மாற்று! » பதிவர்கள்

narsim

நான் கடவுள்...விமர்சனம்    
February 13, 2009, 5:47 am | தலைப்புப் பக்கம்

முதலில் ஒரு விசயம்.பாலாவின் ஐந்து வருட இடைவெளி, தயாரிப்பாளரின் 6லிருந்து 12 கோடியான செலவு, அஜித்தின் நீக்கம், ஆர்யாவின் மூன்று வருட மயிர் போன்ற எனக்கு தேவையில்லாத விசயங்களை ஓரமாக வைத்துவிட்டு, நான் கடவுள் என்ற படத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியவற்றை மட்டுமே எழுதுகிறேன்..மூன்றாம் பிறை படத்தில் ஒரு காட்சி வரும். சில்க் ஸ்மிதாவின் விரக தாபத்தின் காரணமாக அவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கலகல சாருநிவேதிதா.. லக லக மதன்.. இளமை பார்த்தசாரதி.. இலக்கியமா ய‌ம்மா ...    
January 10, 2009, 5:18 am | தலைப்புப் பக்கம்

புதன்கிழமை மாலை 6 மணிக்கு துவங்க வேண்டிய கூட்டம்.. 6 25க்கு துவங்கியது.. இந்த இடைப்பட்ட நேரத்தை சமோஷாவும் டீயும் கொடுத்து ஒப்பேத்திவிட்டு.. மறப்பதற்கு முன் ஒரு வார்த்தை.. அரங்கு நிறைந்து வழிந்தது..புத்தக வெளியீட்டு விழாவிற்கு இவ்வளவு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.. ஒருவேளை நிறைய பிரபலங்கள் அமீர் சசி உட்பட கலந்து கொண்டதாலும் இருக்கலாம்..முரளி கண்ணன் என்ற பெயருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

விந்து சிந்தும் பேருந்து..    
September 5, 2008, 5:59 am | தலைப்புப் பக்கம்

நகரப்பேருந்தின் நெருக்குதலின்நடுவே..வியர்வையின் கசகசப்பிலும்உச்ச நிலை அடையும் வரைஉரசிவிட்டு..ஸ்கலிதமானதின் திருப்த்தியில்இறங்கி நடக்கையில்...பாழாய்ப்போன மனதுஅலுவல் முடித்துஅடுத்த பஸ்ஸில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"சுப்ரமணியபுரம்" திரு சசிக்குமாருடன் சந்திப்பு...    
August 25, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

படம் பார்த்த தினத்தில் இருந்தே.. இயக்குநர் சசிக்குமாரை ஏனோ நேரில் பார்த்து பேசவேண்டும் போல் இருந்தது.எனவே திரைத்துறை நண்பர்களிடம்(?)..(ஒரே ஒரு ஆள்தான்..) சொல்லி வைத்திருந்தேன்..அப்படி இப்படி என்று அவரின் கைத்தொலைப் பேசி எண் கிடைத்தது.. நீண்ட தயக்கத்துடன் நம்பர்களை அமிக்கி ரிங் போவதற்குள் கட் செய்து விட்டேன்.என்ன பேசுவது??.. ஆனால் அரை ரிங் போனதனால் அந்த நம்பரில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சுப்ரமணியபுரம்:வெற்றிக்காண காரணங்கள்    
July 31, 2008, 8:09 am | தலைப்புப் பக்கம்

ஸ்க்ரிப்ட் ஓப்பனிங்: பொதுவாக ஸ்க்ரிப்ட்டை மூன்று விதமாக ஆரம்பிப்பார்கள்.1.கதாநாயகன் அறிமுகம்,அருமை பெருமை இன்னொரு கதாபத்திரத்தின் மூலம் (ரஜினி படங்கள்)2.கதை சம்பதப்பட்டவர்களைப் பற்றி வாய்ஸ் ஓவரில்-மாந்தோப்புக் கிளியே,குஷி,..3.சஸ்பென்ஸ் ஓப்பனிங்: கடைசிவரை முதல் காட்சி சஸ்பென்ஸை பிசகாமல் திரைக்கதையின் ஓட்டத்தில் க்ளைமாக்ஸ்ல் உடைப்பது.(புரியாத புதிர்,தர்மம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Excuseme! நீங்க Joint Family யா?    
May 26, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

"Excuse me, நீங்க ஜாயின்ட் ஃபேமிலியா?""இல்லை- நானும் Wifeம் .... தனியா இருக்கோம்.""Hellow Sir..Nowadays அதாங்க ஜாயின்ட் ஃபேமிலி."இது ஒரு ஜோக். ஆனால் இதன் நிதர்சனத்தை சற்று உற்று பார்த்தால், காரணங்களும் அவைகளால் ஏற்படும் ரணங்களும் இதயம் கிழிக்கிறது. கூடவே நாளைய சமூக அமைப்பை நினைத்து பார்க்க பயமாய் இருக்கிறது.முதலில் சமூகக் காரணங்களைப் பார்ப்போம்..திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

M G R ஐ சுட்டது ஏன்?- M.R. ராதா SPEACH    
May 2, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்

எம்ஜியாரை சுட்டது பற்றியும், தமிழன் பற்றியும்,தமிழ் நாடு பற்றியும்,கடவுள் பற்றியும் தனது பாணியில் ராதா மலேஸியாவில் ஆற்றிய உரை.எம்ஜியாரை சுட்டது பற்றி கூறும் முதல் வாக்கியத்தில்.. நக்கல்,நையாண்டியின் பிறப்பிடம் ராதாதான் என்பது உறுதியாகிறது.எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »