மாற்று! » பதிவர்கள்

vijaygopalswami

என்ன கூத்துடா இது!    
March 28, 2009, 9:41 pm | தலைப்புப் பக்கம்

எர்த் ஹவர் என்று ஒரு விஷயம் இருப்பதே கடந்த முறை வங்கியிலிருந்து அறிக்கை வந்தபோதுதான் தெரியவந்தது. எங்கள் வங்கி “எர்த் ஹவர்” ஐ ஆதரிக்கிறது என்று பெரிய விளம்பரம். அந்த அறிக்கையின் பின்புறத்தில், உங்கள் இல்லங்களில் மார்ச் மாதம் 28ம் தேதியன்று இரவு 8:30 மணி முதல் 9:30 வரை மின் விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தது. எனக்கோ குழப்பம், மின் விளக்குகளை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பார்த்தேன், சிந்தித்தேன் - I    
July 21, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாகச் சேனலுக்குச் சேனல் தாவுகிற நான் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்ப்பதுண்டு. அப்படி ஒரு நிகழ்ச்சி விஜய் டிவியின் நீயா நானா. சில முறை அலர்ட் வைத்து இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாலும் விளம்பர இடைவேளைகளில் சேனலை மாற்றிவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டதும் உண்டு. ஆனால் இன்றைக்கு எடுத்துக் கொண்ட விஷயம் அதி முக்கியமான விஷயம் என்பதால் இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

ஜாக்கி சான்    
April 28, 2008, 5:10 am | தலைப்புப் பக்கம்

மற்ற பதிவுகளைப்போல் இதுவும் தசாவதார விழா பற்றிய பதிவு என்று நினைத்தால் நான் பொறுப்பல்ல. இந்த பதிவுக்கும் தசாவதார பாடல் வெளியீட்டு விழாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறுதியிட்டு உறுதியிட்டு இன்னும் எதெல்லாம் இடவேண்டுமோ அதெல்லாம் இட்டு கூறிக்கொள்கிறேன். ஜாக்கி சான் அனிமேட்டட் சீரிஸ் எனப்படும் கார்ட்டூன் நிகழ்ச்சியைப் பற்றித்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நம் ஊரில் எப்போது?    
April 27, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில், ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. நம் ஊர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, எல்லாமே சிரிப்புதான் போன்ற நிகழ்ச்சி அது. பங்கேற்க வந்த ஒருவர் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் போல் குரலை மாற்றி நகைச்சுவை செய்து காட்டினார். அந்த நகைச்சுவை, இதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

மணவாடுகள் மஞ்ச்சிவாடுகள்    
April 21, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஆண்டு வேலை காரணமாக ஹைதராபாதுக்குக் குடி பெயர நேர்ந்தது. வருவதற்கு முன்பே முப்பது நாளில் தெலுங்கு பாஷை புத்தகம் வாங்கியாகிவிட்டது. ஆனால் வந்து இறங்கியதும் தான் தெரியும், தெலுங்கு பேசுபவர்களை போல ஹைதராபாதில் ஹிந்தி பேசுபவர்களும் அதிகம் என்று (தெலுங்கு தெரியாத இஸ்லாமியர்கள், வடஇந்தியர்கள்). வாங்கிய புத்தகம் ஒரு பயனும் இல்லாமல் போனது. அனைத்துமே சைகைதான். ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

அய்யா காம்ரேடுகளே - II    
April 18, 2008, 4:57 pm | தலைப்புப் பக்கம்

எனது “அய்யா கம்ரேடுகளே” பதிவுக்கு ஷக்தி அவர்கள் முதன் முதலில் ஒரு மறுமொழி எழுதினார். அதில் எனது பதிவிலே நான் கேட்டிருந்த எந்த கேள்விக்கும் சரியான பதில் இல்லை. சிங்கூர், நந்திகிராம விவகாரங்களில் கம்யூனிஸ்டுகள் எல்லோரும் மகாத்மாக்கள் என்பது போலவும், அவர்களை எதிர்ப்பவர்கள் எல்லோரும் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பது போலவும் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கேப்டன் அய்யா இத்தனை பேரு மானமும் போச்சே…    
April 14, 2008, 3:16 pm | தலைப்புப் பக்கம்

உண்ணாவிரதத்தால் எங்கள் மரியாதை போய்விட்டது! - கலைஞர் மீது பாயும் விஜயகாந்த் கேப்டனய்யா, ஒரே ஒரு போஸ்டர்ல இத்தன பேரு மானத்த வாங்கிபுட்டீங்களே… ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் நபர்கள்

யாரடி நீ மோகினி    
April 13, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்

இன்று மதியம் யாரடி நீ மோகினி திரைப்படத்தின் சில காட்சிகள் சன் டிவி யில் ஒளிபரப்பப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் “ஆடவாரி மாடலுகு அர்தாலே வேருலே” என்ற படத்தின் தமிழாக்கம். அதாகப்பட்டது ”பொம்பளைங்க வார்த்தைக்கு அர்தமே வேற”. ஹைதராபாதில் தெலுங்கில் பார்க்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. ஆகவே இத்திரைப்படம் குறித்து சில விஷயங்களை உங்களுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அன்புள்ள அமீரண்ணா…    
April 13, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

அமீரண்ணா, உன் மனதில் பட்டதை எல்லாம் தாங்கி வந்த ஜூனியர் விகடன் பேட்டியைப் படித்தேன். அவரவர் கருத்துக்கு அவரவர்க்கு உரிமை உண்டு. சொல்வதற்கு தடையில்லை, என்ன சொல்கிறோம் என்பதில் தான் அதை மற்றவர்கள் ஏற்பதும் மறுப்பதும். உன்னோடு என்னால் முழுமையாக உடன்பட முடியவில்லை அண்ணா. ஒகேனக்கல் இந்தியாவுக்கு சொந்தம் என்று ஏன் யாருமே சொல்லவில்லை என்று வருத்தப்பட்டாய். அதே மேடையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

எங்கே போகுது தமிழ் பேச்சு    
April 8, 2008, 10:40 am | தலைப்புப் பக்கம்

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சிக்கான அறிவிப்பைப் பார்த்தபோது, தமிழ்நாட்டு இளைஞர்களின் பேச்சாற்றலுக்கான மிகச்சிறந்த களமாக இருக்கும் என்று பலராலும் கருதப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சி இப்போது வெறும் இராமாயண உபன்யாசமாகவும் மாறிக்கொண்டிருக்கிறதோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. நிகழ்ச்சிக்கான இரண்டு நடுவர்களில் காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்