மாற்று! » பதிவர்கள்

monikhaa

ஓவியர் ஆதிமூலம் மரணம்    
January 2, 2008, 5:50 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் நாட்டின் மூத்த ஓவியரான ஆதிமூலம் ஜனவரி 15ம் நாள் சென்னனயில் மரணமடைந்தார். ஆதிமூலம் அவர்கள் ஓவியர் மட்டுமல்லாது தமிழ் சிறுபத்திரிக்கை உலகின் ஒரு நீண்ட நாள் நண்பரும் கூட. அறுபதுகளிலிருந்து சிறுபத்திரிக்கையில் ஓவியங்கள் வரையத் தொடங்கிய அவர் திருச்சிராப்பள்ளி பச்சைமலையை அடுத்துள்ள கிராம்பூரில் 1938ம் ஆண்டு பிறந்தவர். காந்தியின் கொள்கைகளாலும் நடவடிக்கைகளாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்