மாற்று! » பதிவர்கள்

veeramani

‘‘நாங்கள் வளமாக வாழ, நீ பட்டினிகிட’’    
May 14, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்

உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்குப் பிரதான காரணம், இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் அதிக அளவு உணவு உட்கொள்வதுதான் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டுத் தொடர்ந்து கூறிவரு வதை, ‘‘வீணான ஆரவாரப் பேச்சு’’ என்று கூறி ஒதுக்கித்தள்ளிவிட முடி யாது. முன்னதாக, அமெரிக்காவின் அயல்துறை அமைச்சர், கண்டலிசா ரைஸ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஜும்பா லஹிரி - புளிட்சர் பரிசு பெற்ற ஒரேயொரு தெற்காசிய எழுத்தாளர்-சிவ....    
February 3, 2008, 4:46 pm | தலைப்புப் பக்கம்

“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது முதுமொழி. திரவியம் தேடுவதற்காக திரைகடலோடி சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. உலகமய காலகட்டத்தில் நாடுகளின் எல்லைதாண்டிய போக்குவரத்து, கலாச்சார பரிமாற்றம் போன்றவையெல்லாம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பி. சாய்நாத்திற்கு மகாசேசே விருது - சிவ.வீர.வியட்நாம்    
February 1, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

(அவருடைய வாழ்க்கை மென்மையானது; இயற்கையெழுந்து இந்த உலகத்தில் எல்லாரிடத்தும் சொல்லும், இவன்தான் மனிதன் என்று சொல்லக்கூடிய வகையில் இவருடைய குணாம்சங்கள் கலந்திருக்கின்றன. - ஜுலியஸ் சீஸர் நாடகத்தில் - வில்லியம் ஷேக்ஸ்பியர்) 2007ஆம் ஆண்டு இதழியல், இலக்கியம் மற்றும் தகவல்தொடர்புத் துறை தொடர்பான ரமான் மகாசேசே விருது, தி ஹிந்து நாளிதழின் கிராமப்புற விவகாரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

2007க்கான மேன் புக்கர் சர்வதேச விருது பெற்ற: சினுவா அச்சிபி -சிவ.வீர....    
January 31, 2008, 5:26 pm | தலைப்புப் பக்கம்

“சமூக மறுமலர்ச்சியும் மக்களுக்கு கல்வி புகட்டுவதும் ஒரு எழுத்தாளர் கண்டிப்பாக செய்ய வேண்டிய கடமை. இதிலிருந்து ஒரு எழுத்தாளர் தப்பித்தால் அவரை மன்னிக்க முடியாது.”- (சினுவா அச்சிபி)நைஜுரிய நாவலாசிரியர் சினுவா அச்சிபிக்கு 2007க்கான மேன் புக்கர் சர்வதேச விருது கிடைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பல சிறப்பான இலக்கியங்களைப் படைத்த ஆசிரியருக்கு, இவ்விருது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்