மாற்று! » பதிவர்கள்

zsenthil

1000 நாளில் 1,00,000 தமிழ்க் கட்டுரைகள் - விக்கிபீடியாவில்…    
February 22, 2008, 11:19 am | தலைப்புப் பக்கம்

சென்னையில் நேற்று நடந்த, பன்னாட்டுத் தாய்மொழி நாள் சிறப்புச் சந்திப்பு கிட்டத்தட்ட வெற்றிகரமாகத்தான் நடந்தது என்று சொல்லவேண்டும். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் விக்கிபீடியாவில் ஆயிரம் நாட்களில் ஒரு லட்சம் தமிழ்க் கட்டுரைகளை வெளியிடுதற்கான இயக்கம் ஒன்றைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. முதலில் நிகழ்ச்சிக்கான பின்புலம்: பன்னாட்டு தாய்மொழி நாளை ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

சர்வதேச தாய்மொழிகள் நாள் - சென்னை சந்திப்பு நாளை    
February 20, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களே,   யுனெஸ்கோ நிறுவனம் 1998 இலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதியை சர்வதேச தாய்மொழிகள் நாளாக கொண்டாடிவருகிறது.   அதை முன்னிட்டு, நாளை (பிப்ரவரி 21, வியாழக்கிழமை) சென்னையில் நாங்கள் ஒரு சிறு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். மொழியை அடிப்படையாகக் கொண்டு பணிபுரியம் இதழாளர்கள், எழுத்தாளர்கள், மொழியியலாளர்கள், பதிப்பாளர்கள் போன்றோர் மொழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்