மாற்று! » பதிவர்கள்

nayanan

தமிழ்நாட்டின் போராட்ட திசைகள் எப்படி அமையவேண்டும்?    
February 3, 2009, 3:54 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல் கட்சிகள் பலவற்றின்முகத்திரை இன்று கிழிபட்டுக் கிடக்கிறது.அவற்றின் நாணயமும் வஞ்சகமும்தமிழினத்தின் முன் நகைக்கப் பட்டுவிட்டது.வரலாற்றில் இக்கட்சிகள் கறையாகிப் போய்விட்டன. தமிழினத்திற்கு எதிரானஇந்திய வஞ்சகமோ எக்காளமிடுகிறது.முத்துக்குமாரும் இரவியும் பற்றிக்கொண்ட தீபற்ற வைத்திருக்கும் தன்மான உணர்வுதமிழனுக்கெதிராக செயல்படும் அகிலஉலகத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

தினமலர் இராமசுப்பருக்குத் தபால் தலை!    
December 21, 2008, 4:17 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் உயரிய தமிழ்ப்பணி செய்துதமிழ் இயக்கங்களுக்கும், திராவிடஇயக்கங்களுக்கும் பேராதரவாய் இருந்தும்அவர் தம் உயர்ந்த கொள்கைகளைநாடெங்கும் பரவவிட்ட தினமலர் ஏட்டின் நிறுவனர்டி.வி.இராமசுப்பருக்குத் தபால் தலை வெளியிடுகிறதுதி.மு.க!பெரியாரின் போர் முரசைப் பெருகஒலித்தது தினமலர்!அண்ணாவின் அரசியலுக்கு வேராகவும்விழுதாகவும் இருந்தது தினமலர்!கருணாநிதியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பக...    
November 23, 2008, 8:45 pm | தலைப்புப் பக்கம்

நாம் செய்ய வேண்டியதென்ன?நாமெல்லாம் எழுந்து போய் இரயில் மறியல் செய்யப் போகிறோமா? நாமெல்லாம் பட்டினிப் போராட்டம் செய்ய வேண்டுமா? நாமெல்லாம் தார்ச்சட்டியைத் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாகச் சென்று தமிழ் அல்லாதவைகளை அழிக்க வேண்டுமா? அதெல்லாம் எதுவும் தேவையில்லை.1) பிழைப்பிற்காக கற்ற கல்வி ஆங்கிலம். பிழைப்பதும் ஆங்கிலத்தால்தான். ஆனால் அந்த ஆங்கிலத்தை அலுவலகத்தோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பக...    
November 22, 2008, 5:52 pm | தலைப்புப் பக்கம்

2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம். கல்வி என்ற வகையிலே, கோணத்திலே பார்த்தோமானால், 1906-07ன் கணக்குப் படி இந்தியாவில் படித்தவர்கள் 2.2% பேர். ஆதாரம் நீயூயார்க் டைம்சு நாளேடு.http://query.nytimes.com/gst/abstract.html?res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CFhttp://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF&oref=sloginஇந்திய சராசரி புள்ளி விவரத்தையே தமிழகத்துக்கும் ஒப்புக்கொள்ளலாம்.2001ல் எடுக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பக...    
November 21, 2008, 4:07 pm | தலைப்புப் பக்கம்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பார்கள்.அதையே வெள்ளையன் எழுத்தில்"If it is not Measured, it is not Managed" என்றுசொல்லப்படும்போது பல்வேறு துறைகளில் பணி புரியும்நமக்கு இந்த "Manage by Metrics" என்ற சொல்லாடல்கிளுகிளுப்பைத் தருவதாய் இருக்கும்."ஆகா, என்னமாச் சொன்னான்யா" என்றுநாமெல்லாம் பல தடவைகள் மெய்புளகம்அரும்பித் ததும்பியது உண்டு!"இந்திய விடுதலைக்கு முன்னரும்அதற்குப் பின்னரும் தமிழ்" என்ற இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் தமிழ்

"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!    
May 6, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்ததுஎன்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்."ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்."அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவதுதவறில்லை என்பதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பாவேந்தர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பார்?    
April 26, 2008, 6:54 pm | தலைப்புப் பக்கம்

இஃது எனது நட்சத்திர வார நிறைவுப் பதிவு.விருப்புடன் படித்த அனைத்து நண்பர்களுக்கும்,மறுமொழிகள், பின்னூட்டுகள் அளித்த அனைத்துநண்பர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் எனதுநன்றிகளும் வணக்கங்களும்.அன்புடன்நாக.இளங்கோவன்பாவேந்தர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பார்?தமிழ் அரசுகள் உள்ள மூன்று நிலங்களில் ஒன்று புதுவை.புதுவை ஈன்ற இருபெரும் கவிஞர்களில் ஒருவர்பாவேந்தர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 4 (FAQs part 4)    
April 26, 2008, 6:27 pm | தலைப்புப் பக்கம்

22) தமிழ்மொழியின் சரிவைச் சுருக்கமாகஎப்படிப் புரிந்து கொள்வது? எப்படிச் சரி செய்வது?இதனை நான் சொல்வதை விடப்பேரறிஞர் பாவாணர் அவர்களின் வாயால்கேட்பது சிறப்புடையதாகும்.கீழே உள்ள அவரின் உரை 07/பிப்ரவரி/2001திகதியிட்ட தமிழியக்கம் என்ற ஏட்டில்இடம் பெற்றிருந்தது.பாவாணர் உரை:அறிஞர்காள்! அறிஞையர்காள்! உடன்பிறப்பாளர்காள்!உடன் பிறப்பாட்டியர்காள்!உங்கள் அனைவருக்கும் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 3 (FAQs part 3)    
April 26, 2008, 5:57 pm | தலைப்புப் பக்கம்

பிற நாடுகளில் மொழித்தூய்மை பற்றிய செய்திகள்:20) உருசியாவில் இலெனின் போன்ற பிறஉருசியச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்:நம்மிடையே பலரும் தூய தமிழ் எழுதுவதுபேசுவது என்பது ஏதோ அரசியல்க் கட்சிக்காரர்களின்செயல் என்றும், பிழையானது என்றும், தமிழ்நாட்டில்மட்டும்தான் இப்படியான செய்கைகளைச்செய்கிறார்கள் என்றும் பரப்புரை செய்கிறார்கள்.மொழிச்சரவல் பல நாடுகளுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

ஙோத்தா என்றால்...!    
April 25, 2008, 7:55 pm | தலைப்புப் பக்கம்

இன்று தமிழ் மின்னகராதிகளைத் தோண்டிக் கொண்டிருந்தபோதுஎனது கண்ணில் பட்டது இந்தத் தமிழ்ப் பெயர்க் கையேடு.http://www.nithiththurai.com/nameஎன்னை 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாட்டிக் கொண்டிருந்தஒரு சொல்லுக்கு ஓரளவு நம்பத்தக்க ஏரண மூலம் கிடைத்தது என்பதால் இக்கையேடு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!என்னை மட்டுமல்ல சென்னையையே வாட்டும் வாட்டிக்கொண்டிருக்கும் சொல் திருமிகு ஙோத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 2 (FAQs part 2)    
April 25, 2008, 5:10 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய கட்டுரையின் ( http://nayanam.blogspot.com/2008/04/1-faqs-part-1.html ) தொடர்ச்சி ....13) தனித்தமிழ், தூயதமிழ் என்று நாம் பேசுவதுஅரசியல் சார்புடையதா?இல்லை. அரசியலுக்கும் இதற்கும் எப்படித் தொடர்புஇருக்க முடியும்?மக்களிடம் இதை விளக்குவதைப் போல அரசிலார்க்கும்இதனை விளக்க வேண்டிய நிலையில்தான் அரசியல்இருக்கிறது; இருக்கும்.14) தமிழ்நாட்டில் மட்டும்தான் மொழியின் தனித்தன்மைகாக்கப் படல் வேண்டும் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 1 (FAQs part 1)    
April 24, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்

இணைய/வலைப்பதிவுலகில் தமிழின் குறைகள் பற்றிநிறைய பேசப்படுவது உந்துதல் அளிப்பதாக இருக்கிறது,அதே நேரத்தில் ஆங்காங்கு சவலையானமொழியில் எழுதப் படுகின்ற பதிவுகளைப் பார்க்கும்போது கவலையும் பிறக்கிறது.இது குறித்துப் பெரியவர்கள் நிறையஎழுதியிருக்கிறார்கள். பலருக்கும்தோன்றும் ஐயங்களைத் தொகுத்துஎளிமையாக வழங்குவது இத்தொடரின் நோக்கம்.இதனை அனைவரும் படிக்க வேண்டும்என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பாவேந்தர் பாரதிதாசன் வாரம் - 2008    
April 21, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்பதிவுலகிற்கும், தமிழ்மணத்துக்கும் வணக்கம்.தமிழ்மணத்தின் இந்த நட்சத்திர வாரம் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளான இன்று துவங்குவது, எனக்கு எழுதிட மகிழ்ச்சியைஇரட்டிப்பாக்கியது.பாவேந்தரின் காலம்: 29-ஏப்ரல்-1891 முதல் 21-ஏப்ரல்-1964 வரை.புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்நினைவு கூர அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.இன்று அவருக்கு நான் சூடும் தமிழ் மாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒகேனக்கல் - கலைஞரின் பின்னெடுப்பு!    
April 8, 2008, 5:45 pm | தலைப்புப் பக்கம்

கலைஞரின் பின்னெடுப்பும் அவர் சற்றே கர்நாடகாவிடம் வழிந்தால் போல விட்ட அறிக்கையும் அதிர்வைத் தருவதாகவேஇருக்கிறது.பேராயக் கட்சியின் கூட்டுக்கு இதனை அவர் தற்காலிகமாக விட்டு கொடுத்தார் என்பது ஒரு புறம் இருந்தாலும்,சேதுக்கால்வாய் திட்டத்திற்கு ஏற்படுத்தப் பட்ட தடையைவிலக்கச் சொல்லும் நடுவண் அரசின் மனு விசாரனைக்கு உச்சமன்றத்தில் இந்த மாதம் வருவதாக முன்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சிலம்பு மடல் 38    
March 30, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்

முக்கிய நகர்வுகள்:சிலப்பதிகாரத்தில் மதுரை நகர் எரியுண்டதைத் தொடர்ந்துநிகழ்ந்த சில நகர்வுகள் மிக முக்கியமானவை. கண்ணகி பாண்டிய மன்னனை வெல்கிறாள்.பாண்டியனும் அவன் தேவியும் வரலாற்றிலும்பண்பாட்டிலும் உயர்ந்து நிற்கிற மரணத்தை எய்துகிறார்கள். அதைக் கண்டபோதும் கூடகண்ணகிக்கு ஆற்றாமை தாழவில்லை. அதற்குக்காரணம் பாண்டிய அரசன் மற்றும் அரசியின்உயிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

தில்லையப்பன் - ஆட்டுவித்தால் ஆரொருவர்..!!    
March 6, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

படம்: நன்றி - தினமலர்நல்ல நாள். வரவேற்கப் படவேண்டிய விதயம்.இந்த மாற்றம்தான் அவசியம்.அரசின் நெருக்கடி, ஆலயத்தை அரசு எடுத்துக் கொள்ளும் என்ற அச்சம்என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. நல்லவற்றை வரவேற்றே ஆகவேண்டும்.அப்பர் பெருமானின் ஒப்பற்ற தேவார வரிகளை நினைவு படுத்திக் கொள்வது சிறப்பு. இதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அற்புதமான தத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!    
March 3, 2008, 7:19 pm | தலைப்புப் பக்கம்

வைதீகத்தின் அடாவடியிலும் கொடுமையிலும் சிக்கித்தவிக்கும் சிவத்தலங்களில், சைவத்தின்முகன்மைத் தலமான தில்லையம்பதியும் இன்னலில்இருப்பது, தமிழ் நெறிகளுக்கும், திருமுறை தந்தஞானிகளுக்கும் பெரிய இழுக்கு சேர்ப்பதாகும்.அந்த இழுக்கினில் இருந்து சிறிதேனும் காப்பது போலதமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது தமிழர்களுக்குமகிழ்வான விதயம். தேவையில்லாத ஆர்ப்பரிப்புகள்இல்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »

சரோசாதேவியின் நடிப்பை.........    
February 21, 2008, 7:05 am | தலைப்புப் பக்கம்

சிவாசிகணேசனின் நடிப்பை ஆசாரி சாதிக்குமட்டும் பிடிக்கும், ஊரில் உள்ள வேறு யாருக்கும்பிடிக்காது (நல்ல ஊருப்பா அது :-) ), ம.கோ.இரா வின் "பைப்பு" "பம்பு" வசனங்களில்உள்ள ஆழ்ந்த பொருள்கள்,அப்புறம் ஒரு மட்டமான படக்காட்சியைமேற்கோள் காட்டி 'மர்லின் பிராண்டோவாக்கும்'என்று கலாய்க்கும் சிந்தனைக்களச் சிற்பிகள்அதே பாணியில் நடிகை சரோசாதேவியைஅங்கத விமர்சனம் செய்தால் எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சிவாசியின் நடிப்பு மிகை நடிப்பா?    
February 20, 2008, 5:36 pm | தலைப்புப் பக்கம்

வரலாற்றில் இடம் பிடித்து விட்டதாகக் கருதிக் கொள்பவர்கள்வரலாற்றை அங்கதம் செய்து இடம் பிடித்து விட முடியுமா என்று தெரியவில்லை.அங்கதங்கள் அடிப்படை அறிவை மறைக்காமல்இருந்து விட்டால் மனிதன் அங்கதமாகாமல்தப்பி விடலாம்.சிவாசிகணேசன் பற்றிய பலரின் பாமரவிமர்சனங்கள் முற்போக்கு என்ற மூடியைப்போட்டு வரும்போதும் உண்மைகள்ஒழிந்து போய்விடுவதில்லை.ஒரு எழுத்தாளரைப் பற்றிப்...தொடர்ந்து படிக்கவும் »

சிலம்பு மடல் 37    
February 17, 2008, 8:42 pm | தலைப்புப் பக்கம்

காப்பிய ஆசிரியரின் துறப்பு/துறவு!காப்பிய ஆசிரியர் அரசு துறந்தார் என்றும்அகல் இடப் பாரம் நீக்கினார் என்றும்காப்பியம் சொல்கிறது."வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடைநுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னைஅரைசுவீற்றிருக்கும் திருப்பொறி உண்டுஎன்றுஉரைசெய்தவன் மேல் உருத்து நோக்கிக்கொங்கு அவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப்பகல்செல் வாயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சிலம்பு மடல் 36    
February 15, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

குடமலை நாட்டிற்குக் கிழக்கே இயற்கை அன்னைஅள்ளிக் கொடுத்த செல்வம் மலைத் தொடர்கள்.பாலக்காட்டிற்கு வடக்கேயும், பாலக்காட்டிற்குத்தெற்கேயும் தொடரும் இந்த மலைத் தொடர்கள்சேர மண்ணின் மேல் அனைவரும் காணக்குவியலாய் கிடக்கும் மரகதப் புதையல்கள்.மேகங்கள் வந்து முத்தமிட, அங்கேயே அவற்றைஇளகி வழிய வைக்கும் மரகதப் பேரழகிகள். இந்தஅழகிகளிடம் சிக்கிக் கொண்டவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சிலம்பு மடல் 35    
February 14, 2008, 4:49 am | தலைப்புப் பக்கம்

சிலம்பு மடல் - 35:குணவாயில் கோட்டம் என்பது கிழக்கு வாசல் கோட்டை அல்லது பாசறை என்பதற்கு ஆதரவாகக் கிடைக்கும் சான்றுகளும்ஏரணங்களுமாக நான் காண்பவை:35.1) சேர மாநிலத்திற்கு அரண வாசல்கள் நான்கு.ஆய்நாட்டுக்குட்பட்ட காந்தளூர்ச் சாலை தெற்கு வாசல்.குடமலை நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் இடையில் இருக்கும் உதகை மண்டலம் வடக்கு வாசல். (திசை வட கிழக்கு என்ற போதிலும்).அதனை "முதன்மை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சிலம்பு மடல் 34    
February 13, 2008, 2:05 pm | தலைப்புப் பக்கம்

சிலம்பு மடல் - 34பதிகத்தின் மேல் ஒரு பார்வை:ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பேருலகிற்கு சிலப்பதிகாரம் தமிழை அள்ளிஅள்ளிக் கொடுத்து வரினும் துளி கூட வற்றாமல்அறிவுச் சுரபியாக அது பொங்கி வழிந்துகொண்டே இருக்கிறது. இச்செந்தமிழ்க்காப்பியத்தை ஆக்கிய அடிகள் தமிழ்நெஞ்சங்களில் அழியா அரசோச்சி வருகிறார்.அவர் வாழி!பதிகம் காப்பியத்தின் முகப்பில் வைக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு இலக்கியம்

விளக்கெரியுதா? வயிறெரியுதா?    
February 7, 2008, 9:21 am | தலைப்புப் பக்கம்

வள்ளுவர் கோட்டம் பக்கம் கடைக்கண்ணைச் செலுத்தியபோதுவள்ளுவர் கோட்டத்தில் மின்சரங்களின் பளிச்சுக்கள் கண்டுவேதனை அடைந்த செயலலிதா அவர்களின் குமுக அக்கறையைஎன்னவென்று சொல்வது. மக்களின் வரிப்பணத்தில் ஐயன் வள்ளுவனின்அரங்கொன்றில் இப்படி விளக்குகள் எரியலாமா? முதலில் வள்ளுவன் கோட்டத்தை அம்மையார் வரும் பாதையில்தான் அமைக்கலாமா?(செய்தி: மாலை மலர் - பிப்-7)நல்ல வேளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கண்ணகி கோயில் - படங்கள் - 4    
December 25, 2007, 3:56 pm | தலைப்புப் பக்கம்

படம்-8 - கோட்டத்துக்குள் இருக்கும் சிவன் கோயிலின் கருவறை. இராசராசன் திருப்பணி செய்த போது ஏற்படுத்தப்பட்டது.படம்-9: சிவன் கோயிலின் வெளிப்புறத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வரலாறு

கண்ணகி கோயில் - படங்கள் - 3    
December 25, 2007, 3:43 pm | தலைப்புப் பக்கம்

படம்-6 கண்ணகி சிலை இருக்கும் கருவறை. இங்கே தெரிவதுதான் குட்டுவன் கொண்டு வந்த கல்லில் செய்த படிமத்தின் மீதி. தொடர்புடைய வாசிப்புக்குகண்ணகி கோயில் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வரலாறுஅரவாணிகளின் இட ஒதுக்கீடு கோரிக்கை..!    
December 18, 2007, 8:59 am | தலைப்புப் பக்கம்

அரவாணிகளின் நிலை நமது குமுகத்தில் மிகுந்த வேதனையளிக்கும் ஒன்றாகும். மனிதர்களாகப் படைக்கப்பட்டும், மனித இதயத்தையுமே கொண்ட இவர்களின் உடலியல் பேதிப்பால் அல்லது திரிதலால் இவர்கள் அடையும் துன்பம் சொல்ல முடியாதது.இவர்களுக்காக வருந்தும் மாந்தர்கள் (என்னையும் உள்ளிட்ட) இவர்களுக்காக வருத்தத்தை உதிர்த்துவிட்டு, சற்றே சிந்தித்துவிட்டு, சிந்தித்ததை எழுதிவிட்டு அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ் தேசியம், தனித்தமிழ்நாடு குழப்பங்கள் - part3/3    
December 6, 2007, 12:43 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் தேசியம், அகண்ட தமிழ்நாடு என்ற சொற்களின் வரிசையில்தனித்தமிழ்நாடு என்ற சொல்லை ஆராய்ந்தோமானால், அது எவ்வளவு உதட்டளவில் பேசப்படுகிறது என்பது புரியும்.1940களிலும் 50களிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ் தேசியம், தனித்தமிழ்நாடு குழப்பங்கள் - part2    
November 30, 2007, 7:16 pm | தலைப்புப் பக்கம்

தனித் தமிழ்நாடு என்ற கருத்தும், அகண்ட தமிழ்நாடு என்ற கருத்தும் வெவ்வேறானவை.தமிழ் தேசியம் என்றால் என்ன என்றும், தமிழீழத் தேசியச் சித்தாந்தத்திற்கும் இந்தியத்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் தேசியம், தனித்தமிழ்நாடு குழப்பங்கள் - part1    
November 29, 2007, 12:06 pm | தலைப்புப் பக்கம்

அவ்வப்போது தமிழ் மிடையங்களில் தமிழ்த் தேசியம், தனித்தமிழ்நாடு என்ற சொற்கள் ஏதாவது ஒரு சூழலில் எழுதப் படுவதைப் பார்க்கிறோம்.தமிழ் ஈழம் பற்றிய செய்திகள் பேசப் படும்போது, சிலர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழீழ மக்களுக்கு கருணாநிதி துரோகியா? part2/2    
November 23, 2007, 2:46 pm | தலைப்புப் பக்கம்

சிவசேகரம் அவர்களின் எழுத்தில் கருணாநிதியைச்சாடும் எழுத்துக்களைத் தவிர மற்றவற்றின்பால்எனக்கு யாதொரு வருத்தமும் கிடையாது. சேதுசமுத்திரத்திட்டம் பற்றி அவர் எழுதின கருத்தைக்கூட நான்...தொடர்ந்து படிக்கவும் »

அரசியல் அநாகரிகங்கள் - 1 (தேவகவுடா)    
November 19, 2007, 4:09 pm | தலைப்புப் பக்கம்

நாளுக்கு நாள் விலைவாசியும் மக்கள்தொகையும் கூடிக் கொண்டேபோகின்றது போல இந்தியாவில் பட்டி தொட்டியில்இருந்து பாராளுமன்றம் வரை அரசியல் என்பது அநாகரிகத்தின் சின்னமாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

திருநங்கை என்று சொல்வது தவறு!    
September 27, 2007, 8:20 pm | தலைப்புப் பக்கம்

அபியப்பா அவர்களின் பதிவில் http://abiappa.blogspot.com/2007/09/blog-post_7491.html திருவாட்டி.கண்ணகி பற்றிய கட்டுரை கண்டு மகிழ்ந்தேன். கண்ணகியின் செயல்களும், அபியப்பாவின் எழுத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சேது முனையல் - சிஃபி.காமில் ஒரு கோணங்கி!    
September 27, 2007, 7:46 pm | தலைப்புப் பக்கம்

Sethu Project - A Strategic blunder ! என்ற தலைப்பில் கீழ்க்கண்ட சுட்டியில்கர்னல். அணில் அத்தாலே என்பவர் கட்டுரை எழுதியிருக்கிறார். (http://sify.com/news/fullstory.php?id=14533111&vsv=SHGTslot3)சிஃபியிம் அவரை "As a military historian he specialises in insurgency and peace process."என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பழ.நெடுமாறனின் உண்ணா நோன்பு    
September 13, 2007, 6:59 pm | தலைப்புப் பக்கம்

பழ.நெடுமாறன் அவர்களின் உண்ணா நோன்பு தூய்மையானது.தமிழக அரசு மற்றும் நடுவண் அரசுகளின் கெடு போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழ் மக்களுக்கு உணவுப் பொருள்கள் கூடகொடுக்கக் கூடாது...தொடர்ந்து படிக்கவும் »

அன்புமணியின் கிராம சேவை சட்டம்!?    
September 9, 2007, 5:08 pm | தலைப்புப் பக்கம்

மருத்துவ மாணவர்களை கிராம சேவை செய்யக் கட்டாயப்படுத்தும்திட்டம், கிராமங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற "நல்ல எண்ணம்" என்று எண்ணினாலும் அதனை நடைமுறைப் படுத்தும்முறை மட்டம்.1)...தொடர்ந்து படிக்கவும் »

இராமதாசின் பரட்டை அரசியல்!    
August 5, 2007, 8:08 pm | தலைப்புப் பக்கம்

16 வயதினிலே படத்தில் பரட்டையாக இரசினி நடிப்பார். அவ்வப்போது ஏதாவது கேடு செய்து விட்டு "இதேப்டி இர்க்கு?" என்பார். அதேபாலஇரசினியை தனக்குப் பிடிக்காவிட்டாலும், இராமதாசு அதே...தொடர்ந்து படிக்கவும் »

நடிகர் திலகத்திற்கு நினைவாஞ்சலி    
July 21, 2007, 5:05 pm | தலைப்புப் பக்கம்

இவனைக் கண்டார் சிவனைக் கண்டார்சிவனைக் காண இவனைக் கண்டார்!வீரம் கண்டார் வீரம் கொண்டார்ஈரம் கண்டார் விழிஈரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்!    
June 22, 2007, 5:43 pm | தலைப்புப் பக்கம்

காவிரி, பெரியாறு, சிங்களக் கொடுமைகள் இவற்றில் எல்லாம் ஒன்றும் இல்லாவிட்டாலும், கலைஞரின் தில்லி ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. 2004ல் கூட்டணி அமைத்ததற்குஅடுத்தபடியான நல்ல ஆட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

குடியரசுத்தலைவர் - அப்துல்கலாம்!    
June 22, 2007, 5:02 pm | தலைப்புப் பக்கம்

"வண்டி மையை அப்பிக் கொண்ட வயிரக்கல்" என்று அவர் குடியரசுத் தலைவர்பதவி ஏற்றபோது வருணனை செய்திருந்தேன். அந்தப் பதவிக்கு மிகத் தகுதியானவர்என்பதில் எனக்கு அய்யம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

குருவாயூரப்பன் கோயில் தரும் பாடம்!    
June 9, 2007, 7:42 pm | தலைப்புப் பக்கம்

குருவாயூரப்பன் கோயிலில் இந்திய நடுவண் அமைச்சருக்கு நிகழ்ந்தஇழிவைப் பற்றி யோசிக்கையில், தமிழகத்தின் தலையாய கோயில்களானமீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருவரங்கக் கோயிலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!    
May 31, 2007, 5:57 pm | தலைப்புப் பக்கம்

இடஒதுக்கீடு என்பது அறிஞர்கள், சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளுக்குட்பட்டு, வடநாட்டில் முளைத்து தமிழகத்தைக் காவு கொண்ட வைதீக இந்துமதத்தின் வருண வேறுபாட்டுக் குமுகக் கொள்கையினாலும்,...தொடர்ந்து படிக்கவும் »

இராமர் பாலம்!    
May 30, 2007, 5:00 pm | தலைப்புப் பக்கம்

கட்டுரையாசிரியர் : திரு.மணி.மு.மணிவண்ணன்.==============================================================தமிழ் உலக மடற்குழுவில் இருந்து எனக்குக் கிடைத்தநண்பர் மணிவண்ணனின் கட்டுரை. அண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இரியால் மட்டுமா? - கவிதை    
May 25, 2007, 7:10 pm | தலைப்புப் பக்கம்

தலைப்பு: இரியால் மட்டுமா?பாவகை: கட்டளைக் கலித்துறை (அந்தாதியுடன்) (அரபு நாட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

பெரியார் திரைப்படம்!    
May 17, 2007, 4:26 pm | தலைப்புப் பக்கம்

இந்தத் திரைப்படம் யாருக்காக என்று யாரேனும் என்னைக் கேள்விகேட்டால், "இன்று அரசியல் மற்றும் இதர வழிகளில் பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் படிப்பினைக்காக" என்று சொல்வதே என் விடையாக இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாவேந்தர் பாரதிதாசன் வாரம், விழா, அர்ரியாத் - 2007    
May 6, 2007, 4:06 pm | தலைப்புப் பக்கம்

04/மே/2007 ஆம் நாள் அர்ரியாத்தில் நினைவில் நிற்கும் நாள்.புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புகழ் போற்றும் விழா இந்நகரில் அமைந்தது. அர்ரியாத் தமிழ்ச்சங்கம் சார்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

பாவேந்தர் பாரதிதாசனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து    
April 28, 2007, 6:03 pm | தலைப்புப் பக்கம்

பாவேந்தர் பாரதிதாசனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்து (29/ஏப்ரல்).புதுவையில் பிறந்தவன் புலமையில் புலன்களில் பழந்தமிழ்ப் பதித்தவனே!புதுமையைப் புழங்கிடப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுடர்வழியே செய்தி: தொடர்ச்சி    
April 10, 2007, 6:26 am | தலைப்புப் பக்கம்

4. "உள்ளுரும நுட்பியற் குமிழி (information technology bubble) வெடிக்கப் போகிறது, மிகுந்த நாட்கள் இந்தியா இதில் தாக்குப் பிடிக்க முடியாது" என்று பலரும் சொல்லுகிறார்கள். இந்தத்...தொடர்ந்து படிக்கவும் »

சுடர்வழியே செய்தி    
April 4, 2007, 2:04 am | தலைப்புப் பக்கம்

சுடர்வழியே செய்திமுனைவர் இராம.கி ஐயா, சுடரைப் பிடித்துக்கொள் என்று தூக்கிப் போட்டவுடன்சுடர் என்று ஒன்று தேன்கூட்டில் இருக்கிறது ஆனால் அப்படின்னா என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

முனைவர் இராம.கியும் தேவநேயப் பாவாணரும்.    
February 8, 2007, 4:21 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் இராம.கியும் தேவநேயப் பாவாணரும். வேர்ச்சொல், தமிழ்ச்சொல் என்றதுமே தமிழர்களின் மனதில் தோன்றுபவர் பேரறிஞர் தேவநேயப் பாவாணர். ஒலியின் பிறப்பில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்