மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (Raja)

ஆயுதம் செய்வோம் - திரை விமர்சனம்    
August 5, 2008, 1:43 am | தலைப்புப் பக்கம்

1980களில் வந்திருந்தால் ஒரு வேலை மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருக்கலாம். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிப்படமாக அமையவேண்டுமானால் ஒன்று அதிநவீன டெக்னிகல் சமாச்சாரங்களுடன் நேர்த்தியான முறையில் வரவேண்டும். அல்லது, யதார்த்தத்தை மீறாமல் ரத்தமும் சதையுமாக சொல்லவேண்டும். சில இயக்குனர்கள் இந்த இரண்டு வகையிலும் சேராமல் ஒரு நாடகத் தன்மையோடு இயக்கிவிடுவதுண்டு, அப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நீங்களும் நானும்தான் பொறுப்பு    
July 18, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்

பிரபலங்களை வைத்து நடந்த ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் பேராசிரியர் அத்துவான் பேசியதுஇந்த மாதிரியான கூட்டங்கள்ல நாம பேச வேண்டிய தலைப்புகளை கொஞ்சம் மாற்றி வைக்கணும். கடந்த 10 ஆண்டுகள்ல 125000 விவசாயிகள் தற்கொலை பண்ணியிருக்காங்க, மூணு வேலையும் டைனிங் டேபிள்ல எத வச்சு சாப்புடுரோமோ அவுங்க சாப்புடல, ஒரு மணி நேரத்துக்கு 2 பேரு 3 பேரு விவசாயிகள் இந்தியா பூர தற்கொலை பண்ணிக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தேவையா இந்த பில்ட்-அப்    
May 10, 2008, 8:11 pm | தலைப்புப் பக்கம்

டைரக்டர் தரணி எனக்கு 'குருவி'க்காகச் சொன்னது சின்ன அவுட் லைன். 'கில்லி'யில் என்னை பெரிய உயரத்துக்கு ஏத்திவிட்டவர்... உடனே சரின்னு சொல்லிட்டேன். சில கூட்டணி தப்பு பண்ணவே பண்ணாது. அதில் ஒண்ணு... விஜய் தரணி த்ரிஷா!'' -- த்ரிஷா Dec 2007.ஒரு சில படங்களில் நடிக்கும்போது, அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எனது உள்ளுணர்வு சொல்லும். படத்தின் வெற்றி குறித்து ஒரு நம்பிக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்