மாற்று! » பதிவர்கள்

senthilkumaran

வருங்கால போலீஸ்    
January 31, 2009, 3:46 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் RTO ஆபீசுக்கு சென்றிருந்தேன். தேர்வை முடித்துவிட்டு புகைப்படம் எடுப்பதற்காக காத்திருந்த போது ஒருவரை சந்தித்தேன். அவருக்கும் பேசுவதற்கு யாரும் இல்லை, நானும் தனியே இருந்ததனால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  வேற வழி ? விசாரித்ததில் இப்பொழுது லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதும், அதனால் லைசன்ஸ எடுப்பதற்காக வந்திருப்பதாகவும் தெரியவந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தசாவதாரம்    
June 26, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு தசாவதாரம் படம் பார்த்தேன். படம் அருமையாக இருந்தது. சும்மா சொல்ல கூடாது கமலும் கே.ஸ்.ரவிகுமாரும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். படத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம், தேவையான இடங்களில் திறமையாக பயன்படுத்தி இருக்கின்றனர். சென்னையை சேட்டிலைட் மூலம் காட்டுவதில் தொடங்கி கடைசியில் சுனாமி வரை சூப்பராக இருக்கின்றன காட்சிகள். பத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சந்தோஷ் சுப்ரமணியம்    
May 3, 2008, 5:06 pm | தலைப்புப் பக்கம்

ஜெயம் ரவியின் மற்றோரு ரீமேக். படம் சூப்பராக இருந்தது. படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் கதயை சொல்லிவிடிகின்றனர். சிறு வயதில் கை பிடித்து நடக்க வைக்கும் அப்பா, 24 வயது வரை, கையை பிடித்து கொண்டே இருந்தால் என்ன நடக்கும் என்பது தான் கதை. 24 வயது பையனுக்கு எப்படி பூரி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் கொஞ்சம் அதிகம் அக்கறை காட்டும் அப்பாவாக பிரகாஷ் ராஜ் கலக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஐ.பி.எல். டுவென்டி டுவென்்டி    
May 3, 2008, 5:03 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் சென்னைக்கும் பெங்களூருக்கும் நடந்த ஐ.பி.எல். டுவென்்டி டுவென்டி கிரிக்கெட் மேட்ச்சுக்கு சென்றிருந்தேன். விளையாட்டு ஒரு பக்கம் இருக்க ஆட்டம் பாட்டம் என மற்றொரு பக்கம் அனல் பறந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்னையின் ஆதரவாளர்களாக அமர்ந்து இருந்தோம். பெங்களுருக்கு தான் ஆதரவு அதிகம் என்றாலும், தமிழன் இல்லாத இடம் உண்டா ? சிறிது நேரத்தில், சென்னையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

பில்லா    
December 16, 2007, 9:01 am | தலைப்புப் பக்கம்

“பில்லா” என்று பார்த்தால் முதல் ரீமேக், டான் என்று பார்த்தால் நான்காவது ரீமேக் ஆனால் புதிதாக தான் இருந்தது. புதிதாக வெளிவந்த டான் படம் போல் செட் எல்லாம் இருக்கிறது என்று நண்பர்கள் கூறுகின்றனர், அந்த படம் பார்க்காததால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. விஷ்ணுவர்தன் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார். அஜித்தை இப்படி ஒரு ஸ்டைலில் பார்த்ததே இல்லை. படம் முழுவதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்