மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (MSV Muthu)

தீவிர‌வாதிக‌ள் உருவாக்கிய‌ முற்றிலும் புதிய‌ வேலை வாய்ப்புக‌ள்    
May 6, 2010, 8:42 am | தலைப்புப் பக்கம்

நேற்றோ அத‌ற்கு முன் தின‌மோ அதிகாலையில் எழுந்து மிகுந்த‌ ப‌சியுட‌ன் செரிய‌ல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நியுயார்க் ந‌க‌ர‌ குண்டு வெடிப்பு பீதி ச‌ம்ப‌ந்த‌மான‌ செய்தி சிஎன்என் இல் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருந்த‌து. இது தொட‌ர்பான‌ ந‌ப‌ரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தாயிற்று. இன்னும் பெய‌ர் தெரிய‌வில்லை. அல்ல‌து நீதிப‌தி அறிவிக்கிறவ‌ரை சொல்ல‌க்கூடாது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செவ்வாய் கிர‌க‌த்தில் ம‌ண்ச‌ரிவு    
April 19, 2010, 7:11 am | தலைப்புப் பக்கம்

HiRIS கொடுத்துள்ள‌ செவ்வாய் கிர‌க‌த்தின் இந்த‌ ப‌ட‌த்தில் மூன்று ம‌ண் ச‌ரிவுக‌ள் தெரிகின்றன‌. அட்ட‌காச‌மான‌ ப‌ட‌ம்.இட‌துப‌க்க‌ம் உறைந்து போன‌ கார்ம‌ன் டை ஆக்சைடு த‌ரையை மூடியிருப்ப‌தைக் காண்கிறோம். சிவ‌ப்புக் நிற‌த்தில் செங்க‌ல் செங்க‌லாக‌த் தெரிவ‌து ஒரு உய‌ர‌மான‌ ம‌லையின் செங்குத்தான‌ ஒரு ப‌குதி. நாமும் கீழ்நோக்கி செங்குத்தாக‌ப் பார்ப்ப‌தால் இந்த‌ ம‌லையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எரிமலை புகை விமானங்களுக்கு ஏன் மிகவும் அபாயகரமானது?    
April 18, 2010, 1:53 pm | தலைப்புப் பக்கம்

ஐஸ்லாந்தில் இருக்கும் Eyjafjallajoekull எரிமலை கக்கும் புகையால் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் ஏனைய விமானநிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. சென்ற வியாழக்கிழமையிலிருந்து ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 64000 விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மில்லியன் கணக்கில் பயணிகள் ஏதும் செய்ய இயழாமல் தவிக்கின்றனர். பயணிகளுக்காக வருத்தப்படும் இந்நேரத்தில், விமானங்கள் தடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!    
April 16, 2010, 4:10 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை. ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான்...தொடர்ந்து படிக்கவும் »

ப‌ராக் ஒபாமா: செவ்வாய் கிர‌க‌த்துக்கு ம‌னித‌னை அனுப்பிவைப்போம்    
April 16, 2010, 8:01 am | தலைப்புப் பக்கம்

2025க்குள் நில‌வைத் தாண்டி மேலும் செல்ல‌ விண்க‌ல‌ம் க‌ண்டுபிடித்துவிடுவோம் என்று ப‌ராக் ஒபாமா கூறியுள்ளார். ப‌ல‌ ப‌ட்ஜெட் க‌ட்டிங்குகளுக்கு அப்புற‌ம் இது நாசா விஞ்ஞானிக‌ளின் வ‌யிற்றில் பாலை வார்க்கும் ஒரு செய்தியாகும். பூமிக்குப் ப‌க்க‌த்தில் நில‌வை விட‌ தொலைவில் இருக்கும் விண்க‌ல்லுக்கு முத‌லில் ம‌னித‌னை அனுப்புவ‌தும் பிற‌கு செவ்வாயைச் சுற்றி வ‌ர‌ ம‌ட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஐந்து குர‌ங்குக‌ளும் சூரிய‌கிர‌க‌ணாந‌ந்தாவும்    
January 15, 2010, 3:23 am | தலைப்புப் பக்கம்

ஒரு கூண்டில் ஐந்து குர‌ங்குக‌ள் இருப்பதாக‌ வைத்துக்கொள்ளுங்க‌ள். அந்த‌க் கூண்டிற்குள் ஒரு வாழைப்ப‌ழ‌ம் தொங்க‌விட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அந்த‌ வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்கு ஏதுவாக‌ சில‌ ப‌டிக்க‌ட்டுக‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. குண்டில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ கொஞ்ச‌ நேரத்துக்குள் ஏதாவ‌து ஒரு குர‌ங்கு அந்த‌ வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்காக‌ ப‌டிக‌ளை நோக்கிப் போகும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: