பென்சில் நதி
August 23, 2008, 10:55 am | தலைப்புப் பக்கம்
August 23, 2008, 10:55 am | தலைப்புப் பக்கம்
நதி பற்றிய கவிதையைநான் எழுதியபோதுஅருகில் வந்த மகள்வரைந்த நதியைக் காட்டினாள்தாளில் ஓடியதுபென்சில் நதிஎன் கவிதையைஅதில் கரைத்துவிட்டுமறுபடி பார்க்கஇன்னும் முடியவில்லைஎனச் சொல்லியபடியேஓடிய அவள்கண்களில் மீதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
வழிக்குறிப்புகள்
August 11, 2008, 11:21 pm | தலைப்புப் பக்கம்
August 11, 2008, 11:21 pm | தலைப்புப் பக்கம்
வந்து பார்க்காதகடிதம் போடாதமகனுக்குதந்தை எழுதினார்ஊர் பக்கத்தில்இருக்கிறதுநீதான் தொலைவாகஇருக்கிறாய்------------------பார்த்த வானவில்அடுப்புக் கறியில்வரையும் சிறுமி------------------தவறவிட்ட ரயில்வழி அனுப்புகிறேன்கையசைத்து------------------வெயிலில் நனைந்து செல்கிறேன்என்று கதை மனோபாவத்துடன்யோசித்தபடிவெயிலில் காய்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
இரு வார்த்தைகள்
August 9, 2008, 1:28 pm | தலைப்புப் பக்கம்
August 9, 2008, 1:28 pm | தலைப்புப் பக்கம்
சற்று வயது கூடியவேலைக்காரன்தன் நுட்பம் கலையாவிரல் பாவங்களுடன்மிக மெதுவாய்மரம் அறுத்துசரி பார்த்துதக்கபடி பொறுத்திவடிவம் அளந்துஆணிகள் அடித்துவருடிக் கொடுத்துதன்னையே ஒரு முறை பெயர்த்துகிடத்திபின் எடுத்துகண்ணோரம் வந்தஒரு சொட்டைபோட்டுபோல் வைத்துதுக்க வண்ணம் பூசிமரத்துகள்களைஅப்புறப்படுத்திமஞ்சள் வெயில் படஉருவாக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கல் நதி
July 15, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்
July 15, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்
வார்த்தைகளை மாற்றிப்பாடுகிறது குழந்தைகுழந்தையின் பாடலில்தன்னைப் புதிதுசெய்து கொள்கிறது கவிதை ----------பிரசாதம் வாங்கியசிறுவனிடம்கும்பிட்ட சாமியின்பெயர் தெரியுமா கேட்டேன்எனக்கு பசிக்குது சாமிசொல்லியபடியே ஓடினான் -----------உள் உளிபாயநகர்கிறதுகல் நதி ------------ தான் வரைந்த கடலில்நேற்றுப் பார்த்த கடல்இருக்கிறதாகேட்டாள் சிறுமிஅவள் நீலக் கோடுகளிலிருந்துஎம்பிக் குதித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
அன்பின் கையெழுத்து
June 29, 2008, 3:48 am | தலைப்புப் பக்கம்
June 29, 2008, 3:48 am | தலைப்புப் பக்கம்
ஒரு மழை நாளில்ஓர் குடைகீழ்நாம் நிற்கஎன் கையெழுத்திட்டுநான் உனக்கு வழங்கிய புத்தகம்இதோ இத்தனைவருடங்கள் கழித்துஒரு பழையபுத்தகக் கடையில்வாங்கிச் செல்கிறேன்புத்தகத்தில் அழிந்திருக்கிறதுஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நீங்களும் ஒரு பறவையும்
June 25, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்
June 25, 2008, 7:47 am | தலைப்புப் பக்கம்
நீங்கள் ஒரு பறவையைசுடும்போதுகவனத்துடன் குறிவைக்க வேண்டும்தோட்டா பட்டதும்செத்து விழ வேண்டும் பறவைமீதி உயிர் இருந்துமண்ணில் புரண்டுமெதுவாய் போகும்படி ஆகக்கூடாதுசுடப்பட்ட பறவைவிழுந்த பிறகுசில நொடிகள் முடிந்தால்அஞ்சலி செய்யலாம்பறவையின் இன்ன பிறஉறவுகளுக்காகஒரு வருத்தச்சொட்டு சிந்தலாம்பின் பறவையைஎப்படி சமைப்பதுஎன்னென்ன செய்வதுஎன்பது பற்றி பேசலாம்மதுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பார்த்தபடி படிக்கட்டுகள்
June 19, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்
June 19, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்
லிப்ட் வாய்க்கப் பெறாதமூன்றாவது மாடிமூச்சு இறைப்பதைப்பார்த்தபடி படிக்கட்டுகள்காலெடுத்து வைக்கமுடியும் அப்பார்ட்மெண்ட்இருந்து பார்த்துஊருக்குப் போய்விட்டார் அப்பாஅவர் விட்டுச் சென்றவார்த்தைகளில்விதிக்கப்பட்ட இந்த வீடெங்கும்பரவிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை
பொம்மைகள்
June 18, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்
June 18, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்
குழந்தை உடைத்தபொம்மையிலிருந்துகுழந்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கூண்டிலிருந்து...
June 18, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்
June 18, 2008, 9:52 am | தலைப்புப் பக்கம்
தொழில் மாற்றஉத்தேசித்துகூண்டைத் திறந்துபோகச் சொல்கிறான்ஜோஸ்யக்காரன்அவன் காலைசுற்றி சுற்றி வருகிறதுசுதந்திரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஓலிக்கயிறுகள்
May 6, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்
May 6, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்
உரக்கஉன் பெயரைஒரு முறைசொல்லிவிட்டுஇந்த மலை உச்சியிலிருந்துவிழுந்துவிடவிருப்பம்எதிரொலித்தபடிஉன் பெயரதாமதப்படுத்துகிறதுகட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பாதையின் கருணை
May 6, 2008, 2:44 am | தலைப்புப் பக்கம்
May 6, 2008, 2:44 am | தலைப்புப் பக்கம்
கை நீட்டிக் கேட்பவனைஏற்றிச் செல்லநிற்கவில்லைஎந்த வாகனமும்வேகமாய்க் கடக்கின்றன்நடப்பவன் ஏற்றிச் செல்கிறன்நிலவின் புன்னகையைமழைத் தூறல்களைநிற்காமல் போகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பாட்டியின் கதை
May 6, 2008, 2:19 am | தலைப்புப் பக்கம்
May 6, 2008, 2:19 am | தலைப்புப் பக்கம்
கதைச் சொல்லிக்கொண்டேவந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மான்யா
April 20, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்
April 20, 2008, 3:54 am | தலைப்புப் பக்கம்
காலையை அழகுபடுத்திசென்றுகொண்டிருந்தனபள்ளிக்குழந்தைகள்என்னை கவர்ந்தஒரு குழந்தைக்குப்பெயரிட்டேன்மான்யாபள்ளிக் கடக்கும்போதெல்லாம்என் மான்யாவைப் பார்ப்பதுவழக்கமாயிற்றுஅவள் நடைஅசைவும்கண்களிலிருந்துகொட்டும் கனவுகளும்சுகமானவைபள்ளிவிடுமுறை நாட்களில்பார்க்க முடியாமல் போகும்மான்யாவைசந்திக்க வாய்ப்புக்கிடைத்தஒரு தருணத்தில்அவளிடம் கேட்டேன்உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
அணைந்தது விளக்கு தெரிந்தது இருளின் ஒளி
April 15, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்
April 15, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்
அணைந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
வெளவால் மண்டபம்
April 11, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்
April 11, 2008, 2:45 am | தலைப்புப் பக்கம்
இருளில்பசியில்ஏதுமில்லாமல்கிடந்தபிச்சைக்காரியைப்புணர்ந்தவர்கள்விலகிப்போனார்கள்வேகமாய்அவள் அழுகைஅங்குமிங்குமாய் அலைந்துவழி அறியாமல்திரும்புகிறதுஅவளிடமேநடுங்கும்வெளவால் மண்டபம்அவளோடு சேர்ந்துஉதவிக்கு வர இயலாமல்புரண்டு படுக்கிறான்கல்லறைக்குள் இருப்பவன்அவள் ரத்தம் கலைக்கப்பெய்கிறது மழைதுன்பம் பார்த்துநகர்கிறது பெளர்ணமிமண் அள்ளி வீசிஉலகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சொற்களில் பெய்த மழை
April 11, 2008, 12:31 am | தலைப்புப் பக்கம்
April 11, 2008, 12:31 am | தலைப்புப் பக்கம்
நின்றவுடன் போகலாம்இருக்கச் சொன்னேன்வேலை இருப்பதாகபுன்னகைத்தபடியேபோனார் நண்பர்அடுத்த முறைவந்தபோதுஅவர் சொற்களில்பெய்து கொண்டிருந்ததுநனைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒவ்வொரு முறையும்
March 8, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்
March 8, 2008, 10:41 am | தலைப்புப் பக்கம்
ஒரு தேநீர் நேரத்தில்கசாப்புக் கடைக்கார நண்பர்மௌனமாய் சொன்னார்ஒவ்வொரு முறைவெட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மொழியற்ற மொழியில்
March 8, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்
March 8, 2008, 10:30 am | தலைப்புப் பக்கம்
சிறுமியும் பறவையும்பேசிக்கொண்டிருக்கிறார்கள்மொழியற்ற மொழியில் --------பள்ளி விடுமுறைசிலேட்டை மழையில்நீட்டும் சிறுமி ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
என் மரணத்தை கொண்டாடுங்கள்
March 8, 2008, 8:29 am | தலைப்புப் பக்கம்
March 8, 2008, 8:29 am | தலைப்புப் பக்கம்
என் மரணத்தை கொண்டாடுங்கள்உங்கள் சிரிப்பில்இந்த வரிகளையோசித்தபோதுஒரு மரணம் நிகழ்ந்ததுஎழுதியபோதுஒரு மரணம் எரியூட்டப்பட்டதுஒன்று புதைக்கப்பட்டதுவெளியானபோதுசில மரணங்கள் நெருங்கிக்கொண்டிருந்தனபடித்து புன்னகைத்தவர்புறப்பட்டுப்போனார்ஒரு மரணசேதி கேட்டுபழைய காகித கடையில்அதைப் பார்த்த சிறுவன்தாத்தாவை நினைத்து கொண்டான்என் மரணத்தை கொண்டாடுங்கள்உங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காசோலையின் கண்கள்
March 7, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்
March 7, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்
சற்றுத் தள்ளிதேதி இடப்பட்டிருக்கும்இந்த காசோலையைஉடனே வங்கியில்போட முடியாது சத்தம் குறைத்துள்ளேன்கோரிக்கைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்என் நாள் பதற்றத்தைப்பார்த்தபடிகண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
வழி அறியாக் குளிர்
March 1, 2008, 11:48 am | தலைப்புப் பக்கம்
March 1, 2008, 11:48 am | தலைப்புப் பக்கம்
முட்டும் காற்றில்அசையும்மழைக்கயிறுகள்கண்ணாடியில் மொய்க்கும்நீர்ப்பூக்கள்வழி அறியாக் குளிர்கைகள் அணைத்ததேநீர் கோப்பைஇறங்கும் சூடுதுன்பம் தராத தனிமைபழகியக் காத்திருப்புபொறுமை இழக்காதகடிகார முட்கள்கூப்பிட்டாய்கைபேசியில்உன் பெயர்ஒரு புதிரைப்போலஅழகான பொய்களோடுசில உண்மைகளும்வராதது குறித்துவருத்தம் தெரிவித்தாய்இந்த முறையும்என் மௌனம் உன்னைஒன்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கோடுகளின் இசை
February 15, 2008, 4:56 am | தலைப்புப் பக்கம்
February 15, 2008, 4:56 am | தலைப்புப் பக்கம்
வெள்ளைத் தாளைப்பருகுவதுபோல் பூனைபிரியம் கூடிபூனையிடம் கேட்டேன்உன்னை வரைந்தவரைப்பார்க்க வேண்டும்சின்ன சத்தங்கள் செய்தபடிஅழைத்துப்போய்வரைந்தவரைக் காட்டியதுசூரியன் இறங்கியஒளிவெளியில்அமர்ந்திருந்தார்கண்கள் புன்னகைக்கவரைவதைப் பார்க்கச் சொன்னார்பியானோவும் ஏழைச்சிறுவனும்பார்த்தபடியேமெல்ல இமைமூடகேட்டதுகோடுகளின் இசைகண்டெடுத்தகுழந்தை மனநிலையில்கண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சிறுமியும் பறவையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் மொழியற்ற
January 30, 2008, 1:01 am | தலைப்புப் பக்கம்
January 30, 2008, 1:01 am | தலைப்புப் பக்கம்
சிறுமியும் பறவையும்பேசிக்கொண்டிருக்கிறார்கள்மொழியற்ற மொழியில்======பள்ளி விடுமுறைகரும்பலகையை மழையில்நீட்டும் சிறுமி=======அதிகாலையை படித்தபடிசைக்கிள் மிதிக்கிறான் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மணக்கும் இசை
January 21, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்
January 21, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்
நிரம்பி வழியும்அரங்கிலிருந்துமணக்கிறது இசைஎன் அளவுக்குசுவாசிக்கத் துவங்குகையில்பூக்கும் சில பூக்கள்ஆடுகின்றனஒலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மலைகளை வரைபவன் ஏறிக்கொண்டிருக்கிறான் கோடுகள் வழியே
January 21, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்
January 21, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்
மலைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...
January 20, 2008, 11:23 am | தலைப்புப் பக்கம்
January 20, 2008, 11:23 am | தலைப்புப் பக்கம்
எனது கதையில்வரும் கிழவிஉங்கள் ஊருக்கு வந்தால்ஏதாவது கொடுங்கள்சர்க்கரை குறைவான காப்பிவேகவைத்த கடலைஒரு குவளை கஞ்சிரசம் சாதம்முடியாவிட்டால் வெந்நீர்அவள் சொல்வதைக்கேட்க முடியாதபோதுஒரு புன்னகைக் கொடுத்துஅனுப்பி விடுங்கள்சிறு வயதில் இறந்த பேரன்வெளிநாடு போய்திரும்பாத மகன்நிலங்களைத் தொலைத்தக் குடும்பம்என உண்டு அவளிடம்கண்ணீர் உடைக்கும் கதைகள்நதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சிறுமியின் மரம்
January 10, 2008, 2:08 am | தலைப்புப் பக்கம்
January 10, 2008, 2:08 am | தலைப்புப் பக்கம்
தாத்தாவுடன்வாக்கிங் போய்விட்டுவந்த பேத்திஅவர் கால் கழுவி வருவதற்குள்வரைந்ததைக் காட்டினாள்பேத்தியின் பிஞ்சு கிறுக்கலில்நிமிர்ந்து நின்றதுஒரு மரம்கன்னத்தைத் தட்டிபாராட்டு சொன்னதாத்தாவைக் கேட்டாள் சிறுமிஇது எந்த மரம் சொல்லுங்கவிழித்து நின்ற தாத்தாவுக்குவிடை சொன்னாள்நடந்து போனப்பநாம பாத்தமேநீங்க கூட சொன்னீங்களேஇது புயல்ல சாஞ்ச மரம்னுஅதுதான் தாத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நான்...
December 26, 2007, 2:05 am | தலைப்புப் பக்கம்
December 26, 2007, 2:05 am | தலைப்புப் பக்கம்
நான்நான்நான் நான் என்றுநுரைத்துப் பொங்கநான்களைச்சேமித்துவைத்தேன்குறைவின்றிகூடித்திமிரிகுதித்தாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கிளியின் புன்னகை
December 24, 2007, 11:27 am | தலைப்புப் பக்கம்
December 24, 2007, 11:27 am | தலைப்புப் பக்கம்
கூண்டு கிளியுடன்வருவேன் என்றுகாத்திருக்கும்மகளிடம் போய்எப்படிச் சொல்வேன்வாங்கி வரும் வழியில்கிளியை வானம் விட்டதும்கூண்டிலை தூக்கி எறிந்ததும்கதைபோல் மகளிடம்சொல்லும் போது உணரலாம்பறவையின் சுதந்திரம்அப்போது அவள் உதட்டில்வந்து அமரும்அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
எல்லா கதவையும் திறந்து வைத்திருக்கிறாள் சிறுமி வரைந்த வீட்டில்
December 18, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்
December 18, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்
எல்லா கதவையும்திறந்து வைத்திருக்கிறாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
அவருக்காக நான் மன்னிப்புக் கேட்டேன் எனக்காக யாராவது
December 18, 2007, 12:19 pm | தலைப்புப் பக்கம்
December 18, 2007, 12:19 pm | தலைப்புப் பக்கம்
அவருக்காகநான் மன்னிப்புக் கேட்டேன்எனக்காகயாராவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கதையின் பயணங்கள்
December 9, 2007, 7:38 am | தலைப்புப் பக்கம்
December 9, 2007, 7:38 am | தலைப்புப் பக்கம்
ரயில் பயணத்தை அழகாக்கியவர்கதை சொல்லிக்கொண்டே வந்தார்ஒப்பனைக் கலப்பில்லாதஅவர் சொற்களிலிருந்துவெளியான உயிர்எங்களோடு பயணம்செய்வது போலிருந்ததுமலைக்குகை தாண்டியது ரயில்சத்தமிட்டபடிகதையை சீக்கிரம்முடித்து விடுவீர்களா என்றேன்நான் இறங்குவதற்கு முன்பாநீங்கள் இற்ங்குவதற்கு முன்பாயோசனைகளை கண்ணில்குவித்தபடி கேட்டார்அவரும் நானும்இறங்கிய பின்னும்கதை தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நாக்குகள்
December 9, 2007, 7:10 am | தலைப்புப் பக்கம்
December 9, 2007, 7:10 am | தலைப்புப் பக்கம்
நாக்கால் மூக்கைத்தொட்டுவேடிக்கைக் காட்டியவனைஎல்லோரும் பார்த்தார்கள்அவன் தட்டுகாலியாக இருந்ததுசிரித்து கைதட்டிதிரும்பச் செய்யச் சொன்னாள் சிறுமிசிறுமிக்காகமீண்டும் செய்தான்வீட்டிலிருந்த யாராலும்முடியவில்லைதோல்வியுடன் திரும்பினநாக்குகள்கடுகடுப்பாய் இருந்தவர்நாக்கைக் கடித்துக்கொண்டார்பசிக்கு ஏதாவது போடவாகேட்டார்கள்சிரித்து மகிழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கேட்காதே...
December 6, 2007, 2:21 am | தலைப்புப் பக்கம்
December 6, 2007, 2:21 am | தலைப்புப் பக்கம்
கடந்து போகும் அவனைப்பார்த்திருக்கிறேன்பல முறைரகசியமாய் பேசிச்செல்வான்ஒரு நாள்கேட்க நேரிட்டதுஅவன் சொன்னதைபிறக்காத மனிதன் இறப்பதில்லைஇறக்காத மனிதன் பிறப்பதில்லைஅவன் வரிகளைமெளனமாய் பார்ப்பதற்குள்போயிருந்தான்ஒரு மழைநாளில்அவனுக்குத் தேநீர்வாங்கித் தந்து கேட்டேன்உரத்துப் பார்த்தான்பிறக்காத மனிதன் இறப்பதில்லைஇறக்காத மனிதன் பிறப்பதில்லைவாயிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
துடைக்கும் புகைப்படம் ஞாபக தூசிகள் திறக்கும் காலம்
December 6, 2007, 2:12 am | தலைப்புப் பக்கம்
December 6, 2007, 2:12 am | தலைப்புப் பக்கம்
துடைக்கும் புகைப்படம்ஞாபக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
தற்கொலை செய்ய இருந்த மின் விசிறியிலிருந்து வெளியேறுகின்றன
November 28, 2007, 12:34 pm | தலைப்புப் பக்கம்
November 28, 2007, 12:34 pm | தலைப்புப் பக்கம்
தற்கொலை செய்ய இருந்தமின் விசிறியிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
