மாற்று! » பதிவர்கள்

sundar

மோனோசோடியம் குளூட்டாமேட் குறித்த அச்சங்களுக்கு சில விடைகள்    
January 27, 2009, 11:48 am | தலைப்புப் பக்கம்

நான் முதலில் எழுதியிருந்த “மோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா?” என்ற சுருக்கமான கட்டுரைக்கு பதிலாக மோனோசோடியம் குளூட்டாமேட்டால் ஏற்படும் ஆபத்துகளைக் குறித்து லக்ஷ்மி அவர்கள் விரிவாக “MSG ந்யூரோடொக்சினின் பக்கவிளைவுகள்” என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்காக லக்ஷ்மிக்கு நன்றி. சாதாரண வாசகர்களை பீதியடையச் செய்யும் அவருடைய கட்டுரைக்கு பதிலாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு

மோனோசோடியம் க்ளூடாமேட்: அமிழ்தமா அல்லது நஞ்சா?    
January 23, 2009, 2:39 am | தலைப்புப் பக்கம்

முன் குறிப்பு: சிலவாரங்களுக்கு முன் ஒரு வலைப்பதிவில் (ஆபத்தாகும் சுவை- அஜினமோட்டோ) மோனொசோடியம் க்ளூடமேட் என்னும் சுவைக் கூட்டியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. அங்கு பின்னூட்டமாக எழுதியதை சின்ன மாற்றங்கள் செய்து இங்கு பதிவு செய்திருக்கிறேன்.  பிற்காலத்தில் சுவை ஏற்பான்களைப் பற்றி விரிவாக எழுதுவேன். க்ளூடாமேட் அல்லது க்ளூடாமிக் அமிலம் (glutamate or glutamic acid) என்பது இருபது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு நலவாழ்வு