மாற்று! » பதிவர்கள்

senthilvayal

வெப் தளங்கள் ஒரு அறிமுகம் -4    
December 15, 2008, 9:05 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் http://www.adhikaalai.com எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைப்புதான் இத் தளத்தின் வேர்கள். உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

கூகுள் தேடுதல் சில வழிகள்    
July 30, 2008, 11:43 am | தலைப்புப் பக்கம்

கூகுள் தேடுதல் சில வழிகள் தேடுதல் பிரிவில் இன்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி இயங்கும் இஞ்சின் கூகுள் சாப்ட்வேர் ஆகும். இந்த தேடுதலிலும் விரைவாக நாம் விரும்பும் தேடுதலை மட்டும் மேற்கொள்ளும் சாதனமாக கூகுளை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான சில நடைமுறை வழிகளைப் பார்க்கலாம். 1. மிகச் சரியாக நாம் விரும்பும் சொற்கள் உள்ள இடங்களை மட்டும் கண்டறிய அந்த சொற்களை டபுள் கொட்டேஷன் (“ ”)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பயர்வால்கள் எப்படி செயல்படுகின்றன?    
July 23, 2008, 10:59 am | தலைப்புப் பக்கம்

பயர்வால்கள் எப்படி செயல்படுகின்றன? உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை.  குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும். இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பில் கேட்ஸின் புதிய தளம்    
July 23, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

பில் கேட்ஸின் புதிய தளம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவி, உலகின் முதல் பணக்காரராகத் தன்னையும், சாப்ட்வேர் துறையில் முதல் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் நிலைப்படுத்திய பில் கேட்ஸ் சென்ற ஜூன் 27ல் தன் தலைமைப் பதவியிலிருந்து தானாக வெளியேறினார். ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டிருந்த படிப்பை பாதியில் விட்டு வெளியேறி, வீடுகளுக்கும் சிறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா?    
July 23, 2008, 10:08 am | தலைப்புப் பக்கம்

ஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா? ஸ்கிரின் சேவருக்கு பாஸ்வேர்ட் எப்படி செட் செய்வது? எதற்காக செட் செய்திட வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது. இதனைப் பல வாசகர்கள் கேட்டுள்ளதால் இங்கு அதற்கான தகவல்களைத் தந்துவிடு வோம். இது மிகவும் எளிய ஒரு வேலைதான். முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து இயக்கத்திற்குக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

லேப்டாப் வாங்கப் போறீங்களா?    
July 17, 2008, 6:31 am | தலைப்புப் பக்கம்

லேப்டாப் வாங்கப் போறீங்களா? அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி