மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (வீரசுந்தர்)

முனியாண்டி - ஒரு மென்பொருளாளனனின் திரைவிமர்சனம்    
July 8, 2008, 7:55 am | தலைப்புப் பக்கம்

போன வாரம் முனியாண்டி பாத்தாச்சு; வழக்கமான ஸ்டைல திரை விமர்சனம் எழுதி போரடிச்சதனால, இந்த தடவ வேற மாதிரி முயற்சி பண்ணியிருக்கேன்.import tamilmovies.centiments.*;import tamilserials.mokkaiscenes.*;public class Muniyandi extends Hit.EmtonMaghan throws AudienceOutOfTheatre{ private char bharath; private char poornima; private char vadivelu; private float Audience; public Muniyandi(ThiruMuruganSerials serials) { this.createScenes( getAllMokkaiScenesFrom(serials)); ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆயுதம் செய்வோம் - அமைதிக்காக!    
June 29, 2008, 6:29 am | தலைப்புப் பக்கம்

”பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது - அஹிம்சையின் மூலம் சொல்லப்படும் எந்த விஷயமும் தோற்காது” என்ற கருத்தை முன்வைத்து வந்திருக்கும் திரைப்படம் “ஆயுதம் செய்வோம். உதயன் இயக்கத்தில், சுந்தர். சி, நாசர், விஜயக்குமார் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அஹிம்சையை ஆயுதமாகக் கொண்ட மகாத்மாவின் கொள்கைகளை மையமாக வைத்துக் கதையை எடுத்திருக்கிறார்கள். நகைச்சுவைப் பகுதிக்கு விவேக்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நெஞ்சத்தைக் கிழித்த “நெஞ்சத்தைக் கிள்ளாதே”!    
June 23, 2008, 4:52 pm | தலைப்புப் பக்கம்

”காதல் கோட்டை” கட்டுன அகத்தியன் படம்கிற ஒரே நம்பிக்கையில, போன சனிக்கிழமை “நெஞ்சத்தைக் கிள்ளாதே” படம் போயிருந்தேன். தசாவதாரம் ரெண்டாவது தடவையா பாக்கப் போய் டிக்கெட் கெடைக்காததும் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” போக இன்னொரு காரணம். பக்கத்து தியேட்டர்ல “தசாவதாரம்” ஹவுஸ் ஃபுல்லா ஓடிட்டு இருந்ததால, இந்த தியேட்டர்ல, என்ன மாதிரி, தசாவதாரத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்களும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிரம்மாண்ட அவதாரம் - தசாவதாரம் (Dasavatharam)    
June 15, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

இரண்டு வருட கடும் உழைப்பு, கணக்கற்ற சோதனைகள், வழக்குகளைத் தாண்டி இப்போது தசாவதாரம் திரையில். படத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் பிரம்மாண்டம். படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உலகநாயகன் இருக்கிறார், படக்குழுவினரின் உழைப்பு இருக்கிறது. சோழர் காலம், ஆராய்ச்சி நிலையம், சுனாமிப் பேரலை என ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் நேர்த்தி, நம்மை அவ்விடங்களுக்கே அழைத்துச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்