மாற்று! » பதிவர்கள்

piramil

சென்னைக்கு மேல் நிலவு    
March 2, 2008, 1:09 pm | தலைப்புப் பக்கம்

குளிரின் விறைப்பில்கதகதப்புத் தேடும்கண்டத்துக்கு வந்துவிட்டஉங்களுக்கும்,எலிகளுடனேசென்னையின் ஒருசிமிண்ட் பொந்தில்குடியிருக்கும் எனக்கும்எப்போதும் எரிகிறதுஉள் மனத்தில்தமிழகத்து வெயில்.நெய்தல் மெரீனாவில்சித்திரை நெருப்புக்குஒத்தடம் தரும்மாலைப் பொழுதும்மனசுக்குள் எங்கோபுகைகிறது.கடல்கடல் என்றுபஸ்பஸ்ஸாய்வந்திறங்கிவந்திறங்கிவரட்டுக் காற்றை ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை