மாற்று! » பதிவர்கள்

subra bharathi manian

சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்    
August 29, 2008, 4:32 pm | தலைப்புப் பக்கம்

சுப்ரபாரதிமணியனின் 'ஓலைக்கீற்று' நூல் விமர்சனம்- தாண்டவக்கோன் ------------------------------------------------------------------சுப்ரபாரதிமணியனின் கை வண்ணத்தில் இன்னுமோர் கதைவண்ணம் 'ஓலைக்கீற்று' எனும் ஒற்றை வரியைத் தாண்டி, இந்நூலிற்கு வேறெந்த அறிமுகமும் தேவையில்லைதான். தேனை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர். சாப்பிடும் விதங்களில்தான் ஆளுக்காள் மாறுபடுவர். சுவாரஸ்யத்துக்கோ, தகவலுக்கோ ஒருவர் ருசித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பட விமர்சனம்    
June 25, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்

துவக்குகளின் சப்தங்களிடையில்....சுப்ரபாரதிமணியன்----------------------------------இலங்கையின் தேசிய இனச்சிக்கல், போரின் விபரீதங்களால் தகர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் சாதாரண வாழ்க்கைக் கனவுகளுக்கு மத்தியில் அப்பிரச்சனைகள் பற்றிய சுவடின்றி திரைப்படங்கள் இலங்கையிலிருந்து வெளிவருவது அங்கு நிலவும் அரசியல் சூழலின் இறுக்கத்தையும் கலைஞர்களின் இயலாமையையும் காட்டுகிறது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்    
June 12, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

சுப்ரபாரதிமணியன்---------------------------தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களின் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்    
May 20, 2008, 1:05 am | தலைப்புப் பக்கம்

திரைப்படம் :==============சுப்ரபாரதிமணியன்========================வீட்டு முற்றத்தில் சாயம் தோய்த்த துணிகளைப் பெண்கள் காயப் போடுகிறார்கள். திருமண ஊர்வலம் ஒன்று கடந்து போகிறது. ஒரு பெண்மணி வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு அவ்வப்போது கடந்து போகிறாள்.ஒரு குழந்தை தடுமாறி தாயைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது தன்னை அலங்கரித்துக்கொள்ளும் பெண் முற்றத்தை அலட்சியமாக பார்த்துக் கிடக்கிறாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புதுமைப்பித்தன் வரலாறு    
May 19, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

நூல் மதிப்புரை சுப்ரபாரதிமணியன்===============================இலக்கியப் பத்திரிக்கை நடத்துகிறவனுக்கு, எழுத்தாளனுக்கு மணியார்டர் என்பது பல்வேறு கோணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைந்து விடுகிறது. பத்திரிக்கைகளில் பணிபுரிந்தபோது மணியார்டரை எதிர்பார்ப்பதும், அதைப் பெற்று செலவு செய்வதும் வினோத இன்பமாகிறது. அதையே பிற்காலத்தில் புதுமைப்பித்தன் சாவை மணியார்டரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: