மாற்று! » பதிவர்கள்

subbudu@kirukkal.com

வீடு    
February 24, 2010, 11:38 am | தலைப்புப் பக்கம்

”திஸ் இஸ் ஆஸ்சம்”. “தாங்ஸ் பிரவீன்” “ கலக்கிட்டீங்க இப்படி வீட்ட வெச்சியிருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல” ” இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் எப்பவுமே வீட்ட க்ளீனாத்தான் வெச்சுப்பேன். தட்ஸ் அவ் ஐ வாஸ் ப்பாட் அப். அவளும் அப்படித்தான். முதல்ல வீடு, சுத்தம். அப்புறம் தான் மத்ததெல்லாமே. இங்க தான் தினமும் புழங்கறோம், அது பாக்க ஒழுங்கா இல்லனா எப்படி. பட் ஐ நோ எல்லோரும் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

போன வார சினிமா    
September 29, 2009, 3:50 am | தலைப்புப் பக்கம்

எ வெட்னஸ்டே – புதிய கதைக் களன் என்றெல்லாம் கதை விடாமல் உண்மையை சொல்வதானால், கதாநாயகியின் இன்னபிற சமாசாரங்களை நம்பி எடுக்கப்பட்ட படத்தைப் போல , நடுவில் வரும் அந்த ஒரு திருப்பத்தை நம்பியே எடுக்கப்பட்ட சுமார்ப் படம். சிறுகதைகளில் வரும் கடைசி வரி ஓஹென்றி திருப்பங்களை வாசகர் கண்டுபிடித்து விடுவாரேயானால், மற்ற திரில்ல்ர் எல்லாம் வீண். அந்த மாதிரி படம் ஆரம்பித்த ஒரு அரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுஜாதாட்ஸ் - 4    
February 17, 2009, 4:14 pm | தலைப்புப் பக்கம்

அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்ட்டாம் என்று முட்டை தன்னைச் சுற்றி திரை அமைத்துக் கொள்ள… அப்போதுதான் அவள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இயந்திரா 4 - டுவிட்டர் குழப்பங்கள்    
July 29, 2008, 3:00 pm | தலைப்புப் பக்கம்

டுவிட்டர் உபயோகிப்பதில் குழப்பங்கள் இருப்பதை பரவலாக காண முடிகிறது. ப்ளாகர் தளத்தை தொடங்கி, பல்லாயிரம் கணிப்பொறியாளர்கள் வலைப்பதிவுகளில் அபாயகரமான அளவு நேரம் தொலைப்பதற்கு வித்திட்ட ஜன்மங்கள்[1,2], ப்ளாகரை கூகிளிற்கு விற்றுவிட்டு, அடுத்த நே.தொ முயற்சி தான் டுவிட்டர். நூற்றி நாற்பதே எழுத்துக்களில், வார்த்தைகளில் அல்ல, எழுத்துக்களில், நீங்கள் தற்போது என்ன செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இயந்திரா 4 - டுவிட்டர் குழப்பங்கள்    
July 29, 2008, 3:00 pm | தலைப்புப் பக்கம்

டுவிட்டர் உபயோகிப்பதில் குழப்பங்கள் இருப்பதை பரவலாக காண முடிகிறது. ப்ளாகர் தளத்தை தொடங்கி, பல்லாயிரம் கணிப்பொறியாளர்கள் வலைப்பதிவுகளில் அபாயகரமான அளவு நேரம் தொலைப்பதற்கு வித்திட்ட ஜன்மங்கள்[1,2], ப்ளாகரை கூகிளிற்கு விற்றுவிட்டு, அடுத்த நே.தொ முயற்சி தான் டுவிட்டர். நூற்றி நாற்பதே எழுத்துக்களில், வார்த்தைகளில் அல்ல, எழுத்துக்களில், நீங்கள் தற்போது என்ன செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

படிப்பது - ஸ்லேட்    
July 24, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

படிப்பது - ஸ்லேட்    
July 24, 2008, 1:07 pm | தலைப்புப் பக்கம்

நேற்றைக்கு ஸ்லேட்[Slate] படித்துக் கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி முன்னமே சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. இணையத்தில் ஓடியாடி தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்த போது, அதாவது இப்போது இருக்கும் அளவுக்கு தேடல் வசதியோ, வலைப்பதிவுகளோ இல்லாத 1999ல், அருந்ததி ராய் பற்றி தேடும் போது, லக்ஷ்மி கோபாலகிருஷ்ணன் எழுதிய Booker Snooker பத்தி கண்ணில் பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் ஊடகம்

இன்னபிற    
July 3, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

சதா எழுதிக்கொண்டிருப்பதே ஒரு நல்ல பழக்கம் தான், எழுத்தாளனுக்கு. ஒரு கணினிப் பொறியாளனுக்கும் அதே போலத் தான், கணினியில் வேலைப் பார்ப்பது. நிற்க. கணினித் தொழில் செய்து கொண்டே எழுத நினைப்பவர்கள், சற்றே யோசிக்கவும். ஒரு பத்து நாள் எழுதாமல் இருந்து விட்டால், எழுத நினைத்தாலும் முடிவதில்லை. கணினி ப்ரோக்கிராமும் சரி, கன்னித் தமிழும் சரி, ஒரே மாதிரி தான். பயிற்சி பயிற்சி. ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மேற்கும் கிழக்கும்    
May 15, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்

மேற்கில், அதாவது சியாட்டலில், இன்னும் மழை பெய்து கொண்டுதானிருக்கிறது. நாளை 80 டிகிரி என்று சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு ஃபிளீஸ் ஜாக்கெட்டாவது மாட்டிக் கொண்டு தான் போகப் போகிறேன். சியாட்டல் ஆகாயத்தை நம்புவதற்கில்லை. ஆனால் மரங்கள் குளிர் கால சோம்பலை முறித்து/முடித்துக் கொண்டு பச்சையாய் குலுங்க ஆரம்பித்துவிட்டன. பார்க்க கண்கொள்ளாக் காட்சி(என்ன ஒரு cliched statement). ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


சுஜாதாவின் வீடு    
April 22, 2008, 4:47 am | தலைப்புப் பக்கம்

இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்துவிட்டார்கள். பத்திரிகைகளில் கைக்குட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக்கொண்டார்கள். குமுதத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பலான பலான    
April 17, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

இப்படி எங்காவது 'பலான' என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர். இந்த 'பலான' என்பது தமிழில் உள்ள ஒரு வினோதமான, பிரபலமான சொல். காரணம் எந்த அகராதியிலும் இல்லாத, ஆனால் வழக்கத்தில் மட்டும் இருக்கும் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை அனுபவம்

ஒக்கே-நக்கல்    
April 16, 2008, 2:21 pm | தலைப்புப் பக்கம்

போன வாரம், ஒகேனக்கல் விஷயத்திற்காக கோடம்பாக்கத்து சன்கிளாஸ் படை மேடையில் கை கோர்த்ததை கண் குளிர பார்த்தோம். அப்போது பேசிய சிலரின் உண்மையான வொக்காபுலிரியும் புல்லரித்தது. குறிவைத்து ரஜினியின் பேச்சுக்கு வந்த மிகையான கர்நாடக எதிர்ப்பும், அதற்கு கொஞ்சம் கோபமான தொனியில் வந்து விழுந்த ரஜினியின் பதிலும், தமிழர்களை சில நிமிடங்கள் சிந்தனையிலும், அதைவிட முக்கியமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அரை(குறை)வரி விமர்சனங்கள்    
April 2, 2008, 3:15 pm | தலைப்புப் பக்கம்

சாவுக்கு 'கிராக்கி' - இறந்த தகப்பனின் உடலை வீட்டின் நடுவே கிடத்தி விட்டு, மகன்கள் போடும் ரொம்பவே காமெடியான கலாட்டா. கொஞ்சம் ப்ளாக் காமெடி வகையாய் இருந்தாலும், கிரேஸி மோகன், மாதவன், சூர்யா, பிரகாஷ்ராஜ், அசின், குள்ளமணி என கலந்தடித்தால் கண்டிப்பாய் வெள்ளி விழா. அந்த நிர்வாண மாப்பிள்ளையாக, நட்புக்காக கமல். பிடிச்சிருக்கு - யாரோ டைரக்டர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நோ கன்ட்ரி பார் ஓல்ட் மென்    
April 2, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருட ஆஸ்கர்களை கவர்ந்து சென்ற கோயன் சகோதரர்களின், மனிதனின் ஆதார குணங்களை பற்றிய அட்டகாசமான படம். ஆர்ட்-ஹவுஸ் படம் போல இருந்தாலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளக்கூடிய திரைக்கதை, இசையில்லாமல் இழுத்துச் செல்லப்படும் காட்சியமைப்பு, சொல்லாமல் சொல்லப்படும் சின்னச் சின்ன விஷயங்கள் என்று பின்னிப் பெடலெடுத்திருக்கும் படம். கண்ணில் எதிர்ப்படும் வயதானவர்களை கேள்வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

3 X 9 = டிஸ்லெக்ஸியா    
April 1, 2008, 3:17 pm | தலைப்புப் பக்கம்

அமீர்கானின் டிஸ்லெக்ஸியா பற்றி பாடமெடுக்கும் தாரே சமீன் பர் கொஞ்சம் பிடித்திருந்தது. முதல் பாதி. புத்தகத்தில் எழுத்துக்கள் நடனமாட, எண்கள் புரியாத கோலங்களாய் தெரிய, அவ்வப்போது பந்துகள் பறந்து வர நடமாடும் அந்த டிஸ்லெக்ஸியா சிறுவன் மனதை பறித்துக் கொண்டு போகிறான். இந்த வருடத்தின் சிறந்த டாலண்ட் ஷோ. இடைவேளையில் கோமாளி வேடத்துடன் வரும் அமீர்கான், வழக்கம் போல் இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு எழுத்தாளினியின் ஜர்னல்    
March 19, 2008, 1:37 pm | தலைப்புப் பக்கம்

நள்ளிரவு வரை கண்முழித்து, அவ்வப்போது இரண்டு பக்கங்கள் தாவி, அரை டஜன் பாராக்களை எகிறி குதித்து, பத்துப் பதினோரு வரிகளை மென்று முழுங்கி, லைப்ரரியில் ஃபைன் கட்டி, போன வாரம் தான் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்(Joyce Carol Oates அல்லது JCO) என்னும் அமெரிக்க எழுத்தாளினியின் 500 பக்க ஜர்னலை ஒருவழியாய் படித்து முடித்தேன். ஓட்ஸைப் பற்றி முன்னமே அவரது மென்மையான உள்ளர்த்தம் நிறைந்த சிறுகதைகள் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »

அப்போலோ தினங்கள் - சுஜாதா    
March 7, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

எதோ ராக்கெட் பயணக் கட்டுரைப் போல டைட்டில் இருந்தாலும், ராக்கெட்டில் செல்லும் போது இருப்பதை விட - தேசிகனின் வார்த்தைகளில் சொல்லப் போனால், உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... - அப்போலோ மருத்துவமனையில் ரொம்பவும் அபாயகரமான உடல்நிலையில் சுஜாதா எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »

மாதா, பிதா, சுஜாதா    
February 29, 2008, 2:27 am | தலைப்புப் பக்கம்

கண்ணீர் அஞ்சலி என்றெல்லாம் எழுதினால், சுஜாதா என்கிற ரியலிஸ்ட், தமிழனின் உணர்ச்சிவசப்படும் குணம் என்பார். என்ன...எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒன்றும் புரியாத நிலையில், இப்போதைக்கு எதுவுமே எழுதாமல் இருப்பது சரி என்றே தோன்றுகிறது. கமல் அவரது அஞ்சலியில் சொன்னது போல், பிச்சைக்காரர்கள் தர்மம் கொடுக்கும் இடத்துக்குத் தான் மீண்டும் மீண்டும் செல்வார்கள். அதைப் போல் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் மறைவு    
February 27, 2008, 5:52 pm | தலைப்புப் பக்கம்

இங்கு தான் அனைத்துமே போவதென்ப தெவ்விடம் உமது நல்ல சீடருள் அவர்கள் புனையும் கதைகளுள் பல்கி வாழ வாழ்த்துவேன் அந்தம் அறு ரங்கராஜனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மூன்று புத்தகங்கள்    
February 27, 2008, 2:02 am | தலைப்புப் பக்கம்

ஹாலிவுட்டில் எனக்குப் பிடித்த பல இயக்குனர்களில் குவிண்டிண் டரண்டினோவும் ஒருவர். சிலருக்கு குவிண்டினை ஒரு இயக்குனராக பிடிக்கும். அவர் அதையும் தாண்டி ஒரு சிறந்த எழுத்தாளர். சினிமாவின் இலக்கணத்தை கொஞ்சமாய் மாற்றிப் போட்டவர். ரொம்ப பேசுவதைத் தவிர்த்து, ஒரே காட்சியில் எல்லாவற்றையும் காண்பித்து விடும் சினிமா இலக்கணம் பிரபலமாகும் நேரத்தில், சினிமாவை மீண்டும் வளவளவென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஞாயிறு    
February 25, 2008, 2:45 pm | தலைப்புப் பக்கம்

[#] கிழமையும் தான். ஆனால் முக்கியமாக, கதிரவன் aka சூரியன் பற்றி. சியாட்டலில், போன வீக்கெண்ட் தான் இந்த வருடத்தின் முதல் சூரிய வீக்கெண்ட். Sunny. வெயிலடிப்பதே மறந்து போன நிலையில் போன வாரமும் வாரக் கடைசியிலும், சூரியனின் பார்வை பட்டது சந்தோஷமே. Sun comes out and the country freaks out என்பதில் உள்ள உண்மைப் புரிகிறது. குளிரிலும் ரிசஷன் பயத்திலும் உறைந்து போயிருந்தவர்கள், சூரியனைப் பார்த்தவுடன், கண்மண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தண்டர்போல்ட் கிட்    
February 23, 2008, 2:33 am | தலைப்புப் பக்கம்

இரண்டாவது உலகப்போருக்குப் பின் வந்த இருபது வருடத்தில், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகள் மட்டும் கிட்டத்தட 60 மில்லியன். இன்றைய அமெரிக்க ஜனத்தொகையில்(300 மி) கிட்டத்தட்ட நான்கில் ஒரு பாதி பிறந்தது அப்பொழுது தான். 1946 - 1964 வரை அமெரிக்காவில் பிறந்த அந்த தலைமுறையை பேபி பூமர் ஜெனரேஷன்(Baby Boomer generation) என்கிறார்கள். 1960களில் அறிமுகப்படுத்தப்பட்ட Birth Control Pillsகளினால் தான் இந்த பேபி பூமர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தொலைந்து போனவர்கள்    
February 21, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்

டிவி தொடர்களில் எனக்கு ரொம்பவும் பிடித்தது இரண்டு தொடர்கள். இரண்டுக்கும் ஒரே பெயர். ஒன்று 80களின் முடிவில் DD 2 அறிமுகப்படுத்தப்பட்ட போது வந்தது. மற்றொன்று தற்போது வந்து கொண்டிருப்பது. தொலைந்து போனவர்கள் - Lost. சா.கந்தசாமியின் நாவலான தொலைந்து போனவர்கள், பதிமூன்று வாரங்களுக்கு, ஒவ்வொரு வியாழன் இரவும் பத்து மணிக்கு ஒளிபரப்பான போது, எனக்கு டினேஜ் வயது. அந்தத் தொடரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் வாழ்க்கை

குமுதத்தில் ஞாநி    
February 21, 2008, 2:33 am | தலைப்புப் பக்கம்

குமுதம் தவிர மற்ற இதழ்கள் தீம்தரிகிட இதழில் வரும் கட்டுரைகளை பயன்படுத்தலாம் என்று specificகாக ஃபைன் பிரிண்ட் போடும் அளவுக்கு, குமுதத்துக்கு எதிராக இருந்த எழுத்தாளர் ஞாநி, குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுகிறார், என்றவுடன் விஷயமிருக்கும் என்று நினைத்தேன். இருக்கிறது. ஓ பக்கங்களுக்கு முன்னமே அவர் எழுதி, சொல்ப பிரதிகளே விற்ற தீம்தரிகிடவின் வாசகன் என்ற அளவில் எனக்கு ஞாநியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஏ ஆர் ரஹ்மானும் !!    
February 16, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்

காலை 8:14. இன்று. கிட்டத்தட்ட வழிகிற சியாட்டல் பஸ்சில் மூச்சு வாங்க ஓடி வந்து, எப்படியோ ஏறியாகி விட்டது. முதல் நான்கு சீட்டுகளைத் தள்ளிப் போனால், எதிர் எதிரே பார்த்துக் கொண்டு உட்காருகிற ஸ்பெஷல் சீட்டுகள். உண்மையாக இந்த சீட்டுகள் ரொம்பவும் உயரத்தில், முதுகை ரொம்பவும் சாய்த்துக் கொள்ள முடியாத் சீட்டுகள். வலது புற நான்கு பேர் உட்காரக் கூடிய சீட்டில் ஹாயாக மூன்று பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

அமெரிக்க தேர்தல் 2008    
February 14, 2008, 3:44 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் இது தேர்தல் சீசன். ஜார்ஜ் புஷ்ஷுக்கு பிறகு வரப்போகும் 44வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் நிலையில், இப்போதே பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நியுஸும், பிராசரங்களுமாய் மீடியா ஏக பிசியாகி விட்டது. பிரிட்னி ஸ்பியர்ஸின் மனவியாதியும், நாலு படங்களில் மூன்றாம் ஹிரோவாக நடித்த எதோ ஒரு ஹாலிவுட் ஸ்டாரின் ஆறாவது காதல்...தொடர்ந்து படிக்கவும் »

இயந்திரா 3 - ப்ளர்ப்    
February 13, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்

blurb (blûrb) n. A brief publicity notice, as on a book jacket. blurb whore n. A writer who provides flattering comments about a book or movie in exchange for meals, travel, or some other perk. போன மாதம் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எத்தனை பேர், "நல்லா இருக்கு", என்று யாரோ சொல்லியோ எங்கோ படித்தோ, புத்தகம் ஒன்றை வாங்கினீர்கள். அப்படியானால், நீங்களும் ஒரு ப்ளர்ப்வாசி தான். காது வழிச் செய்தியும் கிட்டத்தட்ட ப்ளர்ப்(blurb) தான். கிட்டத்தட்ட. புத்தகங்களின் மேல் பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் இலக்கியம்

ஸ்லோமோஷனில் பில்லா    
January 29, 2008, 1:04 am | தலைப்புப் பக்கம்

என் நடிப்புத் தொழிலின் மிகப்பெரிய முக்கிய படம் என்கிறார் அஜித்குமார். பத்து வருடங்களுக்கு பிறகு, எல்லா மீடியா ஸ்டூடியோவுக்கும் பேட்டி அளிக்கிறார் என்று ரசிகர்கள் பூரிப்படைகிறார்கள். சிவாஜியை விட அதிகமாக பிரிண்ட் போடப்பட்ட படம் என்று கோடம்பாக்கம் குதூகளிக்கிறது. படத்தில் ஒன்றையும் காணோம். கதையும் திரைக்கதையும் பிரிக்கப்பட்ட அனாதைக் குழந்தைப் போல் அழுகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜலதோஷம், தமிழ் மென்பொருள் மற்றும் பழனி    
January 23, 2008, 2:36 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் ரொம்பவும் பேசப்பட்ட க்ளிஷே, “If america sneezes, asia catches cold". இதையே பலரும் பேசிப்பேசி, ”அமெரிக்காவுக்கு தும்பல் வந்தா , எங்க வீட்டு பசு மாட்டுக்கு ஜலதோஷம் பிடிச்சுகிறது” என்று எருமபுடிச்சான் பட்டி வரை எதிரொளித்தது. விஞ்ஞான முறைப்படி, தும்பலினால் ஜலதோஷம் பரவுவது மூன்று நான்கடி வர தான். இந்த coldக்கு காரணம் ஆயிரமாயிரமாய் ஆளாளுக்கு பங்கு மார்க்கெட்டில் கொட்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கல்லூரி    
January 14, 2008, 3:58 am | தலைப்புப் பக்கம்

பாலாஜி சக்திவேலின் கல்லூரி பிடித்திருந்தது. அதன் நடிக்காத நடிக கண்மணிகளும், தெளிவான திரைக்கதையும், ஜோஷ்வா ஸ்ரீதரின் உருத்தாத பிண்ணனி இசையும், செழியனின் காமிராவும் தான் பலம். கடந்த பத்து வருடங்களில் கல்லூரியில் படித்திருக்கும் யாரும் தன்னையும் தன் நண்பர்களையும் மீண்டும் நினைவு கொள்ளலாம். உண்மைக்கு வெகு அருகில் படம் எடுப்பது தான் தன்னுடைய ஸ்டைல் என்று மீண்டும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ப்ளாகிங்    
January 10, 2008, 2:29 pm | தலைப்புப் பக்கம்

ப்ளாகிங் என்பது முடிந்து விட்டது என்கிறார்கள். What do you mean முடிந்துவிட்டது ? என்று கேட்பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். இரண்டாயிரத்துக்கு மிக அருகில், இணையத்தில் யார் வேண்டுமானலும் தினமும் எழுதும்படியான content management மென்பொருள் கொண்டுவரப்பட்டு, சிலர் தனக்கே தனக்கென ஒரு வளைதளம் தொடங்கி, அதை வெப்ப்ளாக்(weblog) எனப் பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எழுதி வளர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

ராட்டடூயி - சிறுகதை    
January 5, 2008, 2:58 am | தலைப்புப் பக்கம்

"ஏய்...கண்ணு !!, இங்க வா, லைட்ட போடு. எலி மாதிரி தெரியுது", லெதர் சோபாவின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டே சொன்னான் கார்த்தி. "எலியா?....", கேட்டுக் கொண்டே கையில் கரண்டியோடு வந்தவள், கார்த்தி லிவ்விங் ரூம் சோபாவின் பின்னால் எட்டிப் பார்ப்பதைப் பார்த்து பயந்து போய் நின்று விட்டாள் தாரிணி. "ஆமாம்மா, லைட்ட போடேடடடன்....சத்தம் போட வக்கிறடி நீ. இன்னும் எலியான்னு கன்ஃபர்ம் பண்ணல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கிறுக்கல் அவார்ட்ஸ் 2007    
December 26, 2007, 3:05 pm | தலைப்புப் பக்கம்

எல்லா விருதுகளுக்கும் முன்னால் 'சிறந்த' சேர்த்துக் கொள்ளவும். புத்தகம் அட்டைப்படம் - ஹோமரின் இலியட் [கிழக்கு பதிப்பகம்] ஓலிப்புத்தகம் - வந்தார்கள் வென்றார்கள் [கிழக்கு ஒலிப்புத்தகம்] தொகுப்பு - சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் - [தேசிகன் - உயிர்மை] சிறுவர் புத்தகங்கள் - எப்படி இயங்குகிறது ? - [ப்ராடிஜி பதிப்பகம்]...தொடர்ந்து படிக்கவும் »

ரிசஷனும் சில கிறிஸ்துமஸ் தினங்களும்    
December 22, 2007, 1:39 am | தலைப்புப் பக்கம்

வால் ஸ்ட்ரீட் இரண்டாய் பிரிந்து குழம்பிப் போய் கிடக்கிறது. இரண்டு பக்கங்களிலும் எகானமிஸ்டுகள் நின்று கொண்டு, ரிசஷன் வருகிறது-இல்லை என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பங்குச் சந்தையின் உள்ளே, வருகிறது என்ற குரல் கேட்டவுடன், எல்லா பங்களும் ஒரு பத்து பர்செண்ட் இறங்குகின்றன. இல்லை என்றவுடன் ஒரு ஐந்து பர்செண்ட் ஏறுகின்றன. இதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

இயந்திரா 2 - வீ - வீ - வீ    
December 14, 2007, 2:29 pm | தலைப்புப் பக்கம்

ஜிங்கிள் ஆல் த வே(Jingle all the way) என்ற படத்தில் ஆர்னால்டு ஷ்வாஸ்னிகர், தன் மகனின் கிறிஸ்துமஸ் பரிசாக கொடுப்பதற்கு டர்போ மேன் என்றொரு பொம்மையை தேடி ஊரெல்லாம் அலைவார். அதைப் போலவே உண்மையாக வருடத்திற்கு ஒரு பொம்மையையோ அல்லது வேறெதாவது பரிசுப் பொருளையோ தேடி அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பலர் இந்த...தொடர்ந்து படிக்கவும் »

ஹாலிவுட் நகரங்கள்    
December 7, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

நியூயார்க் ஒரு self-indulgent நகரம். சென்டர் ஆப் தி யூனிவர்ஸ். நம்மூர் பம்பாயைப் போல. அதாவது, பம்பாயே ஒரு உலகம் போல, அதனைப் பற்றி பேசுவதற்காகவே ஆழேழு சானல்கள், அரை டஜன் செய்திப்பத்திரிக்கைகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் - ஒரு பெரிய சிறுகதை    
November 22, 2007, 2:12 pm | தலைப்புப் பக்கம்

அப்பா சற்றே சதைப் போட்டிருந்தார். ப்ரீத்ஸின் சாப்பாடும், பேத்திகளுடனான விளையாட்டும் அவரை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பியிருந்தன. மூன்று மாதங்களுக்கு முன் சியாட்டல் விமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இயந்திரா 1 - இப்ப ராமசாமி    
November 21, 2007, 4:47 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாட்களாகவே இயந்திரா என்று இன்றைய விஞ்ஞானம்/வர்த்தகம்/தொழில்நுட்பம் பற்றி ஒரு வாரப்பத்தி எழுத எண்ணம். ஆலன் கே (Alan Curtis Kay) என்ற கணினி விஞ்ஞானி சொன்னது போல டெக்னாலஜி என்பது நீங்கள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

மவுண்ட் ரோடில் ரோபாட்டுகள்    
October 27, 2007, 1:35 am | தலைப்புப் பக்கம்

இந்த சம்மர் ரிலீஸிலேயே Transformers தான் ரொம்ப சத்தமான படம், ரொம்பவும் இழுவை, அதீதமான க்ராபிக்ஸ், வயிற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

முப்பது மெட்ராஸ் நாட்கள்    
October 20, 2007, 1:12 am | தலைப்புப் பக்கம்

கடும் அக்னி நட்சத்திரத்தின் நடுவே, இந்த வருடம் சென்னை சென்றிருந்த போது கண்ட விஷயங்கள் இவ்விவை. மீனம்பாக்கத்தில் வளைத்து வளைத்து பாலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சிறிசு = பெரிசு    
July 29, 2007, 7:47 am | தலைப்புப் பக்கம்

சமிபத்தில் ப்ளைட்டில் ஒரு படமும் பார்க்க பிடிக்காமல் படித்த புத்தகம், சேத் காடின் எழுதிய ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம் வாழ்க்கை

தளபதி    
July 7, 2007, 12:37 pm | தலைப்புப் பக்கம்

நானும் மணிகண்டனும், BSA SLRல் டபுல்ஸ் அடித்துக் கொண்டு போய், எக்மோர் அல்ஸா மாலில் உள்ள ஹாட் பிரட்ஸில், டிக்கெட் வாங்கினோம். கிட்டத்தட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுஜாதா ரங்கராஜன் - வாழ்க்கை குறிப்பு    
April 28, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

"When I was little, my ambition was to grow up to be a book. Not a writer. People can be killed like ants. Writers are not hard to kill either. But not books. However systematically you try to destroy them, there is always a chance that a copy will survive and continue to enjoy shelf-life in some corner of an out-of-the-way library somewhere,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

குளோபல் வார்னிங்    
April 24, 2007, 3:23 am | தலைப்புப் பக்கம்

மேலே உள்ள தலைப்பை அனேகர் குளோபல் வார்மிங் என்று தான் படித்திருப்பீர்கள். அப்படியென்றால் உங்களையும் மீடியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ட்ருமேன் கப்போட்டி    
April 19, 2007, 2:23 am | தலைப்புப் பக்கம்

1959ல் கான்ஸாஸ் நகரின் ஒரு ஓதுக்குப்புர வீட்டில், நள்ளிரவில், நான்கு பேர் கொல்லப்படுகிறார்கள். கொன்ற இருவரையும் போலீஸ் பிடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுளுக்கு !!    
April 7, 2007, 8:28 pm | தலைப்புப் பக்கம்

போன செவ்வாய்கிழமை, அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சாண்டி பாடிக்கொண்டே 2ண்ட் அவெண்யூவில் ஓட்டமும் நடையுமாக பஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

சிவாஜி - பாடல்கள்    
April 5, 2007, 2:53 am | தலைப்புப் பக்கம்

Pedestrian Fantasy எனப்படும் பொது ஜன மக்களுக்கான, அவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக படமெடுப்பது ஷங்கரின் வழக்கம். இதுவும் சுஜாதா போலத்தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

பச்சைத் தமிழனின் கலைந்த தலை    
March 23, 2007, 2:28 pm | தலைப்புப் பக்கம்

எப்போதும் பச்சைத்தமிழன், அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல் என சிவாஜி படப்பாடலில் சூப்பர் ஸ்டார் துதி ஓலிப்பதாக ஒரு அன்பர் ஈமெயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காபி வித் அனு    
March 19, 2007, 1:24 am | தலைப்புப் பக்கம்

அனுஹாசன் வாயாடும் celebrity chat ஷோ. இதை காபி வித் கரண் என்று கரண் ஜோஹர், ஸ்டார் டீவியில் செய்த போது படா பேஜாராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்