மாற்று! » பதிவர்கள்

parisalkaaran

அவியல்    
May 28, 2008, 7:06 am | தலைப்புப் பக்கம்

இந்த கிரிக்கெட்டை பாக்கறத விட்டுத்தொலைக்கணும் முதல்ல.. வெறும் 146 ரன் எடுக்க, ஏழு விக்கெட்டை வெச்சுட்டு நம்ம சென்னை கிங்க்ஸ் கடைசி ஓவர் வரைக்கும் டென்ஷன ஏத்துறாங்கப்பா! எப்படியோ ஜெயிச்சுட்டாங்க.. அத விடுங்க.. மேட்ச் முடிஞ்சதும் கில்கிறிஸ்ட் வெறுத்துப் போய் உட்கார்ந்து கிளவுஸை கழட்டீட்டு இருந்ததை பார்க்கப் பாவமா இருந்தது! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்    
May 27, 2008, 4:51 am | தலைப்புப் பக்கம்

டென்ஷனின் உச்சத்தில் இருந்தேன் நான். ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் பதினைந்து ரன்கள் தேவை. மும்பை அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது. தோற்றால் அரையிறுதி வாய்ப்பு பறிபோகும். 19-வது ஓவர் முடிந்து விளம்பரம் போட்டிருந்த வேளையின் போன் ஒலித்தது. சௌந்தர்!உடனே எடுத்தேன்.."சௌந்தர்.. மேட்ச் பாக்கறியா?""இல்லடா. நான் ஃபேக்டரிலதான் இருக்கேன். இன்னைக்கு நைட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சினிமா.. சினிமா..!    
May 20, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

எனது ரொம்ப பழைய நோட் ஒன்றில் எழுதி வைத்திருந்தது இது.. இப்பொது ஏதாவது மாற்றமிருக்கிறதா அல்லது ஏதாவது சேர்ந்திருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.சினிமாவில் மாற்றவே முடியாத சில ‘க்ளீஷே’க்கள்:- சோகமான செய்தியை கேட்கும் கதாபாத்திரம், கண்டிப்பாக கையில் ஏதாவது வைத்திருந்து, செய்தி கேட்டதும் அதை கீழே போட்டு விடுவது..டேபிள் ட்ராயரில் அவசரமாக எதையாவது தேடும்போது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ரயில் பயணம்!    
May 16, 2008, 1:50 pm | தலைப்புப் பக்கம்

நாட்டு நடப்புகள்..நாளைய திட்டங்கள்..நேற்றுப் படித்த புத்தகம்..நினைவில் நிற்கும் கவிதைகள் என..பேச எத்தனையோ விஷயங்களிருக்கபண்பாடென்ற பெயரில்ஏதோ ஒரு சைத்தான்உன்னையும் என்னையும் தடுக்கஉன் ஜன்னல் வழியே நானும்என் ஜன்னல் வழியே நீயும்வேடிக்கை பார்த்துக்கொண்டு..வீணாகிப் போகிறது தோழிஇந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

விருந்தும் மருந்தும்    
May 16, 2008, 7:56 am | தலைப்புப் பக்கம்

விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க.. அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..? ஒரு கற்பனை..1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. "எப்போது வருவீர்கள்? உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. "1970 - வந்த விருந்தாளி போகும்போது.. "இவ்ளோ சீக்கிரமா போறீங்களே? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க.."1980 - "கிளம்பியாச்சா?.. சரி., போய்ட்டு லெட்டர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு