மாற்று! » பதிவர்கள்

sakthin

பீமா    
January 20, 2008, 7:01 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுகிறேன். இடமாற்றம் இடைவெளி ஏற்படுத்தும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு நீண்ட இடைவெளி எதிர்பாராதது. என்ன காரணம் என எழுதலாமா? எனக் கூட யோசித்தேன். எல்லா காரணமும் சிறிய கேள்விக்கு உட்படுத்தின்னாலே அபத்தமாக தோன்றியது. வாழ்க்கை என்பதே எல்லா திட்டமிடல்களையும், எதிர்பார்ப்புகளையும் தூக்கி எறிந்து எக்காளமிடும் அபத்தங்களின் கலவையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்