மாற்று! » பதிவர்கள்

neysamy

நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க - ரஜினிக்கு ஒரு ஓப்பன் லெட்டர்    
August 6, 2008, 11:44 am | தலைப்புப் பக்கம்

ஜூவியில் வந்த கடிதம்.சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்...'நீங்க நல்லாத்தான் நடிக்கிறீங்க!'இதுநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு...உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் நடையில் தடம் பதித்தவர்    
April 1, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் நடையில் தடம் பதித்தவர் எழுத்தாளர் சுஜாதா அவரது எழுத்தைப் போலவே இளமைத் துடிப்புடன் வாழ்ந்து மறைந் திருக்கிறார். 70 வயதை கடந்த நிலையிலும் தனது உடலை வாட்டிய நோய்களை பொருட்படுத்தாமல், அவர் துடிப்புடனே எழுதியும் செயல்பட்டும் வந்தார்.பெயரும் புகழும் சம்பாதித்துவிட்ட நிலையிலும் தளராத உற்சாகத்துடன், தமிழ் வாசகர்களுக்கு தான் அறிந்தவற்றை சொல்ல வேண்டும் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

'ஜோதா அக்பர்'    
March 27, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்

என்ன மக்களே செளக்கியமா! பார்த்து ரொம்ப நாளாச்சே ஏதாவது கதைச்சுட்டு போலாமுன்னு வந்தேன்! சுகம் தானே! இந்த வார கடைசியிலே ஒரு புராணப்படம் பார்த்துட்டு வந்தேன், அதுவும் ஹிந்தி படம்! இந்த படம் மூன்றை மணி நேரத்துக்கு மேலே ஒடி என்னமோ அந்த காலத்திலே ஏபி நாகராஜன் படம் பார்த்துட்டு வர்ற மாதிரி! ஆனா சும்மா சொல்லக்கூடாது படம் சும்மா கிச்சுன்னு இருந்துச்சு! என்ன படங்கிறீங்களா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்