மாற்று! » பதிவர்கள்

selvivasan

கோழி (சிக்கன்) வறுவல்    
February 10, 2008, 6:07 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை: கோழியின் தொடைக்கறி (thighs) அல்லது கால் கறி (drumsticks) : 1/2 கிலோ சாம்பார் பொடி: 4 மேசைக்கரண்டி (tablespoon) மிளகு பொடி: 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்: 1/2 மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது: 1 மேசைக்கரண்டி 1/2 எலும்பிச்சை பழசாறு உப்பு தேவைக்கு ஏற்ப செய்முறை: மேற்கண்ட தேவையானப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசறிக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். சூட்டடுப்பை (oven) 400 டிகிரி சூடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு