மாற்று! » பதிவர்கள்

rahini

டி எம் சௌந்தராஜன்    
January 30, 2008, 1:10 pm | தலைப்புப் பக்கம்

டி எம் சௌந்தராஜன் இவர் சினிமா திரைக்கே குத்துவிளக்கு என்று சொல்லலாம் எந்த நடிகருக்கு பாடலை கொடுத்தாலும் அவர்கள் குரலைப்போல் அசத்தி விடுவார் பாடல்களை படத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் போது நமக்கே ஒரு சந்தேகம் வந்து விடும் பாடலை டி.எம் எஸ் பாடுகின் றாரா இல்லை சிவாஜி பாடுகின்றாரா இல்லை எம் ஜி. ஆர் படத்தை பார்த்தா அவர்தான் பாடுகின்றாரா என்ற ஒரு சிந்தனை ஒருவாக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்