மாற்று! » பதிவர்கள்

nathiyalai

Yi Yŏn-ju கவிதைகள்    
January 18, 2010, 5:15 am | தலைப்புப் பக்கம்

தென்கொரியாவில் 1953 பிறந்த Yi Yŏn-ju வின் படைப்புகள் அந்நாட்டு பெண்கவிஞர்களின் படைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான கவிதைகள் புறநகர்ப்பெண்களின் நிலையை பேசும் படைப்பாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாகவும் அமைந்துள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘A Night Market where there are Prostitutes’ 1991ல் வெளியானது. இரண்டாம் தொகுப்பான ‘Juda, a Lamb of Redemption’ 1993ல் இவரது தற்கொலைக்கு பிறகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

The Match Factory Girl (Finnish, 1990)    
August 31, 2009, 5:05 am | தலைப்புப் பக்கம்

எவ்விதமான சலனங்களோ, களிப்புகளோ, ஆரவாரங்களோ, நண்பர்களுடனான விவாதங்களோ, அரட்டைகளோ, இல்லாத ஒரே மாதிரியான இயந்திர வாழ்வு எத்தனைச் சலிப்பு மிக்கதாய் இருக்கும்!. அதுவும் இளமைக்காலங்களில் அத்தகையத் தனிமை ஒரு சாபமே. அவளுக்கான வாழ்வும் அத்தகையதே. தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை, பேருந்து பயணம், பயணத்தின் துணையாக புத்தகங்கள், வீடு திரும்பியதும் சமையல் மற்றும் பிற வேலைகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Waves – Virginia Woolf    
August 5, 2009, 6:25 am | தலைப்புப் பக்கம்

உரையாடல்களே இல்லாமல் முழுவதுமே எண்ணவோட்டங்களாகக் கொண்டு கதையை இத்தனை சுவாரிஸ்யமாக நகர்த்திவிட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது.  முழுக்க முழுக்க அகத்தைக்கொண்டே எழுதப்பட்ட கதையிது.  ’நனவோடை எழுத்து’ (The Stream of Consciousness) என்ற இவ்வுத்தி மிகவும் ஈர்க்கக்கூடியதாக  உள்ளது.     ஆறு நண்பர்கள்….ஒருவருடைய சிந்தனை முடிய அடுத்தவருடையது தொடங்குகிறது.  அவர்களுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Philosophy : Who needs it - Ayn Rand [Part 5]    
March 3, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

இவ்விரண்டு கிளைகளும் தத்துவத்தின் நூலறிவு (theoritical) தளங்களாகும். மூன்றாவது கிளை ‘நன்னெறி’ - தத்துவத்தின் தொழில்நுட்பம் (technology) என கருதலாம்.  நன்னெறி என்பது பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் பொறுந்தாது, அவை மனிதர்களுக்கு மட்டுமேயானது. மனிதனின் குணம், செயல், மதிப்பு, இருக்கும் அனைத்துடனுமான அவனின் உறவுகள் என எல்லா விதத்திலும் பிரயோகிக்கக்கூடியது. நன்னெறி இல்லது அறம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

Philosophy : Who needs it - Ayn Rand [Part 4]    
February 13, 2008, 11:17 am | தலைப்புப் பக்கம்

எத்தீர்வை அடைந்திருந்தாலும் சரி, நீங்கள் மேலுமொரு தொடர்கேள்விக்கு பதிலளிக்கும் அவசியத்திற்குள்ளாவீர்கள். நான் இதை எப்படி தெரிந்துக்கொண்டேன்?  மனிதன் முற்றுமுணர்ந்தவனோ, தவறிழைக்காதவனோ அல்ல என்பதால் எதனை அறிதலென காட்டப்பெறுமென்பதையும், உங்கள் தீர்வை உறுதியானதென்று எப்படி நிரூபிக்கமுடியுமென்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.  1. ஒரு மனிதன் தொடர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

The Bridges of Madison County    
February 11, 2008, 6:31 am | தலைப்புப் பக்கம்

Book :  The Bridges of Madison County  Author : Robert James Waller Pages : 171 First Edition : 1992    காதல்வயப்படுவது மிகவும் இயற்கையானது ஆனால் பிரியநேர்கையில் அக்காதலை இறக்கும் வரையிலும் மனதோடு சுமந்து சுகிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது.  வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் தன்னை வசப்படுத்தும் ஓர் மனதை சந்திக்க நேர்ந்து,  இத்தனை நாள் வாழ்ந்ததும், ஏங்கியதும் இச்சந்திப்பிற்காகத்தான் என உணரும் தருணம் அளவற்ற ஆனந்தத்தை மனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Philosophy : Who needs it - Ayn Rand [Part 3]    
January 30, 2008, 6:49 am | தலைப்புப் பக்கம்

மனிதனின் இருத்தலுக்கான அடிப்படை இயல்பையும், இருத்தலுடனான மனிதனின் தொடர்பையும் தத்துவும் ஆராய்கிறது. விசேஷ அறிவியல் (Special Sciences) சில கூறுகளையே ஆராயும் நிலையில் தத்துவமோ பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தொடர்புள்ள கூறுகளை ஆராய்கிறது.  அறிதலின் பரப்பில், விசேஷ அறிவயல் மரங்களெனில் தத்துவமோ செழிப்பான காடு உருவாகும் சாத்தியத்தை உண்டாக்கும் மண்.  உதாரணத்திற்கு தத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

Philosophy : Who needs it - Ayn Rand [Part 2]    
January 28, 2008, 6:10 am | தலைப்புப் பக்கம்

இதை கற்பனை என்கிறீர்களா? நீங்கள் இதை போல் செயல்பட மாட்டீர்களா? எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா? உண்மைதான். ஆனால் இங்கே இப்புவியில் இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இம்மூன்று கேள்விகளிலிருந்து தப்பிக்கும் போராட்டத்திலேயே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள். 1. நான் எங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

Philosophy : Who needs it - Ayn Rand [Part 1]    
January 21, 2008, 8:17 am | தலைப்புப் பக்கம்

அயன் ராண்ட் 1974ல் ஒரு ராணுவ பயிற்சிப்பள்ளியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு Philosophy : Who needs it என்ற தலைப்பில் அளித்த உரையினை மொழிபெயர்க்கும் முயற்சி இது. தத்துவம் : யாருக்கு தேவை - அயன் ராண்ட் ராணுவ பயிற்சிபள்ளியில் பட்டம்பெறும் மாணவர்களுக்கு அயன்ராண்ட் ஆற்றிய உரை - மார்ச் 6, 1974 நான் ஒரு கதாசிரியர் என்பதால் ஒரு கதையிலிருந்தே என்னுரையை தொடங்குகிறேன். நீங்கள் ஒரு விண்கலவீரர் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

We the Living    
December 10, 2007, 10:05 am | தலைப்புப் பக்கம்

Book :  We the Living  Author : Ayn Rand  Pages : 446 First Edition : 1936The Fountain Head உயரத்தில் இப்புத்தகம் இல்லையெனினும் இதையும் அயன் ராண்டின் மிகச்சிறந்த படைப்பென்றே சொல்லலாம்.  ரஷ்ய புரட்சிக்கு பின் நிகழும் சம்பவங்களின் பின்னனியில்…அருமையான கதை, எதிர்ப்பார்த்திடாத முடிவு, கூர்மையான வாக்கிய அமைப்புகள், மனதை உலுக்கும் நிகழ்வுகள், அதை விவரித்த விதங்களென பல அற்புத அம்சங்களை கொண்ட புத்தகம், இதை கதையென்றே பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

Alchemist - ஓர் பார்வை    
October 22, 2007, 5:11 am | தலைப்புப் பக்கம்

Book :  The Alchemist Author : Paulo Coelho Pages : 177 First Edition : 1988 எல்லோர் இதயமும் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டேதான் இருக்கிறது.  அது பலசமையங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பெயரற்ற யாத்ரீகன்    
June 28, 2007, 5:16 am | தலைப்புப் பக்கம்

சற்று முன்பிருந்த அன்பும் புகையிலை விடுக்கும் புகையும் சிறுகச் சிறுக விடுத்துச் செல்வது சாம்பலை மட்டுமே **** நதியோட்டத்தில் மிதந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

Disgrace    
April 19, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

Title : Disgrace Author : J.M.Coetzee Pages : 220 Year : 1999 புக்கர் பரிசை வென்ற இந்நாவலின் கதை தென்னாப்ரிக்காவில் நிகழ்கிறது.  பேராசிரியராக பணிப்புரியும் 52 வயதான டேவிட் லூரி, இரண்டு முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நீரூற்றின் கண் - The Fountain Head குறித்து…    
February 25, 2007, 7:46 am | தலைப்புப் பக்கம்

Title : The FountainHead Author : Ayn Rand Pages : 694 Year : 1943 இக்கதையின் பிரண்மாண்டமான வடிவத்திலிருந்து ஒரு துளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மோகமுள் - தி. ஜானகிராமன்    
December 26, 2006, 5:17 am | தலைப்புப் பக்கம்

நூலின் தலைப்பு : மோகமுள் ஆசிரியர் : தி. ஜானகிராமன் விலை : 330/- பதிப்பகம் : ஐந்திணை பக்கங்கள் : 686 சமீபத்தில் வாசித்த நாவல் மோகமுள். ஒவ்வொரு முறையும் வாசித்து அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The Best Laid Plans - Sidney Sheldon    
December 20, 2006, 6:11 am | தலைப்புப் பக்கம்

Title : The Best Laid Plans Author : Sidney Sheldon Pages : 358 Pages இக்கதையை ஒரே வாக்கியத்தில் முடித்து விடலாம்.  காதலித்தவன் (Oliver Russell) தன்னை மணக்காமல் அவனுடைய அரசியல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்