »

என்னுடைய சபரிமலை பயணம் - படங்கள்    
ஆக்கம்: கிரி | April 22, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

இந்த முறை இந்தியா சென்ற பொழுது என் அம்மாவின் வேண்டுதலுக்காக சபரி மலை சென்று வந்தேன். ஏற்கனவே 9 முறை சென்று வந்து இருந்தேன் இது 10 வது முறை. சபரிமலையில் ஏற்கனவே கூட்டத்தில் சிக்கி வெறுத்து போன அனுபவம் இருந்ததால் வழக்கமான டிசம்பர் மாதமாக இல்லாமல் சித்திரை மாதம் சென்றேன் அதுவும் கேரள விஷு வருடத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்று திரும்பி விட்டேன். கூட்டம் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)    
ஆக்கம்: இறக்குவானை நிர்ஷன் | April 21, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

இறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது। மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன்। கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது।இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும்...தொடர்ந்து படிக்கவும் »

கி.மு : பாபேல்    
ஆக்கம்: சேவியர் | April 18, 2008, 12:40 pm | தலைப்புப் பக்கம்

( Photo : Pieter Bruegel the Elder, 1520 – 1569 ) நோவாவும் அவருடைய சந்ததியினரும் உலகில் பரவியிருந்த காலகட்டம் அது. உலகில் எங்கும் நோவாவின் சந்ததியினரைத் தவிர வேறு யாருமே இருந்திருக்கவில்லை. ஏனென்றால் கடவுள் நோவாவின் குடும்பத்தினரைத் தவிர மற்ற அனைவரையும் தண்ணீரினால் அழித்திருந்தார். எங்கும் ஒரே ஒரு சந்ததி இருந்ததனால் அவர்கள் பேசும் மொழியும் ஒன்றாகவே இருந்தது. உலகில் அப்போது வேறு மொழிகளே...தொடர்ந்து படிக்கவும் »

"பாரதி" -- சில காட்சிகள்! -- 1    
ஆக்கம்: VSK | April 17, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

"பாரதி" -- சில காட்சிகள்!பாரதி கவிதைகள் -- நான் அடிக்கடி படிப்பது!அவரது பக்திக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுதி!மனதுக்கு அமைதி வேண்டுமெனில் இதனைப் படியுங்கள்!வள்ளுவம் மாதிரி, இதனையும் அவ்வப்போது எழுதிவர எண்ணம்!பராசக்தி அருளட்டும்!இதோ! முதல் கருத்து!"விசையுறு பந்தினைப் போல் உள்ளம்வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்நசையறு மனங்கேட்டேன் -- நித்தம்நவமெனச்...தொடர்ந்து படிக்கவும் »

சுஜாதாவுக்கு மற்றொரு இமெயில் CC TO ஆழ்வார்கள்    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | April 13, 2008, 11:43 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா சார்வணக்கம்.தங்களின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் பக்கம் 83 பார்க்க“எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்எனக்கரசு என்னுடை வாணாள்அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கிஅவருயிர் செகுத்தஎம் அண்ணல்வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சைமாமணிக்கோயில் வணங்கிநம்பிகாய் உள்ள நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்”நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 953 வது பாசுரம். திருமங்கை ஆழ்வார்...தொடர்ந்து படிக்கவும் »

ஜகத் கஸ்பாரின் ஜகத் ஜால கயமை?    
ஆக்கம்: அரவிந்தன் நீலகண்டன் | April 9, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்

மதிப்பிற்குரிய 'ஓம் சக்தி' ஆசிரியருக்கு,வணக்கம்.'கடவுளை அறிய முடியுமா?' எனும் தலைப்பில் திரு. ஜெகத் கஸ்பார் எனும் பாதிரியார் எழுதிய கட்டுரையை கண்டேன். அக்கட்டுரையில் கடவுளின் பெயரால் பேதங்கள் என்பது அருவருப்பான மூடமை எனக்கூறி அதற்கு உதாரணமாக அவர் குரு நானக் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார். இதில் அவர் குருநானக் ஒருநாள் களைத்துப்போய் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 6, 2008, 3:58 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன், இந்த கடிதம் நீங்களும் குடும்பமும் மகிழ்ச்சியும் நலமுமாக இருக்கையில் வந்தடையுமென நம்புகிறேன் உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் அனைத்தையும் படித்திருக்கிறேன். உங்கள் நூல்களை தொடர்ந்து கேட்டு வருவதால் கவிதா பதிப்பகத்தாரே என்னை அறிவார்கள்.:) அவை தீவிரமான படைப்புகள் என்று உணர்ந்து பலதடவை படித்துள்ளேன். குறிப்பாக கொற்றவை பல இரவுகளில் என்னை தீவிர...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம் - இராமாயணம் -பகுதி 8    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 4, 2008, 2:38 am | தலைப்புப் பக்கம்

பஞ்ச இந்திரியங்களையும் அடக்கிக் கொண்டு யாகத்துக்குத் தயாரானார் விசுவாமித்திரர். அப்போது ராம, லட்சுமணர்களை விசுவாமித்திரரின் சீடர்கள் அழைத்துத் தங்கள் குருவின் கட்டளையைச் சொன்னார்கள். இன்று முதல் குருவானவர் மெளன விரதம் அனுஷ்டிப்பதால், நீங்கள் இருவரும் இன்று முதல் ஆறு இரவுகள் எச்சரிக்கையாக இருந்து இந்த யாகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள்...தொடர்ந்து படிக்கவும் »

எங்கெழுந்தருளுவது இனியே?    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 2, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

இனிதான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கின்றது.வெண் மேகங்களின் வரிசைகள் வரிசையாக வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆழமான வெள்ளைப் புதையல்கள் பறப்பது போல் நாரைக் கூட்டங்களும், கொக்குக் கூட்டங்களும் அந்த மேகக் கூட்டத்தை உரசிப் பறக்கின்றன. அந்த உரசலின் சாரம் பாய்ந்ததால் பொழிகின்றது மாமழை.அமுதப் பால் போல் பெருகி வருகின்றது பனி சாரல்கள். இரவின் மெல்லிய மேலாடை விலக...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 6 அணில் செய்த உதவி!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 1, 2008, 8:03 am | தலைப்புப் பக்கம்

//ஸ்ரீராமரின் இந்தக் குழந்தைப் பருவத்தை அருணகிரிநாதர் தமது வருகைப் பருவப் பாடல்களில் பத்து முறை வருக என அழைத்துப் பாடி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். புத்தகம் கிடைக்கவில்லை! :( பிள்ளைப் பருவங்கள் பத்து என்று வைத்துப் பிள்ளைத் தமிழ் பாடுவதுண்டு, அந்தக் கணக்கிலேயும், திருமாலின் அவதாரங்கள் பத்தையும் கணக்கில் கொண்டும் இவ்வாறு பாடி இருக்கலாம் என்று ஆன்றோர் வாக்கு....தொடர்ந்து படிக்கவும் »

குருவாயூரப்பா... குருவாயூரப்பா...    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | March 30, 2008, 5:06 am | தலைப்புப் பக்கம்

(நன்றி :: விக்கிபீடியா.)"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான களைப்பை விசிறி விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. வழக்கம் போல் கால தாமதம். வாங்கிய...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 29, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

இடம் வால்மீகி ஆசிரமம். சிந்தனையில் இருந்த வால்மீகிக்கு ராமன் இன்னும் அரசாண்டு கொண்டிருப்பதும், அவனுடைய நல்லாட்சி பற்றியும் நாரதர் எடுத்து உரைத்தது நினைவில் இருந்தது. இப்படிப் பட்ட ஒரு உயர்ந்த மனிதனின் சரித்திரத்தைத்தான் சாட்சியாகவும் இருந்து கொண்டு எழுத நேர்ந்தது பற்றி அவர் மனமகிழ்ச்சி அடைந்தார். காவியம் இயற்றத் தீர்மானம் செய்த வால்மீகிக்கு அதுவரை நடந்த...தொடர்ந்து படிக்கவும் »

கொழும்பு - ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வேட்டைத் திருவிழா    
ஆக்கம்: ootru.com | March 29, 2008, 12:23 am | தலைப்புப் பக்கம்

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த திருவிழா உற்சவங்கள் 2008 பங்குனி மாதம் 12ம் திகதி நந்திக் கொடியேற்றத்துடன் கோலகலமாக ஆரம்பமானது. பத்து தினங்கள் நடைபெற்ற இந்த உற்சவங்களினால் ஆலயம் அற்புத தரிசனமாக மிளிர்ந்தது. திருவிழாவை முன்னிட்டு காலையிலும், பிற்பகலிலும் விசேட பூஜை ஆராதணைகள் நடைபெற்றன. அழகிய கோலங்கள், தோரணங்கள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் பகுதி 1    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 28, 2008, 2:16 pm | தலைப்புப் பக்கம்

விநாயகப் பெருமான் அருளால் இப்போது தொடங்கும் தொடர் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தொடரப் பிரார்த்திக்கிறேன்."அரியும் சிவனும் ஒண்ணு" பதிவில் குமரன், ராகவன், இ.கொ., திராச எல்லாரும் எழுதி இருக்கும் பின்னூட்டங்களுக்குப் பதிலோ, அல்லது அந்தப் பதிவின் தொடரோ இப்போது கொஞ்ச நாட்களுக்கு இல்லை. இதுவும், ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 10 அல்லது 11-ம் தேதி வரையில் போட முடியாது. அது வரை...தொடர்ந்து படிக்கவும் »

இறைவனை அறிந்தது யார் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 25, 2008, 12:02 pm | தலைப்புப் பக்கம்

இதைப்பற்றி என்னால் நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. தேடினோம் கிடைத்தது, உங்களுக்கும் கிடைக்கலாம் தேடுங்கள் என்கிறார்கள், கிறித்துவ மதத்தில் தட்டுங்கள் 'திறக்கப்படும் கடவுள்' - கஜானா கூப்பாடு போடுவதால் தான் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் எதையும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது, கேள்விக்கு இடமில்லை, ஆனால் கேள்வி என்று கேட்காமல் சந்தேகமாக இது...தொடர்ந்து படிக்கவும் »

Angayarkkanni - Faces: Thiruchi Uraiyur Panchavaransamy Temple - Muthi...    
ஆக்கம்: bsubra | March 24, 2008, 7:10 pm | தலைப்புப் பக்கம்

முகங்கள்: நான்கு காலமும் ஓதும் குயில்! முத்தையா வெள்ளையன் திருச்சி- உறையூர் பஞ்சவர்ணசாமி திருக்கோயில். வைகறைப் பொழுது. கணீரென்று ஒலிக்கிறது தேவாரப் பாடல். “இதிலென்ன ஆச்சரியம்?’ என்று நினைக்கலாம். அந்தக் கோயிலில் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தது ஒரு பெண். அவர் பெயர் அங்கயற்கண்ணி. திருப்பள்ளி எழுச்சி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்… எனப் பஞ்சவர்ணசாமி கோவிலின்...தொடர்ந்து படிக்கவும் »

KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 24, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்

புதுசா ஜொலிக்கும் விண்மீனுக்கு என் வாழ்த்துக்கள்! (இதை எழுதும் போது பேர் சொல்லி வாழ்த்த அவரு யாருன்னு தெரியலை)விண்மீன் வாரத்தில் வேண்டாமே-ன்னு தான், முடிவுரையில் இதை எழுதாது, அது முடிஞ்சவுடன் எழுதுகிறேன்!ஆன்மீகம் எழுதும் பதிவர்களுக்கும், பின்னூட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஒரு சொல் சொல்லிக்க ஆசைப்படுகிறேன்.மற்றவர்கள் இந்தப் பகுதியை மட்டும் ஸ்கிப்...தொடர்ந்து படிக்கவும் »

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - கீதாச்சாரம்    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 23, 2008, 1:53 pm | தலைப்புப் பக்கம்

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - ஸ்ரீமத் பகவத்கீதைஇதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல விளக்கங்கள் நேரடியான பொருள் கொள்ளத்தக்கவாறு இருக்கும். இதே சொற்றொடருக்கு நம் பெரியார் தோழர்களோ, ம.க.இ.க தோழர்களோ வேறு பொருள் கொடுப்பார்கள். அடிமைத்தனத்தின் கட்டுமானம் சரியாமல் இருக்க இந்த சொற்றொடரை பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். அதாவது...தொடர்ந்து படிக்கவும் »

பங்குனி உத்திரத்தன்று கருவறைப் பணி!    
ஆக்கம்: நானானி | March 22, 2008, 11:23 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் பங்குனி உத்திரத் திருநாளில் பௌர்ணமியும் சேர்ந்துகொள்ள போதாதற்கு மிலாடிநபியும் புனிதவெள்ளியும் கைகோக்க மும்மதங்களும் இணைந்த திருநாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.நேற்று அதாவது மார்ச் 21-ம்நாள் பங்குனி உத்திரம் நாளில் எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. மேல்மருவத்தூரில் கருவறைப்பணி செய்யும் பேறுதான் அது.அதி..அதிகாலை 2-மணிக்கு நானும்...தொடர்ந்து படிக்கவும் »

இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 22, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

அறிவு என்பதன் பொருள் ஒன்றைப்பற்றி நன்கு தெரிந்திருப்பது என்று சொல்ல முடியுமா ? அல்லது ஒன்றில் நிபுணத்துவம் பெற்ற அல்லது ஓரளவுக்கு அதைப்பற்றிய தெளிவு இருந்தால் அதை அறிவு திறன் என்று சொல்லலாம். அறிவு என்ற சொல் வினைத்தொகை என்றே நினைக்கிறேன் அறிந்து கொண்டது, அறிந்து கொண்டிருப்பது மற்றும் அறியப் போவது ஆகிய முக்காலங்கள் அடங்கிய சொல்.உலகம் ஒன்றே எனினும் ஒவ்வொருவரின்...தொடர்ந்து படிக்கவும் »

***கண்ணன் பாட்டு: கந்தன் திரு நீறணிந்தால்! கண்டபிணி ஓடிவிடும்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 22, 2008, 1:08 am | தலைப்புப் பக்கம்

இஸ்டார் வீக்குல முடிஞ்ச மட்டும் வெளம்பரம் தேடிக்கணுமாம், நம்ம கண்ணன் பாட்டு வித்தகர் வெட்டிப்பயல் ஐடியா கொடுக்கறாரு! ஞாபகம் இருக்குல்ல? தில்லாலங்கடி தாங்கு-ன்னு எம்பெருமான் முதலடி எடுத்துக் கொடுக்க, நம்ம வெட்டி ஈற்றடி எடுத்து, கண்ணன் பாட்டையே வித்த "வித்த"கர் அவரு! :-)மேட்டர் இன்னான்னா, பல பதிவுகள் வைத்திருந்தாலும், நட்சத்திர வாரத்தில் ஒரே பதிவில் இருந்து பதிவது தான்...தொடர்ந்து படிக்கவும் »

***ஆன்மீகப் பதிவர்களின் அடுத்த கட்ட ஆட்டம்? - பாஸ்டன் பாலானாந்தா!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 21, 2008, 2:45 pm | தலைப்புப் பக்கம்

நம்ம பாபாவைப் பற்றி என்ன சொல்லுறது? நானும் எத்தனையோ பதிவு போட்டிருக்கேன்! ஆனா இவரைப் பத்தி எழுத உட்கார்ந்தா ஒன்னுமே வரமாட்டேங்குதே! என்ன கொடுமை பாலாஜி!ஆங்...இதோ வந்திரிச்சி! பதிவு எழுத நேரமே இல்லை-ன்னு சொல்லுறவங்க எல்லாம் உடனே பாபாவை மீட் பண்ணுங்க! அவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு தொன்னூத்தியாறு மணி நேரம் என்பது பிரம்ம சிருஷ்டியின் ரகசியம்! :-)அவர் கிட்ட இருந்து கொஞ்ச...தொடர்ந்து படிக்கவும் »

***மாரியம்மனும் மேரியம்மனும்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 21, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

மாரியம்மன் கோயில் இல்லாத கிராமங்கள் மிக மிகக் குறைவு! தனிப்பட்ட கோயிலாய் இல்லை என்றாலும் கூட எங்காகிலும் ஒரு இடத்தில், வேப்ப மரத்திலோ இல்லை மண் புற்றிலோ, ஏதோ ஒன்றில் அவள் நிரப்பப்பட்டு விடுவாள்! அப்படி ஒரு அன்னோன்னியம் அவளுக்கும் கிராமத்து மக்களுக்கும்!நாம் என்ன தான் மாயோனும் சேயோனும் ஆதி காலத் தமிழ்க் கடவுள் என்று மாஞ்சி மாஞ்சிப் பதிவு போட்டாலும், இன்னிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

KRS ! ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - நியூட்டன்    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 21, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்

E = MC^2 என்ற சமன்பாட்டில் வழி இறைத்தன்மை இருப்பதாக நண்பர் அன்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இருபகுதிகளாக எழுதினார். நன்று. அதற்கு எடுத்துக்கொண்ட பொருள் 'இருப்பது' 'இல்லாதது' அதாவது வெளிச்சம் அற்ற நிலை இருட்டு என்கிறோம். இருட்டு என்று ஒன்று தனியாக கிடையாது என்றால் வெளிச்சத்தை இருப்பதாகத்தான் கொள்ள முடியும் என்றார். மேலும் பாலில் நெய் இருப்பது போல் என்ற அப்பர் சாமிகளில்...தொடர்ந்து படிக்கவும் »

கழனி சூழ் பழனம் பதி    
ஆக்கம்: seetharaman12@gmai l.com(சு.சீதாராமன்) | March 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

"மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப் பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென் கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிட நான் கடவேனோ"என்று "அப்பர் என்ற அரிய மனிதரும்""வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெரு தேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாதந்தொழுவார்...தொடர்ந்து படிக்கவும் »

அப்பர் என்னும் அரியமனிதர் - 2    
ஆக்கம்: rkalaikkovan@yahoo.com(இரா. கலைக்கோவன்) | March 20, 2008, 12:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் சமயப்புரட்சி செய்த பெருமை தேவார மூவரில் அப்பருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

***பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு! - 1    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 19, 2008, 3:01 pm | தலைப்புப் பக்கம்

நீ நடந்தால் நடை அழகு-ன்னு பாடுவாங்க காதலில் விழுந்த பசங்க! ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு? :-)அதுவும் நண்பர்கள் பல பேர் ஸ்பென்சர் ப்ளாசாவில் சூழ்ந்திருக்காய்ங்க! அங்கே குக்கி மேனில் குக்கி தின்னுக்கிட்டு, "கடலையே கண்ணாயினார்"-ன்னு இருந்தாக் கூட மன்னிச்சி விட்டுருவாங்க நம்ம மக்கா!ஆனா, நீ நடந்தால் நடை அழகு,...தொடர்ந்து படிக்கவும் »

கே ஆர் எஸ். மன்னிக்கவும்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 19, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

.// இறைவன் என்று தாங்கள் யாரை கொள்கிறீர்களோ அவன் மீதான உங்கள் "அன்பை" பதியுங்கள். அதுவே ஆன்மீகம்.//ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையாகச் சொல்லி இருக்கிறார் அரை ப்ளேடு. நன்றிகள் பல. ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்பார்கள். இங்கே இரண்டுமே நானாக இருக்க என்னத்தைச் சொல்லுவது? குமரன் சங்கிலிப் பதிவுக்கு அழைத்து விட்டார். ஆனால் எனக்குத் தகுதி இருக்கா? இல்லை...தொடர்ந்து படிக்கவும் »

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்.......    
ஆக்கம்: துளசி கோபால் | March 18, 2008, 8:41 am | தலைப்புப் பக்கம்

முன் கதைச் சுருக்கம்(!)இந்த சனி வர்றதுக்கு நாலைஞ்சு வாரம் முன்னே இருந்தே ஏற்பாடுகள் ஆரம்பிச்சது. 'இது ஒரு ஆன்மீகக்கூட்டம். இங்கே இருக்கும் அனைத்து இந்தியர்களையும் ஒன்று சேர்க்க நினைக்கிறோம், நீங்க கொஞ்சம் உதவணுமு'ன்னு கேட்டுக்கிட்டாங்க. பொதுவா என்கிட்டே ஒரு பழக்கம். என்ன ஏதுன்னு துருவித்துருவிக் கேக்க மாட்டேன்.என்ன உதவின்னு மட்டும் கேட்டுட்டு எங்களால்...தொடர்ந்து படிக்கவும் »

சுப்ரமண்யம், சுப்ரமண்யம்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 18, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் முன்னர் கீழே உள்ள திருவாவினன் குடிக்குச் செல்லுவோமென்றால், கூட்டம் உள்ளே செல்லவே விடவில்லை. சரி, முதலில் மலைக்கோயிலுக்குச் சென்று பார்ப்போம் என மலை ஏற முடியாது என்ற காரணத்தால், ரெயிலுக்குச் சென்றோம். வழியிலேயே பலவிதமான ஏஜெண்ட்கள். எங்க மூலம் போனால் ஒழிய சாமி தரிசனம் கிட்டாது எனப் பயமுறுத்தல்கள். எல்லாவற்றையும் தாண்டி மலைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »

***யார் தமிழ்க் கடவுள்?    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 17, 2008, 4:01 pm | தலைப்புப் பக்கம்

"இது என்னடா இது கேள்வி? அதான் எல்லாருக்கும் தெரியுமே! நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள்! இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க? என்னாச்சு கே.ஆர்.எஸ் உனக்கு?" :-)"ஹிஹி! நீங்க சொன்ன பதில் பாதி தாங்க சரி! பதிலை இன்னும் நீங்க முழுசா சொல்லலையே? முருகன் தமிழ்க் கடவுள் - சரி தான்! ஆனா முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுளா?""அட, நீங்க சொல்லுறத பார்த்தா இன்னொரு தமிழ்க்...தொடர்ந்து படிக்கவும் »

கீதைத்தருணம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 17, 2008, 1:11 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன், கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் முக்கியத்துவம் மனதில் பட்டதில்லை. நீங்கள் எந்தக் கோணத்தில் கீதையை படிக்கிறீர்கள் என்ற ர்வம் எனக்கு உள்ளது. ஆர்.சங்கர நாராயணன்,...தொடர்ந்து படிக்கவும் »

நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு    
ஆக்கம்: ஜெயமோகன் | March 16, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

பக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும் தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக ஐந்து ரூபாய் ஊதுபத்தி பழம், நான்குரூபாய் தேங்காய், ஒரு ரூபாய் சூடம் முதலிய சிறிய செலவுகளைசெய்வதும் நடுவே உள்ள இடைவெளியை உணர்ச்சிப்பெருக்கால்...தொடர்ந்து படிக்கவும் »

மீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்?    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 16, 2008, 10:31 am | தலைப்புப் பக்கம்

//ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர்(வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன்பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம்போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர்முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம்,...தொடர்ந்து படிக்கவும் »

அருளாளன் வடபழநி ஆண்டி!    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | March 14, 2008, 6:39 pm | தலைப்புப் பக்கம்

வடபழநி முருகன்======================================================================அருளாளன் வடபழநி ஆண்டி!காணிக்கை கேளாமல், என்ற னுக்குக்கடவுள்திருச் சந்நிதியின் பெருமை சொல்லிகோணிச்சென் றிடாமல் உள்ளம் நன்குகுவிந்துதொழ வடபழநிக் கோயில் காட்டிஊணிற்கென் றாக்காமல் செவ்வாய் தோறும்உள்ளுருக்க உயர்வுக்கென் றழைத்த அந்தமாணிக்கக் குரலுக்குள் குருவின் நாதமகிமையினை நான்கண்டு மகிழ லானேன்!ஞாயிற்றின் பின்னாலே...தொடர்ந்து படிக்கவும் »

கி.மு : முதல் பாவம்    
ஆக்கம்: சேவியர் | March 13, 2008, 7:16 am | தலைப்புப் பக்கம்

( கி. மு - விவிலியக் கதைகள் நூலில் இருந்து)  கடவுள் உலகையும், முதல் மனிதன் ஆதாமையும் படைத்து அவனுக்கு ஒரு துணையையும் அளித்து ஏதேன் என்னும் தோட்டத்தையும் அவர்களுக்காய் அமைத்துக் கொடுத்தார். ஏதேன் தோட்டம் பூமியின் சுவர்க்கமாக இருந்தது. அங்கே அனைத்து விதமான பழமரங்களும் இருந்தன. .தோட்டத்தில் நான்கு ஜீவ நதிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆதாமும் அவனுடைய துணைவியும் ஏதேன்...தொடர்ந்து படிக்கவும் »

அடி! தொடப்பத்தால!!    
ஆக்கம்: சுல்தான் | March 12, 2008, 11:15 am | தலைப்புப் பக்கம்

சந்நியாசம், இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் இடைத்தரகர் போன்றவை இல்லை, தேவையில்லை என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் முஸ்லீம்கள் மத்தியிலும் இடைத்தரகர்களுக்குப் பஞ்சமில்லை.தஞ்சாவூரில் இது போன்ற ஒரு முக்கிய இடைத்தரகருக்கு ஒரு வீட்டில் உணவு எற்பாடு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தது. இத்தகையவர்கள் தங்களுக்கு வால் பிடிக்க ஒரு கும்பலை எப்போதும் கூடவே...தொடர்ந்து படிக்கவும் »

அரியும் சிவனும் ஒண்ணா? வேறே, வேறேயா?    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 12, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

திருக்கைலையில் சிவபெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆட்டத்தைத் தான் நிறுத்த முடியாதே! நிறுத்தினால் உலக இயக்கமும் நின்றுவிடும், பக்கத்தில் உமாதேவியாரும் நின்று கொண்டிருக்கிறார். சிவனின் ஆறு முகங்களும், ஆறு திசைகளை நோக்கி இருக்கிறது. ஆறாவது முகமான அதோமுகம், பாதாளத்தை நோக்கிக்கொண்டு கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈசான்ய முகம் ஆன ஐந்தாம் முகம் ஆகாயத்தையே...தொடர்ந்து படிக்கவும் »

சிதம்பரத்தில் தமிழ் வழிபாட்டுரிமை    
ஆக்கம்: நா. கணேசன் | March 11, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்

தில்லைப் புதர்ச்செடியின் பெயரால் இந்தியாவின் தலைநகருக்குத் தில்லி (dhillika) என்னும் நகர்ப்பெயர் தோன்றியிருக்கலாம். தில்லைச் செடி (முனைவர் இராமகி). தென்தில்லை அம்பலத்தைத் திருமதி. கீதா சாம்பசிவம், குமரன், ஜி. இராகவன் முதலியோரும் நாக. இளங்கோவனின் தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!, மற்றும் கண்ணபிரான் இரவிசங்கரின் சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி...தொடர்ந்து படிக்கவும் »

உய்யடா மானிடா! உய்!    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | March 11, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்

கடந்த பத்து நாளாய் சூரத் அல்லோகல்லோ பட்டுக் கொண்டு இருக்கிறது. காரணம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வருகை தருகிறார் என்று. எங்குப் பார்த்தாலும், வாய் கொள்ளா சிரிப்புடன் ஆளுயர கட்டவுட், மீடியம், சிறு போஸ்டர், வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தில் என்று சம்சார சாகரத்தில் உழலும் மக்களுக்கு யோகாவின் மூலம் உய்விக்கிறேன் என்று அருள்பாலித்துக் கொண்டு இருந்தார். வாசலில் துண்டு...தொடர்ந்து படிக்கவும் »