மாற்று! » பதிவர்கள்

savithrikannan

பிழைப்பு அரசியலும்,பேதலிக்கும் தேசியமும்    
April 5, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

-சாவித்திரி கண்ணன் இவ்வளவு கீழ்தரமாக நமது அரசியல்வாதிகள் செயல்படக்கூடும் என்று மொழிமொழியாக மாநிலப்பிரிவினை நடந்தபோது யாரேனும் நினைத்திருப்பார்களா? ஆனால் பிரதமர் நேரு நினைத்திருக்க கூடும் என்று தான் தோன்றுகிறது. அதனால் தான் இந்தியா சுதந்திரமடைந்தபோது மொழிவழி மாநிலப்பிரிவினையை அவர் தீவிரமாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக மொத்த இந்தியாவையும் நிலம் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ரஜினிமட்டுமல்ல, எல்லோருமே திருடங்கதான்!    
March 22, 2008, 9:33 am | தலைப்புப் பக்கம்

- சாவித்திரி கண்ணன் அரசாங்கமே அறிவித்துவிட்டது. ரஜினிகாந்த் நிலம் வாங்கியதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்பதாக! இது உண்மையாகக் கூட இருக்கலாம்! ஆனால் ரஜினிகாந்த் நிலம் வாங்கியது தொடர்பான சர்ச்சையில் தமிழக அரசின் மரியாதைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது சர்வ உண்மையாகும். மார்ச் 20ந்தேதி குமுதம் ரிப்போர்ட்டரில் புஷ்கின் ராஜ்குமார் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஒகேனக்கலும், ஓட்டு அரசியலும்    
March 21, 2008, 10:24 am | தலைப்புப் பக்கம்

-சாவித்திரி கண்ணன் தமிழகத்தின் 'நயாகரா' என்று தயங்காமல் சொல்லிவிடலாம்...! அவ்வளவு இயற்கை பேரழிவில் மிகுந்த ஒகேனக்கலை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள் கர்நாடக அரசியல்வாதிகள். தமிழ் இலக்கியங்களில் 'புகைநற்கல்' என பன்நெடுங்காலமாக குறிக்கப்பட்டு வரும் இந்த பேரெழில் பிரதேசம் காலப்போக்கில் பெயர் திரிபடைந்து ஒகேனக்கல் ஆனது. பாறைகள் சூழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

எப்படி ஏற்பட்டது மின்சாரத்தட்டுப்பாடு?    
March 13, 2008, 2:09 pm | தலைப்புப் பக்கம்

- சாவித்திரி கண்ணன் மின்தடை ஏற்பட்டால் ஏற்படும் எரிச்சலைவிட அதிக எரிச்சலாக உள்ளது மின்சார பற்றாக்குறை தொடர்பாக அரசியல் கட்சிகள் விடுக்கும் அறிக்கைகள்! "மின்சார உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்பற்றாக்குறை மாநிலமாக்கியுள்ளது தி.மு.க ஆட்சி " என்கிறார்.ஜெயலலிதா சென்ற அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்சார உற்பத்திக்காக எந்த திட்டமும் செயல்படுத்தாமல்...தொடர்ந்து படிக்கவும் »

சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல்    
February 29, 2008, 5:39 am | தலைப்புப் பக்கம்

ஊடக வரலாறு எப்போது பத்திரிக்கைகள் வர தொடங்கினவோ, அப்போது முதல் அதிகார மையங்கள் அட்டங்கொள்ள ஆரம்பித்தன. மன்னர்கள் தலைகளிலிருந்த மகுடங்கள் மக்கள் கைகளுக்கு மாறத்தொடங்கிய காலத்தின் அறிகுறியாக பத்திரிக்கைகள் ஆரம்பமாயின. அரசர்களை ஆண்டவனுக்குச் சமமாக அடையாளம் காட்டி, மக்களை உரிமைகளற்ற ஊமைப் பதுமைகளாகக் கருதிய மன்னராட்சி காலங்களில், அரசனாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

தொலைந்து போகும் கிராமங்கள்    
February 27, 2008, 2:09 pm | தலைப்புப் பக்கம்

-சாவித்திரிகண்ணன் எங்கெங்கும் காணினும் பசுமை, நெளிந்து சுளித்து ஓடிவரும் சிற்றோடைகள், தூயதென்றல், குளிர்தரும்மரங்கள், கூவிடும் குயில்கள் 'அம்மா' என்றழைக்கும் ஆவினங்கள், நாற்றுநடும் பெண்கள், ஏரோட்டும் விவசாயிகள், துணி நெய்யும் நெசவாளர்கள், தச்சர், குயவர், தயிர்கடையும் பெண்கள், குளத்தில் தாவி குதித்து கும்மாளமிடும் சிறுவர்கள்... என இது வரை நாம் கண்டு அனுபவித்து வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அ ரசு கேபிள் டிவி கார்பரேஷன் சர்ச்சைகளும் சாத்தியங்களும்    
February 24, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

சாவித்திரி கண்ணன் காலசக்கரம் சுழல்கிறது.கிழே விழுந்தவன் மேல்நோக்கி எழுகிறான். மேலேயிருந்தவன் கீழ்நோக்கி வருகிறான். அடிமேல் அடிவாங்கி, அடங்கி ஒடுங்கி இனி எழுந்திருக்க முடியாது என அழுந்திக்கிடந்தவன் இப்போது எழுந்துநிற்க ஆரம்பித்தன் காரணம் அடித்தவன் பின்னால் நின்றவர்கள் இன்று அடிப்பட்டவனுக்கு அனுசரணையாக மாறியுள்ளனர். தயாநிதிமாறன் சென்னை போலீஸ்கமிஷனர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்