மாற்று! » பதிவர்கள்

sharehunter

Kiki’s Delivery Service - விமர்சனம்    
April 18, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்

       ஒரு இளம் மாலை நேரம்.  காற்று மெள்ள மெள்ள வேகமெடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு அழகான ஏரிக்கரை.  அருகிலுள்ள புற்களின் மேல் ஒரு இளம் சிறுமி கண்மூடி படுத்து வானொலி கேட்டுக் கொண்டிருக்கிறாள். Hayao Miyazaki  எனும் அற்புதமான இயக்குநரின் மாயாஜாலம் திரையில் ஆரம்பமாகிறது.                அது ஒரு சூனியக்காரிகள் வசிக்கும் கிராமம்.  அக்கிராம வழக்கப்படி பதிமூன்று வயதாகும் இளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Accepted - திரை விமர்சனம்    
April 11, 2009, 4:57 am | தலைப்புப் பக்கம்

         ப்ளஸ் 2  முடித்தவுடன் அடுத்தது நம் உள்ளூணர்வு என்ன படிக்க வேண்டும் என்று சொல்வதை கேட்காமல் மற்றவர்களின் விருப்பத்திற்கிணங்க இன்ஜினியரிங் நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை பார்த்திருப்போம்.   ஒரே பள்ளியில் படித்த நண்பர்களுக்குள் சில மோதல்கள் நடக்கும்காலமும் இதுவே.       பன்னிரெண்டு வருடங்கள் ஒன்றாக படித்து நல்ல நண்பர்களாக இருந்து இன்ஜியனரிங்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Howl’s Moving Castle - விமர்சனம்    
April 10, 2009, 5:49 pm | தலைப்புப் பக்கம்

     நம் சிறிய வயதில் மாயாஜால கதைகளை தாத்தா, பாட்டியிடமிருந்து கேட்டிருப்போம்.  கேட்ட கதைகளை அசைப்போட்டுக் கொண்டே இரவு நேரத்தில் சிந்தித்துக் கொண்டிருப்போம்.  அந்த சாகச இளவரசனுக்கு நம்மால் ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என மனதில் கற்பனைகள் ஊறிக் கொண்டிருக்கும்.              கோட்டை என்பது எப்போதும் ஒருவித பத்திரத் தன்மையை மக்களுக்கு கொடுப்பது.  ஒரு கோட்டையை சுற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The 13th Warrior - திரை விமர்சனம்    
November 9, 2008, 12:26 pm | தலைப்புப் பக்கம்

      இந்த திரைப்படம் 1999-ஆம் வருடம் வெளிவந்தது.  இவ்வளவு வருடங்கள் கழித்து ஏன் திரை விமர்சனம் என்றால், அத்திரைப்படம் என் மனம் கவர்ந்த நாவலாசிரியர் சமீபத்தில் மறைந்த (நவம்பர் 4ம் நாள் 2008) மைக்கேல் கிரைட்டனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். நாவல்களின் நடுவே பல தொழிற்நுட்ப விவரங்களை கதையை சற்றும் தொய்வுறா வகையில் புகுத்துவது அவரின் சிறப்பம்சங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்