மாற்று! » பதிவர்கள்

viji

மின்சாரத்தைச் சேமிக்க...-1    
September 16, 2008, 9:04 am | தலைப்புப் பக்கம்

மின்சாரம் சேமிப்பு:இன்னைக்கு நமக்கு பெரிய பிரச்சினை மின் தட்டுப்பாடு. அரசினை இதற்க்கு குறைகூறும் போக்கை கைவிட்டு மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகளைக் கையாண்ட்டால் நல்லது. எதோ நம்மாலான சின்ன உதவியை இந்த நாட்டுக்கு செய்வதாக அமையும். வீட்டில் மின் சேமிப்பை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது கிச்சனில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அறிவியல்

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?-2    
September 12, 2008, 6:03 am | தலைப்புப் பக்கம்

முதலில் வாட் மற்றும் ஆம்பியர்.மின்சாரம் பற்றித் தெரிந்து கொள்வதற்க்கு முதல் இதனை தண்ணீருடன் ஒப்பிடலாம். மேல்நிலைத்தொட்டியில் சேகரிக்கப் பட்டிருக்கும் தண்ணீர் எப்படி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது எனப் புரிந்து கொண்டால்( எந்த ஊருல குழாய்ல தண்ணி வருது வெறும் காத்துதான் வருதுனு சொன்னீங்கனா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது) , அதை போலவே மின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ப்பைனாப்பிள் தயிர்க் குழம்பு    
May 29, 2008, 7:08 pm | தலைப்புப் பக்கம்

இது ரொம்ப நாள் முன்னாலேயே என் நண்பர் ஜேம்ஸிடமிருந்து கற்றது. எழுதனும்னு நினச்சி சோம்பேரித்தனதால இவ்ளோ நாளாகிடுச்சி, போனாவாரம் சன்டே மார்கட்ல 50 சென்ட்க்கு ப்பைனாப்பிள் பார்த்த உடனேயே வாங்கிட்டு வந்தாச்சி. சமையல்ல எக்ஸ்பிரிமெண்ட் செஞ்சு பார்க்க நண்பர்கள் இருக்கும் போது என்ன கவலை. இதோ புதுசா தயிர்க் குழம்பு( மோர்க் குழம்பு இல்லீங்கே இது )சரி என்னேல்லாம் வேனும்:கெட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காரட் அல்வா    
May 18, 2008, 3:43 am | தலைப்புப் பக்கம்

அன்பு நண்பர்களே, கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய ரெசிப்பி. ஒரு வார விடுமுறைல நிறைய காரட் ரூம்ல கிடந்தது நண்பர்களோட பேசிட்டு இருக்கும் போது ஒரு வட இந்திய நண்பன் சொன்னான் ஏன் நாம காரட் அல்வா செய்யாக் கூடாதுனு. ஜெர்மனில இருந்து இந்திய இனிப்பே பார்த்து ரொம்ப நாளாகிட்டதாலே உடனே செயல்ல இறங்கியாச்சி.என்னேல்லாம் வேனும்:காரட் - 1/2 கிலோபால் - 1 லிட்டர்(கொழுப்பு சத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெண் பொங்கல்    
August 15, 2007, 9:41 pm | தலைப்புப் பக்கம்

வெண் பொங்கல்:-ரொம்ம்ப நாள் இது ஹோட்ட்லில் மட்டும்தான் செய்ய முடியும் வீட்டுல கொஞ்சமா செஞ்சா அதே சுவை இருக்காது அப்படினு நினச்சிட்டு இருந்தேன். போனா வாரம் சனிக்கிழமை ஒரு அன்பு சகோதரி எளிமையா எப்படி பொங்கல் செய்வதுனு சுவையா சமைச்சி குடுத்தாங்க. ம்ம் சூப்ப்ரா வந்தது. இதோ உங்களுக்காக செய்முறை.என்னேல்லாம் வேணும்?:பச்சை அரிசி 200 கிராம்.பாசிப் பருப்பு 50...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உண்மையிலயே மின்சாரம்னா என்ன?    
August 5, 2007, 9:53 am | தலைப்புப் பக்கம்

ஓகே, ஓகே. உன்னோட வரையரைகள்(definitions) எல்லாம் போதும் சாமி. ஒழுங்கா குழப்பாம பதில சொல்லுடா வெண்ணை, இந்தஒரே கேள்வியக் கேட்டே இன்னும் எத்தன குழப்பம் பண்ணலாம்னு ஐடியானு நீங்க கேட்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

கொஸ்கொஸ்    
July 28, 2007, 4:34 am | தலைப்புப் பக்கம்

இத எப்படி நம்ம ஊரு ஸ்டைல சமைக்கிறது? கொஸ்கொஸ்"(koos koos(அமெரிக்கன் ஸ்டைல்), kuskus(பிரிட்டிஷ் ஸ்டைல்). எப்படி உங்களௌக்கு பிரியமோ அந்த பேர வச்சிக்கோங்க. இது நம்ம ஊரு ரவை போல இருக்கும். படத்தை பாருங்க.நெட்ல தேடுனதுல இது மொராக்கோல இருந்து வந்ததுனு போட்டிருந்தாங்க. பெரும்பாலும் கோதுமை மாவில் செய்யப்படுகிறது,ஆனால் சில வேற விதமாகவும் பார்லி, மக்காசோள மாவு இதுலயும் செய்யப்படுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எந்தக் கேள்வி சரி?    
June 1, 2007, 8:47 pm | தலைப்புப் பக்கம்

மின்சாரம் என்பதன் சரியான அர்த்தம்:- மின்சாரம் என்பது ஒரேநேரத்தில் மெதுவாகவும்,வேகமாகவும் செல்லும் என்பதல்ல. அதெபோல் அது ஒரெ நேரத்தில் கண்னுக்கு தெரிவதும் தெரியாததும் அல்ல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

4 மின்சாரம் என்பது....??!!!    
May 31, 2007, 8:01 pm | தலைப்புப் பக்கம்

மின்சாரம் பற்றி ஒரு சரியான வறையரையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே சொல்லப்பட்ட எதை எடுத்துகொள்வது?. சரி நன்று, நாம் மேலே உள்ள ஒன்றைத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

3.1    
March 7, 2007, 5:23 pm | தலைப்புப் பக்கம்

மின்சாரம் என்ன்றால் என்ன?What is electricity?இந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்வது மிகவும் கடினம். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு.இந்த வார்த்தைக்கு சரியான விளக்கம் சொன்னால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

மின்சாரம் என்பது,,,,,    
March 7, 2007, 3:39 pm | தலைப்புப் பக்கம்

1. விஞ்ஞானிகளைப் பொறுத்த வரை மின்சாரம் என்றால் ஒன்றே ஒன்றுதான்: எலக்ட்ரான்கள் என்னும் எதிர்மின் துகள்(negative charge) புரோட்டான்கள் என்னும் நேர்மின் துகள்(positve charge), அதவது மொத்தத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?    
March 6, 2007, 6:11 pm | தலைப்புப் பக்கம்

இந்த படம் ஒரு ஜெனரேட்டருடன் இனைந்த மின் விளக்கை காட்டுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-    
March 4, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-600 BC:- பழங்கால கிரேக்கர்கள் ஆம்பரை(amber) கம்பளியில் தேய்த்து நிலை மின்னூட்டதைக் கண்டறிந்தார்கள்Crica 0AD:- (இந்த ஆண்டு பற்றி எனக்கு சரியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் வரலாறு

மின்னியல் எப்படி வேல செய்யுது? நீங்க எலக்டிசி...    
February 19, 2007, 11:45 am | தலைப்புப் பக்கம்

மின்னியல் எப்படி வேல செய்யுது? நீங்க எலக்டிசிட்டி பத்தி ஸ்கூல்ல அறிவியல் புத்தக்த்துல படிச்சசி இருந்தீங்கனா, இந்த தொடருக்குள்ள போறதுக்கு முன்னாடி சில எலக்ட்ரிசிட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

காளான்    
February 18, 2007, 5:00 am | தலைப்புப் பக்கம்

மஷ்ரூம் கிரேவி (அட அதுதாங்க காளான் குழம்பு)தேவையான பொருட்கள்:-[img]http://i16.tinypic.com/4505083.jpg[/img]காளான் - ஒரு பாக்கெட்(சுமாரா 500 கிராம்)பெரிய வெங்காயம் -2அரிசி மாவு- 3 ஸ்பூன்சாம்பார் மசாலா-தேவையான அளவு.பூண்டு- 2 பல்எண்ணெய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி தலை, உப்பு மற்றும் சில optional itemsசெய்முறை:- வெங்காயத்தையும், காளானையும் பொடியாக நருக்கி கொள்ள வேண்டும். ஒரு கப்பில் அரிசிமாவை கரைத்து வைத்துக் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

புதுசு இது    
February 17, 2007, 8:09 pm | தலைப்புப் பக்கம்

ஆப்பில் சாலட்....?தேவையானபொருட்கள்:-ஆப்பில்- 2( Green apple) (green apple கிடைக்கவில்லை என்றால் நன்கு பழுக்காத சாதாரண ஆப்பில் உபயோகிக்கலாம்)பெரிய வெங்காயம்-2கெட்டியானதயிர்-ஒரு கப் (புளிப்பு இல்லாத தயிராக எடுத்துக் கொள்ளவும்)இஞ்சி- சிரிதளவு(விருப்பப் பட்டால் மட்டும்)கடுகு- 4 டேபில் ஸ்பூன்உப்பு தேவையான அளவு.செய்முறை:-ஆப்பில் பழ தோல் உரித்து மிகச்சிறியதாக மாதுளம்பழத்தில் இருக்கும் முத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

vann kozhl    
February 17, 2007, 6:22 pm | தலைப்புப் பக்கம்

வான் கோழி பிரை ஒரு முன்குறிப்பு:- இது பேச்சிலர்ஸ் சமையல் டிப். அதனால ஏன் இந்த பொருட்கள் எல்லாம் தேவை, ஏன் இப்படி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். இப்படியும் செய்யலாம். தேவையான பொருட்கள்:- வான்கோழி கறி ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்ல வான்கோழி மீட் எலும்பில்லாம கட் பண்ணின பேக் கிடைக்கும்) பெரிய வெங்காயம்-2 இஞ்சி, பூண்டு நறுக்கியது- சிரிதளவு(இஞ்சி பூண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

நிலை மின்னூடம்    
February 17, 2007, 5:32 pm | தலைப்புப் பக்கம்

நிலை மின்னூடம்(static charge): மின்னியலின் ஆரம்பம் என்பது நிலை மின்னுட்ததினுடைய கண்டுபிடிப்பில் இருந்து ஆரம்பம் ஆகிறது. ஆரம்பதில் செய்யப்பட்ட சில சோதனைகளில் கம்ப்ளித்துணி அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

சண்டெ ஸ்பெசல் "ஜேம்ஸ்" சிக்கன்    
February 11, 2007, 4:07 pm | தலைப்புப் பக்கம்

சண்டெ ஸ்பெசல் "ஜேம்ஸ்" சிக்கன்:-பெயர்க்காரணம் கடைசில மக்களே.சிக்கன் செய்ய ஒரு எளிமையான ரெசிப்பிதேவையானவை:- சிக்கன் லெக் பீஸ் -2 ( இங்க எங்க ஊரு சண்டே மார்க்கெட்ல ரொம்ப கம்மி வெலைல கெடைக்குது. இல்லனா சூப்பர் மார்கெட்லயும் ஒரு பேக் சிக்கன் வாங்கிக்கலாம்)பெரிய வெங்காயம்- 3தக்காளி-2இஞ்சி-1 துண்டுபூண்டு- 4 பல்கொத்தமல்லி, கறிவேப்பிலை- தெவையான அளவு.உப்பு.சிக்கன் மசாலா-(சிக்கன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு