மாற்று! » பதிவர்கள்

peeveeads

மே போட்டி -முதல் பத்து ஜோடிகள்    
May 22, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்

மக்களே...சென்ற மாதத்தை விட இந்த முறை, போட்டிக்கான உங்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பதை வரவேற்கிறோம். நடுவர்களாக இந்த முறை சற்று திணறித் தான் போயிருக்கிறோம். அதே சமயம் அடுத்த மாத போட்டியின் போது படங்களின் தரம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.சரி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் பத்து ஜோடிகள் உங்கள் பார்வைக்கு... இங்கே (வரிசைபடுத்தபடவில்லை) முதல் மூன்று......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

அன்னை என்பவள்…    
May 12, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

அம்மா தான் எல்லாம்.. மத்ததெல்லாம் சும்மா… அப்படின்னு.. விவேக் ஒரு படத்துல வசனம் பேசுவார். மாதவன் நடித்த ரன் படம்னு நினைக்கிறேன். காமெடிக்காக அந்த வசனம் வைக்கப்பட்டு இருந்தாலும்… 100% உண்மையான சொல் அது. சென்ற வாரம் பெங்களூர் இன்பென்டரி சாலையில் யாருக்காகவே காத்துக் கொண்டு இருந்தபோது தான் கண்ணில் பட்டது இந்த காட்சி. மனதாலும், உடலாலும், முடியாத தன் மகனை ஒரு வெய்யில் நாளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

சிறகு இல்லாத குருவியும், சிந்திய வியர்வையும்.    
May 5, 2008, 1:33 pm | தலைப்புப் பக்கம்

சென்ற வார விடுமுறையின் போது… பட்டுக்கோட்டைக்கு போயிருந்தேன். இந்த பயணத்தின் போது எதிர்பாராமல்/எதிர்பார்த்து நிகழ்ந்த/இழைத்த இரண்டு தவறுகளின் பட்டியல் இங்கே. 1. நண்பனின் ஊருக்கு போன இடத்துல.. சும்மா இருக்காமல்… குருவி படம் பார்க்கலாம்னு முடிவு செஞ்சது முதல் தவறு. சத்யராஜ் மலபார் போலிஸ் படத்துல சொன்ன மாதிரி, “ஆப்பு என்பது யாரும் யாருக்கும் வைப்பது அல்ல… அது இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

PIT- மே 2008 - போட்டி அறிவிப்பு.    
April 30, 2008, 10:29 am | தலைப்புப் பக்கம்

இனிய பிட் மக்களே. உங்க எல்லோருக்கும் … இந்த பிவி/சிவிஆர் இணையின் வணக்கம். இந்த தடவ.. உங்க எல்லாரையும் ஒரு வித்தியாசமான களத்துக்கு / தளத்துக்கு கூட்டிட்டு போறதா முடிவு செஞ்சிருக்கோம். கண்கள் இரண்டு. கணவன் மனைவி இரண்டு. இரவு பகல் இரண்டு. இன்பம் துன்பம் இரண்டு, தவிர, ஜோடி நம்பர் 1, சில்லுனு ஒரு ஜோடினு, இப்படி எல்லாத்தையும் ஜோடி சேர்த்து பாக்கறத.. வழக்கமா வச்சிருக்கோம். அதனால…...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

பூம்பாரை…    
April 19, 2008, 7:42 pm | தலைப்புப் பக்கம்

இந்திய வரை படத்தில் ஒரு புள்ளி என்று சொல்லும் அளவுக்கு கூட இல்லாத ஒரு மைக்ரோ மலை கிராமம். கொடைக்கானல் நகரின் மத்தியில் இருந்து சரியாக இருபது கிமி தொலைவில்… மாசு மறுவற்ற.. மண் மனம் மாறாத..மலை பிரதேசம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம் தான் என்றாலும்.. இவ்வளவு அழகாக இது நாள் வரை ஒரு கிராமத்தை பார்த்ததில்லை. மலையும் மலைசார்ந்த இடங்களையும் தான் ஊடே கொண்டு, பணியும்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

மகேன் (MahendraPhotography) பார்வையில் தமிழ் சினிமா…    
April 16, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களாக பிளிக்கர் மூலமாக மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த மகேனை(mahen) சந்திக்கும் வாய்ப்பு நேற்று ரெட்புல் (redbull) புண்ணியத்தில் கிடைத்தது. நன்றி ரகு. மகேனின்.. ஒரு படம்.. இங்கே.. உங்கள் பார்வைக்கு… இரவு ஒன்பது மணி அளவில் மகேனை அவரது வீட்டில் சந்தித்தோம். குறைந்தது இரண்டு மணி நேரமாவது பேசிக்கொண்டு இருந்த்திருப்போம் என நினைக்கிறேன். புகைப்படம்… கிரிக்கெட்.. சினிமா.. இசை.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்