மாற்று! » பதிவர்கள்

theadal

சென்னை: காணாமல் போகும் தமிழன்    
August 30, 2008, 8:02 am | தலைப்புப் பக்கம்

சென்னை 369 _ ஆம் ஆண்டு விழா மிக ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களைப் பண்பலை வானொலிகளும், ஒரு சில ஊடகங்களும் சென்னை வாரமாகக் கொண்டாடி வருகின்றன. மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு ஐம்பதாம் ஆண்டை மிகச் சிறப்பாகவும், மக்கள் விழாவாகவும் பண்பலை வானொலிகள் கொண்டாடாமல், வெறும் சடங்கு விழாவாக நடந்த அரசியலையும், இப்போது சென்னை வார விழாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்