மாற்று! » பதிவர்கள்

ravi srinivas

பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்    
June 23, 2009, 1:15 pm | தலைப்புப் பக்கம்

பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்வளர்மதியின் வலைப்பதிவில் எழுதப்பட்ட இரு இடுகைகளைப் படித்தேன். http://vinaiaanathogai.blogspot.com/2009/06/ccpi.htmlhttp://vinaiaanathogai.blogspot.com/2009/06/piracy.htmlஅதிர்ச்சி அடைந்தேன். இடதுசாரிகளே இந்த இழிசெயலில் ஈடுப்பட்டிருப்பதை என்னவென்று சொல்ல.தொடர்புடைய எழுத்தாளர்கள் யாரிடமும் முன் அனுமதி பெறாமல் நூல் வெளியிடுவதும், அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எம்.எஸ்.சுவாமிநாதன்,பசுமைப்புரட்சி- கட்டுரை- எதிர்வினை    
January 29, 2009, 11:21 am | தலைப்புப் பக்கம்

எம்.எஸ்.சுவாமிநாதன், பசுமைப்புரட்சி- கட்டுரை - எதிர்வினைகீற்று இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்படிருந்த 'எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியா? அமெரிக்கக் கைக்கூலியா' என்ற கட்டுரைக்கு நான் அங்கு இட்டு, வெளியிடப்பட்ட எதிர்வினை இங்கு தகவலுக்கும், ஆவணப்படுத்தவும் இடப்படுகிறதுஇணையத்தில் http://keetru.com/literature/essays/sudar.phpபொய்களை தொடர்ந்து எழுதுவதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மேய்ச்சல்- 1/2009    
January 21, 2009, 12:44 pm | தலைப்புப் பக்கம்

மேய்ச்சல்- 1/20091) கலையரசி - இந்தியாவின் முதல் அறி-புனைத் திரைப்படம் ?2) அமெரிக்காவில் இந்தியர் -தொழில்முனைவோராக 3)சீனா -மாற்றம் கோரும் கூட்டறிக்கை,எதிர்வினை4) பினாயக் சென் - தொடரும் கேள்விகள்அத்துடன் இதையும் படிக்கலாம்5) இயற்கை யாருக்குச் சொந்தம் (இது போன ஆண்டே இடம் பெற்றிருக்க வேண்டும், வெட்டி ஒட்டுவதில் விட்டுப் போனது)6) அகல்யா சாரியுடன் ஒரு பேட்டி7)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பி.டி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் ?    
September 4, 2008, 12:18 pm | தலைப்புப் பக்கம்

பிடி(Bt) பருத்தி, புத்திசாலிகள் யார் ?கார்னல் பல்கலைகழக பேராசிரியர் ரொனால்ட் ஹெரிங் கடந்த வாரம் ஹிந்துவில் எழுதிய கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடும் அவருடைய இன்னொரு கட்டுரை இங்கே.விவசாயத்தில் உயிரியல் தொழில் நுட்பம், குறிப்பாக இந்தியாவில் பிடி பருத்தி குறித்து ரொனால்ட் ஹெரிங் எழுதியுள்ள கட்டுரைகள் முக்கியமானவை எனக் கருதுகிறேன்.2002ல் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நீல.பத்மநாபன், பள்ளிகொண்டபுரம், திரைப்படம்    
July 1, 2008, 11:37 am | தலைப்புப் பக்கம்

நீல.பத்மநாபன், பள்ளிகொண்டபுரம், திரைப்படம்பள்ளிகொண்டபுரம் என்ற பெயரில் திரைப்படம் எடுப்பது குறித்த நீல.பத்மநாபன் எழுதிய கடிதம் அண்மையில் திண்ணையில் வெளியானது.(1)அவர் அப்படி கடிதம் எழுதியதே எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் பள்ளிகொண்டபுரம் என்ற பெயருக்கு அவர் முழு உரிமை கொண்டாட முடியாது. கோடம்பாக்கம் என்று ஒரு படம் வந்தது. அதற்காக அந்த தலைப்பில் யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம்    
June 26, 2008, 2:25 pm | தலைப்புப் பக்கம்

ஆன்மிகம், விஞ்ஞானம் அதிகாரம் (சுஜாதாவின் ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற நூலை பிரமீள் விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது. இதை வலைப்பதிவில் இடுவதாக முன்பு எழுதியிருந்தேன். இதில் காப்ராவிற்கும், கென் வில்பருக்கும் நடந்த உரையாடலை சுட்டிக் காட்டியிருக்கிறேன். இந்தக் கட்டுரை தவிர வேறு எந்தக் கட்டுரையையும் இந்த சர்ச்சை குறித்து எழுதவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மறக்க முடியுமா?    
June 25, 2008, 2:03 pm | தலைப்புப் பக்கம்

மறக்க முடியுமா?மறக்க முடியுமா அந்த ஜுன் 25ஐ. ஜுன் 25, 1975, நள்ளிரவு நடந்த கைதுகள், அதனை தொடர்ந்த அடக்குமுறைகள், நீதியை மறுத்த உச்சநீதி மன்றம், அதிகாரம் கும்பிடச் சொன்னால் காலில் விழுந்த முதுகெலும்பில்லா அதிசயப் பிறவிகள், என்று பலவற்றை நாம் இன்று(ம்) நினைவில் கொள்வது அவசியம். இனி ஒரு முறை அவசர நிலை அறிவிக்க முடியாது என்று அசட்டையாக இருந்து விட முடியாது. கடந்த 33 ஆண்டுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தசாவதாரம் - என்னுடைய 2 செண்ட்கள்    
June 16, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் - என்னுடைய 2 செண்ட்கள்1) தொழில்னுட்ப ரீதியாக தமிழ் திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சி, ஆனால் கதையில் உள்ள கோளாறுகளால், கதையை சொல்லும் முறையில் உள்ள சொதப்பல்களால் இதில் முழுப்பலன் கிட்டவில்லை. இருப்பினும்தொழில் நுட்பம்தான் திரைக்கதையின் குறைகளை மீறி படத்தைக் காப்பாறுகிறது.2) கமலஹாசன் படத்திற்க்காக ஒப்பனைக்கு எடுத்து கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குழப்பமோ குழப்பம் - காப்புரிமை-பொன்னி-திருப்பதி லட்டு தமிழ்    
June 7, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

குழப்பமோ குழப்பம் - காப்புரிமை-பொன்னி-திருப்பதி லட்டுதமிழ் நாளிதழ்கள் உட்பட ஊடகங்களுக்கு அறிவு சார் சொத்துரிமை குறித்து இருக்கும் குழப்பம் சொல்லி மாளாது. பொன்னி அரிசிக்கு மலேசிய நிறுவனம் ஒன்று வணிக சின்னம் (trade mark) பெற்றிருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கு விவசாயிகள், வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகளை வெளியிடும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

காந்தி    
May 14, 2008, 12:14 pm | தலைப்புப் பக்கம்

காந்திஅக்டோபர் 2, ஜனவரி 30 ஆகிய நாட்களில் மற்றும் காந்தியை குறித்து ஊடகங்கள் நமக்குநினைவூட்டுகின்றன. காந்தி, காந்தியம் குறித்து நூல்கள்,கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தொடர்ந்து கவனித்து வருவது, அதில் தீவிர அக்கறைக் கொண்டவர்களுக்கே சாத்தியம். இருப்பினும் இணையம் மூலம் ஒரளவாவது தெரிந்து கொள்ள முடிகிறது.Gandhi Marg இதழில் கட்டுரைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்    
May 12, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்இந்த மாத தீராநதியில் நம்மாழ்வாருடன் ஒரு விரிவான பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள இரண்டு தகவல்கள் சரியல்ல என்பது என் கருத்து. பேட்டி காண்பவர் எழுதியிருக்கிறார் “நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.” . வேப்பிலை மீது யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

உச்சநீதி மன்றத் தீர்ப்பு, இட ஒதுக்கீடு- ஒரு முதற்கட்டப் பார்வையில்    
April 15, 2008, 1:18 pm | தலைப்புப் பக்கம்

உச்சநீதி மன்றத் தீர்ப்பு, இட ஒதுக்கீடு- ஒரு முதற்கட்டப் பார்வையில்தீர்ப்பு வெளியான தினத்திலிருந்து இன்று வரை இணையத்தில் அதிக நேரம் செலவழிக்கவோ, தொடர்ந்து படிக்கவோ முடியாத நிலை. இருப்பினும் அவ்வப்போது இணையத்தில் மேய்ந்து தீர்ப்பினை குறித்து வெளிவந்துள்ள கருத்துக்களை, செய்திகளை அறிய முயன்றேன்.முழுத் தீர்ப்பினையும் இனித்தான் படிக்க வேண்டும். இத்துடன் மண்டல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

உச்சநீதி மன்றத்தின் துரோகம்    
April 10, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

உச்சநீதி மன்றத்தின் துரோகம்அரசியல் சட்டத்தின் முக்கிய கோட்பாடான சமத்துவத்திற்கு இந்திய உச்சநீதி மன்றம் செய்துள்ள துரோகம் இன்றைய தீர்ப்பு. இந்தியாவில் உயர்கல்வியுலும் கிட்டதட்ட 50% இடங்கள் வெறும் ஜாதி அடிப்படையில் ஒதுக்கப்படுவது கொடுமை அதை நீதிமன்றம் ஏற்றிருப்பது அதைவிடக் கொடுமை. இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவோர் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஹன்ஸ்ராஜ் கன்னா- அஞ்சலி குறிப்பு    
March 10, 2008, 1:00 pm | தலைப்புப் பக்கம்

ஹன்ஸ்ராஜ் கன்னா- அஞ்சலி குறிப்புஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி H.R.கன்னா கடந்த மாதம் காலமனார்.அவர் குறித்து ஒரு நீண்ட அஞ்சலி குறிப்பு எழுத நினைத்தேன்.அதற்காக படித்து விரிவாக எழுத நினைத்தேன். எப்படியோ எழுதுவது இன்று, நாளை என்று தள்ளிக் கொண்டே போனது. இதற்கிடையில் ஹிந்துவில் அனில் திவான் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மிக நன்றாக எழுதப்பட்டகட்டுரை. அதைப் படிக்கும்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஆனந்தவிகடன்- ஜெயமோகன்-என் 2 பைசா-எதிர்வினை    
March 10, 2008, 11:51 am | தலைப்புப் பக்கம்

நான் எழுதி திண்ணையில் வெளியான கட்டுரை, அதற்கான எதிர்வினை கீழே தரப்பட்டுள்ளன.ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள் ஒர் அறிக்கை, ஒர் சர்ச்சை குறித்து ஒரு சாமன்யனின் 2 பைசா கருத்துக்கள் ரவி ஸ்ரீநிவாஸ் (திண்ணை - Wednesday February 27, 2008)கடந்த வாரத்திண்ணையில் ஆனந்த விகடனை வருத்ததுடன் கண்டித்து ஒரு கடிதம் வெளியிடப்பட்டிருந்தது. அதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சுஜாதா: அப்படியென்ன அவசரம் அரங்கா? :(    
February 29, 2008, 12:38 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதா: அப்படியென்ன அவசரம் அரங்கா? :( சுஜாதாவின் மறைவினால் துயருற்றள அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும், கலை, இலக்கிய உலகினருக்கும் என் அனுதாபங்கள். அவர் மறைவிற்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எழுத்து நடை லட்சக்கணக்கான வாசகர்களை அவர் எழுத்துக்களைத் தேடித் தேடி படிக்க வைத்தது. அவரது அபுனைவு எழுத்துக்கள் முலம் அவர்கள் பலவற்றை அறியவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்    
February 26, 2008, 12:50 pm | தலைப்புப் பக்கம்

பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம் திண்ணையில் வெளியான கடிதம்- திண்ணை 21-02-2008 தின்ணை ஆசிரியர் குழுவினருக்கு பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம் செல்லுமேன உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட பிரிவு தீர்ப்பளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சில மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள்/ஆணைகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள்...தொடர்ந்து படிக்கவும் »

மக்கள்சட்டம் வலைப்பதிவு-ஒர் எச்சரிக்கை    
February 18, 2008, 12:22 pm | தலைப்புப் பக்கம்

மக்கள் சட்டம் என்ற பெயரில் ஒரு வலைப்பதிவினைப் பாருங்கள். அதில் சட்டம்,நீதித் துறை, அறிவுசார் சொத்துரிமை குறித்து எழுதி வருகிறார்கள் என்று வலைப்பதிவர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார். அண்மையில்தான் அந்த வலைப்பதிவினைப் பார்த்தேன், பல இடுகைகளைப் படித்தேன். தவறான தகவல்கள், பொய்கள், அரைப் பொய்களுடன் இடுகைகளில் தேவையற்ற அச்சம்/பீதியை உருவாக்கும் போக்கு இருந்தது. மேலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

மோடியின் வருகை குறித்து    
January 11, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்

மோடியின் வருகை குறித்து இந்திய குடிமகன் என்ற முறையிலும், ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற முறையிலும் சென்னைக்கு வருவதற்கும், பொது/தனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நரேந்திர மோடிக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. அவரது செயல்கள், நிலைப்பாடுகளை ஏற்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை.இது அடிப்படை உரிமைகள் சார்ந்த ஒன்று. மோடி குற்றவாளி, அவருக்கு இன்ன தண்டணை என்று எந்த நீதிமன்றமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அண்ணா பல்கலை.யில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு சலுகை    
April 23, 2007, 5:13 am | தலைப்புப் பக்கம்

அண்ணா பல்கலை.யில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு சலுகை!: வருகைப் பதிவு குறைவுக்கு விதிகளை தளர்த்தியது அம்பலம்சென்னை, ஏப். 23: அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

சட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்    
March 30, 2007, 2:54 pm | தலைப்புப் பக்கம்

சட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்உயர் நீதிமன்றத்தில் தமிழினைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சை தொடர்கிறது.மதுரையில் வழக்கறிஞர்கள் மக்களவை உறுப்பினர் மோகன்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழக அரசும், கிரீமி லேயரும்    
March 27, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசும், கிரீமி லேயரும்உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிற்பட்டோரில் முற்பட்டோரைகண்டறிந்து விலக்குவது குறித்த வ்ழக்கொன்றினை விசாரித்து...தொடர்ந்து படிக்கவும் »

அரசி, ஜல்லியிடிகள், 'பொலிடிக்கலி கரீக்ட்'    
March 22, 2007, 12:09 pm | தலைப்புப் பக்கம்

அரசி, ஜல்லியிடிகள், 'பொலிடிக்கலி கரீக்ட்'அரசி தொடர் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.சமூகத்தில் உள்ள தவறான கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் பாத்திரங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வலைப்பதிவர்

'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி'    
March 20, 2007, 1:57 pm | தலைப்புப் பக்கம்

'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி'வலைப்பதிவுகளில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (M) , அதாவது சி.பி.எம் ஆதரவாகவும்,அதற்கு எதிராக/விமர்சித்து ம.க.இ.க ஆதரவாளர்களாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

காதல்-காதலர் தினம்- சாதி    
February 18, 2007, 6:00 pm | தலைப்புப் பக்கம்

காதல்-காதலர் தினம்- சாதிதீம்தரிகிடவில் ஞாநி எழுதியிருப்பதை என்னால் ஏற்க இயலவில்லை.காதல் திருமணங்கள் சாதிய அமைப்பில் சிறி விரிசலைத்தான் ஏற்படுத்த முடியும். காதல் திருமணங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இரண்டு தீர்ப்புகள்    
February 17, 2007, 4:03 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு தீர்ப்புகள்மூன்று மாணவிகளை எரித்து கொன்ற வழக்கில் மூவருக்கு மரண தண்டனை, சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் 99 வார்டுகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்,மாநில...தொடர்ந்து படிக்கவும் »

யூத இனப்படுகொலை மறுப்பும்    
February 16, 2007, 11:32 am | தலைப்புப் பக்கம்

யூத இனப்படுகொலை மறுப்பும்யூத இனப்படுகொலையை மறுப்பவர்கள் அதை எந்த நோக்கத்திற்க்காக செய்தாலும் அது ஏற்புடையதல்ல.பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் வரலாறு

காவிரிப் பிரச்சினையும், தேசிய இனங்களும்    
February 12, 2007, 12:25 pm | தலைப்புப் பக்கம்

காவிரிப் பிரச்சினையும், தேசிய இனங்களும்காவிரி நதி நீர்பங்கீடு குறித்த பிரச்சினையை இரு தேசிய இனங்களுக்கிடையே உள்ள பிரச்சினையாக அல்லது முரண்பாடாக சித்தரிப்பது ...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்    
February 11, 2007, 8:20 am | தலைப்புப் பக்கம்

தமிழ் தேசியம் - தொல்.திருமாவளவன்(தமிழ் தேசியம் குறித்த தன் கருத்துக்களை அவர் குமுதம் 14.2.2007 இதழில் தெரிவித்துள்ளார். அதை இங்கே கீழே தந்துள்ளேன். தமிழ் தேசியம் குறித்து ஒரு சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தீர்ப்புக்குத் தீர்ப்பு வழங்கப்படும்!    
January 12, 2007, 11:45 am | தலைப்புப் பக்கம்

கீழே விடுதலையில் வெளியான தலையங்கம். இதை எழுதியவருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்து எதுவும் தெரியாதா, நீதித்துறை என்பது அரசின் அங்கமல்ல, நீதிபதிகள் வெறும் சம்பளம் பெறும் அரசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

உச்ச நீதி மன்றத்தின் முக்கியமான தீர்ப்பு    
January 11, 2007, 6:33 am | தலைப்புப் பக்கம்

உச்ச நீதி மன்றத்தின் முக்கியமான தீர்ப்புஇன்று உச்ச நீதிமன்றம் 9ம் அட்டவணையில் ஒரு சட்டம் சேர்க்கப்பட்டாலும் அதைசெல்லுமா என்று பரிசீலிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்