மாற்று! » பதிவர்கள்

mouli

Forbidden Kingdom –ஜெட்லீ-ஜாக்கிசான்    
April 22, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்

ஜெட்-லீ யும் ஜாக்கி யும் சேர்ந்து நடித்திருக்கும் படம் Forbidden Kingdom , இத்தனை வருடங்கள் கழித்து இரண்டு மார்ஷல் ஆர்ட்ஸ் ஜாம்பவான்களும் கை கோர்த்திருக்கிறார்கள் ஒரு ஹாலிவுட் படத்தில் . Once upon a time in China அல்லது Crouching Tiger Hidden Dragon போல அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய சீரியஸான படமாக இருக்கும் என்று பார்த்தால் கொஞ்சம் நகைச்சுவை கலந்த மற்றுமொறு Hollywood flick என்ற ரீதியில் படம் இருக்கிறது .படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மெகாசீரியல் எனும் சாபக்கேடு !    
April 1, 2008, 10:49 am | தலைப்புப் பக்கம்

குடி, போதை மருந்து, புகை போல இதுவும் ஒரு வகை கெட்ட பழக்கம் என்பதும், உடல் ரீதியாக இல்லாவிடினும் மன ரீதியாக பல பாதிப்புகளை இது ஏற்படுத்தும் என்றும் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மெகாசீரியல் எனும் சைலண்ட் கில்லரை யாராலும் ஒழிக்க முடியாது என்றே தோன்றுகிறது, காரணம், குடி , போதை ,புகை போன்றவை கெட்ட பழக்கங்கள் என்பது சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

என் இனிய இயந்திரா - மீண்டும் ஜீனோ    
March 3, 2008, 1:08 pm | தலைப்புப் பக்கம்

நாவல்களை திரைப்படமாக எடுப்பது என்பது திரையுலகில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சி, பொதுவாக அது நாவலின் தாக்கத்தை ஏற்படுத்தாமல், வணிக ரீதியிலான விஷயங்களை உள்ளடக்கி ஒரு மாதிரி உருப்பெற்று பல சமயங்களில் தோல்வியுற்று ( உம் :கரையெல்லாம் செண்பகப்பூ) கதாசிரியருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காகிவிட்ட மாதிரி, சில படங்கள் நாவலை அட்சரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ராம்போ 4 - ஒரு எச்சரிக்கை    
February 5, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

சில்வஸ்டர் ஸ்டாலோன் இயக்கி நடித்திருக்கும் ராம்போ 4,ராம்போ படங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லது குறைந்த பட்சம் ஸ்டாலோன் கையில் துப்பாக்கியுடனும், தலையில் ஒரு கட்டுடனும் இருக்கும் ஸ்டிக்கரையாவது பார்த்திருப்பீர்கள் ( நானும் அப்படிப்பட்ட ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டியன் ) , ராம்போ ஒரு தனிமனித போராளி, எதையும் தனித்து நின்று சமாளிக்கும் திறன் உள்ளவன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தாரே சமீன் பர்    
January 14, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

அமீர்கான் இயக்குனராக பணியாற்றியிருக்கும் முதல் படம், இந்த படத்தைப் பற்றி இணையத்தில் வந்த விமர்சனங்கள் படிக்க முற்பட்ட போது அமீர்கானையும் படத்தையும் சற்றே மிகையாக பாராட்டி இருப்பதைப் பார்த்தேன், அப்படி என்ன இருக்கிறது இந்த படத்தில் என்று பார்க்க ஆரம்பித்தேன், படம் முடியும் தருவாயில் ,நம் நாட்டிலும் தரமான படைப்புகள் வர ஆரம்பித்திருப்பதை உணரமுடிந்தது, முதலில் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பில்லா - I'am Back    
December 24, 2007, 12:43 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் ரீமேக் படங்களுக்கு பிள்ளையார் சுழியாய் வந்திருக்கும் படம் பில்லா, ரஜினியின் பில்லா படத்தின் கதையை அட்சரம் பிசகாமல் அப்படியே எடுத்துக் கொண்டு பிரஸண்டேஷனில் சற்று மெருகூட்டி கொடுத்திருக்கிறார்கள், இயக்குனருக்கு ஒரு ரீமேக் படத்தை எடுக்கிறோம் என்ற பயம் வந்துவிட்டதோ என்னவோ கொஞ்சம் மெனக்கெட்டு சராசரி படங்களில் இருந்து விலகி இயக்கியிருக்கிறார், பொதுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கருத்த பக்ஷிகள் ( மலையாளம் )    
November 27, 2007, 1:41 pm | தலைப்புப் பக்கம்

கருத்த பக்ஷிகள் மம்முட்டி நடித்திருக்கும் இந்த மலையாள திரைப்படத்தினை சமீபத்தில் இணையத்தில் கண்டேன் , திரைப்படம் என்ற ஊடகத்திற்கு இன்னொரு பரிமாணம் உண்டு என்பதை இப்படம் கண்ட பிறகு உணர்ந்தேன் ,மம்முட்டிக்கும் பத்மபிரியாவிற்கும் film-fare வாங்கிக் கொடுத்த படம் என்ற உந்துதலில் அந்த படத்தினை காண முற்பட்டேன், பொதுவாக திரைப்படம் என்றால் நம் மக்கள் இரண்டு வகையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஓம் சாந்தி ஓம்    
November 19, 2007, 1:35 pm | தலைப்புப் பக்கம்

ஓம் சாந்தி ஓம்இந்த ஹிந்தி திரைப்படத்தை பார்த்தவுடன் எனக்குள் இதனைப் பற்றி ஒரு விமர்சனப் பதிவு இடவேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது, அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன், முதலில் படத்தைப் பற்றி , ஷாருக்கான் நடித்து குறுகிய கால இடைவெளியில் வந்திருக்கும் ஒரு படைப்பு, அதுவும் அவரது நெருங்கிய தோழியான பரா கான் இயக்கியுள்ள படம் ,இந்த கூட்டணி ஏற்கனவே “மேன் ஹூ நா” ( நான் இருக்கேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்