மாற்று! » பதிவர்கள்

r.selvakkumar

11 : பெரிய எண்களை 9ஆல் வகுத்தல் - II    
May 23, 2009, 3:07 am | தலைப்புப் பக்கம்

221013 இந்த எண்ணை நமது மின்னல் கணிதப்படி 9ஆல் வகுத்தால் கடைசி இலக்கம் வரும்போது 9லிருந்து 9ஐ கழிப்பது போல வருகிறது. அதனால் ஈவு 24557, மீதி 0.சரி இப்போது அதே எண்ணில் ஓரிரு மாற்றங்கள் செய்து 221021 என மாற்றுவோம். இந்த எண்ணை மின்னல் கணிதப்படி 9ஆல் வகுத்தால் என்ன ஆகும்?221012/9 = ?கடைசி இலக்கம் வரும்போது 6+2=8 என வருகிறது. விடை ஒன்பதை விட குறைவாக இருப்பதால் 8ஐ அப்படியே எழுதிவிட்டோம். எனவே ஈவு 24556,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஜெயம் கொண்டான் - திரை விமர்சனம் (நேற்றுதான் பார்த்தேன்)    
September 15, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

ரீ மேக் இரண்டுவகை. சொல்லிவிட்டு ரீ மேக் செய்வது, நம்மை அறியாமலேயே ரீ மேக் செய்வது. அந்த வகையில் ஜெயம் கொண்டான் இரண்டாவது வகை. இயக்குனர் கண்ணனுக்கு இது முதல் படம். மணிரத்தினத்தின் சீடர். அதனால் அவர் தன்னை அறியாமலேயே அக்னி நட்சத்திரத்தை ரீ மேக் பண்ணியிருக்கிறார். ஆனால் ரீ மேக் என்று சொல்லி சாதாரணமாக புறம் தள்ள முடியாத ஸ்கிரீன் பிளே, பக்கா ஸ்கிரிப்ட்.  அப்பா இறந்தபின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அவளை என்னால் மறக்க முடியவில்லை    
September 1, 2008, 5:50 pm | தலைப்புப் பக்கம்

அவள் தமிழில் அறிமுகமாகி, மலையாளத்திலும் பிரபலமாகியிருந்தாள்.  அவள் கைகளிலும் கால்களிலும் பிளேடு கீறல். "படுபாவி எல்லாம் அந்த ராஸ்கலுக்காகத்தான். இரத்தம் நிறைய போயிடுச்சி.  ஆனாலும் பிழைச்சுட்டேன்.  அவனை விடமாட்டேன்" என்று சீறிவிட்டு "டயலாக் என்ன?" என்றாள். சில வருடங்களுக்கு முன், தி.நகரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ஷோ ரூமுக்கு விளம்பரப் படம் எடுக்கும் சந்தர்ப்பம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கே...    
August 29, 2008, 6:46 pm | தலைப்புப் பக்கம்

சில மாதங்களுக்கு முன்னால் 'டயல் ஜெயா டிவி' என்கிற நேரலை நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிற வாய்ப்பு கிடைத்தது. நவீன கல்வி முறையான 'செயல் வழிக் கல்வி(Activity Based Learning) பற்றி தொகுப்பாளருடன் ஒரு உரையாடல், இடையிடையே நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கு பதில். இதுதான் நிகழ்ச்சி.தொலை பேசியில் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலோர், இளம் இல்லத்தரசிகள் தான்.'என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கல்வி

படம் நன்றாக இல்லையென்றால் எனக்கு தியேட்டர்காரர்கள் டிக்கெட் பணத்தை திர...    
August 24, 2008, 2:11 pm | தலைப்புப் பக்கம்

படம் ஓடாவிட்டால், கல்லா நிரம்பாவிட்டால், போட்ட பணத்தை திருப்பித் தரும்படி (வினியோகஸ்தரை விட்டுவிட்டு) ரஜினியை கேட்கும் உரிமை தியேட்டர்காரர்களுக்கு இருக்கிறது(என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்)அதே போல பின்வரும் அட்டவணைப்படி தியேட்டர்காரர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது (என்று நான் நினைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: