மாற்று! » பதிவர்கள்

nathas

முடிவுகள் PiT ஏப்ரல் 2009    
April 26, 2009, 5:25 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா,முதலில், இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு எங்களுடைய நன்றியும், வாழ்த்துக்களும் !!!இம்மாத வெற்றிப் படங்களை கீழே தந்துள்ளேன்.மூன்றாம் இடத்தில்: மன்(ணி)மதன்இந்த படத்தின் சிறப்பு கண்கள் தான். கோபமும், வருத்தமும் கலந்த பார்வை. அந்த ஜன்னல்(?) கம்பிகள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தை கொஞ்சம் நேர்(straighten) படுத்தி இருக்கலாம். மேலும் சிறுவனின் கைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

கட்டமைப்பு - PIT மெகா போட்டி 2008    
September 14, 2008, 3:23 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா,கட்டமைப்புன்னு தலைப்ப பாத்தவுடனே, ஹையா சிகாகோ போய் எல்லா கட்டிடத்தையும் படம் பிடிச்சு போட்டுடலாம்னு நினைச்சேன். இந்த வாரம் போகலாம், அடுத்த வாரம் போகலாம்னு சோம்பேறி தனத்தால அங்க போகவே இல்லை. :(போட்டி தேதி நெருங்கிட்டதால நாங்க வழக்கமா போகும் கோவிலை படம் பிடிச்சாச்சு. மேலும் இன்னொரு கோவில் கூட கண்டு பிடிச்சு படம் எடுத்துடோம்ல :). பக்கத்துல ஒரு சர்ச் ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்ஜூலை மாதப் புகைப்படப் போட்டி முடிவுகள்    
July 26, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

வணக்கம், ஆர்வத்துடன் முயற்சி செய்து போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் எங்களுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இந்த மாத போட்டி முடிவுகள் கிழே. முதல் இடம் - MQN காட்சி அமைப்பு மற்றும் "long exposure" இந்த புகைபடத்திற்கு முதலிடத்தை பெற்று தந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் MQN. இரண்டாம் இடம் - பாரிஸ் திவா பாரிஸ் நகரத்தின் சின்னமான ஈபிள் டவரை அழகாக படம் பிடித்து உள்ளீர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

வணக்கமுங்கண்ணா !!!    
July 23, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

எதுக்குண்ணா என்னை இப்படி பாக்குறீங்க? பதில் வணக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

ஜூலை மாத போட்டிப் படங்களின் தொகுப்பு    
July 18, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா,இந்த மாசம் "இரவு நேரம்னு" தலைப்பு வச்சுட்டு, இருட்டுல போய் மக்கள் படம் பிடிப்பீங்கலானு சந்தேகம் இருந்துச்சு. ஆனா நீங்க அனைவரும் வழக்கம் போல போட்டு தாக்கிடீங்க. எங்களுக்கு வண்ணமயமான இரவு படத்தொகுப்பு உங்களின் மூலம் கிடைத்துள்ளது.சரி போட்டி படங்களை பாக்கலாம் வாங்க...1.) இம்சை2.) ஜீவ்ஸ் 3.) Venkat 4.) k4karthik 5.) சாணக்கியன்6.) PeeVee7.) கையேடு8.) Jackiesekar9.) பரிசல்காரன்10.) நெல்லை சிவா11.)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

PIT -- ஜூலை-2008 போட்டி அறிவிப்பு    
June 30, 2008, 5:16 am | தலைப்புப் பக்கம்

வணக்கம் மக்கா,புகைப்படக்கலையின் அதி முக்கிய மூலப்பொருள் "ஒளி". ஒளியின் அருமை நமக்கு எப்போ தெரியும் இருட்டுல தானே.(எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிறேன்னு பாக்குறீங்களா?) வழக்கமா இருட்டியவுடன் புகைப்பட பொட்டிய மூடி வச்சுட்டு வீட்ட பாத்து நடைய கட்டிடுவீங்க இல்லையா ? ஆனா இருட்டிய பிறகு பல வித்தியாசமான, ஆச்சர்யமூட்டும், மனதை கவரும் படங்கள் நமக்கு காத்துக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஜோடி - மே மாத போட்டிக்கு...    
May 13, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

முதல் படம் போட்டிக்கு... :)1.) ஜோடியா ஜோடி...இந்த படம் தற்செயலாக எடுக்கப்பட்டது... நான் இரண்டு பூக்களை மட்டும் படம் எடுக்கும் பொழுது அந்த வாத்து ஜோடி குறுக்கே வந்து இந்த படத்தை அழகு படுத்தினர்... அந்த இனிய ஜோடிக்கு என்னுடைய நன்றி :)மற்ற படங்கள் பார்வைக்கு...2.) ராஜா ராணி3.) காலணிகள்4.) தாயக்கட்டைகள் உங்களோட விமர்சனங்களை அடிச்சு தாக்குங்க மக்கா... எதாவது குற்றம் குறை இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

பிரதிப்பலிப்பு - மார்ச் மாத புகைப்பட போட்டிக்கு    
March 5, 2008, 4:52 am | தலைப்புப் பக்கம்

வணக்கம்...இதுவரைக்கும் போட்டிக்கு வந்த படங்கள் எல்லாம் பட்டய கெளப்புது... இங்க வெளியே வானிலை சரி இல்லாததால், அறைக்குள்ளே இருந்து பிடித்த பிரதிபலிப்புகள்... :)முதல் மற்றும் மூன்றாம் படம் போட்டிக்கு...எல்லா படங்களையும் பெரிதாக்கி பாருங்கள்... :) நன்றி...1.) தேநீர் இடைவேளை...குழந்தைகள் விளையாடும் சொப்பு பொம்மையை கொண்டு எடுத்தப்படம் :)2.) காப்பு வச்சுட்டான்யா ஆப்பு !!!"காப்" கிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

தலைகீழ் லென்ஸ்...    
March 1, 2008, 2:55 am | தலைப்புப் பக்கம்

எனக்கு சின்ன சின்ன பொருட்கள் மற்றும் பூச்சிகளை படம் பிடிப்பதற்கு ரொம்ப பிடிக்கும்... சிறு பொருட்களை நன்றாக எடுப்பதற்கு மேக்ரோ லென்ஸ் தேவை... அது தற்சமயம் என்னிடம் இல்லை...இணையத்தில் தேடி பார்த்ததில் லென்சை திருப்பி வைத்தால் சிறு பொருட்கள் பெரிதாக தெரியும் என்று அறிந்து கொண்டேன்... இது SLR/DSLR காமிராவில் தான் சாத்தியம்...லென்சை திருப்பி வைத்து நான் எடுத்த சில புகை படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

வட்டத்தை கட்டம் கட்டும் போட்டி - PIT பிப்ரவரி 2008    
February 6, 2008, 10:42 pm | தலைப்புப் பக்கம்

முதல் இரண்டும் போட்டிக்கு...1.) தண்ணீர் துளிகள்... பூக்கள் மீது மட்டும் தான் தண்ணீர் தெளித்து படம் பிடிக்கணுமா ? நாங்க குறுந்தகடு மேலயும் தண்ணீர் தெளித்து படம் பிடிப்போம்ல :)2.) காற்று குமிழ்கள்...சோடவ கிளாஸ்ல ஊத்துனா நிறைய காற்று குமிழ்கள் உருவாச்சு... உடனே பொட்டிய தூக்கிடோம்ள :)மற்றும் சில உங்கள் பார்வைக்கு... எனக்கு தொடக்கமும், முடிவும் இல்லைன்னு பஞ்ச் டைலாக் பேசிகிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஜனவரி மாத புகைப்பட போட்டிக்கு - அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்...    
January 5, 2008, 11:39 pm | தலைப்புப் பக்கம்

முதல் இரண்டு படமும் போட்டிக்கு...1.) என்னை துன்புறுத்தினாலும், நீ என் நண்பனே...2.) என் கைக்கு அடக்கமானவன்...மற்றும் சில உங்கள் பார்வைக்கு...புத்தாண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

டிசம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்கு - மலர்கள்    
December 9, 2007, 8:41 am | தலைப்புப் பக்கம்

முதல் இரண்டு படமும் போட்டிக்கு...மற்றும் சில உங்கள் பார்வைக்கு... எதோ நம்பளால முடிஞ்சது... எப்படி இருக்குன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

சாலைகள் - நவம்பர் மாத PIT புகைப்பட போட்டி...    
November 4, 2007, 9:47 pm | தலைப்புப் பக்கம்

1.) டோர் கவுண்டிக்கு செல்லும் வழி...2.) இரவு நேர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

பறவைகள்...    
November 4, 2007, 9:14 pm | தலைப்புப் பக்கம்

மிச்சிகன் எரி ஓரமா இருந்த பறவைகள் சில...சார் இந்த பக்கம் திரும்புங்க... ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்...நன்றி தலைவா... சாப்பிடும்போது கண்ணு வைக்காத... கேமராவ வேற பக்கம் திருப்பு... நான் என்னோட லவருக்காக காத்துகிட்டு இருக்கேன்... நீ கெளம்பு காத்து வரட்டும்... ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

கலங்கரை விளக்கு...    
November 4, 2007, 9:04 pm | தலைப்புப் பக்கம்

இந்த கலங்கரை விளக்கு மிச்சிகன் ஏரியில சிகாகோ பக்கத்துல இருக்கு... மிச்சிகன் ஏரியில படகு சவாரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்