மாற்று! » பதிவர்கள்

sara

"இனியும் அழுகைகள் வேண்டாம் சகோதரி" வீடியோ    
April 2, 2010, 10:00 pm | தலைப்புப் பக்கம்

ராஜினி புரட்டாதி 21, 1989 அன்று கொல்லப்பட்டதற்க்கு இன்று நீதி கேட்கப்படுகின்றது. "No More Tears Sister"-"இனியும் அழுகைகள் வேண்டாம் சகோதரி" என்ற ராஜி்னியின் கொலையை மையமாக வைத்த விபரண படம் கனேடிய தேசிய திரைப்பட சங்கத்தால் வெளியிடப்பட்டது.யாழ் பல்கலைகழக ஆசிரியராக இருந்த ராஜினி ஆரம்ப காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தில் இருந்து இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கினார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: