மாற்று! » பதிவர்கள்

ramachandranusha

முதலியார் சமூக தமிழும், சென்னை தமிழும்    
August 13, 2007, 11:18 am | தலைப்புப் பக்கம்

யோகன் அவர்களின் இந்த பதிவைத் தொடர்ந்துசென்னையில் என் சிறுவயதில் அக்கம்பக்கம் முழுவதும் முதலியார் சமூகத்தினர். ஆற்காட்டு முதலியார் என்ற உட்பிரிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிலாக்கோ போபியா    
July 31, 2007, 11:59 am | தலைப்புப் பக்கம்

இடம் . மருத்துவமனைநேரம் மாலை நேரம்பாத்திரங்கள் மனநல மருத்துவர் மற்றும் எழுத்தாளினி ஏகாம்பரி(அருமையான அறை. இதமான குளிர். கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல்,...தொடர்ந்து படிக்கவும் »

துபாய் இஸ்லாமியர்கள் என் பார்வையில்    
July 22, 2007, 3:07 pm | தலைப்புப் பக்கம்

முன்பு ஒருமுறை, அமீரகத்தில் நான் பார்த்த இஸ்லாமியர்களைப் பற்றி என் வெளிப்படையான எண்ணங்களை, இந்தியாவுக்கு வந்தப்பிறகு எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.பதினோறு வருடங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இதை யாரூக்கு அர்பணிப்பது?    
July 13, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

சத்தம்முணங்கலாய் ஆரம்பித்த சத்தம் மெல்ல மெல்லபலரும் சேர வலுக்க ஆரம்பித்ததுஇதுவரை கேட்டறியாத அந்த சத்தங்கள்யாருக்கும் பிடிக்கவில்லைஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் கவிதை

தேடிப் பிடித்து 8 தற்புகழச்சிகள்    
June 28, 2007, 3:32 am | தலைப்புப் பக்கம்

முதல் முறையாய் என்ன, எப்படி எழுதுவது என்று என்னை மிகவும் யோசிக்க வைத்த பதிவு இது. நம்மை பற்றி நாமே பெருமையாய் நினைப்பது ஒருவகையான ஈகோவின் வெளிப்பாடுதானே? அப்படி பெருமைப்பட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

S.B. Adityan M.A., BAR-AT--LAW, M.L.C    
June 22, 2007, 6:24 am | தலைப்புப் பக்கம்

என் தந்தை, தினத்தந்தியின் ஆரம்பக்காலத்தில் சுமார் பதினோறு ஆண்டுகள் செய்தி ஆசிரியராய் பணிப்புரிந்தார். தினத்தாள் என்ற பத்திரிக்கையை சேலம் மாவட்டத்தில் தொடங்கியப்பொழுது இருபத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

சினிமா டிரெயிலர்கள் சொல்லும் வாழ்க்கை தத்துவங்கள்    
June 14, 2007, 11:20 am | தலைப்புப் பக்கம்

சின்ன வயசில் நான் பார்த்த திரையரங்குகளில் மெயின் படம் போடுவதற்கு முன்பு "விரைவில் எதிர்பாருங்கள், வருகிறது" என்ற பில்டப்புகளுடன் துண்டு காட்சிகள் போடுவார்கள். ஐந்து நிமிடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

சபா    
June 3, 2007, 3:42 am | தலைப்புப் பக்கம்

தலைவரின் அடுத்த பட டிஸ்கஷனுக்கு சொல்லி அனுப்பப்பட்டது. இசை சுறாவளி ஹாலிவுட்டில் பிஸி என்பதால் செல் போனில் டியூன் அனுப்புவதாக சொல்லி விட்டார்.பிரபல டைரக்டர்களான முத்துரத்தினம்,...தொடர்ந்து படிக்கவும் »

கிழட்டு நாயகனும், இளம் வயது நாயகியும்    
May 31, 2007, 8:03 am | தலைப்புப் பக்கம்

தலை வழுக்கையை மறைக்க விக்கு, வயதுக்குப் பொருந்தாத மட்டுமல்ல, யாருக்குமே அசட்டு களையை தரும் ஜுகு ஜூகு உடைகள், வயது ஒத்துழைக்காததால் உடலை அலுக்காமல் பாட்டுகளில் நடன அசைவுகள், ஆனால் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வாழ்க்கை நம் கையில்    
April 4, 2007, 9:31 am | தலைப்புப் பக்கம்

இம்மாத , ஏப்ரல் கலைமகள் இதழில் இக்கதை வெளியாகியுள்ளது என்ற செய்திக் கிடைத்தது. இதை எப்படி எடிட் செய்து இருக்கிறார்கள் என்று தெரியாத நிலையில், ஓரிஜினல் வடிவம் இதோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

weird- அம்மணியின் பில்ட்- அப் களைத் தகர்கிறேன் - உஷாவின் மனசாட்சி.    
March 22, 2007, 10:40 am | தலைப்புப் பக்கம்

வணக்கம், நான் உங்களை எல்லாம் முதல் முறையா சந்திக்கிறேன். பல உண்மைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறேன். சொன்னது நானு, அதனால கேள்விகளை, சந்தேகங்களை கமெண்டு பாக்சில் உஷாவிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

மூன்று- ஜூவி, கல்வெட்டு, அம்பை& உஷா    
March 18, 2007, 5:18 am | தலைப்புப் பக்கம்

பெண்ணாய் பிறந்ததன் சில அசெளகரியங்களை, நவீன சாதனங்கள் ஓரளவு குறைத்தாலும், அறியாமையாலும் ஏழ்மைநிலையும் சேர்ந்துஇன்னும் பல பெண்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வேதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் நலவாழ்வு

15-3-2007 - மாறாதது    
March 15, 2007, 5:37 am | தலைப்புப் பக்கம்

நான் இன்னும் விடுமுறையில்தான் இருக்கிறேன் என்ற அறிவிப்புடன் ஆரம்பிக்கிறேன். பெரும்பாலான "பெண்ணீய கவிதைகள்" அதாவதுபெண்களின் சோகங்கள், வேதனைகள் கவிதையாய் பெண்கள் பக்கத்தில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் கதை

பெண் பதிவர்கள் டாப்    
March 8, 2007, 5:13 am | தலைப்புப் பக்கம்

நான்கு வருடங்களுக்கு முன்பு இணையம் அறிமுகம் ஆனப்பொழுது எழுத்தை சீர் அமைப்பதிலும், பின்பு வலைப்பதிவு விஷயங்களிலும் கைக் கொடுத்து உதவிய மதி, பின்பு ஜெயஸ்ரீ என்று மரத்தடி குழுவில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

இதுவும் ஒரு சரித்திரக்கதை    
March 1, 2007, 9:32 am | தலைப்புப் பக்கம்

மன்னர் தன் பரிவாரங்களூடன் வெளியேறியதும் முதன்மை மந்திரி மெதுவாய் புறப்பட்டார். மனம் கிடந்து தவித்தது.கிராதகன் ஐநூறு சாடி ஆனிபொன் அல்லவா கேட்கிறான், குருவி சேர்ப்பதுப் போல மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை சமூகம்

பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு    
January 28, 2007, 3:44 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் மலைப்பாய் இருக்கிறது. செய்ய வேண்டிய வேலைகள், மூட்டைக்கட்ட வேண்டிய பணிகள், புது வேலை, புது இடம் என்று நினைக்க நினைக்க யோசனைகள், யோசனைகள். வெகு செளகரியமாய் வாழ்ந்த பன்னிரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

புரியாத புதிர்- 19-1-07    
January 19, 2007, 6:37 am | தலைப்புப் பக்கம்

எல்லா பெண்களும் வீட்டில் உள்ள ஆண்களின் நல்வாழ்வுக்காக வாசலில் விளக்கேற்றி வைத்து வரும் ஆபத்தை தடுத்து நிறுத்திப் போராட தொடங்கியுள்ளனர். நன்றி தினமலர் செய்தி. முன்பு இப்படிதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழ்ப் புத்தகங்களுக்கு ஒரு தகவல் தளம்!    
January 7, 2007, 2:06 pm | தலைப்புப் பக்கம்

விருபா என்ற பெயரில் புத்தகங்களுக்காக மட்டுமே ஒரு பதிவு நடத்துபவரைப் பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது :-) இவரின் பேட்டி தினமணியில் வெளியாகியுள்ளது. தினமணியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

மீரான் மைதீன், அ.முத்துலிங்கம் -26th Dec,2006    
December 26, 2006, 4:17 pm | தலைப்புப் பக்கம்

மூன்று நாட்களுக்கு முன்பு கல்ப் நீயூஸ் செய்தித்தாளில் ஒரு செய்தி. விசா இல்லாமல் தங்கியிருக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு போலீஸ் சோதனை இட வர, வீட்டில் இருந்த உகாண்டாவை சேர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை சமூகம்