மாற்று! » பதிவர்கள்

thiyagarajan40

ஹில்லரியின் வசந்தம்!    
March 11, 2008, 3:28 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் வசந்த காலம் வந்து கொண்டிருக்கிறது… எங்கும், {குறைந்த பட்சம் தெற்க்கே] பழுப்பு நிற புல்லும், இலைகளும் பச்சையாக மாறி விட்டது. முல்லையின் புது மொக்குகள் வந்து விட்டது… எங்கும் வசந்த கால தோற்ற்ங்கள்…   ஹில்லரியின் முகாமிலும் எங்கும் மகிழ்ச்சி. ஆம், டெக்ஸாஸின் வெற்றியும், ஓகையோவின் அபாரமான வெற்றியும், ஹில்லரிக்கு புது வாழ்வையும் வசந்ததையும் தந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஒபினியன் போல் / Bradley’s Effect/ Devil’s alternative    
February 18, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

ஒபினியன் போல் / Bradley’s Effect   நம் ஊரில் தேர்தல்கள் படு சுவாரசியமானவை. பல கூத்துக்கள் அரங்கேறும். கருணாநிதியின் வசனங்கள், ஜயலலிதாவின் ஆவேசப் பேச்சு, கட்சிக்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் காங்கிரஸ், விஜயகாந்தின் புள்ளி விவரப் பேச்சு, கம்யூனிஸ்ட்டின் ஒப்பாரி, வைகோவின் அழுகை, ரத யாத்திரை, எந்த கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவோம் என்பதை “ஆறாவது ஆறிவோடு” அறிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

ஓபாமா- கிளிண்டன் - மெக்கயின் - யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை?...    
February 17, 2008, 7:06 am | தலைப்புப் பக்கம்

இங்கே இந்தியர்கள் கிட்ட தட்ட 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இங்குள்ள எத்னிக் (ethnic ) க்ருப்பில் மூன்றாவது. ஒரளவு பணக்காரர்கள். இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்? எல்லோரும் அமெரிக்காவை மட்டும் நினைக்க நாமோ, இரண்டு நாடுகளையும் நினைக்கிறோம்! இங்கே பெரும்பாலன இந்தியர்கள் டெமாக்ரட் கட்சியியே அதரவு செய்கிறார்கள். போன தேர்தலில் கிட்டதட்ட 80% சதவிகிதம் இந்தியர்கள் ஓட்டு டெமாக்ரட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்