மாற்று! » பதிவர்கள்

talktoveera@gmail.com (வீரசுந்தர்)

தாம்தூம் விமர்சனம்    
September 4, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

படத்துக்கு தாம் தூம்-னு பேர் வச்சத விட ‘கொஸ்டின் பேப்பர்'-ன்னு பேர் வச்சிருக்கலாம் (வரி விலக்கு வேணும்னா, கேள்வித் தாள்-னு வச்சிக்கோங்க!). அவ்ளோ கேள்விகள்! இதுல கொடும என்னன்னா, எந்தக் கேள்விக்குமே எனக்கு பதில் தெரியல. :-( படத்தோட கதைன்னு எடுத்துக்கிட்ட ரொம்ப சிம்பிள் - ரஷ்யாவுக்கு வேலை விஷயமா போற கதாநாயகன், அங்க போதைப் பொருள் மாஃபியா கும்பல்னால, கொலை வழக்குல கைதாயிடுறாரு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சத்யம் - விமர்சனம்    
August 16, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற படம், ஆனால் ஏமாற்றி விட்டது. இன்னொரு ‘காக்க காக்க' என்று நினைத்தால், ‘இதுதாண்டா போலீஸ்' என்று படத்திலேயே தெளிவு படுத்துகிறார்கள். தெலுங்கு படமோ என்று நினைக்க வைக்கும் அளவுக்கு, வில்லன்களில் இருந்து நகைச்சுவை நடிகர்கள் வரை ஆந்திரச் சீமை உபயம். குறிப்படத்தக்க அறிமுகம் கன்னட நடிகர் உபேந்திரா. படம் முடியும் போது மனதில் இவர் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மெமண்டோவிலிருந்து கஜினிக்கு    
August 15, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

"மெமண்டோ” - கிறிஸ்டோபர் இயக்கத்தில், 2000-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது. இந்தப் படத்தினை தழுவி, முருகதாஸ் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் “கஜினி”. நினைவுகள் மறப்பது என்ற பொதுவான அம்சம் இந்த இரண்டு படங்களிலும் இருந்தாலும், கதை சொல்லிய விதத்தில், இரண்டு படங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.தலையில் பலமாக அடிபட்ட கதாநாயகனால், புதியதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

96, தோப்புத் தெரு [புத்தக விமர்சனம்]    
August 5, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் ஊருக்குச் சென்றிருந்த போது, மூன்று தமிழ் நூல்கள் வாங்கி வந்தேன். திருவனந்தபுரத்தில் மருந்திற்கு கூட தமிழ் நூல்களை புத்தகக் கடைகளில் பார்க்க முடியாததால்,சொந்த ஊருக்கு செல்லும் சமயங்களில் தமிழ்ப் புத்தகங்கள் வாங்கி வந்தால்தான் உண்டு. அப்படி இல்லையெனில் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற கலைப்பத்திரிக்கைகள் மூலம்தான் இலக்கிய தாகத்தைத் தணித்துக் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

குசேலன் கும்மி    
August 3, 2008, 7:44 am | தலைப்புப் பக்கம்

இடம்: ஏதோ ஒரு இடம்.நேரம்: 12 க்குள்ள ஒரு நம்பர வச்சிக்குங்க.தலைகள்: ரஜினி, பசுபதி, வடிவேலு, வாசு, நயன்தாரா, மீனா.காரணம்: குசேலன் படத்தைக் கும்பலாகப் பார்த்தல்.------------------------------------------------------------------------------------ரஜினி :(வந்து கொண்டே) ஸ்ஸப்பப்பா.. என்னா வெயிலு! குசேலன் ரிலீஸாகி சிட்டி ஃபுல்லா ஹாட்டாயிடுச்சு போல.. ஹா.ஹா.ஹா.. (ஸ்டைலாக சிரிக்கிறார்)வடிவேலு :[ம்க்கும்... படத்தோட கொடுமை தாங்காம சூரியன்...தொடர்ந்து படிக்கவும் »

எளிதாகப் பதிவெழுத...    
July 30, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவர்கள் பதிவெழுத வழக்கமாக வலைப்பதிவு தளத்துடன் இருக்கும் வசதியை உபயோகிப்பர். உதாரணமாக, பிளாக்கர் தளம் புதிய பதிவுகளை உள்ளிட தனியே ஒரு பக்கத்தை கொண்டுள்ளது, இதைப் போலவே வேர்ட்பிரஸில் இயங்கும் பதிவுகளும், புதிய பதிவுகளை உள்ளிட வசதியைப் பெற்றுள்ளன. இந்த முறையில், நாம் முதலில் அந்தந்த வலைத்தளங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள் நுழைந்து, பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

Dark Knight அனுபவம்    
July 26, 2008, 6:06 pm | தலைப்புப் பக்கம்

எல்லாரும் படத்தப் பத்தி ஆஹா,ஓஹோன்னு சொல்றாங்களே, சரி அப்படி என்னதான் இருக்குன்னு பாக்கலாம்னு இன்னைக்கு "Dark Knight" போயிருந்தேன். நான் வழக்கமா ஆங்கிலப் படங்களை திரையரங்குகள்ள போய் பாக்குறது கிடையாது (அடிதடி படங்கள், அனிமேஷன் படங்களைத் தவிர்த்து). ஏன்னா, படத்துல அவனவன் பேசுறானா இல்ல சூயிங்கம் சாப்டுறானா அப்டின்னு தெரியாம குழம்பிக்கிட்டிருப்பேன். அந்தளவுக்கு இந்த ஊர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Goal -நச் வசனங்கள்!    
July 22, 2008, 4:36 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் டேனி கேனன் (Danny Cannon) இயக்கிய "Goal - The Dream begins" மற்றும் அதன் இரண்டாம் பாகமான "Goal - Living the dreams" படங்களைப் பார்க்க நேர்ந்தது. 2005ல் வெளிவந்த முதல் பாகமானது, கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டது. ஏழ்மை நிலையிலிருந்து கதாநாயகன் சாண்டியாகோ (Santiago Munez), எவ்வாறு தனது கால்பந்தாட்ட திறைமையினால், முன்னேறி, இங்கிலாந்து - Newcastle கால்பந்தாட்ட கிளப்புக்கு விளையாட தகுதி பெறுகிறார் என்பதே முதல் பாகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ப்ளாக்கரில் பதிவிற்கு கீழேயே பின்னூட்டப் பெட்டி தெரிய வேண்டுமா?    
July 21, 2008, 5:32 am | தலைப்புப் பக்கம்

ப்ளாக்கரில் பதிவிற்கு கீழேயே பின்னூட்டப் பெட்டி இல்லாதது இது வரை பெரிய குறையாக இருந்து வந்தது. வேர்ட்பிரஸ் அமைப்பில் இயங்கும் வலைப்பதிவுகளுக்கு இந்தக் குறை இல்லை. ஆனால், ப்ளாக்கரில், வழக்கமாக “Post comments" என்று ஒரு தொடுப்பு இருக்கும், அதைச் சுட்டும் போது பின்னூட்டப் பெட்டியானது தனிப்பக்கமாக விரியும். இந்த முறையை மாற்றி, கூகிளானது தற்போது பதிவின் கீழேயே பின்னூட்டப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்