ஒரு வருட பாக்கி..
October 26, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்
October 26, 2008, 1:51 am | தலைப்புப் பக்கம்
இங்கே வந்ததிலிருந்து ஒரு வருடமாக பார்த்த பல படங்களைப் பற்றி அன்றன்றைக்கு ஏதாவது எழுதி வைக்கும் பழக்கமுண்டு. சிலவற்றை மேலும் மெருகூட்டி தனி பதிவாக இட எண்ணி வைத்திருந்தேன்.. ஆனால், இப்படியே போனால் படம் பார்த்ததே கூட மறந்து போய்விடும் என்று தோன்றிவிட அவற்றை அப்படியே ஒன்று சேர்த்து இங்கு.
The Diary of Anne Frank
ஒரு படம் பார்த்த அன்று நிம்மதியான தூக்கம் காணாமல் போயிருக்கிறதா? அது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
குவியம்
September 14, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்
September 14, 2008, 12:10 am | தலைப்புப் பக்கம்
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே எங்கள் வீட்டு ராணி முத்து காலண்டரில் ராசி பலன் படிக்க முடியாமல் சிரமப்படுவதைப் பார்த்து பயந்து கண்மருத்துவரிடம் அழைத்துப்போய்க் கண்ணாடி வாங்கி மாட்டிவிட்டுவிட்டார் அப்பா. வாங்கிய புதிதில் என்னுடைய கண்ணாடி பற்றி எனக்கு ரொம்பவும் பெருமை இருந்ததுண்டு.
‘கொஞ்சம் நல்ல frame. குழந்தை கீழ எல்லாம் போட்டா அவ்வளவு சுலபத்துல உடையாது சார்’ என்று...தொடர்ந்து படிக்கவும் »
ராஜபாட்டை..
August 21, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்
August 21, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்
The Man who founded California - The Life of Blessed Junipero Serra
தற்காலிகமானாலும், வாழுமிடம் என்றவகையில், கலிபோர்னியாவின் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தான் இந்தப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன். அத்துடன், கார்மல் பள்ளத்தாக்குக்குச் சென்ற போது வழி தவறிப் போன ஒரு மிஷன் சர்ச்சும் ஆர்வத்துக்குத் தீனி போட காரணம்.
கலிபோர்னியா- எனப்படும் எங்கள் தங்க மாநிலம் உண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
The Pianist
June 9, 2008, 2:31 am | தலைப்புப் பக்கம்
June 9, 2008, 2:31 am | தலைப்புப் பக்கம்
போர் பற்றிய கதைகள் முடிவதே இல்லை. அதிலும் இரண்டாம் உலகப் போரைப் பற்றியும் அதில் தப்பிப் பிழைத்தவர்கள் பற்றியுமான கதைகள் இன்னும் எத்தனை இருக்கின்றனவோ.. அது போன்ற ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும்போதும் அடுத்த படத்தைப் பார்க்கக் கூடாது என்று நிச்சயம் நினைத்துக் கொள்கிறேன்… Life is beautiful(France), The Diary of Anne Frank(Austria), இப்போது The Pianist(Poland). இரண்டாம் உலகப் போர் பற்றியும் யூதர்களின் concentration camp பற்றியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
Beyond the Gates - அந்தக் கதவுகளுக்கு அப்பால்
May 18, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்
May 18, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்
எதேச்சசையாகத் தான் கையிலெடுத்த படம், ஆனால், தூக்கத்தை முழுமையாக மறக்கடித்துவிட்ட படம்- Beyond the Gates
1994இல் ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. 1994இல் ருவாண்டாவில் ஈகோல் என்ற ஐரோப்பிய நாடுகளால் நடத்தப்பட்டப் பள்ளி ஒன்றைச் சுற்றிய படம்.
கிறிஸ்டோபர் என்ற பாதிரியார் நடத்தும் இந்தப் பள்ளியின் வேலை செய்யும் ஜோ என்ற ஆசிரியர் தான் நாயகன்; ஒரு விதத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

