மாற்று! » பதிவர்கள்

noreply@blogger.com (நாராயணன்)

செல்வா: ஆயிரத்தில் ஒருவன்    
February 6, 2010, 9:39 am | தலைப்புப் பக்கம்

இது ஆயிரத்தில் ஒருவனின் விமர்சனம் இல்லை. செல்வராகவன். எனக்கு செல்வா. தமிழ்சினிமாவின் மார்க்கமான கலர் உள்ள ஆள். வுட்லெண்ட்ஸ் ஸிம்பொனியில் தான் “துள்ளுவதோ இளமை” பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, இந்தாள் வேறு ஜாதியென்று. வெறும் கதவு மட்டும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கும் “காதல் கொண்டேன்” ட்ரைய்லர் பார்த்தவுடன் புரிந்துவிட்டது, செல்வா ஒரு சாதாரண...தொடர்ந்து படிக்கவும் »

துபாய்: அகல கால்+பேராசை = அதல பாதாளம்    
December 10, 2009, 11:41 pm | தலைப்புப் பக்கம்

(இது ஒரு வார பத்திரிக்கைக்காக எழுதி, வழக்கம்போல பூமராங்கானது :) ) நன்றிகள்: துபாய் பற்றி என்னுடைய எந்த பதிவும் இந்த மூவரணி (ஆசாத், சுரேஷ், ஆசீப் மீரான்) இல்லாமல் சாத்தியமே இல்லை. இதன் பல விவரங்கள் இந்த மூவரணியோடு நான் தொடர்ச்சியாய் பேசியதே. அந்த விமானநிலையத்தின் வாசலில் BMWக்களும், மெர்சிடஸ் பென்ஸுகளும் கேட்பாரற்று கிடக்கின்றன. அது பார்க்கிங் இடமல்ல. புர்ஜ் துபாயின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

[சமூகம்] வரவு எட்டணா, செலவு பத்தணா    
September 16, 2009, 11:37 pm | தலைப்புப் பக்கம்

சோனியா எகானமி கிளாஸில் போகிறார். ராகுல் காந்தி ரயிலில் போகிறார். பிரணாப் முகர்ஜி எகானமி கிளாஸில் போய்க் கொண்டு, சசி தரூரையும், கிருஷ்ணாவையும் அய்ந்து நட்சத்திர விடுதியிலிருந்து விரட்டுகிறார். சசி தரூர், எகனாமி கிளாஸினை மாட்டு கொட்டகை என்று சொல்லுகிறார். கேக்கறவன் கேணப்பயலா இருந்தா கே.பி.சுந்தராம்பாள் ஜீன்ஸ் போட்டுட்டு வந்தாங்கன்னு சொல்லுவாங்க அந்த கதை இது.முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜீன்ஸ், பளாக்பெர்ரி & 5 இலட்சம் பங்குகள்    
March 23, 2009, 7:00 am | தலைப்புப் பக்கம்

நிஷிகந்தா முகர்ஜி.5 அடி. 3 அங்குலம். நேஷனல் லா காலேஜில் கார்ப்பரேட் லா முடித்து 6 வருடங்களாகிறது. மையிட்ட கண்கள். கொஞ்சம் சப்பையான மூக்கு. பார்மல் சட்டையில் மேலிரண்டு பட்டன்கள் திறந்திருந்தன. கொஞ்சம் தேய்ந்து போன லெவிஸ் ஜீன்ஸ். வலது கையில் குட்டியாய் சிலுவை போட்ட ஒரு ப்ரெஸ்லெட். குறைவான முடி. அளவான புன்னகை.நிஷிகந்தா என்று பெயர் வைத்துக் கொண்டு கேட்டால் கிறிஸ்டியன் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ் சினிமாவின் நகைச்சுவை    
March 5, 2009, 11:35 pm | தலைப்புப் பக்கம்

த்மிழ் சினிமா 75 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதில் மக்களால் அங்கீகாரம் பெற்று ஆனால், அரசால், துறையால் அங்கீகாரம் பெறாத ஒரே துறை “நகைச்சுவைத் துறை”யாக தான் இருக்கமுடியும். இப்போதைக்கு, தமிழில் 1940களில் ஆரம்பித்து 2009 வரை தமிழ் மக்களை சிரிக்க வைத்த நடிகர்களை பட்டியிலிடுவது தான் முதல் படி. எத்தனையோ நடிகர்கள், எத்தனையோ விதமாக நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். கலைவாணர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

[ஈழம்] தீயினால சுட்டபுண் உள்ளாறும், ஆறாது.....    
February 2, 2009, 5:31 am | தலைப்புப் பக்கம்

முதலில் நண்பர்கள் அரவிந்தன், சுகுணா திவாகர், லக்கிலுக், இன்னபிற முகமரியா, வலைப்பதிவறியாத நண்பர்களுக்கு நன்றிகள். வேலை பளுவின் காரணமாக முத்துக்குமாரின் இறுதிஊர்வலத்திற்கு செல்ல முடியாமல் போனது. ஆனாலும், தொடர்ச்சியாக செய்திகள் எனக்கு செல்பேசியில் வந்தவண்ணமிருந்தன. குறைந்த பட்சம் 25000 பேர்கள் கலந்து கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.ஜனவரி 31 இரவு 12.00 மணி வாக்கில்...தொடர்ந்து படிக்கவும் »