மாற்று! » பதிவர்கள்

tbr.joseph

வீட்டுக்கடன் - பிரச்சினைகள்    
March 26, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சப்-ப்ரைம் தொல்லை இந்தியாவையும் பாதிக்க வாய்ப்புள்ளது.முதலில் இந்த சப்-ப்ரைம் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.'ப்ரைம் (Prime)' என்றால் முதன்மை என்றும் பொருள்கொள்ளலாம். வங்கிகள் அவர்கள் வழங்கும் கடனை வட்டியுடன் குறித்த காலத்தில் முழுமையாக செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களை Prime Borrowers என்கிறார்கள். அதாவது கடன் வாங்க முழுத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

விவசாயக் கடன் தள்ளுபடி - விளைவுகள்    
March 10, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

'குழந்தைகள், ஏட்டில் கணக்கை தவறாக எழுதினால் அதை அழித்து மாற்றிவிடுகிறோம். நோட்டில் கணக்கை தவறாக எழுதினால் ரப்பர் வைத்து அழித்து விடுகிறோம். அதே மாதிரி, விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அழித்துவிட்டு, அவர்களுக்கு புதுவாழ்வு தரக்கூடாதா?'இது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கேள்வி.விவசாயிகளுக்கு புதுவாழ்வு தரவேண்டும் மத்திய அரசு நினைப்பதில் தவறேதும் இல்லை. அதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தரமிறங்காதீர்கள்.    
February 14, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்

நான் கடந்த சில மாதங்களாகவே வேலைப்பளு காரணமாகவே பதிவுகள் எழுதுவதில் இருந்து விலகியிருக்க நேர்ந்தது.என்னுடைய பணிகளை குறித்த நேரத்தில் துவங்கி குறித்த நேரத்தில் முடித்தே பழகிப்போன எனக்கு தற்போது என்னுடைய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ப்ராஜக்ட் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த காலக்கெடுவை எல்லாம் கடந்து நீண்டுக் கொண்டிருப்பதில் ஏற்பட்டுள்ள மனச்சோர்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப்போச்சு    
February 7, 2008, 8:36 am | தலைப்புப் பக்கம்

இதுக்கு டயலாக் தேவையில்லைன்னு நினைக்கேன்....தொடர்ந்து படிக்கவும் »

மலேஷியாவில் இருந்து... 5    
January 3, 2008, 4:17 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலேயர்களுடைய ஆட்சிகாலத்தில் ஆயுதம் தாங்கிய கலவரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளை ஒடுக்கும் முகமாக 1948ம் ஆண்டு ஒரு இடைக்கால நிவாரணியாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம்தான் சுதந்திரம் பெற்றபிறகு உள்நாட்டு பாதுகாப்பு சட்டமாக (இசா 1960) உருமாறியது. அன்று இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை எவ்வித விசாரணையுமின்றி ஒராண்டு காலம் சிறையிலடைக்க வழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மலேஷியாவில் இருந்து... 3    
December 27, 2007, 4:34 am | தலைப்புப் பக்கம்

மலேசிய அரசியலில் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றாக கருதப்படுவது மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா). நாடு அடிமைப்பட்டு இருந்தபோது (1946ல்) துவக்கப்பட்ட கட்சிகளில் இதுவும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்ததும் (1957) ம.இ.கா., ஐக்கிய மலாய் மக்கள் கட்சி, அனைத்து மலேசிய சீனர்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசீய அளவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்த அமைப்பே இப்போது பாரிசான்...தொடர்ந்து படிக்கவும் »

மலேஷியாவில் இருந்து.... 2    
December 26, 2007, 5:35 am | தலைப்புப் பக்கம்

இரண்டு தினங்களுக்கு முன்பு மலேசிய இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு மலேசிய தொலைக்காட்சி ஆர்.டி.எம்முக்கு அளித்த பேட்டியில் கூறியதை முதலில் பார்ப்போம். கேள்வி: மலேசியாவில் இந்திய வம்சாவழியினர்களை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதா? 'இன ஒழிப்பு என்பது ஒரு கொடுமையான செயல். பல ஆண்டுகளாக போஸ்னியாவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

மலேஷியாவில் இருந்து...    
December 24, 2007, 8:54 am | தலைப்புப் பக்கம்

  என்னுடைய மூத்த மகள் மலேஷியாவில் - கே.எல் - இருப்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவரை சென்று பார்க்க வேண்டும் என்று கடந்த மூன்றாண்டுகளாக திட்டமிட்டு இளைய மகளுக்கு விடுப்பு கிடைக்காமல் தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. இந்த வருடம் எல்லாம் ஒன்றுகூடி வர இரு வார விடுப்பில் வர முடிந்தது. வரும் வழியில் விமானத்தில் உடன் வந்திருந்த சில பெரிய, சிறிய சினிமா நட்சத்திரங்கள் செய்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வங்கிகளில் கணினி - 6    
December 21, 2007, 4:07 am | தலைப்புப் பக்கம்

அன்றைய மென்பொருள் நிர்வாகத்தில் இருந்த பல குறைபாடுகளுக்கு முக்கிய காரணம் Distributed Environment என்கிற சூழல்தான். முந்தைய இடுகையில் மென்பொருளின் ஒவ்வொரு versionஐயும் கிளைகளில் நிறுவுவதில் உள்ள பிரச்சினையை கோடிட்டு காட்டியிருந்தேன். மத்திய அலுவலகத்தில் இயங்கிவந்த கணினி இலாக்கா அதிகாரிகள் அநேகமாக ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய versionஐ கிளைகளூக்கு floppyகளில் அனுப்பி வைப்பது வழக்கம். இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் கணினி

வங்கிகளில் கணினி 5    
December 10, 2007, 5:10 am | தலைப்புப் பக்கம்

Technorati Tags: வங்கிகளில் கணினி எந்த ஒரு நிறுவனத்தின், குறிப்பாக வங்கிகளின்,  சிறப்பான செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சிக்கு அதன் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்கள் (Information) மிகவும் அத்தியாவசியம். இதற்கு அடிப்படை தேவையாக இருந்தது கணினிமயமாக்கல் என்றால் மிகையாகாது. ஒரே இடத்தில் தங்களுடைய வர்த்தகத்தை செய்து வரும் நிறுவனங்களே தங்களுடைய வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் கணினி

கணினி அனுபவங்கள் 4    
November 28, 2007, 5:26 am | தலைப்புப் பக்கம்

வங்கிகளில் அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த Legacy மென்பொருளில் இன்றைய மென்பொருளில் உள்ள GUI (Graphic User Interface) இல்லாததும் ஒரு பெருங்குறையாகவே கருதப்பட்டது. வண்ணப் பெட்டியிலும் (Colour...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நிதி

வங்கிகளில் கணினி - 3    
November 19, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

Technorati Tags: கணினி அனுபவங்கள்   வங்கி பரிவர்த்தனைகளை (transactions) வரவு(Receipts or Credits), பற்று (Payment or Debits) என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் கணினி

பிரிவோம்... சந்திப்போம்    
September 1, 2007, 4:55 am | தலைப்புப் பக்கம்

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. சிலருக்கு அலுவலகத்தில் பிரச்சினை என்றால் சிலருக்கு வீட்டிலேயே பிரச்சினை. அலுவலகத்தில் பிரச்சினை என்றால் எப்போது அலுவலகம் நேரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அழகு தமிழும் இன்றைய தலைமுறையும்    
July 27, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய தலைமுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் தமிழுக்கு தரப்படவில்லையென்றே கருதுகிறேன். தமிழ்வழி கல்வியே ஏதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தமிழ்

வாழ்க்கை 3    
July 26, 2007, 4:55 am | தலைப்புப் பக்கம்

உறங்கச் செல்வது எத்தனை முக்கியமோ அதுபோலவேதான் காலையில் எழுவதும்.'நாம எந்த மூடுல எழுந்திருக்கறமோ அந்த மூடோடவேதான் நாள் முழுக்க இருக்கப் போறோம்கறத ஞாபகத்துல வச்சிக்கறது நல்லது.'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை நலவாழ்வு

வாழ்க்கை - 2    
July 24, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய பதிவின் துவக்கத்தில் ராகவேந்தரின் தூக்கமின்மையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது கற்பகத்தின் புகாரில் துவங்கி திசைமாறி சென்றுவிட்டது. இந்த தூக்கமின்மை (insomnia)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை அனுபவம்

வாழ்க்கை - 1    
July 23, 2007, 4:57 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு partly-nonfiction தொடர் என்றாலும் இதில் நடக்கும் சம்பவங்களும், சம்பாஷனைகளும் கற்பனையே. அப்படியே ஏதாவது வகையில் ஒற்றுமை தோன்றினாலும் அது தற்செயலே என்பதை கூறிக்கொள்கிறேன். யாரையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தி.பா.தொடர் - நிறுத்தம்!!    
July 21, 2007, 5:32 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலத்தில் jinxed என்ற வார்த்தையை கேட்டிருப்பீர்கள்.நாம் சில விஷயங்களை செய்ய நினைக்கும்போதே நம் உள்ளுணர்வு 'இது தேவையா?' என்ற கேள்வியை எழுப்பும். அதை பொருட்படுத்தாமல் நாம் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வங்கி தில்லுமுல்லுகள் - 3    
July 17, 2007, 5:49 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய பதிவில் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான தில்லுமுல்லுவைக் குறித்து வெளிவந்த செய்தியின் சாராம்சத்தைப் பார்த்தோம்.இதே சம்பவத்தைக் குறித்து ஞாயிறன்று வேறொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை வணிகம்

வங்கி தில்லுமுல்லுகள் - 2    
July 16, 2007, 5:08 am | தலைப்புப் பக்கம்

வங்கிகளில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்று துவங்கியது நினைவிருக்கலாம்.ஆனால் நேரமின்மை காரணமாகவும் இத்தொடரின் முதல் பதிவை என் நெருங்கிய நண்பர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

புத்தக மதிப்புரைக்கு விளக்கங்கள்    
July 13, 2007, 5:03 am | தலைப்புப் பக்கம்

முதலில் என்னுடைய 'சந்தோஷமா கடன் வாங்குங்க' புத்தகத்திற்கு மதிப்புரை எழுதிய நண்பர் ராகவன் அவர்களுக்கு மிக்க நன்றி.இனி அவர் தன்னுடைய மதிப்புரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 71    
July 10, 2007, 5:08 am | தலைப்புப் பக்கம்

அன்று மாலை வீடு திரும்பியதும் என்னுடைய மனைவியிடம் அன்று அலுவலகத்தில் நடந்தவைகளை விவரித்துவிட்டு, 'நமக்கு ஃப்ளாட் கிடைக்குங்கற நம்பிக்கை இல்லை.' என்றேன்.என்னுடைய மனைவியோ, 'அத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 70    
July 9, 2007, 5:37 am | தலைப்புப் பக்கம்

நான் குடியிருப்பு (flat) கோரி விண்ணப்பத்தை சமர்ப்பித்து மூன்று வாரங்கள் ஆகியும் பதில் வராமல் இருக்கவே இதில் ஏதோ பிரச்சினை என்று தெரிந்தது. ஆனால் என்ன பிரச்சினை என்பது மட்டும் விளங்காத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எட்டுன்னு சொன்னா எட்டணுமில்ல?    
June 29, 2007, 4:54 am | தலைப்புப் பக்கம்

ஆறு விளையாட்டுக்கப்புறம் இப்ப எட்டா?அதென்னவோ இந்த மாதிரி அழைப்புகள் வரும்போதெல்லாம் வெளியூர்லயே இருக்கேன்..முதலில் ராகவன், பிறகு மணியன், இறுதியாக உஷா....அழைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

திரும்பிப் பார்க்கிறேன் II - 67    
June 13, 2007, 6:15 am | தலைப்புப் பக்கம்

பதவி உயர்வுக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தும் அதற்கு செல்வதா வேண்டாமா என்று குழப்பத்தில் நான் இருந்தேன்.அதற்கு முதல் காரணம் சென்னையிலிருந்து மாற்றம் ஏற்படுமே என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 66    
June 12, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

எங்களுடைய வங்கி முதல்வருடைய எண்ணம் முழுவதும் எங்களுடைய வங்கியின் பெயரை எப்படியும் நாடு முழுவதும் பிரபலப்படுத்திவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. அப்பழுக்கில்லாத அவருடைய பழக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 65    
June 11, 2007, 5:02 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே எங்களுடைய வங்கி முதல்வரின் அதிரடி பாணியில் மத்திய அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பல அதிகாரிகளும் பாதிக்கப்பட்டிருந்தனர்.மேசைக்கு மேசை கோப்புகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அனுபவம்

திரைப்படங்களில் பிரம்மாண்டம் - நிறைவு    
June 8, 2007, 4:32 am | தலைப்புப் பக்கம்

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர். அவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. அவரும் பிரபலமான இயக்குனர்தான். அவரும் பிரம்மாண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் திரைப்படம்

திரைப்படங்களில் பிரம்மாண்டம்    
June 7, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

இன்றைய குமுதத்தில் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி நடிகர் விக்ரம் கூறுகையில் இயக்குனர் சங்கர் அவர்களுடைய பிரம்மாண்ட யுக்திகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். திரைப்படங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 64    
June 6, 2007, 4:57 am | தலைப்புப் பக்கம்

வங்கிகள் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட தவணைகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை (Term Loans) மட்டுமே வழங்க முன்வருவதுண்டு. அவற்றை இரண்டு வகையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 63    
June 5, 2007, 5:47 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய அப்போதைய வங்கி முதல்வருடைய செயல்பாடுகள், முக்கியமாக கடன் வழங்குவதில் அவர் புகுத்த நினைத்த யுக்திகள், எங்களுடைய தலைமையகத்தில் செயல்பட்ட மத்திய கடன் வழங்கும் இலாக்கா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 62    
June 4, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய வங்கி முதல்வர் உடனே என்னுடைய நெல்லை நண்பர் அளித்திருந்த விளக்கத்தை பற்றி பேச ஆரம்பித்தார். 'நீங்க அவர் ரிப்ளை பண்ணத பாத்தீங்களா டிபிஆர்?'உண்மையில் அவர் அதுவரை அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அகாலமாய் இன்னும் ஒரு மரணம்...    
June 1, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

மரணம் ஒரு கள்வனைப் போல் வரும்... சொல்லாமால், கொள்ளாமல்... எவ்வித முன்னறிவுப்பும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

அட்டைக் கத்தி வீரரின் அடாவடி பேட்டி!    
May 26, 2007, 5:24 am | தலைப்புப் பக்கம்

நம்முடைய அதிரடி நாயகன், அரசியல் தலைவர் விஜயகாந்த் அவர்கள் இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு அதிரடி (அடாவடி என்பதுதான் சரி) பேட்டி அளித்திருக்கிறார்.அதிலிருந்து சில அடாவடிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் சலுகைகள்    
May 25, 2007, 6:08 am | தலைப்புப் பக்கம்

மதம் மாற்றம் ஒருவரின் அந்தஸ்த்தை மாற்ற முடியுமா?தலித் இந்துவாக இருந்த ஒருவர் மதம் மாறி கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ மாறுவதன் மூலம் மட்டுமே அவருடைய தலித் அந்தஸ்த்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

காலம் மாறிப் போச்சு    
May 22, 2007, 6:09 am | தலைப்புப் பக்கம்

பின் தூங்கி பின் எழுபவரா நீங்கள்? கவலையே வேண்டாம்.உங்களைப் போலவே பலரும் உள்ளனர். சோம்பேறி, ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன்... இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 61    
May 22, 2007, 4:40 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய நண்பர் தன்னுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது என்பது பிறகுதான் எனக்கு தெரிந்தது.என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றிய தொழிற்சங்க துணைத்தலைவர் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

செல்பேசியா தொல்லைபேசியா!    
May 19, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்பு உலக தொலைத்தொடர்பு தின விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் உபயோகத்தைப் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »

அத்வானியின் புது யோசனை!    
May 18, 2007, 9:24 am | தலைப்புப் பக்கம்

புதுதில்லியில் நேற்று துவக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு மாநாட்டில் பா.ஜ.க தலிவர் அத்வானி அவர்கள் ஏற்கனவே குழம்பியுள்ள இட ஒதுக்கீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

திரும்பிப் பார்க்கிறேன் II - 59    
May 16, 2007, 5:17 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய வங்கி முதல்வரின் போக்குடன் உடன்பாடில்லாத பல வட்டார மேலாளர்களும் மறைமுகமாக அதை எதிர்க்க ஆரம்பித்தனர்.அதில் மிகவும் முனைப்பாயிருந்தவர் என்னுடைய வட்டார மேலாளர். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திரும்பிப் பார்க்கிறேன் II - 58    
May 15, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

சாதாரணமாக ஒரு நிறுவனத்தின் கண்ணோட்டம் அதன் தலைவரைப் பொருத்தே அமையும். கடந்த பத்தாண்டுகளில் துவக்கப்பட்ட புதிய வங்கிகளை புதிய தலைமுறை வங்கிகள் என்கிறோம். ஆனால் அத்தகைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தமிழகமும் அண்டை மாநிலங்களும்    
May 12, 2007, 5:50 am | தலைப்புப் பக்கம்

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களின் சட்டமன்ற வாழ்க்கையின் பொன்விழா ஆண்டினை கொண்டாடும் முகமாக அவருக்கு சென்னையில் மாபெரும் விழா எடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிகரமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு...    
May 9, 2007, 7:09 am | தலைப்புப் பக்கம்

ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு... பா.ம.கவின் லேட்டஸ்ட் ஸ்டண்ட்!!இப்போதெல்லாம் தமிழக சட்டசபையில் தினமும் ஒரு நகைச்சுவை காட்சியை அரங்கேற்றுவதென திமுகவின் தோழமைக் கட்சிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

திரும்பிப் பார்க்கிறேன் II - 57    
May 9, 2007, 4:59 am | தலைப்புப் பக்கம்

சமீப காலமாக இந்தியாவிலுள்ள எல்லா வங்கிகளுடைய கவனமும் திடீரென்று சில்லறை வாடிக்கையாளர்கள் (retail customers) மீது திரும்பியுள்ளதைப் பார்க்கிறோம். குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகள் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அனுபவம்

தயாநிதிமாறன் நம்பர் ஒன்!    
May 8, 2007, 6:43 am | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களாகவே சன் டிவியில் வெளியாகும் சர்வே முடிவுகள் (தினகரன் மற்றும் ஏசி நெயில்சன் இணைந்து நடத்தும்) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.நேற்றைய சர்வேயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

திரும்பிப் பார்க்கிறேன் II - 22    
January 24, 2007, 5:13 am | தலைப்புப் பக்கம்

அவரோ அதற்கும் கவலைப்படாமல் தொலைப்பேசியை எடுத்து என்னிடம் நீட்ட நான் அதிர்ந்துபோய் அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன் ஒரு சில நிமிடங்கள்.. அவர் அந்த நகரிலேயே பிறந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திரும்பிப் பார்க்கிறேன் II - 21    
January 19, 2007, 5:19 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் கோவை மாவட்டம் பருத்தி மில்களுக்கு எத்தனை பிரசித்தமோ அதே போன்று ஆந்திர மாநிலத்தில் இந்த மாவட்டம் இதற்கு மிகவும் பிரசித்தம். கோவை மாவட்டத்தின் பரப்பளவில் அரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திரும்பிப் பார்க்கிறேன் II - 19    
January 17, 2007, 4:58 am | தலைப்புப் பக்கம்

உள்ளே இரண்டு கரன்சிக் கற்றைகள்!யாராயிருக்கும்?அன்றைய தினம் நான் பல வாடிக்கையாளர்களின் வர்த்தக இடத்திற்கு சென்றிருந்ததாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திரும்பிப் பார்க்கிறேன் II - 18    
January 10, 2007, 4:50 am | தலைப்புப் பக்கம்

ஒரு கிளைக்கு ஆய்வு செல்வதை முடிந்த அளவு ரகசியமாக வைத்திருப்பது வழக்கம். ஆயினும் ஆய்வுக்குச் செல்லவிருக்கும் அதிகாரிக்கு வழங்க வேண்டிய உத்தரவைத் தட்டச்சு செய்வதிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திரும்பிப் பார்க்கிறேன் II - 17    
January 9, 2007, 4:42 am | தலைப்புப் பக்கம்

‘எதுக்கு இங்க வந்து கேக்கீங்க? அதான் ஒங்க ஆஃபீஸ்லயே இருந்திருக்குமே?’ என்றார் கேலியாக.அவருடைய கேள்வி எரிச்சலை மூட்டினாலும் கோபப்பட்டால் காரியம் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திரும்பிப் பார்க்கிறேன் II - 16    
January 8, 2007, 4:52 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய வங்கியின் வட்டார அலுவலகத்தில் நான் பணியாற்றிய காலகட்டத்தில் கணினியின் உதவி இருக்கவில்லை.ஒரு கிளைக்கு ஆய்வுக்குச் செல்லும் சமயத்தில் அக்கிளையில் கடந்த ஆண்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: