மாற்று! » பதிவர்கள்

raasaiya

சிந்துபைரவி    
February 13, 2006, 8:50 am | தலைப்புப் பக்கம்

போன பதிவுல சுத்த தன்யாசி ராகத்துல இளையராஜா இசையமைத்த பாட்டெல்லாம் பார்த்தோம். இந்த பதிவுல சிந்துபைரவி. இந்த ராகத்தோட ஆரோகணம் - ச ரி2 க2 ம1 க2 ப த1 நி2 ச அவரோகணம் - நி2 த1 ப ம1 க2 ரி1 ச நி2 ச இசைஞானி இசையமைத்த முதல் படமான “அன்னக்கிளி” படத்துல வரும் “அன்னக்கிளி உன்னை தேடுதே” பாட்டே சிந்து பைரவிதாங்க ” நாடோடித்தென்றல்” படத்துல “மணியே மணிக்குயிலே”-ங்கற பாட்டுக்கு அவரோகணம் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை