மாற்று! » பதிவர்கள்

venkateshr

காணால் போகும் தி.நகர்    
August 14, 2008, 11:25 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை [14.08.08] வெளியான இந்து நாளிதழோடு தி.நகர் மேம்பாலத் திறப்பு விழாவை ஒட்டி ஒரு விளம்பரதாரர் சப்ளிமெண்ட் வந்திருக்கிறது. பார்த்திருப்பீர்கள். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, கீழே உள்ள வாக்கியம்தாம்: T. Nagar plays pivotal role in the textiles and jewellery trade at an international level. It is the earnest request of our association to declare the area comprising Usman Road, North Usman Road, Nageswara Rao Road, Prakasam Road and Ranganthan Street as a ‘Special Retail Zone’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

விமானத்துள் இதழ்கள்    
August 6, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் செயல்படும் ஒவ்வொரு விமான சேவை நிறுவனமும், இன் ஃபிளைட் மேகசின் நடத்துகின்றன. மிக அழகிய அச்சு, நல்ல தாள், வண்ணம், உருவாக்கம் என்று திறமையான தயாரிப்பு. கையில் பிடிக்கவே அழகாக இருக்கிறது. உள்ளடக்கம், உயர் மத்தியதர வர்க்கத்தை மையப்படுத்தியே கொடுக்கப்படுகின்றன. உடைகள், ஆபரணங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், ஸ்பா, அல்லது பயண அனுபவங்கள். பல பக்கங்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

யூத்ஃபுல் விகடன்    
August 5, 2008, 5:43 am | தலைப்புப் பக்கம்

ஆனந்த விகடனின் புதிய அவதாரம், ஆல் நியூ யூத்ஃபுல் விகடன். பெரிய சைஸில் ஒன்றும், சின்ன சைஸில் ஒன்றுமாக இரண்டு விகடன்கள், இனி வாராவாரம். விலை ரூ.15 ( ரூ. 10 இல் இருந்து ரூ.15 ஆகிவிட்டது). புதன்கிழமை மாலை இதற்கான வெளியீட்டு விழா, சென்னை லீ ராயல் மெரிடியனில் நடந்தது. அடியேனை விகடன் நிர்வாக இயக்குநர் அழைத்திருந்தார். மாலை 7.30க்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

மஞ்சள் வெயில் - விமர்சனம்    
June 3, 2007, 11:30 am | தலைப்புப் பக்கம்

தமிழில் காதல் நாவல்கள் மிகவும் அருகிவிட்ட நிலையில், யூமா வாசுகியின் மஞ்சள் வெயிலையும், ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவலையும் படியுங்கள் என்று நண்பர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

எப்படி புத்தகம் எழுத வேண்டும்?    
June 2, 2007, 7:30 am | தலைப்புப் பக்கம்

என்னிடம் பேச வரும் பலரிடம் எழுதும் ஆர்வம் இருப்பதைப் பார்க்கிறேன். அது ஒரு பெரிய வேலையா என்ன என்ற ஒருவிதமான சுலபமாக எடுத்துக்கொள்ளும் தன்மையும் இருக்கிறது.  அப்படி பேச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அட்டையின் கதை    
May 28, 2007, 3:02 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் புத்தக அட்டைகளில் பெரும் மாறுதலைக் கொண்டு வந்தது ழ வெளியீடுதான் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பே இது ஆரம்பித்துவிட்டதோ, தெரியவில்லை. அதுவரை, புத்தக அட்டையோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வாடகை நூல் நிலையம்    
May 28, 2007, 12:07 pm | தலைப்புப் பக்கம்

ப்ளாஹர் வலைதளத்தைப் படித்துக்கொண்டு இருந்தேன். புக்ஸ்விம் என்ற வலைதளத்தைப் பற்றி ஒரு வலைப்பதிவைப் படிக்க முடிந்தது. நான் ரொம்ப நாளாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பதிப்பக பிபிஓ: புதுப் பொலிவு    
May 22, 2007, 2:29 pm | தலைப்புப் பக்கம்

பதிப்பக பிபிஓக்கள் (Publishing BPO) இப்போது பெரும் தொழில் வாய்ப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஐசிஐசிஐ வங்கி போன்ற பெரிய முதலீட்டு நிறுவனங்கள் இத்தகைய பிபிஓக்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

விளையாட்டு நூல்கள்    
May 22, 2007, 1:53 pm | தலைப்புப் பக்கம்

ஞாயிற்றுகிழமை எகானாமிக் டைம்ஸில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. அதன் சுட்டி இது. சமீப காலமாக விளையாட்டு...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்தாளர்களின் எழுத்தாளர்    
May 19, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

இலக்கிய உலகில் நிறைய பேருக்கு நகுலன் என்ற பெயரைக் கேட்டாலே ஒருவித கவர்ச்சி உண்டு. சிறுபத்திரிகைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ராயல்டி சமாச்சாரம்    
May 18, 2007, 11:58 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் ஒரு ஆங்கில வலைப்பதிவாளர். நிறைய எழுதுகிறார். அவரது வலைப்பதிவுகளில் இருந்து தொகுத்து ஒரு நூலை வெளியிட ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்