மாற்று! » பதிவர்கள்

sivaramang

KAMINEY(2009)    
August 17, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்

உங்களைப்பொறுத்த வரையில் ’அட இன்னொரு தடவை பார்க்கலாம் போலருக்கே’ என்று சமீபத்தில் எண்ண வைத்த திரைப்படம் எப்போது வந்தது என நினைவுபடுத்திப்பாருங்கள். எனக்கு ஒரு இரண்டு வருடம் இருக்கலாம். ‘கமீனே’ உங்களை மறுபடியும் அப்படி எண்ண வைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன. விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் மனதுக்கியைந்த முற்றிலும் இந்தியத்தனமான சற்றே  பிளாக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

BABEL    
October 30, 2008, 6:38 pm | தலைப்புப் பக்கம்

‘பேபல் திரைப்படத்தின் டிவிடி என்னிடம் இருக்கிறது. இருக்கிறது’, என்கிற பிரயோகம் இருந்தது என்று ஆகிப்போகும் அளவிற்கு அதன் தேய்மானம் குறைந்துகொண்டே போகின்றது. என் மனதுக்கு மிக நெருக்கமான திரைப்படங்களில் பேபல் ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. அதனைப்பற்றி எழுதும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லை என்பதை அறிவேன் ஆயினும் ஆர்வமெனும் பெருநெருப்பினை அணைக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Blender    
August 28, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்

”அரசூர் வம்சம்” நாவலின் தொடர்ச்சியாக இரா.முருகன் எழுதும் ‘விஸ்வரூபம்’ தொடராக திண்ணையில் வெளிவருகின்றது. நான்கு அத்தியாயங்களும் மிக நன்றாக இருப்பதுடன் அரசூர் வம்சத்தினை ஒரு இரவுக்குள் மற்றொருமுறை படிக்கவும் தூண்டியது. fabulous style.  இந்த மாதம் வெளிவரும் அவரது இளமைப்பருவ biography போன்றதொரு நாவலை - நெம்பர் 40 ரெட்டைத்தெரு - படிக்க ஆவலாக இருக்கிறேன். அவரின் சமீபத்திய பத்திகளும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திருஷ்டிப்பொட்டுகள்    
August 6, 2008, 5:12 am | தலைப்புப் பக்கம்

 ஏமாற்றமளித்த திரைப்படங்களைப்ப்பற்றி எழுதியிருந்தேன். இப்போது திருப்திப் படுத்திய திரைவரிசை.     வெள்ளித்திரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மூலத்தை சிதைக்காமலும் அதே வேளையில் காட்சிக்கு காட்சி காப்பி அடிக்காமலும் இருந்ததாலேயே அதன் சிறப்பு கூடிற்று. பிரித்விராஜும், பிரகாஷ் ராஜும் மிகவும் லாவகமாக நடித்திருந்தனர். நான் ஏமாற்றமடைந்தது சீனிவாசன் ஒரிஜினலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

RACE (2008)    
August 5, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

பெரும் திருப்பங்களைக்கொண்ட, யூகிக்க முடியாத சம்பவங்களின் கோர்வைகளை உள்ளடக்கிய, விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடும் எல்லா த்ரில்லர் திரைக்கதைகளுக்கும் மிகப்பெரிய ரசிகன் நான்.     விடாது திரையோடு இழுத்துப்பிடித்துக்கொள்ளும் சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் எப்போதாவதுதான் இந்தியாவில் வெளிவருகின்றன. வருடாவருடம் இந்த புண்ணியத்தை வாரிக்கட்டிக் கொள்கிறார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Mithya (2008)    
April 6, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்

           விவரிக்கவே முடியாத வியப்புகளை முற்றிலுமாய் தன்னுள்ளே புதைத்துக்கொண்டிருக்கிறது “ mithya” என்கிற இந்த பெரிதும் அறியப்படாத பாலிவுட் திரைப்ப்டம். அதற்கு முன்பு பெயர் கூட அறிந்திராத இந்த திரைப்படத்தின் CD யினை எடுத்துக்கொண்டு போனபோது “வினாயக் பதக் படம் போட்ட சிடி எந்தக் கருமமாயிருந்தாலும் வாங்கிட்டு வந்துற்றீங்களே…”என்று என் அறை நண்பர் பல்லைக்கடித்தார். நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Saawariya (2007)    
November 11, 2007, 4:47 am | தலைப்புப் பக்கம்

 தஸ்த்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” நாவலை தழுவியது முன்குறிப்பு சாவரியா ஒரு சாதாரண பார்வையாளனுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வனப்பிரஸ்தம்(1999)    
October 26, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களை நமக்குள் நாமாகவே உருவகப்படுத்திக்கொண்டு அவர்களாகவே மாறிவிடுகிற அழகியல் நிகழ்வுகள் சிறுவயது முதலே நிகழ்ந்துகொண்டிருக்கிறது இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உதயனானு தாரம் (2005)    
July 16, 2007, 9:47 am | தலைப்புப் பக்கம்

நம்பிக்கை துரோகம் என்ற வார்த்தைகள் நம்மில் பலருக்கு மூன்றாம்பக்க செய்தியாக பத்திரிக்கைகளில் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருப்போம். ஒருவனது வாழ்க்கையினையே புரட்டிப்போடவல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Next    
July 7, 2007, 9:11 am | தலைப்புப் பக்கம்

வாழ்க்கை என்பதே அடுத்த நொடியில் என்ன நிகழப்போகிறது என்பதை ஆவலுடனும், பதைபதைப்புடனும் பயத்துடனும், எள்ளலுடனும், தைரியத்துடனும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Memoirs of a Geisha (2005)    
July 5, 2007, 6:35 am | தலைப்புப் பக்கம்

(Geisha - A Japanese woman trained to entertain men with conversation and singing and dancing) இளமையில் வறுமை மட்டும் கொடுமை அல்ல மனவெறுமையும்தான் என்பதனை நாம் வாழ்க்கைபாதையெங்கும் உணர்ந்துகொண்டேதான் இருக்கின்றோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கடிகை    
July 4, 2007, 11:23 am | தலைப்புப் பக்கம்

வரலாற்றில் நாயகர்களின் கதைகளை கேட்கும் ஆர்வங்கள் போலவே வில்லன்களையும்  அவர்களின் negative energy வளர்ந்த விதங்களையும், அவர்களிடம் இருக்கும் ஆதர்ச மற்றும் ஆக்கபூர்வ குணாதிசயங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Ponniyin selvan on safehands    
June 26, 2007, 12:41 pm | தலைப்புப் பக்கம்

பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும் முக்கியமான கனவுகளுள் ஒன்று. கமலஹாசன் இதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு