மாற்று! » பதிவர்கள்

suratha yarlvanan

எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார்    
January 29, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

பிரபல எழுத்தாளர் செ.யோகநாதன் காலமானார் ஈழத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒரு வரான செ.யோகநாதன் தமது 66 ஆவது வயதில் நேற்றுக் காலமானார். இவர் தமிழ கத்திலும் நன்கு அறியப் பட்டவர்.""கலைச்செல்வி'' பண்ணையில் வளர்ந்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 19601964 களில் முகிழ்த்த சிறுகதை எழுத்தாளர் குழு மத்தில் ஒருவர். பின்னர் தமிழக பத்திரி கைகளிலும் நிறைய எழுதியுள்ளார்.இவரது முதலாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நபர்கள்