மாற்று! » பதிவர்கள்

panguvaniham

21, ஏப்ரல் 2010    
April 20, 2010, 7:59 pm | தலைப்புப் பக்கம்

மேலே நீங்கள் பார்ப்பது தேசிய நிஃப்டியின் தினசரி சார்ட்.  நேற்றைய சந்தையில் திங்கட் கிழமையின் கீழ் நிலைகள் உடைபடவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆக தற்போதைக்கு இந்த நிலை உடைபட்டால் மட்டுமே சந்தைகள் மேலதிக சரிவுகளை எதிர்பார்க்கலாம். இது காளைகளுக்கு ஆறுதலான செய்தி. மத்திய ரிசர்வ் வங்கியின் நேற்றைய அறிவிப்புகள், எதிர் பார்ப்புகளை ஒட்டியே அமைந்ததனால் சந்தையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

18, சனவரி 2010    
January 17, 2010, 6:38 pm | தலைப்புப் பக்கம்

இந்திய கம்யூனிசத்தின் மாபெரும் தலைவர் தோழர் ஜோதிபாசுவுக்கு பங்குவணிகம் தனது அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறது. தொடர்ச்சியாய் இரண்டாவது வாரமாய் சந்தைகள் பக்கவாட்டில் நகர்த்தப் பட்டிருக்கின்றன. இதை சந்தையின் இயல்பான போக்காய் கருத இயலவில்லை. வலுவான காரணிகள் (எதிர்பார்ப்புகளை ஒட்டிய அல்லது மிஞ்சிய IIP குறியீட்டு எண்கள்,நிறுவனங்களின்  காலாண்டு முடிவுகள்,தொடரும் அன்னிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

20, ஜூலை 2009    
July 20, 2009, 1:09 am | தலைப்புப் பக்கம்

சர்வதேச சந்தைகளின் தாக்கம், Short Covering, மற்றும் மத்திய அரசின் நிறுவங்களை தனியார் மயமாக்கும் அறிவிப்புகளை எதிர்பார்த்து நமது சந்தைகள் வலுவாய் உயர்ந்து முக்கியமான தடை நிலைகளுக்கருகாமையில் முடிவடைந்திருக்கின்றன. இந்த உயர்வுகள் செய்திகளின் பாற்பட்டதும், குறைவான Volume உடனானதும் நெருடும் ஒரு காரணி. தற்போது சந்தைகள் வலுவாகி விட்டதைப் போன்றதொரு தோற்றத்துடன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பெஃப்ரவரி 16 - 20, 2009    
February 16, 2009, 1:38 am | தலைப்புப் பக்கம்

வாரத்தின் நெடுகில் வெளியூர் பயணங்கள் இருப்பதால், தினமும் பதிவினை வலையேற்ற இயலாதென நினைக்கிறேன். அதன் பொருட்டு இந்த வாரத்திற்கான எனது பார்வையினை இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். சந்தைகளை நிர்ணயிக்கும் அகக்கூறுகளான ”அடிப்படைகளின் ஆய்வு”(Fundamental Analysis), ”நுட்பங்களின் ஆய்வு”(Technical Analysis) தவிர புறக்கூறான அரசியல், பொருளாதார சூழல்களுக்கிடையே சிக்கிப் பறக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அக்டோபர் 06, 2008    
October 6, 2008, 1:42 am | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவு… மாறுதலுக்காய் தலைப்பு வைக்கப்போய் பதிவின் நிறம் மாறிவிட்டதைப் போன்றதொரு தோற்றம், புதிய வாசகர்களை மனதில் கொண்டு செய்ய்யப்படாவிட்டாலும் புதிய வாசகர்கள் பலர் இந்த பதிவிற்குள் வந்திருக்கின்றனர். இனி சந்தைகளை கவனிப்போம், சந்தையின் மோசமான வாரங்கள் என்கிற பட்டியலில் கடந்த வாரத்திற்கு நிச்சயமாய் ஓரிடம் உண்டு. அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆகஸ்ட் 06, 2008    
August 6, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

வலுவாய் முடிந்திருக்கும் நேற்றைய சந்தைகள், திங்களன்றைய பதிவில் குறிப்பிட்டவாறே முதலாவது இலக்கினை எட்டியிருக்கிறது. சர்வதேச சந்தைகள் உதவும் பட்சத்தில் வரும் நாட்களில் இரண்டாவது இலக்கும் சாத்தியமாகும். கச்சா எண்ணை விலை தொடர்ச்சியாக சரிந்து வருவது, பெஃடரல் வங்கியின் அறிவிப்பால் அமெரிக்க சந்தைகளில் தொற்றிக் கொண்டிருக்கும் புதிய உற்சாகம், எதிர்வ்ரும் ஒலிம்பிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

ஜூலை 31, 2008    
July 31, 2008, 2:34 am | தலைப்புப் பக்கம்

சந்தையில் மீண்டுமொறு Relief Rally துவங்கியிருக்கிறது . இது எப்போது முடியுமென கணிப்பதை காட்டிலும் சந்தையின் போக்கில் லாபம் சம்பாதிக்க முயல்வது மட்டுமே சாமர்த்தியமான அணுகு முறையாக இருக்க முடியும். இன்று FNO Expiry தினமாதலால் வழமை போலவே மேடுபள்ளங்களுடன் காணப்படும். தேசிய நிஃப்டியின் உடனடி இலக்கு 4400 களாய் இருக்கும். நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறே, வலுவான உள்நாட்டு காரணிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜூலை 30, 2008    
July 30, 2008, 1:09 am | தலைப்புப் பக்கம்

மத்திய ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தினை கட்டுக்குள் வைப்பது என்கிற ஒரே இலக்கினை மனதில் கொண்டு கடுமையான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்புகளுக்கு நேற்றைய சந்தைகள் தேவையான அளவுக்கு எதிர்வினையாற்றிவிட்டன என்றே நினைக்கிறேன். கடந்த ஜூலை 16ம் தேதிய கீழ் நிலையான 3790 நிலையில் இருந்து ஜூலை 24ம் தேதி உயர் நிலையான 4539 ஐ எட்டிய பின்னர் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜூலை 29, 2008    
July 29, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்

இன்றைய ரிசர்வ் வங்கி கூட்டத்தின் முடிவுகள் சந்தையின் அடுத்த கட்ட நகர்வினை தீர்மானிக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி பெரிதாய் எதையும் அறிவித்துவிடாது என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நேற்றைய சந்தைகளின் மந்த நிலை இன்றைய சந்தையின் துவக்கத்திலும் எதிரொலிக்கலாம். எது எப்படியாகிலும், நான் தொடர்ச்சியாய் வலியுறுத்திவரும் சரிவுகளை இன்று பார்க்கலாம்.ரிசர்வ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 21, 2008    
April 21, 2008, 1:19 am | தலைப்புப் பக்கம்

FNO Expiry CRR விகிதங்கள் அதிகரிக்கப் பட்டிருப்பது குறைய துவங்கியிருக்கும் பணவீக்க விகிதம் தொடரும் திருப்திகரமான ஆண்டிறுதி முடிவுகள் நம்பிக்கையளிக்கும் அமெரிக்க சந்தைகள் சாதகமான பருவமழை எதிர்பார்ப்புகள் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மேற்சொன்ன காரணிகளே இந்த வார சந்தையினை வழிநடத்தும். எதிர்வரும் 29 ம் தேதிய கூட்டத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 17, 2008    
April 17, 2008, 12:54 am | தலைப்புப் பக்கம்

எதிர்பார்ப்புகளை ஒட்டியே அமைந்தது நேற்றைய சந்தைகள். தேசிய நிஃப்டி மிக முக்கிய நிலையான 4940 வை தொட்டு மீண்டது. சந்தைகள் தங்களை பக்கவாட்டில் நிலைநிறுத்திக் கொள்வது அடுத்த கட்ட நகர்வுக்கு உதவும். இன்றைய சந்தையில் நிஃப்டி 5000 ங்களை தொடும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. இந்த இலக்குகளை தக்க வைக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும். இன்றைய சந்தைகள் Gapup ஆக துவங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 16, 2008    
April 16, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

இன்ஃபோஸில் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் புண்ணியத்தால் தேசிய நிஃப்டி 4900 ங்களை எட்டியிருக்கிறது.4940 க்கு மேல் முடிவடைந்திருந்தால் சந்தைகளின் நம்பிக்கை புத்துணர்வு பெற்றிருக்கும். ஒரு வேளை இன்று தேசிய நிஃப்டி முக்கிய தடைக்கல்லான 4940 ஐ கடந்தாலும் அடுத்தடுத்து 4943 - 4950 - 497 - 4985 -5022 - 5130 நிலைகளில் Selling pressure உருவாகும் வாய்ப்புகளை மறுக்க இயலாது. இந்த நிலைகளை கடப்பது எளிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 15, 2008    
April 15, 2008, 1:22 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் பல வகையில் முக்கியமானது. அடுத்த இரு வாரங்களுக்கு தொடர்ச்சியாக வெளிவர இருக்கும் ஆண்டிறுதி முடிவுகள் சந்தையின் போக்கில் கணிசமான மாறுதலை உண்டாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களாய் சந்தையி தொடரும் இறுக்கம் தளர இந்த முடிவுகள் உதவுமென எதிர்பார்க்கலாம். வரும் வெள்ளியன்று சந்தை விடுமுறையாதலால் அடுத்த மூன்று நாட்களில் பெரிதாய் சந்தையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 11, 2008    
April 11, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

வாரத்தின் கடைசி நாள் தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை செவ்வாயன்று வெளியாகும் Infosys முடிவுகள் இன்று வெளியாக இருக்கும் பணவீக்க விகித விவரங்கள் குறைவான Volume ஒன்றுக்கொன்று தொடர்புடைய காரணிகள் இவற்றை இனைத்துப் பார்த்தாலே இன்றைய சந்தை நிலவரங்களை ஓரளவிற்கு அனுமானித்து விட முடியும்…..ஆனால் ஒரு கட்டத்தில் நமது சந்தைகளை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வழிநடத்தினார்களென்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 10, 2008    
April 10, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்

எதிர்பார்ப்புகளையொட்டியே நகரும் சந்தைகள்….ஆப்பரேட்டர்களின் விளையாட்டு தொடர்கிறது. நேற்று நாளின் கடைசி அரைமணி நேர சந்தையை கவனித்தவர்களுக்கு இது புரியும். காலாண்டு முடிவுகள் வெளியாக துவங்கியிருக்கின்றன. இதுவரை வந்த முடிவுகள் எதுவும் பாதகமில்லை. வரும் செவ்வாய் கிழமையன்று வெளியாகும் Infosys முடிவுகளே சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு அடிப்படையாக இருக்குமென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 09, 2008    
April 9, 2008, 12:51 am | தலைப்புப் பக்கம்

திங்கட்கிழமைய உயர்வினை நேற்று காணமுடியவில்லை, இத்தகைய எழுச்சிகள் அடுத்தடுத்த நாட்களில் நிகழ சாத்தியங்கள் இருக்கின்றன. இவையனைத்துமே ஆப்பரேட்டர்களின் விளையாட்டு என்பதனை புரிந்து கொள்ளவேண்டும். இன்றைய சந்தையின் போக்கினை Nifty Heavy weights எனப்படும் பங்குகளே தீர்மானிக்கும் என எதிர்பார்க்கிறேன். தின வர்த்தகர்கள் இன்றைய சந்தையில் இருந்து விலகியிருப்பதே உத்தமம். அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 08, 2008    
April 8, 2008, 1:12 am | தலைப்புப் பக்கம்

ஆசிய சந்தைகளின் தாக்கம், நேற்றைய சந்தை காளைகளின் கையில்…. இம்மாதிரியான குறைந்த Volume களுடன் ஏற்படும் உயர்ச்சிகள் எப்போதுமே நிரந்தரமானவையோ அல்லது சுவாரஸ்யமானவையோ அல்ல…அடுத்த இரு தினங்களுக்கு இதன் தாக்கம் நீடிக்கலாம். இத்தனை உயரங்களையும் ஒரே நாளில் தொலைக்கும் வாய்ப்புகளை சமீபத்தில் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அநேகமாய் வியாழன் அல்லது வெள்ளியன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 07, 2008    
April 7, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்

மூன்றாண்டுகளில் இல்லாத பணவீக்கம் அதிகரிக்கும் உணவு பற்றாக்குறை எகிறும் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் விலைகள் பணவீக்கத்தை எதிர்த்து போராடும் மத்திய அரசு வெளியாக இருக்கும் Infosys முடிவுகள் இப்படியாக உள் நாட்டு பிரச்சினைகளையே முன் வைத்து துவங்கும் வாரமிது…சர்வதேச சாதக பாதகங்களை விட உள்நாட்டு விவகாரங்கள் தீவிரமடைந்துள்ளதால், இந்த வாரத்தில் நமது சந்தைகள் சர்வதேச சந்தைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

திமிங்கில வேட்டை : எங்கே என் தேவதை….    
April 5, 2008, 4:05 am | தலைப்புப் பக்கம்

திமிங்கில வேட்டை - பாகம் இரண்டு எங்கே என் தேவதை… நீண்ட இடைவெளிக்கு பின்னர் தொடர்கிறேன்…. பங்கு சந்தைகளின் அடிப்படைகள், பங்குகளின் வகைகள், பங்குகளின் பரிவர்த்தனைகள் பற்றியெல்லாம் முந்தைய பதிவின் இனைப்பில் இருந்து தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் தொடர்கிறேன்….அது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் பின்னூட்டமிடுங்கள்….. சரி, இனி பங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 04, 2008    
April 4, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாய் சந்தை தன்னை பக்கவாட்டில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய சந்தையை மதில் மேல் பூனைக்கு ஒப்பாய் சொல்லலாம். எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சந்தை பாய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போதைக்கு சந்தை மேலே உயர்வது Heavy weights எனப்படும் நிஃப்டி பங்குகளின் கையில்தான் இருக்கிறது. வரும் நாட்களில் வெளியாகும் நிறுவனங்களின் நிதியறிக்கைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 03, 2008    
April 3, 2008, 12:46 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறே தேசிய நிஃப்டி 4840-4880 க்களில் Selling pressure தாளாமல் சரிந்தது. சர்வதேச சந்தைகளின் தாக்கம் இத்தனை வலுவாயிருந்தும் நமது சந்தைகள் ஈடுகொடுக்க இயலாதது நமது பலவீனத்தினை மேலும் உறுதி செய்கிறது. தற்போதைய நிலையில் தேசிய நிஃப்டியில் 4954 என்கிற இலக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இந்த நிலையை கடக்காதவரையில் சந்தையில் எவ்வித முன்னேற்றத்திற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஏப்ரல் 02, 2008    
April 2, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்

கடந்த இரு தினங்களாய் குறிப்பிட்டவாறு இன்றைய சந்தை நிலவரமே அடுத்த சில நாட்களுக்கான சந்தையின் திசையினை தீர்மாணிக்கும் என கருதுகிறேன். கடந்த இரு தினங்களாய் அமெரிக்க சந்தைகள் நம்பிக்கையான தொனியில் இருந்தாலும் அதை ஆசிய சந்தைகள் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றே நினைக்கிறேன். இன்றைய சந்தையை பொறுத்தவரையில் தேசிய நிஃப்டியில் 4840 - 4885 என்ற நிலைகள் மிகவும் முக்கியமானதாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

தினவர்த்தக குறிப்புகள் - சில விளக்கங்கள்    
April 1, 2008, 2:26 pm | தலைப்புப் பக்கம்

தினவர்த்தக குறிப்புகளை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை குறித்த சில நண்பர்களின் கேள்விகளையொட்டியதே இந்த பதிவு….. இங்கே தரப்படும் ஒவ்வொரு தினவர்த்தக குறிப்பினையும் நன்கு ஆராய்ந்தே தருகிறேன், எனது அனுபவத்தில் எனது குறிப்புகள் 80-95 விழுக்காடு உறுதியான முடிவுகளை தந்திருக்கின்றன. இங்கே தரப்படும் குறிப்புகளில் எவ்வித வர்த்தக நோக்கமும் இல்லை, என்னுடைய ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

புத்தாண்டு வாழ்த்துகள்….    
April 1, 2008, 1:15 am | தலைப்புப் பக்கம்

புதிய நிதியாண்டின் முதல் நாள், போன வருடத்தின் இழப்புகளை ஈடுகட்டி புதிய லாபங்களை பெற்றுத்தரும் வருடமாய் அமைய வேண்டி என் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன். கடந்த மூன்று மாதங்களாய் தொடர்ந்து வலியுறுத்திவரும் சந்தையின் பலவீனம் நேற்று மீண்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிறிய உயரத்திற்கு பின்னர் பெரிய சரிவு வருவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த மாதத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 31, 2008    
March 31, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரத்தில் மட்டும் நமது சந்தைகள் 8% - 9.2% வரை உயர்ந்திருக்கின்றன.  வெள்ளியன்று கடைசி மணிநேரத்தில் ஏற்பட்ட உயர்வானது, பரஸ்பர நிதியங்கள்  பெருமளவு பங்குகளை வாங்கியதால் ஏற்பட்டது.இதனால் மட்டுமே நமது சந்தைகள் இன்று முதல் காளைகளின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்கிற மாதிரியான செய்திகளை நம்பவேண்டாம். என் வரையில் இது ஆப்பரேட்டர்கள் எனப்படும் சூதாடிகளால் சிறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பங்குவணிகம் தொடர்பான தமிழ் புத்தகங்கள்….    
March 29, 2008, 3:57 pm | தலைப்புப் பக்கம்

Futures and Options Written by Soma. Valliappan Category: Business Format: Printed Book, 166 Pages Publisher: Kizhakku Price: Rs. 100 ISBN: 978-81-8368-581-8 Read More VAT - Mathippu Kooduthal Vari Kayidu Written by Sowri Varadharajan Category: Business Format: Printed Book, 264 Pages Publisher: Kizhakku Price: Rs. 100 ISBN: 978-81-8368-504-7 Read More Mutual Fund Written by R. Venkatesh Category: Business Format: Printed Book, 151 Pages Publisher: Kizhakku Price:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மார்ச் 28, 2008    
March 28, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்

வாரத்தின் கடைசி நாள், தொடர்ந்து மூன்றாவது நாளாக தடுமாறும் அமெரிக்க சந்தைகள்.தற்போது துவஙகியிருக்கும் ஆசிய சந்தைகளும் மந்த கதியில்….இன்று வெளியாகும் பணவீக்க விகிதம் சந்தையில் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.இதனால் இன்றைக்கும் சந்தைகள் பக்கவாட்டில் நகர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். நேற்றைய நமது சந்தைகளில் Midcap பங்குகள் சூடுபிடிக்க துவங்க்யிருப்பது நல்ல அம்சமாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 27, 2008    
March 26, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

நேற்று சர்வதேச சந்தைகளின் தாக்கத்தினால்….மேடு பள்ளங்களுடன், பெரிதான நிகழ்வுகள் ஏதுமில்லாத சாதாரண வர்த்தக தினம். Market Breadth சாதகமாய் இருந்தாலும் தேசிய நிஃப்டி 48 புள்ளிகளையும், மும்பை சென்செக்ஸ் 130 புள்ளிகளையும் இழந்து முறையே 4828,16086 நிலைகளில் முடிவடைந்திருக்கின்றன. செவ்வாயன்றைய சந்தையின் தாக்கத்திற்கு நேற்று தேசிய நிஃப்டி 4974 ஐ எளிதாக எட்டியிருக்க வேண்டும். தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 26, 2008    
March 26, 2008, 12:34 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய சந்தை உயர்வுகள், மும்பை சென்செக்ஸ் வரலாற்றில் ஆகக்கூடிய இரண்டாவது பெரிய உயர்வு, இந்த ஏற்றத்தை வலுவான Breakout என்றே சொல்லலாம்….Volume உதவும் பட்சத்தில் சந்தைகள் இம்மாத இறுதிக்குள் 5100 களை எட்டுவது கடினமாய் இருக்காதுதான்….ஆனால் அது அத்தனை சுலபமில்லை.ஏனெனில் தேசிய நிஃப்டியில் 4974 மிகவும் கடுமையான Resistance level, ஒரு வேளை இன்றைய சந்தைகள் இந்த நிலைக்கு மேல் முடியுமானால் 5100க்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 25, 2008    
March 24, 2008, 6:55 pm | தலைப்புப் பக்கம்

பெரிதான நிகழ்வுகள் இல்லாத நாளாய் நகர்ந்த நேற்றைய சந்தையின் சாதகமான அம்சம் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் கணிசமாய் பங்குகளை வாங்க துவங்கியிருப்பதுதான். கடந்த பதினைந்து நாட்களில் நேற்றுதான் நிஃப்டியின் Volume மிக குறைவாக இருப்பதை கவனத்தில் கொள்ளவும்…இது அத்தனை நல்ல செய்தியில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்க சந்தைகள் 1.97% - 3.27% வரை உயர்ந்திருக்கின்றன,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 24, 2008    
March 24, 2008, 3:01 am | தலைப்புப் பக்கம்

FNO Expiry வாரம் பதினோரு மாதங்களில் இல்லாத பணவீக்கம் வெளியாகியிருக்கும் Advance Tax விவரங்கள் நமது  சந்தைகள் Oversold நிலமைகளில் இருப்பது இவையே இந்த வாரத்தின் போக்கினை தீர்மானிக்கும் காரணிகளாய் இருக்கும்…. ஆரம்பத்திலேயே சொல்லிவிட வேண்டும்….இந்த வாரம் நிறைய ஆச்சர்யங்களை வைத்திருக்கிறது. எத்தகையது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்….அடிப்படை நன்றாக உள்ள பங்குகளை அவசரப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

விளக்கங்களை பகிர்தல்…    
March 20, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

நேர நெருக்கடியின் காரணாமாய் அன்றாடம் பின்னூட்டம் வாயிலாக நண்பர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் குறித்தான எனது பார்வையை பகிரவே இந்த பதிவு…. முதலில் பின்னூட்டமிடும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள்….இத்தகைய ஊக்குவிப்பே என்னை தொடர்ந்து எழுதச்செய்கிறது என்பதுதான் உண்மை. பலருக்குக்கு வலைதளத்தில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதுதான் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 19, 2007    
March 19, 2008, 1:33 am | தலைப்புப் பக்கம்

வாரத்தின் கடைசி நாள்…. இன்று காளைகளுக்கான தினம்….தங்கள் நிலைகளில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் தப்பிக்க கடைசி வாய்ப்பாக கருதலாம். திங்கள் முதல் மீண்டும் சரிவுகள் தொடருமென எதிர்பார்க்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாய் மோசமான சரிவினை சந்தித்து வரும் அமெரிக்க பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்க பெஃடரல் வங்கி வட்டி விகிதங்களை 0.75%...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 18, 2007    
March 18, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

ஆகக்கூடிய இரண்டாவது மிகப்பெரிய சரிவு….எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இத்தனை பெரிதாய் சரியும்போது ஜீரணிப்பது சிரமமாய்த்தான் இருக்கிறது. நேற்றைய சரிவுகள் ‘Elliot wave pattern’…ன் “Big ‘C’ down wave னை உறுதி செய்கிறது…வரும் நாட்களில் இதன் தாக்கம் எத்தகையது என்பதை பார்க்க முடியும். இன்றைய சந்தையில் ஜனவரி மாத நிலமைகளை எட்டும் என எதிர்பார்க்கலாம். இம்மாத இறுதிக்குள் நிஃப்டி 4445 - 4336 - 4280 - 3998...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 17, 2007    
March 17, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

அதிகரித்துவரும் பணவீக்க விகிதம் உயர்ந்துவரும் கச்சா எண்ணை விலை சரியும் தொழில்வளர்ச்சி குறியீடுகள் வாரத்தின் நெடுகில் வெளியாகும் நிறுவனங்களின் Advance tax விவரங்கள் நாளைய அமெரிக்க பெஃடரல் வங்கி கூட்டமும் அதன் முடிவுகளும்   இவையெல்லாம் இந்த வாரத்தைய சந்தையின் போக்கினை முடிவு செய்யும் காரணிகளாய் இருக்கும்.வெள்ளியன்று அமெரிக்க சந்தைகளின் வீழ்ச்சி இன்றைய ஆசிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 14,2008    
March 14, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

இனி என்ன ஆகும்? இதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி….தற்போதைய சூழலில் சந்தைகள் நமக்கு இப்போது தரும் ஒரே தெளிவான செய்தி…அடுத்த சில நாட்கள்/வாரங்களுக்கு வலுவான கரடிகளின் ராஜ்ஜியம்தான் என்பதே…. சந்தையின் ஒவ்வொரு சிறிய உயரத்தின் போதும் கண்ணை மூடிக்கொண்டு கையிருப்புகளை விற்று விட்டு கீழிறங்கும்போது வாங்குவதே சிறந்த குறுகிய கால வர்த்தக உத்தியாக இருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 13,2008    
March 13, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்க சந்தைகள் தந்த உற்சாகத்தினை எதிரொலிக்கும் வகையில் வலுவாக துவங்கிய நமது சந்தைகள், நேற்று வெளியான IIP அறிக்கையின் நிதர்சனத்தினால் வலுவிழந்து நாளின் இறுதியில் ஆகக்கூடிய பள்ளங்களில் முடிவடைந்திருந்தன.Technical மொழியில் சொல்வதானால் சந்தைகள் Flat ஆக முடிவடைந்திருந்தன எனலாம். ஃபெடரல் வங்கியின் கூட்டம் வரும் மார்ச் 18ம் தேதியன்று நடைபெறவிருக்கிறது.இந்த கூட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 12,2008    
March 12, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்

மிகத் தெளிவாக எதிர்பார்ப்பினையொட்டியே சந்தை நகர்கிறது. நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறு தேசிய நிஃப்டி 5200 களை எட்டும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. தற்போதைய உயர்வினை ஒரு Technical bounce என்கிற வகையில் தற்காலிகமானது என்பதை நினைவில் வையுங்கள். இன்னும் சொல்லப்போனால் தங்கள் நிலைகளில் இருந்து வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டவ்ர்களுக்கான இறுதி வாய்ப்பு என்று கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 11,2008    
March 11, 2008, 1:43 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய சந்தைகள் எதிர்பார்ப்பினையொட்டியே Gap down ஆக துவங்கியது, பலவீனமான ஆசிய சந்தைகளின் தாக்கத்தினால் துவக்கத்தில் பெரிய அளவில் சரிந்தாலும் நாளின் இறுதியில் அந்த இழப்புகள் ஓரளவிற்கு ஈடுகட்டப்படும் என எதிர்பார்த்திருந்தேன். அந்த செய்தி வாரதிருந்தால் அப்படித்தான் ஆகியிருக்கும். ஆனால் காலை சுமார் 11.30 அளவில் பங்குசந்தை அலசி ஆராயும் ஒரு தொலைகாட்சி நிறுவனம், திடீரென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 10,2008    
March 10, 2008, 1:23 am | தலைப்புப் பக்கம்

கடந்த பத்து மாதங்களில் இல்லாத வகையில் உயர்ந்திருக்கும் பணவீகக விகிதம்(5.02%) தேசிய நிஃப்டி தனது வலுவான Support level ஆன 4800 க்கு கீழ் நழுவியிருப்பது… மும்பை சென்செக்ஸ் தனது வலுவான Support level ஆன 16165 க்கு கீழ் நழுவியிருப்பது… கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பது…. அமெரிக்க சந்தைகளில் DOW 12000 க்கு கீழ் நழுவியிருப்பது…. தொடர்ந்து புதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 07,2008    
March 7, 2008, 12:41 am | தலைப்புப் பக்கம்

மிகவும் பரபரப்பான வாரத்தின் கடைசி நாள், கடந்த புதனன்றைய சந்தையில் எதிர்பார்ப்புகளையொட்டியே Technical Bounce ஒன்றினை காணமுடிந்தாலும், இன்று அத்தகைய Trend தொடரும் வாய்ப்புகள் குறைவே. நேற்றைய ஆசிய சந்தைகள் நம்பிக்கையுடன் காணப்பட்டாலும், முடிவடைந்திருக்கும் அமெரிக்க சந்தைகள் 1.75% -2.20% வரை சரிந்திருக்கின்றன. இன்று காலையில் துவங்கும் ஆசிய சந்தைகள் அமெரிக்க சந்தைகளை தொடரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 05, 2008    
March 4, 2008, 5:12 pm | தலைப்புப் பக்கம்

தொடரும் சரிவுகள்…..கடந்த மூன்று நாட்களில் மட்டும் மும்பை சென்செக்ஸ் 1485 புள்ளிகளை இழந்திருக்கிறது. இத்தனைக்கும் நேற்றைய நமது சந்தைகள் நம்பிக்கையுடன் துவங்கின என்றே சொல்லவேண்டும். நாளின் நெடுகில் உயரங்களில் உருவான Selling Pressure சந்தையை பலவீனமாகவே வைத்திருந்தது என்றால் மிகையில்லை. நாளின் முடிவில் தேசிய நிஃப்டி 87 புள்ளிகளை இழந்து 4,864 லும், மும்பை சென்செக்ஸ் 338 புள்ளிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 04, 2008    
March 3, 2008, 5:04 pm | தலைப்புப் பக்கம்

உள்நாட்டு பட்ஜெட் பலவீனங்களுடன் சர்வதேச தாக்கங்கள் சேர்ந்து கொண்டதன் விளைவு, நேற்றைய நமது சந்தைகள் தனது வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய சரிவினை சந்திக்க நேர்ந்தது, இந்த வருடத்தில் அதாவது கடந்த 63 நாட்களில் நிகழும் மூன்றாவது பெரிய சரிவு….அதே நேரத்தில் இது ஒன்றுதான் கடந்த சில வாரங்களாய் எதிர்பார்த்திருந்த சரிவு. இப்போதைய கேள்வியெல்லாம் இந்த சரிவிற்கு பின்னதான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மார்ச் 03, 2008    
March 2, 2008, 4:05 pm | தலைப்புப் பக்கம்

எதிர்பார்த்த அதே அலைவரிசையில் தேர்தலை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார். சமூகத்தில் எல்லா தரப்பினரையும் குறிவைத்து தாக்கல் செய்யபட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை குறித்து இதுவரை திருப்தியான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பது நிதியமைச்சருக்கு கிடைத்த வெற்றியாகவே கருதலாம். பங்கு சந்தையை பொறுத்த வரையில் நீண்ட கால...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி வணிகம்

பிஃப்ரவரி 28, 2008    
February 27, 2008, 3:35 pm | தலைப்புப் பக்கம்

தவிர்க்க இயலாத காரணங்களினால் நேற்று வலைபதிவினை மேம்படுத்த இயலவில்லை. அடுத்த சில நாட்களுக்கு இந்த சிரமம் தொடருமெனவே நினைக்கிறேன். எனது தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால்…பதிவுகளில் கவனம் செலுத்த இயலாத எனது நிலையை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நேற்றைய சந்தையில் Breakout ஆகுமென எதிர்பார்த்தேன்…ஒரு வேளை அப்படி ஏதும் நடந்திருந்தால் பட்ஜெட்டுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பெஃப்ரவரி 26, 2008    
February 26, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்

சர்வதேச சந்தைகளின் புண்ணியத்தால் நேற்று ஒரு Relief Rally யினை பார்க்க முடிந்தது.நாளின் ஆகக்கூடிய உயரத்தில் சந்தை முடிந்திருப்பது நம்பிக்கையான அம்சம். நேற்றைய வர்த்தகத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நிகரத்தில் பங்குகளை வாங்கியிருப்ப்தும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நிகரத்தில் விற்றிருப்பதும் சந்தையில் நிலவும் குழப்பமான சூழலை நன்கு உணர்த்துகிறது. இன்றைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பெஃப்ரவரி 20, 2008    
February 20, 2008, 1:12 am | தலைப்புப் பக்கம்

உற்சாகமாய் துவங்கி மேடு பள்ளங்களுடன் பக்கவாட்டு நகர்வில் இன்னொரு நாள்….தொடரும் குறைவான Volume….அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று பங்குகளை வாங்க ஆரம்பித்திருப்பது, தொடரும் சர்வதேச சந்தைகளின் தடுமாற்றமான போக்கு….. இப்படி எதிர்பார்ப்புகளையொட்டியே நகரும் சந்தைகள். இன்றைய சந்தையும் நேற்றைய சந்தையினை போலவே இருக்குமென எதிர்பார்க்கிறேன்…உற்சாகமாய் துவங்கி நாளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பெஃப்ரவரி 19, 2008    
February 19, 2008, 1:04 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய சந்தைகள் மேடுபள்ளங்களுடன் Flat with -ve signals…எனலாம்.பக்கவாட்டில் நகர்ந்தாலும் Market Breadth நம்பிக்கையளித்தன.அன்னிய மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் போக்கு சாதகமாய் இல்லை. சந்தையை பொறுத்தவரையில் புதிதாய் சொல்வதற்கு ஏதுமில்லை…கடந்த சில நாட்களாய் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். பலவீனமான சந்தை எப்போது வேண்டுமானாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பெஃப்ரவரி 18, 2008    
February 18, 2008, 1:34 am | தலைப்புப் பக்கம்

தொடர்ச்சியாக அய்ந்து வார சரிவு கடந்த வாரத்தில் நிறுத்தப்பட்டது மகிழ்ச்சியே…. தொடரும் குறைவான Volume கவலையளிக்கிறது… பணவீக்க விகிதம் முந்தைய வாரத்தினை விட சிறிதளவு குறைந்திருக்கிறது…. பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தின் பாதிப்புகள் மற்றும் விளைவுகள்… Pre Budget Rally என்ற ஒன்றை மறந்துவிட்டது….. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆரம்பித்திருப்பது…. தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிஃப்ரவரி 15, 2008    
February 15, 2008, 12:46 am | தலைப்புப் பக்கம்

சர்வதேச சந்தைகளின் தாக்கத்தினால் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சந்தைகள் உயரங்களில்….Volume இல்லாத இந்த உயரங்களை கவலையுடன் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு….இந்த Relief Rally முடிவதற்குள் கையிருப்புகளை விற்று காசாக்குவதை தவிர வேறெந்த உத்தியும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். நேற்றைய சந்தையில் நிஃப்டி அதிகபட்சம் 5160 ஐ தாண்டாது என்றுதான் நினைத்தேன்….தற்போது 5262...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிஃப்ரவரி 14, 2008    
February 14, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

எதிர்பார்ப்புகளையொட்டியே இருந்தது நேற்றைய சந்தைகள், சர்வதேச சந்தைகளின் போக்கும் சாதகமாய் இருந்ததனால் நாளின் நெடுக சந்தை தனது உயரங்களை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. நேற்றைய சந்தை முடிவில் சில அம்சங்களை சுட்டிட விரும்புகிறேன்….தொடர்ந்து மூன்றாவது நாளாக தேசிய நிஃப்டி 200DMA(4975) க்கு கீழ் முடிவடைந்திருக்கிறது, அதே நேரத்த்தில் மும்பை சென்செக்ஸ் 200DMA க்கு மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நிதி

பிஃப்ரவரி 13, 2008    
February 13, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

தொடர்ந்து அய்ந்தாவது நாளாக சரிவு….நேற்றும் சரிவு பலமாய் இருக்குமென நினைத்தேன்,கொஞ்சம் ஆச்சர்யம்தான்… சிறிய அளவில் தப்பித்துக் கொண்டோம். இன்றைய சந்தையை மிக முக்கியமானதாக கருதுகிறேன்….அய்ந்து நாள் சரிவினால் உண்டாகும் Relief Rally/Technical Bounce இன்று ஏற்படும். இன்று சந்தை Gap up ஆக துவங்கும் பட்சத்தில் நிஃப்டி அதிக பட்சமாய் 5100 வரை செல்லலாம். இதை ஒரு அரிய வாய்ப்பாக கருதி லாபத்தில் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிஃப்ரவரி 12, 2008    
February 12, 2008, 1:23 am | தலைப்புப் பக்கம்

புதன் கிழமை மதியத்திற்கு பின்னர் நடக்குமென எதிர்பார்த்தது, திங்கட்கிழமையே நடந்து விட்டது. Reliance Power சந்தையின் சரிவினை தற்காலிகமாய் தள்ளிப்போடுமென மிகவும் நம்பினேன்….. வாரத்தின் முதல் நாளிலேயே இந்த வாரத்திற்கான Support Level ஆன 5000 ங்களுக்கு கீழும், 200 EMA க்கு கீழும் நழுவியிருப்பதால் நிஃப்டி 4600 வரை சரிவதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. கடந்த நான்காண்டுகளில் நிஃப்டி 200EMA க்கு கீழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிஃப்ரவரி 11, 2008    
February 11, 2008, 12:46 am | தலைப்புப் பக்கம்

அய்ந்தாவது வாரமாக தொடரும் சரிவுகள்…. அய்ந்து மாதங்களில் இல்லாத வகையில் உயர்ந்திருக்கும் பணவீக்க விகிதம்… பாரபட்சமில்லாமல் பலவீனமாய் இருக்கும் சர்வதேச சந்தைகள்…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பின்னர் நம்பிக்கையுடன் துவங்கும் ஆசிய சந்தைகள்…. ரிலையன்ஸ் பவர் சந்தையில் பட்டியலிடப் படுவதால் ஏற்பட்டுள்ள சாதகமான எதிர்பார்ப்புகள்… …..இவையெல்லாமே இந்த வாரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிஃப்ரவரி 08, 2008    
February 8, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்

நாளின் முதல் பாதியில் Flat ஆக இருந்த சந்தை….பிற்பாதியில் அழுத்தம் தாளாமல் சரிந்தது, கடந்த ஜனவரி 22ம் தேதிய சரிவுகளை போலிருக்குமோ என பதறவைத்த இறக்கம், நல்லவேளையாய் அத்தனை மோசமான நிகழ்வுகள் ஏதும் நடக்கவில்லை. தேர்ந்த தினவர்த்தகர்களுக்கு கொண்டாட்டமான நாளாய் நேற்று இருந்திருக்கும். இன்றும் அதே நிலமைதான் தொடருமென நினைக்கிறேன். கடந்த புதனன்று உருவான Bearish Flag pattern ன் தாக்கமென ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிஃப்ரவரி 07, 2008    
February 7, 2008, 1:10 am | தலைப்புப் பக்கம்

சந்தையின் அலைவரிசையில் நாம் இருக்கிறோம் என்பதே ஒருவகையான பாதுகாப்பான உணர்வினை தரும்…இடையில் தடுமாறினாலும் சந்தையில் அலைவரிசையில் மீண்டும் வந்திருக்கிறேன் என்பதை நேற்றைய சந்தைகள் உணர்த்தின…. Technical பார்வையில் சொல்வதானால் தற்போதைய சந்தையில் தினவர்த்தகர்கள் மட்டுமே பிழைக்க முடியும். அதுவும் தேர்ந்த தினவர்த்தகர்களால் மட்டுமே தாக்கு பிடிக்கக்கூடிய சந்தையிது. சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிஃப்ரவரி 06, 2008    
February 6, 2008, 12:57 am | தலைப்புப் பக்கம்

எதிர்பார்ப்புகளையொட்டியே இருந்தது நேற்றைய சந்தைகள்…..VOLUME…இதுதான் இப்போதைய பெரிய நெருடல்….இந்த நிலை நீடிக்குமானால் நிச்சயமாய் கடந்த மூன்று நாட்களில் உண்டான உயர்வு ஒரே நாளில் மாயமாய் போய்விடும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. இம்மாதிரியான சந்தைகளில் தினவர்த்தகம் மட்டுமே சாத்தியம்…Volume அதிகரிக்காத பட்சத்தில் எந்த நேரத்திலும் சந்தை தலை குப்புற விழலாம், எனவே கவனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பிஃப்ரவரி 04, 2008    
February 4, 2008, 12:37 am | தலைப்புப் பக்கம்

Pre Budger Rally….இதுதான் இனி வரும் நாட்களில் சந்தையை தூக்கி நிறுத்தப்போகும் பிரதான காரணியாக இருக்கும். அதே நேரத்தில் இந்த காரணி எத்தனை வலுவுள்ளதாக இருக்கும் என்பதிலும் நிறையவே சந்தேகம் இருக்கிறது. தற்போதுள்ள மத்திய அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது இருக்குமென்பதால் நிச்சயமாக Popular Budget எனப்படும் பொதுஜன கவர்ச்சி திட்டங்களே மலிந்திருக்குமென்கிற எதிர்பார்ப்புகள் நிறையவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 29, 2008    
January 29, 2008, 12:31 am | தலைப்புப் பக்கம்

சமீப நாட்களில் காணக்கிடைக்காத அருமையா மீட்சியினை நேற்றைய சந்தையில் பார்க்க முடிந்தது.இம்மீட்சி காளைகள் சந்தையினை மீட்டெடுக்கும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளன. தற்போது துவங்கியிருக்கும் ஜப்பானிய சந்தைகள் 2.62% வரை உயர்ந்திருக்கின்றன.ஆசிய சந்தைகள் ஜப்பானிய சந்தையினை பின் தொடருமென எதிர்பார்க்கலாம். மத்திய ரிசர்வ் வங்கி, வட்டிவிகிதம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

வர்த்தக குறிப்புகளும் எதிர்வினைகளும்….    
January 28, 2008, 1:18 pm | தலைப்புப் பக்கம்

சந்தையின் சமீபத்திய சரிவுக்கு பின்னர், இழப்புகளை ஓரளவிற்கேனும் ஈடுகட்டும் வகையில் குறுகிய காலத்தில் பயன் தரதக்கவகையில் Swingtrading குறிப்புகளை கடந்த வியாழன் மற்றும் வெள்ளிகளில் அளித்திருந்தேன்…இந்த குறிப்புகள் குறித்தான கருத்தினை பதிவிட வேண்டியிருந்தேன். இதுவரை எவரும் தங்களின் கருத்த்க்களை பதிவிடாததால் அதன் நிலவரங்களை கீழே தந்திருக்கிறேன்.இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 28, 2007    
January 28, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்

மிகப்பெரிய சரிவுடன் துவங்கி மிகப்பெரிய உயர்வுடன் முடிவடைந்த கடந்த வாரத்தினை அத்தனை சீக்கிரமாய் மறந்துவிட முடியாது. அது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீள்வது அத்தனை எளிதான காரியமாகவும் இருக்காது.வார இறுதியில், முந்தைய வாரத்தினை விட தேசிய நிஃப்டி 5.64%, மும்பை சென்செக்ஸ் 3.43% வரை சரிந்திருந்தது. இத்தனை பெரிய சரிவு வருமெனெ மிகப்பெரிய டெக்னிகல் அனலிஸ்ட் முதல் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நிதி

சனவரி 25, 2008    
January 25, 2008, 12:46 am | தலைப்புப் பக்கம்

எதிர்பார்த்த அலைவரிசைகளில் சந்தை பயணிக்கிறது. முந்தைய நாளின் மீட்சி சந்தேகத்திற்கிடமானது என்பதை நேற்றைய சந்தைகள் நிரூபித்திருக்கின்றன. சர்வதேச சந்தைகள் ஆரோக்கியமாய் இருந்தாலும், Operators ன் திருவிளையாடல்கள் மற்றும் லாபத்தினை உறுதிசெய்திடும் போக்கினால் நாளின் நெடுக நமது சந்தைகள் பலவீனமாவே இருந்தது.கடந்த திங்களன்று விழுந்த அடியின் தாக்கம் ஒரே நாளில் மறைந்துவிடுமென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 24, 2008    
January 24, 2008, 12:43 am | தலைப்புப் பக்கம்

ஏழு தினங்களாய் சரிந்து வந்த சந்தை நேற்று அசுரத்தனமாய் மீண்டிருக்கிறது. என் வரையில் இதை ஒரு Technical Bounce என்றவகையில் மட்டுமே பார்க்கிறேன். இது தற்காலிகமானதே, எந்த நிமிடத்திலும் இது அழிக்கப்படலாம். நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறு இத்தகைய தற்காலிக உயர்வுகளில் லாபத்தினை உறுதிசெய்து கொண்டு அடுத்த வாய்ப்புக்காய் காத்திருப்பதே நல்ல உத்தியாக இருக்கும். நேற்றைய மீட்சியினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நிதானம், நிதர்சனம், நிம்மதி….    
January 23, 2008, 12:32 am | தலைப்புப் பக்கம்

இனி இழப்பதற்கு ஏதுமில்லை…. இது எல்லோருக்கும் பொருந்தும்….நெருக்கடிகளின் போதுதான் நிதானம் நிறைய தேவைப்படுகிறது, நிதானித்தால் மட்டுமே நிதர்சனங்கள் புரியும்…நிதர்சனங்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த கட்டங்களுக்கான நியாயமான திட்டங்களை அலசவோ ஆராயவோ முடியும்….. இந்த பதிவில் சில நிதர்சனங்களை பட்டியலிட விரும்புகிறேன்…. கடந்த ஐந்து மாத சந்தையின் வளர்ச்சி மூன்றே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 22, 2008    
January 22, 2008, 1:54 am | தலைப்புப் பக்கம்

விபத்துகள் இல்லாத வாழ்க்கையை வாழவும் முடியாதுதான்……..லாப நஷ்டங்களை ஒரே அலகில் வைத்து பார்க்க முடியாதுதான்,அதே நேரத்தில் எல்லாம் முடிந்துவிட வில்லை.இப்போது நமது முன்னால் நஷ்டங்களை சரி செய்வதற்கான வாய்ப்பு காத்திருக்கும் போது அதை புறந்தள்ளிவிட கூடாது. நேற்றைய சந்தையை பொறுத்தவரையில், அது மிக நேர்த்தியாக திட்ட்மிட்டு செயல்படுத்தப் பட்ட விளையாட்டு என்றுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 21, 2008    
January 21, 2008, 12:34 am | தலைப்புப் பக்கம்

கடந்தவாரம் நம்பிக்கையுடன் துவங்கிய சந்தை வாரயிறுதியில் 7.98-8.47% வரை இழந்திருக்கிறது.தொடர்ந்து இரண்டாவது வாரமாய் சந்தைகள் காளைகளின் கட்டுப்பாட்டில்…… கடந்த ஐந்து வருடங்களாய் ஜனவரி மாதங்களில் இம்மாதிரியான சரிவுகள் தொடர்ந்து வந்திருப்பதை காலதாமதமாய் கவனித்தேன். கடந்த இரு வாரங்களில் சந்தை எல்லாவித Technical Indicators களை உடைத்துக்கொண்டு கீழ்நோக்கி பாய்ந்திருக்கிறது.சந்தையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 18, 2007    
January 18, 2008, 12:15 am | தலைப்புப் பக்கம்

வாரத்தின் கடைசி நாள். சர்வதேச சந்தைகளை பின்பற்றி தொடர்ந்து நான்காவது நாளாய் பின்னடைவு…. ரிலையன்ஸ் பவர் IPO விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ரிலையன்ஸ் முடிவுகள் சந்தையின் சரிவினை நிறுத்த முடியவில்லை. தற்போதைய நிலையில் சந்தை மிக பலவீனமாய் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதே நேரத்தில் ச்ந்தை போதுமான அளவிற்கு சந்தையில் Corrections ஆகிவிட்டதென நினைக்கிறேன். இனி சந்தை தன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 17, 2007    
January 17, 2008, 12:48 am | தலைப்புப் பக்கம்

இரண்டே நாட்களில் எல்லாம் தலைகீழாகிவிட்டது….மிக சாவதானமாய் வர்த்தகம் செய்து வந்த நாம், இப்போது நெருக்கடி கால அவசரத்தில் இருக்கிறோம். நேற்றைய ச்ந்தையை பற்றி சொல்வதானால்….சந்தேகம்,நம்பிக்கையின்மை, பீதி இவற்றின் கலவையாகத்தான் இருந்தது.Technical Indicators எல்லாம் கேலிக்கூத்தாய் போனது….பீதியின் உச்சத்தில் இப்போது நமது சந்தைகள்…. இத்தகைய சூழலில் எத்தனை நிதானமாய் செயல்படுகிறோமோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 16, 2007    
January 16, 2008, 12:32 am | தலைப்புப் பக்கம்

எல்லாமே எதிர்பார்ப்புகளையொட்டியே இருந்தது….தவறு நடக்க வாய்ப்புகளே இல்லையென்கிற நிலமையில், தன்னை நிலைபப்டுத்திக் கொண்டு அடுத்த கட்ட காளை பாய்ச்சலுக்கு தயாராய் இருந்த சந்தை இடறி விழுகிறதென்றால்….நிச்சயமாய் எங்கேயோ இடிக்கிறது. இப்போது ஊடகங்களில் ஆளாளுக்கு காரணங்களை தேடிச்சொல்லி சமாதானம் செய்து கொண்டிருக்கின்றனர். நேற்றைய சந்தையில் Operators விளையாடியிருக்க உறுதியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 14, 2008    
January 14, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்

முந்தைய வாரத்தினை விட கடந்த வாரத்தில் தேசிய நிஃப்டி 71 புள்ளிகளை இழந்தும், மும்பை சென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்திருந்தன. பலவீனமான சர்வதேச சந்தைகளின் மத்தியில் நமதுசந்தைகள் இத்தனை வலுவாய் நிலைத்திருப்பது நமது வலுவான அடிப்படைகளினால் மட்டுமே…. Infosys நிறுவனத்தின் முடிவுகள் சந்தையில் பெரிதாய் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்பது உண்மை, வரும் நாட்களில் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 11, 2008    
January 11, 2008, 12:45 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய பதிவில் குறிப்பிட்டவாறே Sell off காரணமாய் சந்தை சரிந்திருக்கிறது. வேறு காரணிகள் ஏதுமில்லை, இன்றும் ரிலையன்ஸ் பவர் IPO வின் தாக்கம் தொடருமென எதிர்பார்க்கலாம். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் Infosysன் முடிவுகள் இன்று வெளியாகின்றன, பொதுவில் கடந்த காலாண்டு முடிவுகளை ஒட்டியே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சந்தையில் துவக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பின்னூட்டங்களுக்கான பதில்கள்….    
January 9, 2008, 1:13 pm | தலைப்புப் பக்கம்

நேரமின்மை காரணமாய் தினமும் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்க இயலவில்லை, அதன் பொருட்டே இந்த வாரத்தில் நண்பர்கள் சிலரின் பின்னூட்டங்களுக்கான எனது பதில்கள்…… Dear Sir kindly advise me about ntpc,power gird, Rpl.Rnrl and Power Trading corporation .Which is the good level for entryமறுமொழி ஆல் R.Ravichandran — ஜனவரி 7, 2008 @ 9:03 நான் | இதைத் திருத்தவும் NTPC - cmp 277.15, STT -335, stoploss 270. RPL -தற்போதைக்கு உள் நுழைய வேண்டாம். RNRL - cmp228.70, STT 325, Stoploss 222 ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 09, 2008    
January 9, 2008, 1:03 am | தலைப்புப் பக்கம்

பலவீனமான சர்வதேச சந்தைகளின் நடுவே நமது சந்தைகள் புதிய உயரங்களை தொடுவது நமது சந்தைகளின் வலுவான அடிப்படைகளை உறுதிசெய்கிறது. சென்செக்ஸ் 20000 த்திலிருந்து 21000 ஐ 49 நாட்களில் எட்டியிருக்கிறது.லாபத்தினை உறுதிசெய்யும் போக்கினால் உயரங்களை தக்கவைக்க இயலவில்லை.தொடர்ந்து இரண்டாவது நாளாக சந்தைகள் Flat with positive signals உடன் முடிவடைந்திருக்கின்றன. அடுத்த இரு வாரங்கக்ளுக்கு சந்தைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சனவரி 07, 2008    
January 7, 2008, 12:55 am | தலைப்புப் பக்கம்

கடந்த வெள்ளியன்றைய பதிவில் குறிப்பிட்ட ஆச்சர்யம் நடந்தே விட்டது, இப்போது சந்தைகள் முழுமையாக காளைகளின் கட்டுப்பாட்டில். இந்த வாரம் சந்தைக்குள் திரும்பும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் செலுத்திய Advance Tax விரவரங்கள், மூன்றாம் காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள்….இப்படி சாதகமான கூறுகள் நிறைய இருப்பதால் சந்தை புதிய உயரங்களில் பயணிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

தினவர்த்தகம் செய்வதெப்படி…..    
January 5, 2008, 1:41 pm | தலைப்புப் பக்கம்

இந்த புத்தாண்டு முதல் தினவர்த்தகத்திற்கான எனது பரிந்துரைகளை புதிய வடிவில் ஆங்கில தளத்தில் இடுவது அறிந்ததே….இந்த பரிந்துரைகள் வழக்கமாய் சந்தையில் பிறர் தரும் முறைகளில் இருந்து மாறுபட்டவை. வழக்கமாய் ஒன்று Buy/Sell என்றே தருவர்.சந்தைகள் நாளின் நெடுகில் ஏறி இறங்குவதால் இரண்டு பக்க ஆதாயங்களையும் பெரும் வகையிலும், நஷடங்களை குறைக்கவும் எனது இந்த புதிய முறை உதவும். இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

திசம்பர் 18, 2007    
December 18, 2007, 1:21 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரத்தில் எதிர்பார்த்தது….இந்த வாரத்தின் நெடுகில் இருக்குமென எதிர்பார்த்தது…அத்தனையும் நேற்று ஒரே நாளில் நிகழ்ந்து விட்டது. 3.8 % வரை சநதைகள் சரிந்தது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். சர்வதே சந்தைகளின் தாக்கம், நமது சந்தையின் டெக்னிகள் குறியீடுகள் போன்ற காரணிகள் ஒத்திசையும் போது இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்க இயலாது. நேற்றைய சந்தையின் சரிவிற்கு துனைபோன பங்குகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

திசம்பர் 17, 20007    
December 17, 2007, 12:45 am | தலைப்புப் பக்கம்

வருடத்தின் கடைசி இரண்டுவாரங்களில் நுழைகிறோம்,இந்த வாரத்தில் சந்தை நான்கு நாட்கள் மட்டுமே…..மூன்றாம் காலாண்டின் இறுதியில் சர்வதேச நிலவரங்களை கணக்கிடும்போது நமது பொருளாதார குறியீடுகள் திருப்தியளிக்கும் வகையில் இருப்பது மகிழ்வளிக்கிறது. கடநத மூன்று வாரங்களாய் தொடர்ச்சியாய் சந்தைகள் காளைகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது, அதிலும் குறிப்பாய் கடந்த வாரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

திசம்பர் 14, 2007    
December 14, 2007, 12:51 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய சந்தையில் எதிர்பார்த்ததைப் போல Gap up opening இருந்தாலும் நாளின் நெடுக சீரான Selling pressure நிலவியது. நாளின் முடிவில் சென்செக்ஸ் 271 புள்ளிகளை இழந்து 20104லும், நிஃப்டி 101 புள்ளிகளை இழந்து 6058லும் முடிவடைந்திருந்தன. பலவீனமாய் துவங்கிய நேற்றைய அமெரிக்க சந்தைகள் நாளின் நெடுகில் மேடுபள்ளங்களில் பயணித்து நாளின் இறுதியில் மீண்டிருக்கின்றன. பொதுவில் அமெரிக்க சந்தைகளை Flat with mixed signals...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திசம்பர் 13,2007    
December 13, 2007, 12:56 am | தலைப்புப் பக்கம்

சர்வதேச சந்தைகள் அனைத்தும் ஏறத்தாழ 2% வரை சரிந்தபோது இந்திய சந்தைகள் மட்டும் பலவீனமாய் துவங்கி நாளின் இறுதியில் சென்செக்ஸ் 85 புள்ளிகளும், நிஃப்டி 62 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. நமது சந்தையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆச்சர்யம்,மகிழ்ச்சி,பெருமிதம் இப்படியெல்லாம் உணர்ச்சிவயபட்டிருக்கும் நண்பர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வருட இறுதிக்குள் இன்னொரு பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

திசம்பர் 12, 2007    
December 12, 2007, 12:50 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய கூட்ட முடிவில் பெஃடரல் வங்கி எதிர்பார்த்ததைப் போலவே தனது வட்டி விகிதத்தினை .25% குறைத்திருக்கிறது. அதாவது தற்போதைய விகிதம் 4.25%, கடந்த இரு வருடங்களில் இதுவே மிகக்குறைவாது. இந்த வருடத்தில் மட்டும் மூன்றாவது முறையாக வட்டிவிகிதம் குறைக்கப் பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு குறையும் என ஏற்கனவே எதிர்பார்த்தனால் கடந்த இரு தினங்களாய் கொண்டாடி தீர்த்த அமெரிக்க சந்தைகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

திசம்பர் 11, 2007    
December 11, 2007, 1:07 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய நமது சந்தைகள் எதிர்பார்ப்பினையொட்டியே அமைந்திருந்ந்தன.பெரிதாய் சலசலப்பேதும் இல்லை. சர்க்கரை துறை பங்குகள் முன்னேறின. இன்றைக்கு பெரிதாய் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை….இன்றிரவு நடைபெரும் கூட்டத்தின் முடிவுகளே சந்தையை செலுத்தும் காரணியாகையால் Flat ஆன சந்தையையே எதிர்பார்க்கலாம். நேற்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் வட்டி விகிதம் குறைக்கப்படலாமென்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நவம்பர் 30, 2007    
November 30, 2007, 1:02 am | தலைப்புப் பக்கம்

நேற்று காலையில் உற்சாகமாய் துவங்கிய சந்தைகள்…நாளின் நெடுகில் உயரங்களை தக்க வைக்க இயலாமல் தடுமாறி நாளின் இறுதியில் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்வடைந்து 5634 லும், சென்செக்ஸ் 64...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்


ஜூலை 27, 2007    
July 27, 2007, 1:58 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய FNO Expiry சுமூகமாய் Rollover ஆனதன் விளைவாய் நாளின் முடிவில் சந்தை உற்சாகமாய் மீண்டது. இன்றைய நமது சந்தை முழுக்க முழுக்க சர்வதேச சந்தைகளின் போக்கினையே பிரதிபலிக்குமென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

வரும் நாட்கள்….?    
July 5, 2007, 12:43 am | தலைப்புப் பக்கம்

வேலை நெருக்கடியினால் கடந்த சில நாட்களாய் இந்த பதிவினை நிறைவாய் செய்யவில்லை என்கிற ஆதங்கம் நிறையவே இருக்கிறது. அதிலும் நேற்று சுத்தமாய் எதுவும் எழுத இயலவில்லை. தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜூலை 03, திங்கட்கிழமை,2007    
July 3, 2007, 1:20 am | தலைப்புப் பக்கம்

உற்சாகமாய் துவங்கிய நேற்றைய சந்தையின் மத்தியில் உருவான Profit booking காரணமாய் சரிவு ஏற்பட்டாலும் நாளின் இறுதியில் ஏற்பட்ட Buying intrest காரணமாக சிறிய அளவில் சந்தை மீண்டது. நாளின் மத்தியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜூலை 02 திங்கட்கிழமை,2007    
July 2, 2007, 4:15 am | தலைப்புப் பக்கம்

புதிய மாதம்,புதிய காலாண்டு,புதிய உற்சாகம், இவை மூன்றும் இன்றைய தினத்திற்கு பொருந்துமென நினைக்கிறேன். இங்கிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தவிர பாதகமான அம்சங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

உச்சத்தை தொடுமா, சறுக்குமா?    
July 1, 2007, 2:41 am | தலைப்புப் பக்கம்

உச்சத்தை தொடுமா, சறுக்குமா? புரியாத புதிருதான், பங்குச் சந்தையில் ஜாக்கிரதை தேவை -சேதுராமன் சாத்தப்பன் இந்த வாரம் பங்குச் சந்தை ஒரு புதிய சகாப்தம் படைத்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜூன் 28 வியாழக்கிழமை,2007    
June 28, 2007, 1:38 am | தலைப்புப் பக்கம்

ஜூன் மாத FNO Epiryன் தாக்கம் நேற்றைய சந்தையில் நெடுக எதிரொலித்தது. நாளெல்லாம் நீடித்த Selling pressure, வாகனம்,உலோகத்துறை,பொதுத்துறை பங்குகளில்தான் அதிக அளவில் காணப்பட்டது. அதே நேரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜூன் 27 புதன்கிழமை,2007    
June 27, 2007, 4:06 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய சந்தைகள் எதிர்பார்ப்பினையொட்டியே மந்தகதியில் மேடுபள்ளங்களுடன் இருந்தன.தொடர்ந்து இரண்டாவது நாளாக உற்சாகமாய் துவங்கிய அமெரிக்க சந்தைகளை நாளின் முடிவில் அதை தக்கவைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜூன்26 செவ்வாய் கிழமை,2007    
June 26, 2007, 1:56 am | தலைப்புப் பக்கம்

நேற்றைய சந்தை நிலவரங்களை ‘Another Flat day’/சந்தை பக்கவாட்டில் நகர்கிறது/சந்தை நிலைப்படுத்திக்கொள்கிறது என நம் வசதிக்கேற்ற மாதிரி சொல்லிக்கொள்ளலாம்.துவக்கத்தில் தடுமாறி,பின் நாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஜூன் 25 திங்கட்கிழமை,2007    
June 25, 2007, 1:51 am | தலைப்புப் பக்கம்

தவிர்க்க இயலாத காரணங்களினால் கடந்த வாரம் முழுக்க பங்குவணிகத்தில் பதிவுகள் எழுத இயலவில்லை. கடந்த வாரத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக ஏறுமுகமாய் இருந்த சந்தை வெள்ளியன்று Flat with...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

மேலும், கீழுமாய் பங்குச் சந்தை    
June 24, 2007, 3:10 am | தலைப்புப் பக்கம்

-சேதுராமன் சாத்தப்பன் இந்திய பங்குச் சந்தை மேலும் கீழுமாக சென்று கொண்டிருக்கிறது. சென்செக்ஸ் புள்ளி 14,500 க்கு செல்கிறது. பிறகு 14,000 க்கு வருகிறது. 14,000 ஆக இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

முதலீட்டுக்கு ஏற்றதா ஏறி, இறங்கும் பங்கு சந்தை?    
June 17, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

சென்ற வருடம் 14,000 வரை சடசடவென ஏறிய பங்குச் சந்தையை பார்த்து, அடடா நாம் இச்சமயத்தில் பணம் பண்ணாமல் விட்டு விட்டோமே என்று கவலைப்பட்டவர்கள் எல்லாம், இந்த வருடத்தில் பணம் பண்ணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பதிவு எண் ‘300′    
June 13, 2007, 2:03 am | தலைப்புப் பக்கம்

இப்படியான மைல்கற்கள் தேவையாயிருக்கிறது. இதுவரை என்ன செய்தோம்?,எப்படி செய்தோம்?, எதை மறந்தோம்?, ஏன் தவறினோம்? என்கிற கேள்விகளுக்கான நேர்மையான பதில்களையும்….இனி என்ன?….என்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பங்குகள் ஒரு அறிமுகம்-6    
April 27, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

பங்குகள் ஒரு அறிமுகம்-1 -2 ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பங்குகள் ஒரு அறிமுகம்-5    
April 26, 2007, 4:38 am | தலைப்புப் பக்கம்

பங்குகள் ஒரு அறிமுகம்-1 -2 ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பங்குகள் ஒரு அறிமுகம்-4    
April 25, 2007, 3:58 am | தலைப்புப் பக்கம்

பங்குகள் ஒரு அறிமுகம்-1 | ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

பங்குகள் ஒரு அறிமுகம்-3    
April 24, 2007, 3:26 am | தலைப்புப் பக்கம்

பங்குகள் ஒரு அறிமுகம்-1 | ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்