மாற்று! » பதிவர்கள்

srishiv

கண்ணாடிகளா உறவுகள்? சமீபத்தில் நான் படித்த ஒரு நல்ல கட்டுரை    
April 15, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்

நீண்ட மாதங்களுக்குப்பின் குழுமங்கள் பக்கம் செல்ல சற்று நேரம் கிடைத்ததால் எனக்கு மிகவும் பிடித்த நம்பிக்கை, முத்தமிழ், அண்ணாமலை ஈசன் மற்றும் இல்லம் குழுமங்களுக்கு ஒரு நடை சென்று பார்த்தேன், படித்ததில் மிகவும் பிடித்ததாக இந்த கட்டுரை நம்பிக்கையில் அமைய, உங்களின் பார்வைக்கும் வைக்கின்றேன், படித்து ரசியுங்கள், நன்றிச்ரீஷிவ்...@சிவா..."உடைந்த கண்ணாடி உடைந்தது தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எட்டு    
July 10, 2007, 9:31 am | தலைப்புப் பக்கம்

வானத்தை எட்டு, சூரியனை எட்டு, சந்திரனை எட்டு, சுக்ரன், வெள்ளியை எட்டு, இப்படி எதையேனும் எட்டச்சொல்லி சின்னவயசுல இருந்து பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா சொல்லி வந்ததுதான், :) இன்னைக்கு நம்ம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்...    
June 25, 2007, 7:45 am | தலைப்புப் பக்கம்

இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....அன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதிஞாயிறுகாலை 10.00 மணியளவில் கோவையில் இணைய நண்பர்கள்சந்திப்பு ஏற்பாடு செய்யப்...தொடர்ந்து படிக்கவும் »

செயற்கை கருப்பை - சென்னை மருத்துவமனை சாதனை    
June 22, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

பெண்ணுக்கு செயற்கை கருப்பை சென்னை மருத்துவமனை சாதனைசென்னை : ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு செயற்கை முறையில் கருப்பையை உருவாக்கி, சென்னை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

சாம்பல் நிறத்தில் ஒரு சேலை    
November 11, 2005, 9:10 am | தலைப்புப் பக்கம்

சாம்பல் நிறத்தில் ஒரு சேலை"பட்டு சேலை காற்றாட,பருவமேனி கூத்தாட, பட்டுக்கூந்தல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: