மாற்று! » பதிவர்கள்

umskoms

கோழி குழம்பு    
February 16, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்: கோழி கறி - 1/2 கிலோ பூண்டு- 4 எண்ணம் இஞ்சி- சிறியது சின்ன வெங்கயம்- 100 கிராம் மிளகாய்- 2 எண்ணம் தக்காளி- 2 எண்ணம் மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி சிக்கன் மசாலா- 1 கரண்டி தேங்காய்- 3 கரண்டி எண்ணெய்- 5 கரண்டி உப்பு- தேவைக்கேற்ப செய்முறை: கோழி கறியுடன் மஞ்சள் சேர்த்து பாதியளவு வேகவைக்கவும். ஒரு வாணலியில் 3 கரண்டி எண்ணையை சூடேற்றி பூண்டு, சின்ன வெங்கயம் மற்றும் மிளகாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உருளைக்கிழங்கு பொறியல்    
February 13, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் – 1 பூண்டு - 3-4 துண்டு சோம்பு- 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 - 2 தேக்கரண்டி(தேவைக்கேற்ப) மஞ்சள் தூள் – சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப செய்முறை: உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்குடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு