மாற்று! » பதிவர்கள்

selections

சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை    
December 25, 2008, 6:19 am | தலைப்புப் பக்கம்

சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 8-18 வரை பபாசி தளத்திலிருந்து: நாள்: 2009 ஜனவரி 8 முதல் 18(ஞாயிறு) வரை நேரம்:  வேலை நாட்களில் - மதியம் 2:30 - 8:30 வரை, விடுமுறைகளில் - முற்பகல் 11 மணி முதல் இரவு 8:30 வரை இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்). பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30 (சென்ற ஆண்டு நடந்த அதே இடம்) ஜனவரி 14, பொங்கல், நடுவில் ஒரு சனி ஞாயிறு -...தொடர்ந்து படிக்கவும் »

“அவார்டா கொடுக்கறாங்க” மற்றும் தற்போதைய தமிழ் வாசிப்பு!    
September 3, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

சன் டீ.வியில் தமிழ் சினிமாவின் தமிழ்த்திரையின் 75 கால வரலாற்றைக் கொண்டாடும் விதமாக இரவு பழைய படங்கள் திரையிடப்படுகின்றன் என அறிகிறேன். இப்படங்களை R.V.சுப்பிரமணியன் எனும் அமெரிக்க வாழ் தமிழர் “அவார்டா கொடுக்கறாங்க?” என்ற தலைப்பில் தனது மலரும் நினைவுகளினூடாக விமர்சிக்கிறார். ‘அந்த காலத்தில்…‘ என்றில்லாமல் தான் ரசித்த படங்களைக் கட்டுடைக்கும் இவரது பாணி எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மின் ஒலிப்புத்தகங்கள் - அவற்றின் நிகழ்காலம், எதிர்காலம் - கிழக்கிற்கு ...    
August 11, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் பா.ராகவன் அவரது குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்களை சேமித்து பி.டி.எஃப். கோப்பாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களைப் பற்றிக் அங்கலாய்த்திருந்தார்! அத்துடன் அவர் குறிப்பிட்ட மற்றுமொரு செய்திதான் இதை எழுதத் தூண்டியது. கிழக்கே விரைவில்  மின் புத்தகம் கொண்டு வருவதைப் பற்றி கோடிட்டிருந்தார். ராகவன்! (இப்போதே கிழக்கு ஒலிப்புத்தகங்களை வெளியிடுகிறது.) இங்கதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்